தூய எண்ணமும், தியாக உள்ளமும் கொண்ட பெண் எனும் பெருந்தெய்வங்கள் அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். ✌🙏 எனது தாயார் திருமதி. அனுசுயா தேவி அவர்கள் உங்களது தீவிர ரசிகை, அவர் சார்பாக உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி 👍🤝
கோடான கோடி நன்றிகள் அம்மா நானும் வீட்டில் இருக்கிறேன் என் கணவர் வேலைக்கு போகாமல் சும்மா இருக்கான்னு என்னை திட்டிகிட்டேதான் இருப்பார் உங்கள் பதிவு எனக்கு ஆறுதலாக இருந்தது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா என் வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம் இருந்தாலும் மனம் தளராமல் இருக்கிறேன் என்றால் அதற்கு தங்களின் கனிவான சொற்களே அம்மா யாரும் புரிந்து கொள்ள இல்லையே என்று தவித்த மனம் இன்று தெளிவு பெற்றது உங்கள் கருணையால் அம்மா எத்தனை துன்பம் வந்தாலும் இறைவன் மாற்றம் தருவார் என்ற நம்பிக்கை யை தந்தது தங்களின் நாயன்மார்கள் பதிவு மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏அம்மா
அம்மா மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா வெளியே வேலையையும் செய்யனும் விட்டில் வேலை செய்ய வேண்டும் குழந்தையை பார்க்கவேண்டும் ஆனால் யாரும் இந்த வேலையை செய்ய லையா என்று மற்றவர்கள் கேட்கும் போது மனம் உடைந்து விடும் ஆனால் நீ சாப்பிட்டாய இல்லையா என்று யாரும் கேட்க மாட்டாங்க அது ரொம்ப கஷ்டம்மா இருக்கும். கஷ்டம் இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருப்பவள் பெண்
அருமையான பதிவு அம்மா🙏 வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்கு போகனும், money earn பண்ணனும் தான் ஆசை so ஏதாவது ஒன்னு பண்ணிகிட்டே தான் irukom.. உங்க பதிவு motivational ah iruku❤️
அழகா அருமையா சொன்னிங்க.உங்களால் என் வாழ்க்கையே மாறிடுச்சுனு நம்மை ஒருவர் சொல்வது போல் எந்த வார்த்தையும் பெரிது இல்லை அப்படி நிறையநல்ல உள்ளங்களை உருவாக்கிட்டிங்க அதில் நானும் ஒருவள் உங்களால் மாற்றத்தை உணர்ந்தவள்.பெண்களை சிலர் குறை சொல்றவங்க சொல்லுகிட்டே தான் இருப்பாங்க நாம் அவர்கள் சொல்வதை கண்டுகொள்ளவும் கூடாது இப்படி சொல்ராங்களேனு கவலை கொள்ளவும் கூடாது நாம் நம் வேலையில் கவனம் செலுத்துவோம்.இணையத்தில் உங்கள் பதிவு எல்லா பெண்களுக்கும் வழிகாட்டியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ வைக்கிறது...
நான் என் மனைவியிடம்,என்னையும் நம் குழந்தைகளையும், வீட்டையும் காக்கும் நீ வாழ்க, நின் கொற்றம் வாழ்க, என்று ஒவ்வொரு நாளும் வாழ்த்துகிறேன் அதை மகளிர் நாளில் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
அம்மா, அன்பான வணக்கம். மாற வேண்டியது எது? என்ற பதிவு தாங்கள் விளக்க கேட்கும்போது மெய்சிலிா்க்கிறது. எத்துனை போ் அறிவாா்கள்? உணா்வாா்கள்? இதுவரை அறிந்தும் அறிந்திராதவா்களாக இருந்த அத்துனை போ்களும் அறிந்திட அம்மா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. தவமலா் பாா்த்திபன்
Please don't tell to any women that they are doing nothing at home. Managing household is not that easy as we think. I realised that after my mum passed away, I started to take care of the family. Non stop working at home, sometimes I even get irritated going repeated things but it is responsibility. Salute women!
Amma yenaku age 29 ,yenaku 2 penkulandhaikal irukkranga vettaum pathutu kulandhaium kavanichutu work pathutu irukren ana yarum yennai paratunathuilla unga pathivu pathutu yenaku melum thannambikai varuthuma thanks amma
நன்றி அம்மா நானும் ஒரு வீட்டை நிர்வாகம் செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் சில போர் அப்படி தான் பேசுகின்றனர் வீட்டில் சும்மா இருக்க என்று ஓரு பெண் வீட்டில் எத்தனை வேலை செய்கிறாள்
என்னவர் சொல்கிறார் நீ என்ன வீட்டில் வெட்டி முரிக்கிறாயா என்று கேட்கிறார் நீங்கள் சொன்னீர்களே அந்த விசியம் பூராடம் என்வீட்டில் நடக்கிறது இந்த வீடியோ எனக்காக நீங்கள் போட்டமாதிரி இருக்கு நீங்கள் சொல்லி முடிக்கும் போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது
அம்மா, வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடியேற போகிறோம், புது வீட்டில் செய்ய வேண்டிய அன்றாடா தெய்வீக தன்மை கடைபிடிக்க வேண்டிய வேலைய பற்றி விரிவாக சொல்லுங்க அம்மா 🙏 please
🙏 True words ma. In my home.... only working n money... Got respect....im house wife... Morning 4 wkup till 11 got work.... No body give money for me...bz I'm stay at home...they think I no need money.... To all family members tc ur mother... Give her some money..o buy some things for her... small things also she wl happy... Not only today.... for everyday....tq... Bz one day every one wl needs that....❤
குழந்தையை பெற்று எடுப்பவர்கள் அனைவரும் தெய்வத்தின் தெய்வம் பெண் இல்லையேல் உலகமும் இல்லை உடன்பிறந்த சகோதரிகளக்கும் உடன் பிறவா சகோதரிகளுக்கும் தேச மங்கையர்கர்கரசி அம்மாவிற்கும் எல்லோருக்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
தூய எண்ணமும், தியாக உள்ளமும் கொண்ட பெண் எனும் பெருந்தெய்வங்கள் அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். ✌🙏
எனது தாயார் திருமதி. அனுசுயா தேவி அவர்கள் உங்களது தீவிர ரசிகை, அவர் சார்பாக உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி 👍🤝
வீட்டில் இருக்கும் பெண்கள் என்பதற்கு பதில் வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் என்று இருந்தால் சிறப்பாக இருக்கும்...
0p pls use
👌🥳💐
💯👍🏻
Mm
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அன்பு சகோதரி 🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
Thankyou somuch
Thankyou amma
கோடான கோடி நன்றிகள் அம்மா நானும் வீட்டில் இருக்கிறேன் என் கணவர் வேலைக்கு போகாமல் சும்மா இருக்கான்னு என்னை திட்டிகிட்டேதான் இருப்பார் உங்கள் பதிவு எனக்கு ஆறுதலாக இருந்தது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா என் வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம் இருந்தாலும் மனம் தளராமல் இருக்கிறேன் என்றால் அதற்கு தங்களின் கனிவான சொற்களே அம்மா யாரும் புரிந்து கொள்ள இல்லையே என்று தவித்த மனம் இன்று தெளிவு பெற்றது உங்கள் கருணையால் அம்மா எத்தனை துன்பம் வந்தாலும் இறைவன் மாற்றம் தருவார் என்ற நம்பிக்கை யை தந்தது தங்களின் நாயன்மார்கள் பதிவு மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏அம்மா
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அன்பு அம்மா சூப்பர் சூப்பர் அம்மா அருமையான பதிவு
💐உங்கள் சொற்பொழிவைக் கேட்டு நான் மெய்சிலிர்த்து விட்டேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்கள் பதிவு அருமை 👌வாழ்க வளமுடன் அக்கா🌹
உங்கள் பதிவு என் மனதை நெகிழ வைத்தது சகோதரி,இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்,
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 🧑
அம்மா மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா வெளியே வேலையையும் செய்யனும் விட்டில் வேலை செய்ய வேண்டும் குழந்தையை பார்க்கவேண்டும் ஆனால் யாரும் இந்த வேலையை செய்ய லையா என்று மற்றவர்கள் கேட்கும் போது மனம் உடைந்து விடும் ஆனால் நீ சாப்பிட்டாய இல்லையா என்று யாரும் கேட்க மாட்டாங்க அது ரொம்ப கஷ்டம்மா இருக்கும். கஷ்டம் இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருப்பவள் பெண்
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
அன்பு அம்மாவுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா
நன்றி மா🌹அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் அம்மா. நீங்கள் அனைத்தும் உண்மை.🌹🙏 மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா🌹🙏🙏🙏🙏🙏💐
எனக்காக பேசுவது போல் இருக்கு சகோதரி ❤️👍
மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
அருமையான பதிவு அம்மா🙏 வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்கு போகனும், money earn பண்ணனும் தான் ஆசை so ஏதாவது ஒன்னு பண்ணிகிட்டே தான் irukom.. உங்க பதிவு motivational ah iruku❤️
அழகா அருமையா சொன்னிங்க.உங்களால் என் வாழ்க்கையே மாறிடுச்சுனு நம்மை ஒருவர் சொல்வது போல் எந்த வார்த்தையும் பெரிது இல்லை அப்படி நிறையநல்ல உள்ளங்களை உருவாக்கிட்டிங்க அதில் நானும் ஒருவள் உங்களால் மாற்றத்தை உணர்ந்தவள்.பெண்களை சிலர்
குறை சொல்றவங்க சொல்லுகிட்டே தான் இருப்பாங்க நாம் அவர்கள் சொல்வதை கண்டுகொள்ளவும் கூடாது இப்படி சொல்ராங்களேனு கவலை கொள்ளவும் கூடாது நாம் நம் வேலையில் கவனம் செலுத்துவோம்.இணையத்தில் உங்கள் பதிவு எல்லா பெண்களுக்கும் வழிகாட்டியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ வைக்கிறது...
வீடியோ பார்க்கும் அனைத்து தோழிகளுக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
Very nice speech Amma I am M.B.A graduate but a home maker really your words are very good to hear Amma
Happy woman's day to you Amma🌼💐🌼💐
மதுரை மங்கையர்க்கு அரசி வாயால் ,தமிழால் ,மங்கையர் தினத்தில் வாழ்த்துரைகளை கேட்டு 😍மகிழ்ச்சியாக 👌உள்ளது 👏நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன் 🙏வாழ்க பல்லாண்டு 🙏இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் 🙏💐🪷🪷🤩🌟👍
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏 வாழ்க வளமுடன்🙏💕🙏💕
கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து இப்போது என் பிள்ளைகள் வேலைக்கு செல்கிறார்கள் இப்போது நான் வீட்டை கவனித்து கொள்கிறேன் நன்றி
நான் என் மனைவியிடம்,என்னையும் நம் குழந்தைகளையும், வீட்டையும் காக்கும் நீ
வாழ்க, நின் கொற்றம் வாழ்க, என்று ஒவ்வொரு நாளும் வாழ்த்துகிறேன்
அதை மகளிர் நாளில் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
" பட்டங்கள் ஆள்வது சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" பாரதி யின் கனவு பலித்தது, இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
இனிய மகளிர் தின வாழ்த்துகள் அம்மா..உங்களுடைய ஒவ்வொரு பதிவினையும் என்னுடைய மனைவி பார்த்துட்டு வராங்க.உங்க குரலை கேட்காத நாளில்லை.
Arumai அருமை அருமை.... இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..... 🙏🙏💐
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா உமா மகேஸ்வரா போற்றி
அம்மா, அன்பான வணக்கம். மாற வேண்டியது எது? என்ற பதிவு தாங்கள் விளக்க கேட்கும்போது மெய்சிலிா்க்கிறது. எத்துனை போ் அறிவாா்கள்? உணா்வாா்கள்? இதுவரை அறிந்தும் அறிந்திராதவா்களாக இருந்த அத்துனை போ்களும் அறிந்திட அம்மா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி. தவமலா் பாா்த்திபன்
மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி...🙏🏻🙏🏻🙏🏻அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள்..வாழ்க வளர்க...அருமையான பதிவு...ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா மகளிர் தின வாழ்த்துக்கள் மற்றும் விநாயகர் அகவல் விளக்க உரை வேண்டும் அம்மா
அருமையான பதிவு அம்மா👌👌👍👍மிக்க மகிழ்ச்சி அம்மா . இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
நாங்கள் இல்லத்து அரசிகள் எங்களுக்கு எல்லாம் அரசி என்றால் எங்கள் தேவமங்கயர்கரசி அம்மா அவர்கள்ளே இனிய வாழ்த்துகள் அம்மா
எங்களை வழிநடத்தும் தோழிக்கு இனிய மகளிர் தினம் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
Please don't tell to any women that they are doing nothing at home. Managing household is not that easy as we think. I realised that after my mum passed away, I started to take care of the family. Non stop working at home, sometimes I even get irritated going repeated things but it is responsibility. Salute women!
நன்றி சகோதரி,
தங்களுக்கும் எங்கள் வாழ்துக்கள்
, நன்றி அம்மா இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
ரொம்ப அழகா தெளிவாக சொன்னீர்கள் அம்மா.💖💖
நன்றி மா உங்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 😊
அம்மா ரொம்ப நன்றி நான் வீட்டில் சும்மா இருக்கேன் அப்டின்னு வறுத்த பட்டு இருந்தேன் இன்னைக்கு சந்தோசமா இருக்கேன் ரொம்ப நன்றி அம்மா
என் ஆண்மீக மகளான மங்கைக்கு அம்மாவின் அன்பான ஆசீர்வாதம் வாழ்க வளர்க உங்கள் புகழ்
Happy women's day honourable guru🙏
அம்மா இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
Amma yenaku age 29 ,yenaku 2 penkulandhaikal irukkranga vettaum pathutu kulandhaium kavanichutu work pathutu irukren ana yarum yennai paratunathuilla unga pathivu pathutu yenaku melum thannambikai varuthuma thanks amma
நன்றி அம்மா 🙏🙏 💐💐💐இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
நன்றி அம்மா நானும் ஒரு வீட்டை நிர்வாகம் செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் சில போர் அப்படி தான் பேசுகின்றனர் வீட்டில் சும்மா இருக்க என்று ஓரு பெண் வீட்டில் எத்தனை வேலை செய்கிறாள்
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா
True mom. Thanks for your motivation speach.
இந்த பதிவு கண்ணீர் வரவழைத்து விட்டது. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் பெருமதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு
365 நாளும் மகளிர் தின வாழ்த்துக்கள்🎉🎊
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா🙏 வணக்கம். நன்றி அம்மா🙏
என்னவர் சொல்கிறார் நீ என்ன வீட்டில் வெட்டி முரிக்கிறாயா என்று கேட்கிறார் நீங்கள் சொன்னீர்களே அந்த விசியம் பூராடம் என்வீட்டில் நடக்கிறது இந்த வீடியோ எனக்காக நீங்கள் போட்டமாதிரி இருக்கு நீங்கள் சொல்லி முடிக்கும் போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது
Same prb
enakkum sis 😔
அம்மா இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அம்மா, வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடியேற போகிறோம், புது வீட்டில் செய்ய வேண்டிய அன்றாடா தெய்வீக தன்மை கடைபிடிக்க வேண்டிய வேலைய பற்றி விரிவாக சொல்லுங்க அம்மா 🙏 please
எம் அடியேனுக்கு இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள்
அருமை!அருமை!அருமையான பதிவு.👍👌இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐💐 வாழ்க வளமுடன்!நலமுடன்💐💐💐
அம்மா மகளிர் தினம் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
மங்கையர் குல திலகமே மாணிக்கமே தேசமங்கயர்கரசி அம்மா வாழ்துக்கள்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் அம்மா 🙏
Amma ninga திருமணம் ஆன பெண்கள் மெட்டி அணிவத பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
நன்றி சகோதரி வாழ்த்துக்கள். பெண்களை கொண்டாடி மகிழ்கின்ற ஆண்களுக்கும் நாம் நன்றி தெரிவிப்போம்🙏🙏🙏
அருமையான பதிவு 🙏🙏
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா 😍
Thank u so much ma'am good message super nice ma'am 💙👌👌🙏🙏Thank u ma'am
நன்றி அம்மா
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா 🙏
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்காள் அம்மா ஓம் நமசிவாய
அருமையான பதிவு அம்மா மீனுக்கு உணவு அளித்தல் என்ன பலன் கிடைக்கும் பதில் அளிக்க வேண்டும் அம்மா வணக்கம்
மிக்க நன்றி அம்மா. இனிய மகளிர் தினநல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அம்மா நீங்கள் சொல்வது சரி ஆனால் இதை ஆன்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்
அம்மா வணக்கம் அருமையான பதிவு I love you. எல்லா பெண்களுக்கும் I love you
House wife, home maker engira varthaigalai neeka vendum...home minister, home manager eppadi edavadu sollalame....
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா.... இன்னும் நீங்கள் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு வாழ்த்துக்கள் அம்மா...
பெண்ணாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன்
🙏
True words ma.
In my home.... only working n money...
Got respect....im house wife...
Morning 4 wkup till 11 got work....
No body give money for me...bz I'm stay at home...they think I no need money....
To all family members tc ur mother...
Give her some money..o buy some things for her... small things also she wl happy...
Not only today.... for everyday....tq...
Bz one day every one wl needs that....❤
Velaikkum poitu vettaium parkum pengalthan singapengal thanku maDam
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ... அம்மா ... ❤️❤️❤️🙏🙏🙏
Happy women's day Amma
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா நீங்க சொன்னது 💯 சதவீதம் உண்மை இதை ஒவ்வொரும் புரிந்து கொள்ள வேண்டும்❤️💖ஓம் நமசிவாய💞
Happy women's day mam
மிக்க நன்றி இன்று நான் சந்தோசமாக இருக்கிறேன்
Karadayan nonbu datw and time sollunga amma
Useful message for very women Happy women's day Amma thank you Amma
மங்கையரை மதிக்க செய்த மங்கையர்க்கரசி உண்மையிலேயே மங்கையர்க்கு அரசியே...
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🌹🌹
Tq Amma yes 100
மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
அடுத்தவர் தவறா சொன்னா கூட பெண்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கணவர் கூட அவமான படுத்துகிறது கொடுமையிலும் கொடுமை
நன்றி அம்மா. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
Amma velai pona kuda v2 vela kalaila mutinchitum ana v2 la iruntha vela irunthukitte iruku amma
Super amma❤❤❤❤❤❤
மகளிர் தினம் வாழ்த்துக்கள் அம்மா
I love you amma ♥️♥️♥️♥️♥️
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரிஉன்சேவை தொடர வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை அம்மா
குழந்தையை பெற்று எடுப்பவர்கள் அனைவரும் தெய்வத்தின் தெய்வம் பெண் இல்லையேல் உலகமும் இல்லை உடன்பிறந்த சகோதரிகளக்கும் உடன் பிறவா சகோதரிகளுக்கும் தேச மங்கையர்கர்கரசி அம்மாவிற்கும் எல்லோருக்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Mattram enbathu vunmai amma. It's true amma.
ஆத்ம சகோதரிக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Ungalai engal kudumbathil oruvaragathan paarkiren amma
Veettil iruppathu avaalvu easy illa all in all azhagurani