இயற்கை முறை நெல் நடவு மற்றும் நாற்றங்கால் தொழில்நுட்பம் | Nature Paddy Cultivation | Agriculture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Paddy_Cultivation
    #நெல்_நடவு
    #Ullathanaya_Uyarvu
    உள்ளதனய உயர்வு ஆர்கானிக்
    Panruti-607106
    Cell: 9385891905
    Email: kgk.kumaravel@gmail.com
    எங்களிடம் தரமான #மீன்_அமிலம் , #பஞ்சகாவிய ,#பூச்சி விரட்டி #,EM_கரைசல் ,#போரான் போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
    மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி: • மாப்பிள்ளை சம்பாநெல் ச...
    பாரம்பரிய நெல் சாகுபடி: • Traditional Rice Culti...
    பல்வேறு வகையான பாரம்பரிய வகை நெல் சாகுபடி: • Traditional Rice Culti...

ความคิดเห็น • 70

  • @youngfarmersofinda545
    @youngfarmersofinda545 4 ปีที่แล้ว +8

    நான் பார்த்ததில் மிக தெளீவான விளக்கம்...... மிக்க நன்று........

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  4 ปีที่แล้ว

      thanks bro..

    • @youngfarmersofinda545
      @youngfarmersofinda545 3 ปีที่แล้ว

      பயிர் தூர் பிடிக்க என்ன செய்ய வேண்டும். செலவு இல்லாத உரம் சொல்லளவும்

  • @govindrajan2246
    @govindrajan2246 6 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் அய்யா அவர்கள் இன்னும் நிறைய செய்திகள் அவ்வப்போது கொடுத்து விவசாயத்தை காக்க வேண்டும்

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.மிக அருமை.ஒரு ஏக்கருக்கு எத்தனை எத்தனை கிலோ விதை எத்தனை tray தேவை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி.

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 3 ปีที่แล้ว +2

    ஒரு ஏக்கருக்கு எத்தனை trays தேவேப்படும்

  • @ManiMani-vv3vn
    @ManiMani-vv3vn 22 วันที่ผ่านมา

    ஐயா அவ்வளவு அற்புதமாக விளக்கம் அளித்தார்.ஒரு தேர்ந்த ஆசிரியரை போல. அவருடைய சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @shanthapaul1975
    @shanthapaul1975 3 ปีที่แล้ว +5

    Your presention is wonderful. You are more than an agriculture officer. Kindly continue to help the farmers.
    God bless you, Sir.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந ปีที่แล้ว +1

    ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க👳👳👳👳👳💪

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 5 หลายเดือนก่อน

    Nalla vilakkamakasolkirar nanri aiya❤

  • @shanmugasundaramsankaran1032
    @shanmugasundaramsankaran1032 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார், திரு. ராதாகிருஷ்ணன் ஐயாவின் காணொளி அனைத்தும் மிக மிக அவசியமான காணொளியாக ஒவ்வொரு இயற்கை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது..
    Ullathanaiya uyarivu channel க்கு மிக்க நன்றி 🙏..
    மேலும் ஐயாவின் காணொளிகள், அவர் மே‌ற்கொ‌ள்ளு‌ம் சிறு சிறு தொழில்நுட்பங்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி 🙏

  • @achuthanandvattakkat8216
    @achuthanandvattakkat8216 4 ปีที่แล้ว +4

    Where can we get this tray

  • @தமிழன்வினோத்-ஞ9ட
    @தமிழன்வினோத்-ஞ9ட 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @kavid1913
    @kavid1913 4 ปีที่แล้ว +11

    தெளிவான விளக்கம் அருமை இவர் நடவு முறை பற்றி அடுத்த வீடியோவை பதிவு செய்யவும்.

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  4 ปีที่แล้ว +1

      👍

    • @gajapathyk4928
      @gajapathyk4928 4 ปีที่แล้ว +1

      @@U2விவசாயம் sir contact number please

    • @prabhakararumugam8405
      @prabhakararumugam8405 4 ปีที่แล้ว

      @@U2விவசாயம் pls give his contact info

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  4 ปีที่แล้ว

      @@gajapathyk4928 see about

    • @padmanabanj1968
      @padmanabanj1968 3 ปีที่แล้ว

      @@U2விவசாயம் Hi Vijay, nice video and clear view about pro- tray nursery establishment. Could you please share the contact details of the farmer. Thanks

  • @DineshKumar-di8cw
    @DineshKumar-di8cw 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா..

  • @neelakandangv1165
    @neelakandangv1165 ปีที่แล้ว

    நல்ல அற்புதமான, தெளிவான விளக்கம். அதேபோல் நடவு செய்வதையும் காணொளியாகக் காண்பித்தால் மேலும் தெளிவு பிறக்கும். நன்றி ஐயா.

  • @anumandsubramani9850
    @anumandsubramani9850 3 ปีที่แล้ว +1

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 3 ปีที่แล้ว +1

    👌 nice explanation sir..

  • @mohamedsaleem3103
    @mohamedsaleem3103 4 ปีที่แล้ว +3

    Very good explanation and vidio coverage,

  • @s.a.r.a.1
    @s.a.r.a.1 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 4 ปีที่แล้ว +1

    ஐயாவின் தொலைபேசி எண் பதிவு செய்யவும்...

    • @banarah81
      @banarah81 4 ปีที่แล้ว +1

      98405 59532
      You can contact him between 8: AM to 5 PM.

  • @MohanMohan-rl1sd
    @MohanMohan-rl1sd ปีที่แล้ว

    நல் வாழ்த்துக்கள்
    நல்ல பயனுள்ள பதிவு பிரதர்

  • @அழகுராஜாசெல்வராஜ்

    மிக மிக அருமை ஐயா

  • @kamalakannansaandhanam427
    @kamalakannansaandhanam427 3 ปีที่แล้ว +1

    மிக நன்றாக உள்ளது

  • @soundsofseeds91
    @soundsofseeds91 3 ปีที่แล้ว

    intha tray enga kidaikum

  • @muruganandam7058
    @muruganandam7058 2 ปีที่แล้ว

    சார் 35நாள் நாத்து நடலாமா

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.. விவசாயம் சார்ந்த கல்வி படிப்பவர்கள் இவரிடம் பயிற்சி பெற வேண்டும் 🙏🙏🙏

  • @kesavamoorthim5975
    @kesavamoorthim5975 3 ปีที่แล้ว

    ஐயா எந்த எந்த நேரத்தில் எந்த உரம் மற்றும் பூச்சி கொல்லி கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும். செல்லுங்கள்

  • @saravanakumarselva
    @saravanakumarselva 3 ปีที่แล้ว

    Mudinthal Perumal method try pannavum.

  • @jeyganesh31
    @jeyganesh31 3 ปีที่แล้ว

    கருப்பு கவுனி நெல்விதை எங்கு கிடைக்கும்

  • @palanie788
    @palanie788 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா , இந்த நெல் ரகம் எங்கு கிடைக்கும்

  • @prakashs349
    @prakashs349 4 ปีที่แล้ว

    ஐயாவின் முகவரி தாருங்கள்

  • @balajibalaji-yw2xj
    @balajibalaji-yw2xj 3 ปีที่แล้ว

    Really great sir... 🌾🌾🌾🌾🙏👍

  • @gopikk.gopigopi2384
    @gopikk.gopigopi2384 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 3 ปีที่แล้ว +1

    ஜயா பவர்ரிலர் ஓட்டுவது காணொளி போடவும் ஐஐயா வீடியோ

  • @mahesh20092011
    @mahesh20092011 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு 👌..

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว

    🙏🙏♥️

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @naveenprasath3540
    @naveenprasath3540 3 ปีที่แล้ว

    Anda Tray Enga kedaikum price evalo?? Knjm solunga

  • @jacobthilagaravi9250
    @jacobthilagaravi9250 3 ปีที่แล้ว

    .
    .

  • @pillaikumar5121
    @pillaikumar5121 3 ปีที่แล้ว

    இந்த ட்ரெவின் அளவு?இது எங்கு கிடைக்கும் ஐயா நன்றி

  • @novay7126
    @novay7126 4 ปีที่แล้ว +1

    நெல் நாற்றுக்கள் கிடைக்குமா அய்யா

  • @dhandayudhapanin9439
    @dhandayudhapanin9439 4 ปีที่แล้ว

    Sir arcot kichili samba needs

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb ปีที่แล้ว

    Urutto uruttu

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 4 ปีที่แล้ว

    Sir i need serd for karuppu kavuni

  • @baskaranloganathan354
    @baskaranloganathan354 4 ปีที่แล้ว

    Very good explanation, Thanks. Please do not use school students as labour.

    • @urdenesh
      @urdenesh 4 ปีที่แล้ว +2

      How will u teach those kids about this?
      in university?

    • @baskaranloganathan354
      @baskaranloganathan354 3 ปีที่แล้ว

      ​@@urdenesh Sorry to say, i did not say do not teach them, please study my comment properly
      I hope you are confused with meaning of teaching and labour!!!!