ஏகப்பட்ட விஷயம் இந்த எலுமிச்சை ஊறுகாயில்! வித்யாசமான செய்முறை | CDK 1301 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2023
  • Recipe By Mrs. Mohamed Bethann
    8072787412
    Ingredients:
    Lemon - 2kg
    Salt - 100g
    Dry Red Chilli - 100g
    Mustard - 100g
    Fenugreek - 5g
    Ginger - 50 to 100g
    Garlic - 50 to 100g
    Green Chilli - 50 to 100g
    Cloves - 5g
    Black Cumin Seeds - 5g
    Jaggery - As Required
    Turmeric Powder - 10g
    Coriander Seeds - 50g
    Kasuri Methi - 10g
    Curry Leaves - 20g
    Fennel Seeds - 5g
    Asafoetida - 5 to 10g
    Tamarind - 5g
    Black Pepper - 5g
    Whole Turmeric - 5 to 10g
    Gingelly oil - 300 ml
    White Sesame Seeds - 50 to 100g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 264

  • @Muniyandi-hp2sc
    @Muniyandi-hp2sc 3 หลายเดือนก่อน +9

    வணக்கம்.தங்களிடம் வாங்கிய ஊறுகாய் மிகவும் அற்புதமாக இருந்தது. என்னுடைய வயது 68 எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது நான் பயந்து பயந்து தான் ஊறுகாய் சாப்பிட்டேன். எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தங்கள் ஊறுகாய் மிக மிக சிறப்பாகவும் மிக்க ருசியாக இருந்தது இந்த மாதிரி ருசியான ஊறுகாயை இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. பேக்கிங் ‌கூட தரமான செய்திருந்தார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்க பல்லாண்டு.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 11 หลายเดือนก่อน +135

    தீனாசார் ஒவ்வொரு இடமாக போய் பார்த்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து வெளி உலகில் அவர்களை அறிந்து கொள்ளச்செய்வது சிறப்பான சேவை. ஒரு Chef ஆக இருந்தாலும் மற்றவர்களின் திறமையை ego இல்லாமல் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர் போல அவர்களிடம் பேசிப்பழகும் பாங்கு Hats up Deena sir. உங்களைத்தவிரயாரும் இப்படி செய்ய முடியாது.உங்கள் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 11 หลายเดือนก่อน +11

    அம்மாவின் பேச்சில் அளவுகடந்த பொறுமை ,பாசம் , பணிவு பண்பு ,அடக்கம் மிக அற்புதம் அழகு
    போற்றப்பட வேண்டிய பெண்மணி

  • @SivaKumar-yp5lx
    @SivaKumar-yp5lx หลายเดือนก่อน +4

    Recently last week I ordered Lime pickle.
    Taste and the flavour of the pickle is so heavenly and excellent.
    I am tasting this kind of a good aromatic and highly good pickle.
    God bless Amma who is unique and Thanks to Mr.Dheena who had exposed her because of this I had tasted and enjoyed a good pickle of a marvellous taste.
    God bless you Amma for your excellent pickle.

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 7 หลายเดือนก่อน +10

    உங்களுடைய சேனல் மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
    இப்படி ஒரு எலுமிச்சை ஊறுகாய், கேள்விப்படவில்லை ...
    அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @priyafalora9403
    @priyafalora9403 หลายเดือนก่อน +2

    Nan madam ah lemon pickle vangana nalla irudhuchi... homemade food matiri irudhuchi... thank you sir

  • @mangalakumar3127
    @mangalakumar3127 11 หลายเดือนก่อน +15

    அம்மா நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியத்துடன் அவர்கள் பணியில் சிறப்புற இறைவன் இவர்களுக்கு துணையிருப்பார்

  • @sanjuvigasiniat6781
    @sanjuvigasiniat6781 หลายเดือนก่อน +3

    Hello, I recently went to went to Begum Aunty's house and got Pirandai thuvayal, lemon pickle and Briyani masala... And I have to say! It's so much better than wat I thought... Would love to get more and more products from aunty... The way she explained how is all the process done is very well done❣️ thank you so much for such a good quality product!🤌 And special thanks to Chef Dheena to let us know of these people which helps us in getting such products... Keep doing this!💫😊

  • @arnark1166
    @arnark1166 9 หลายเดือนก่อน +5

    ஊறுகாய்ல இவ்வளவு இரிக்கா மிகவும் சிறப்பாக தெளிவா அந்தம்மா சொல்லிக் கொடுத்துறாங்க நன்றி நன்றி தினா தம்பி

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 11 หลายเดือนก่อน +13

    Super thina &amma இருவருக்கும்
    வாழ்த்துக்கள். உண்மையில் இது ஒரு வித்தியாசமான
    எலுமிச்சை ஊறுகாய்.
    பார்க்கும் போது தெரிகிறது. சுவையானது என்று. நான்
    முயற்சி செய்து பார்க்கிறேன்.
    Feed back பார்ப்போம். 🙏🙏👍👍👍

  • @mangalakumar3127
    @mangalakumar3127 11 หลายเดือนก่อน +5

    நாம் இதை செய்வதை விட அவரிடம் சாப்பிடுவதே (வாங்கி)
    சாலச்சிறந்தது
    அட்டகாச கைபக்குவம்
    அருமை

  • @kirupashankar1161
    @kirupashankar1161 หลายเดือนก่อน +2

    Nan Coimbatore la direct a meet panni vangiruken. Amma preparation method super Arumaiyana quality nalla rusi

  • @user-kt3lr5lt6q
    @user-kt3lr5lt6q 8 หลายเดือนก่อน +5

    பொருள்களை புரிந்து சமைக்க வேண்டும் என்பது சிறப்பான குறிப்பு Deena Sir! நீங்களும் அம்மாவும் சேர்ந்து நாவில உமிழ் நீர். சுரக்க செய்து விட்டீர்கள்!! Thank you ❤ so much 💓💕!!!

  • @mangalakumar3127
    @mangalakumar3127 11 หลายเดือนก่อน +5

    அம்மாவின் பொறுமையான விளக்கங்கள் மிக அற்புதம்
    மிக அட்டகாசமான புதுமையான
    நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட எ.ஊறுகாய்
    அம்மாவின் பக்குவம் அப்பப்பா சூப்பர்
    அம்மாவுக்கு வாழ்த்துகள் ,வணக்கங்கங்கள் கோடி கோடி

  • @saranyavijay9564
    @saranyavijay9564 หลายเดือนก่อน +2

    Tq Mr Deena sir. Somewhat different preparation

  • @senthilm2498
    @senthilm2498 11 หลายเดือนก่อน +18

    கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற வகையில் செயல்படும் உங்கள் செயல் மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துகள்

  • @errajap8837
    @errajap8837 4 หลายเดือนก่อน +2

    அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Pacco3002
    @Pacco3002 11 หลายเดือนก่อน +8

    மருத்துவ பொருட்கள் சேர்த்து நீங்கள் செய்வது அருமை.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 4 หลายเดือนก่อน +4

    Aaha ! Ooruha !
    Arumaiyana Ooruha !
    Puthumaiyana Ooruha ! Thank you! 👌💐

  • @rairavi4150
    @rairavi4150 2 หลายเดือนก่อน +3

    Arumai 👌👌👌🤌🤌🤌🇩🇪

  • @vjrang4156
    @vjrang4156 11 หลายเดือนก่อน +5

    Great recipe. Thank you Mrs. Bethan for detailed step by step instructions.

  • @errajap8837
    @errajap8837 4 หลายเดือนก่อน +2

    அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்மிகவும் அருமையாக இருந்தது வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி
    அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mapillaiselvathaniyamfoods294
    @mapillaiselvathaniyamfoods294 11 หลายเดือนก่อน +4

    நிறையா கற்றுக்கொள்ள உதவியாக உள்ளது.நன்றிகள் பல

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 11 หลายเดือนก่อน +3

    Chef dina.. How patience u are. Know cooking. But how patiently u listen too.... Very nice good.. U appreciate others.. Good I appreciate u very much... Masterly master are u. Chef

  • @magimagi2741
    @magimagi2741 19 วันที่ผ่านมา +2

    Deena bro neenga sapdumbodu ennoda nakula echil vanduruchi woww.ammavoda kaipakuvam super

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 11 หลายเดือนก่อน +5

    first deena sir thanks wow super இந்த ஸ்டைல்ல ஊறுகாய் சாப்பிட்டதே இல்லை மிக்க நன்றி சார் இதோட விளக்கம் மிக அருமை ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க அம்மாவுக்கு நன்றி

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 11 หลายเดือนก่อน +2

    Sir, romba nal kazhichi oru nalla oorugai ,videovile rusicha feeling...super recipie sir..thanks..

  • @user-bf6bm9gr4n
    @user-bf6bm9gr4n 6 หลายเดือนก่อน +3

    தீனா சார் சமையல் பற்றி தெரிந்தநீங்களே ஊருகாயை கையால்எடுத்து சாப்பிடலாமா ? கைபட்டால் ஊருக்காய் கெட்டுவிடாதா?

  • @rajavalli9751
    @rajavalli9751 11 หลายเดือนก่อน +6

    Thank u Chef Deena sir. Lemon picke preparation in a different way . Mam explained very well. My favourite is lemon pickle. Expecting somre more recipes.

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 11 หลายเดือนก่อน +6

    D. Plse add raw pepper. Ie in Kerala pacha kuru milagu. Tastes super

  • @annasoughpakiam9286
    @annasoughpakiam9286 9 หลายเดือนก่อน +7

    I always believed that understanding your spices n ingredients and knowing the right amount to put, will bring out the best in whatever you cook. This madam has excellent knowledge. Thank you Chef Dheena for bringing this valuable episode to us. God bless 🙏

  • @nalinakshis149
    @nalinakshis149 11 หลายเดือนก่อน +13

    Wonderful presentation, seems a medicinal tasty pickle done with sincere dedication , both Mrs Bethan & the great Chef Deena

  • @sfmhalith3766
    @sfmhalith3766 11 หลายเดือนก่อน +8

    Ma sha Allah Anna
    Hats off♥️♥️♥️
    Allah Ungalukkku Arul Purivanaga 🕋🤲🏻 Aameen

  • @lakshmimalaivasan700
    @lakshmimalaivasan700 11 หลายเดือนก่อน +3

    Nice.great job for upcoming generation.the way she taught,mind blowing

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 11 หลายเดือนก่อน +5

    Ammavuku valthukal very super sir

  • @user-fd5nr1qb6d
    @user-fd5nr1qb6d 4 หลายเดือนก่อน +2

    Deena sir, you are making my mouth water. The way you taste the pickle, I felt as if I was tasting it. Long procedure but looks immaculate.

  • @ranjinarpavi
    @ranjinarpavi 11 หลายเดือนก่อน +2

    Super amma china china visayathuku kooda yavalo menakatu seiringa super

  • @justadams
    @justadams 11 หลายเดือนก่อน +8

    Awesome detailing and dedication, thank you chef dheena for such a video!!!❤ U are keeping our traditions alive!!!

  • @manicv1803
    @manicv1803 10 หลายเดือนก่อน +4

    Wonderful recipe so precise to boost the taste of the plckle .congratulations to Mam and best wishes toDeena. Sir for coverage .

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 11 หลายเดือนก่อน +5

    செய்முறை ரொம்ப கஷ்டம் ஆனால் ருசியா தான் இருக்கும்

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 11 หลายเดือนก่อน +2

    She has mastered cooking very intricate details.

  • @s.e.n.p.a.i6652
    @s.e.n.p.a.i6652 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum viyappa enda video paarten Masha Allah eppadi Inda allavu nunukkamaa seiraanga eppadi kandu pidichhaanga alhamduillah piranddai oorukkai podunga Amma va vidaadeenga Ella recipe yum 😋 paakka aasaiyaa erukku

  • @manimegalai6148
    @manimegalai6148 6 หลายเดือนก่อน +3

    Idhu vuurukaaya illa lemon 🍋 kulambammmmaaaa😮😮😮👍👍👍

  • @mhawama
    @mhawama 6 หลายเดือนก่อน +1

    Wonderfully explained. Thank you for the recipe. May God bless you❤

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 11 หลายเดือนก่อน +3

    Wow super chef mam mouth watering pickle recipe Thank you so much mam very nice
    Deena sir very nice picks Thank you sir

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 6 หลายเดือนก่อน +2

    Sir, only a experienced hand never go in a hurry mode,well experienced and very much interested in cooking. Thank you.

  • @soundaryabalas
    @soundaryabalas 11 หลายเดือนก่อน +2

    Wow, it's tempting. But the process is long. We need patience to do it. I thank Madam and Chef Deena for sharing this video.

  • @rmvj27219
    @rmvj27219 10 หลายเดือนก่อน +4

    Very healthy pickle with so much ingredients, 1 pickle a day will give enough nutrients along with meals.😊 thanks ma n Deena sir.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 หลายเดือนก่อน +2

    Sir, as soon as I saw her, she resembles my good teacher in 60 s. V used to rush for her class, nostalgia for me.🎉❤

  • @sreestime2059
    @sreestime2059 5 หลายเดือนก่อน +2

    Very interesting.... Super ...different method oorugai will try it. Thankyou Deena and amma...❤

  • @keerthanaveeramani2587
    @keerthanaveeramani2587 11 หลายเดือนก่อน +2

    Thank you so much for both of you sir your a very talented person and not ego man speech less sir god bless you sir and your health and wealth for in this services💐

  • @amirthagowrigopalakrishnan397
    @amirthagowrigopalakrishnan397 10 หลายเดือนก่อน +3

    மிக அருமை.பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது
    ஐந்து மிளகாய் பெயர் சொல்ல முடியுமா?
    நன்றி

  • @sivabharathixi-a302
    @sivabharathixi-a302 10 หลายเดือนก่อน +2

    Nanri unga eranduperukkum

  • @nalinithangaraju2297
    @nalinithangaraju2297 11 หลายเดือนก่อน +2

    Please , I would prefer to take in a small plate to taste. Especially when tasting with the entire bowl, more probability for saliva particles to spill. Deena sir you are amazing, I love you, your cooking and hardworking. ❤

  • @jessywilliam8117
    @jessywilliam8117 11 หลายเดือนก่อน +13

    Mrs M Bethann thank you for your detailed explanation, so generous of you to share your mouth watering recipe. May your business reach greater heights. Thanks Chef Deena for your efforts. Much appreciated. 🙏🏻👏🏽👌

    • @kirupashankar1161
      @kirupashankar1161 หลายเดือนก่อน

      Refer amma for business. Thank you

  • @subhasundar9982
    @subhasundar9982 10 หลายเดือนก่อน +2

    Deena Sir great recipe.
    You are so humble and great.
    Thanks

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 11 หลายเดือนก่อน +2

    Every video of yours is superb.This procedure is so good.

  • @vanillanice663
    @vanillanice663 11 หลายเดือนก่อน +5

    Tedious process done with so much care, thank u maam n Chef Deena for the video❤.

  • @amarnathkadam408
    @amarnathkadam408 11 หลายเดือนก่อน +9

    Something very different and interesting will definetely try , I am a very big fan of your cooking chef Deena , like the way you show different cuisines and people around with their culinary art 👌👌

  • @telmaharris315
    @telmaharris315 11 หลายเดือนก่อน +10

    Never seen such a complicated pickle. So nice both of u. Blessings in the name of LordJesus and Mother Mary. U r presentation awesome so humble in ur talk

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 11 หลายเดือนก่อน +2

      Same thought. COMPLICATED

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 11 หลายเดือนก่อน +2

    Thank you Deena Sir for the recipe of new taste lemon pickle from Mrs.Mohmed Bethann.

  • @vennilasundar8086
    @vennilasundar8086 11 หลายเดือนก่อน +2

    Hello sir ugaloda etha muyarchi epaum thodaravenum ugalatha naraya vithamana food erukunu therithu naga epa Tamil Nadu la ella ugaloda video pathu tha na cook panra thankyou so much sir yarum seiyatha puthu muyarchiya panriga valga valamudan nalla ullam kondavagala kadaul asirvatham epaum erukum thank you sir

  • @manjuladevip3598
    @manjuladevip3598 8 หลายเดือนก่อน +1

    This lemon pickle is totally different and complicated and mouth watering pickle. I had purchased 6 types of pickles verity of pickles from mhd behtan and taste these all pickles, very tasty amazing pickles, thank you very much deena sir and mdm, i want more receipes from behtan.

  • @gayathrigayathri831
    @gayathrigayathri831 วันที่ผ่านมา +1

    1st time i purchased this pickle. Very good & different taste ... What i expected it's..❤❤❤

  • @skshorts486
    @skshorts486 11 หลายเดือนก่อน +2

    Superb chef it was tempting and i am going to collect the things and going g to try.....

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 11 หลายเดือนก่อน +2

    My Fav Pickle, Thank You Chef Deena Garu

  • @prabhuy9864
    @prabhuy9864 11 หลายเดือนก่อน +3

    Madam thanks for the recipe. Kindly show us biryani, kabab n mutanjan, semiya n other sweet recipes. Once again thanks to Deena sir.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 11 หลายเดือนก่อน +3

    Simply superb pl upload various recipes of this unique creative chef👌

  • @navyashree6616
    @navyashree6616 11 หลายเดือนก่อน +3

    Sir, my grandma do like this method. Thank you so much for showing such a dish.

  • @MohammedAslamtit-bitsoflife
    @MohammedAslamtit-bitsoflife 11 หลายเดือนก่อน +5

    Wow Mr Chef, i myself a good pickle maker but matching your host surprised me. The way she has done it. I am 💯/% sure the pickle will taste great. I doubt it will not last for two or three months. She has to go for another batch. My respects to Mohammad ma'am 🙏🙏🙏 thank you chef for bringing such a fabulous videos. 👊💐🙏👌👌👍👍🌷🌷🌹🌹🌺🌺
    Eat this pickle with hot rice ghee and this...you will forget the world 🌎😭🤣🤣

  • @umaravi5829
    @umaravi5829 29 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அம்மா.சிறப்பு

  • @rmvj27219
    @rmvj27219 10 หลายเดือนก่อน +4

    A new authentic lime pickle, thank you Chef Deena Brother and Sister M Bethan awesome. Im going to try this as li like very less tangy pickle😊

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 4 วันที่ผ่านมา +2

    Wow thank u so much for the healthy recipe

  • @user-gf8zl6zg9p
    @user-gf8zl6zg9p 7 หลายเดือนก่อน +2

    மிகச் சிறப்பாக இருக்கிறது ....
    வாழ்த்துக்கள். பந்தலூர் க. மூர்த்தி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 หลายเดือนก่อน +3

    Deena thambi...my goodness...this is Oorukai 😍😍 and thank you verymuch to you and to this sweet lady ❤❤

  • @jagnnathan6227
    @jagnnathan6227 หลายเดือนก่อน +2

    sir ammas pirandai urukai good taste better parupu podi also super thanks amma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 11 หลายเดือนก่อน +2

    Super recepie

  • @vidhyaag9358
    @vidhyaag9358 10 หลายเดือนก่อน +2

    Learnt lot new stuffs, thanks for the insightful content

  • @sumathyramu8500
    @sumathyramu8500 2 วันที่ผ่านมา +1

    Pramathama seiyuranka intha ammakku nantri

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 10 หลายเดือนก่อน +3

    Deena Sir ,your approach to these hidden gems of culinary experts is
    admirable .The honest and sincere friendly talk certainly brings out the best in them .Thank you Madam for so beautifully explaining the process and CORGRATULATIONS fòr winniñg the competition .

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 9 หลายเดือนก่อน +2

    ஸ்பூன்ல எடுத்து சாப்பிடலாமே?

  • @TheChander55
    @TheChander55 11 หลายเดือนก่อน +5

    Dear Deena Sir, Thank you for introducing a totally different and authetic pickle. Madam deserves lot of kudos for her passion and involvement in her work.Great work.

  • @premanathanv8568
    @premanathanv8568 11 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமைங்க செய் முறை விளக்கம் தெளிவாக உள்ளது

  • @shalimar1792
    @shalimar1792 11 หลายเดือนก่อน +2

    Hats off chef andy respect to madam begum for her greag work.

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 11 หลายเดือนก่อน +3

    Super brother
    Thank you thank you thank you

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 9 หลายเดือนก่อน +2

    அட இத்தனை நாளும் வெறும் முலகாய் தூள் வெந்தயம் தூள் உப்பு பெருங்காயம் போட்டு ஊறுகாய் செஞ்சு எங்க அம்மா ஏமாதீடாங்க் . இனி இதுபோல் செ ஞ்சு தரசொல்ல்னும்.

  • @vedavallipasupathinath248
    @vedavallipasupathinath248 11 หลายเดือนก่อน +2

    Super chef thanks ma for sharing

  • @bagyalakshmi8104
    @bagyalakshmi8104 11 หลายเดือนก่อน +2

    Wonder ful explain pickle recepe

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 11 หลายเดือนก่อน +1

    Wow super chef mam mouth watering pickle very nice

  • @renubala22
    @renubala22 11 หลายเดือนก่อน +2

    Surprising urukai. Thank you Amma & Deena 🙏🏼💐

  • @nancyvijayan9498
    @nancyvijayan9498 11 หลายเดือนก่อน +2

    Looks yummy 😋, l will give it a try

  • @jesinthamendonce3247
    @jesinthamendonce3247 11 หลายเดือนก่อน +4

    Thank you Sir.Pls try to find pakka muslim Biriyani Sir

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 10 หลายเดือนก่อน +2

    Arumai parkumpothe sapida thonuthu armai amma

  • @vijigandhi2917
    @vijigandhi2917 11 หลายเดือนก่อน +2

    Thank you dheena thambi

  • @meganathannarayanan5736
    @meganathannarayanan5736 11 หลายเดือนก่อน +2

    You are great sir, really awesome dish

  • @meena599
    @meena599 5 หลายเดือนก่อน +2

    Very different recipe interesting too

  • @sunithajaydev1257
    @sunithajaydev1257 9 หลายเดือนก่อน +3

    Super amma thank you so much amma 👌👌👌👌👌👍❤❤❤❤❤🙏🙏

  • @rammachandrasekaran210
    @rammachandrasekaran210 11 หลายเดือนก่อน +1

    Sir today competitionil ungalai parthathil மகிழ்ச்சி.
    Very simple person pa😊😊

  • @murugant8969
    @murugant8969 11 หลายเดือนก่อน +2

    Vera level sir thank you

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 11 หลายเดือนก่อน +4

    Incredible Amma