7. About Jamin / Bail Full Details - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 ปีที่แล้ว

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @senthilkumarm1687
    @senthilkumarm1687 3 ปีที่แล้ว +1

    ஜாமீன் பற்றிய நடைமுறையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி ..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @ramasamyajitha2278
    @ramasamyajitha2278 3 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sabarijb9041
    @sabarijb9041 3 วันที่ผ่านมา

    🤝👌💯👍👏💐🙏💞

  • @sabarijb9041
    @sabarijb9041 3 วันที่ผ่านมา

    சார் வணக்கம் ஒன்னுமே செய்யாதவர்களை பொய் கேஸ் போட்டு புடிச்சு உள்ள போடுறாங்க அதுக்கு என்னன்னு ஷேர் பண்ண முடியும் காவல்துறை இதை செய்வது தப்ப அல்லவா பணத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்களா சொல்லுங்க சார் நம்ம கிட்ட ஸ்டேஷன் குள்ள போனா பதிலே சொல்ல மாட்டேங்கிறாங்க இவங்க கையெழுத்து போடுன்னு சொல்லி போட்டு எஃப் ஐ ஆர் போடறாங்க இவங்களுக்கு என்ன சார் ரைட்ஸ் இருக்கு நம்ம கிட்ட கேக்கணும் இல்லை

  • @RajKumarBBALLB
    @RajKumarBBALLB 3 ปีที่แล้ว +1

    💐💐💐

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      வரவேற்கிறேன் சார்

  • @AparnaR-u9x
    @AparnaR-u9x ปีที่แล้ว +1

    Sir ippo surety signature poduravanga kitta own house illa municipal or property tax bill lam illa na paravaliya sir avanga surety sing podalama court accept pannum ah sir pls sollunga ??

  • @rsenthilkumar5851
    @rsenthilkumar5851 2 ปีที่แล้ว +1

    நிபந்தனை ஜாமினில் வெளியே வந்ததும் மறு உத்தரவு வரும்வரை காவல்நிலையத்தில் கையொப்பம் போட வேண்டும் என கூறியுள்ளனர்.எப்போது மறு உத்தரவு வரும் ...எப்போ இது முடியும் வழி உண்டா....ஐயா தயவு செய்து கூறுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      அது வழக்கை பொறுத்து மாறுபடும்.

  • @sranji5165
    @sranji5165 2 ปีที่แล้ว

    307 case ku bail kidaikuma Sir..... 307 kolai muyarchi sir...... Details sollunga

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      கண்டிசன் பெயில் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்

    • @rsenthilkumar5851
      @rsenthilkumar5851 2 ปีที่แล้ว +1

      சார் வணக்கம் சார் எங்களுக்கு அதே வழக்கு தான் சார்...என்ன செய்வது என்று தெரியல

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@rsenthilkumar5851 கண்டிசன் பெயில் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்