நேரடி நெல் விதைப்பு முறை | Neradi Nel Vithaippu Tamil | நேரடி நெல் விதைப்பில் முதல் 10 நாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நேரடி நெல் விதைப்பு முறை
    இந்த வீடியோவில் நேரடி நெல் விதைப்பு மூலமாக 1 - 10 நாட்கள் நாம் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்று நாம் பார்க்கப் போகிறோம்
    நேரடி நெல் விதைப்பு முறை - 2021
    நேரடி நெல் விதைப்பில் முதல் 10 நாள்
    நேரடி நெல் விதைப்பு உர மேலாண்மை
    நேரடி நெல் விதைப்பு முறை மூலமாக விவசாயம் செய்ய நினைக்கும் நண்பர்கள். Please subscribe our channel
    நேரடி நெல் விதைப்பு முறையில் எப்படி நெல் விவசாயம் பண்ண வேண்டும் என்று எங்கள் வயலில் இருந்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.
    நேரடி நெல் விதைப்பு
    நேரடி நெல் விதைப்பு சாகுபடி
    agriculture tamil
    #nel
    #paddy
    #drum
    #agriculture
    #வயல்
    #agriculture video
    #agriculture tamil
    #paddyrate
    #agricultureexam
    #agri
    In this video we are about to see how to do Neradi Nel vithaippu Tamil.
    This Video are taken from my agriculture land how to Neradi Nel vithaippu Tamil.
    Guys if you like to Neradi Nel Vidaippu Tamil language please subscribe for more updates
    Discrimination:
    Knowledge Sharing.
    Education purposes Only.

ความคิดเห็น • 42

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว +2

    நேரடி நெல் விதப்பு acer ku எத்தனை மூட்டை வரும்..மூட்டை என்ன விலை sir

    • @vivasayamkarppomkarpippom
      @vivasayamkarppomkarpippom  3 ปีที่แล้ว +2

      Sir, it is different from agriculture feild to feild but on average 25 to 30 ( 60kg pack) On pricing part it is depend up which variety.
      Example this time I my agriculture field I have 35மூட்டை ×900 = 31500 due to rain this rate sir 35 ×1100 = 38500

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i 23 วันที่ผ่านมา +1

    Good

  • @starmakermusic718
    @starmakermusic718 ปีที่แล้ว

    சகோ நேரடி விதைப்பில் சிறந்த முதல் உரம் பற்றி சொல்லுங்கள்‌
    Reply pls

  • @esakkimuthu4827
    @esakkimuthu4827 หลายเดือนก่อน

    நேரடியாக விதப்பதற்கு 1 ஏக்கர்க்கு எத்தனை கிலோ விதை வேண்டும்

  • @kathirsekar1115
    @kathirsekar1115 3 ปีที่แล้ว +1

    Valthuikal 👍... Super....👍

  • @SaveRainWater1
    @SaveRainWater1 3 ปีที่แล้ว +1

    Good explanation 👏

  • @kabilansiva2480
    @kabilansiva2480 3 ปีที่แล้ว +1

    Informative

  • @logeswaran8021
    @logeswaran8021 3 ปีที่แล้ว +1

    Super

  • @sathishsam4617
    @sathishsam4617 2 ปีที่แล้ว

    களைகொள்ளி எந்தனை நாள் கள் பிறகு தெளிக்க வேண்டும் உரம் இடும் முறையை பற்றியும் விளக்கம் தரவும் நன்றி வணக்கம் 🙏

  • @sivaganapathi3981
    @sivaganapathi3981 3 ปีที่แล้ว +1

    Nice

  • @ChennaiUzhavan
    @ChennaiUzhavan 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.
    1-நெல் விதைக்கும் நேரம்?
    2-நெல் விதைக்க 12 மணிநேரம் நிரில் 12 மணிநேரம் ஆரவைத்து விதைக்கவேண்டுமா?
    3-6 ஆம் நாள் நீர் எந்த நேரம் விடவேண்டும் காலையா அல்லது மாலையா?

  • @selvendran6274
    @selvendran6274 2 ปีที่แล้ว

    சகோ இதுல உளுந்தயும் விதைக்கலாமா இல்ல நெல் மட்டும் தான் விதைக்க முடியுமா

  • @eswaranathimoolam2235
    @eswaranathimoolam2235 3 ปีที่แล้ว +1

    Usefull

  • @naachiscooking8233
    @naachiscooking8233 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நன்பா

  • @senthilnathans2548
    @senthilnathans2548 ปีที่แล้ว

    Complex uram yena pro

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 2 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் சகோ

  • @sivaganapathi3981
    @sivaganapathi3981 3 ปีที่แล้ว

    Super thambi

  • @a.k.meditz
    @a.k.meditz 3 ปีที่แล้ว +1

    அண்ணா சேற்று விரைப்பு முறையில் பயிர்கள் தூர் கட்டுமா எங்கள் வயல்களில் சேற்று விரைப்பில் பயிர்கள் அதிக இடைவெளி விட்டு முளைத்துள்ளது

    • @vivasayamkarppomkarpippom
      @vivasayamkarppomkarpippom  3 ปีที่แล้ว +1

      1) எத்தனை கிலோ ஏக்கருக்கு வெதர்சிங்க?
      2) விதைச்சு எத்தனை நாள் ஆகுது தம்பி?
      3)அங்கங்க ஒவ்வொரு பயிருக்கும் கேப் இருக்கா இல்ல ஒரு இடத்தில் மட்டும் ஒண்ணுமே இல்லாம இருக்கா?

    • @a.k.meditz
      @a.k.meditz 3 ปีที่แล้ว

      @@vivasayamkarppomkarpippom ஒரு ஏக்கருக்கு 4 மரக்கால் நெல் விதைத்தோம்
      விதைத்து 10 ல் இருந்து 15 நாள் ஆகிறது
      சில இடங்களில் பயிர்கள் இடைவெளி விட்டு முளைத்துள்ளது சில இடங்களில் பயிர்கள் குறைவாக முளைத்துள்ளது ஏனென்றால் நமது வயல்களில் தெளித்த விதைகள் வீட்டில் வைத்திருந்த நெல் . ஆனால் பக்கத்து வயல்களில் விதைநெல் வாங்கி தெளித்துள்ளார்கள் அதனால் அவர்களுக்கு பயிர் சமதளமாக முளைத்துள்ளது எங்கள் வயல்களில் நெல் முளைக்கும் போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் முளைக்காமல் போய்விட்டது முளைத்து வந்த சில பயிர்களும் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி போய்விட்டது

    • @a.k.meditz
      @a.k.meditz 3 ปีที่แล้ว +1

      @@vivasayamkarppomkarpippom அண்ணா நீங்க சொல்லுங்க. சேற்று விதைப்பில் பயிர் தூர்கட்டுமா சில பேர் சொல்ராங்க தூர் கட்டாது ஒன்று

    • @vivasayamkarppomkarpippom
      @vivasayamkarppomkarpippom  3 ปีที่แล้ว

      நேரடி நெல் விதைப்பில் விதைகளெல்லாம் மேலேயே இருப்பதனால் தூர் நல்லா கட்டும்

  • @a.thangamani4205
    @a.thangamani4205 6 หลายเดือนก่อน

    Ooravachi yethna naal kalichi vittinga

  • @chinnasamy2797
    @chinnasamy2797 3 ปีที่แล้ว +1

    Nice thambi

  • @radhakrishnann5387
    @radhakrishnann5387 3 ปีที่แล้ว +1

    😍

  • @RojaChelladurai-dj2er
    @RojaChelladurai-dj2er ปีที่แล้ว

    Hi

  • @vandhiyadevan9220
    @vandhiyadevan9220 3 ปีที่แล้ว +1

    👍

  • @its_me_kanaal
    @its_me_kanaal 3 ปีที่แล้ว +2

    Super

  • @vetriselvan1729
    @vetriselvan1729 3 ปีที่แล้ว +1

    Nice

  • @eswaran9480
    @eswaran9480 3 ปีที่แล้ว +2

    Good

  • @a.karthikeyandit5794
    @a.karthikeyandit5794 3 ปีที่แล้ว +1

    Super

  • @sethuramsethuram5691
    @sethuramsethuram5691 3 ปีที่แล้ว +1

    Good

  • @vasagivasagi937
    @vasagivasagi937 3 ปีที่แล้ว +1

    Super

  • @akashm278
    @akashm278 3 ปีที่แล้ว +1

    Super

  • @athibaranansiva9299
    @athibaranansiva9299 3 ปีที่แล้ว +1

    Super

  • @anbuak8877
    @anbuak8877 3 ปีที่แล้ว +1

    Nice

  • @RaviKumar-qz9yh
    @RaviKumar-qz9yh 3 ปีที่แล้ว +1

    Good

  • @விக்கிகிருஷ்ணன்
    @விக்கிகிருஷ்ணன் 3 ปีที่แล้ว

    Nice