What is Sanatana Dharma? | சனாதன தர்மம் என்றால் என்ன? | Sanathana Dharma | சனாதனம் | சனாதன தர்மா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @Jayavelstory
    @Jayavelstory ปีที่แล้ว

    சனாதனதர்மம் என்றால்
    என்று கேட்டதற்குயூடியூப்பலரும் விளக்கம்
    கூறியும்விளக்கம்கிடைக்கவில்லைதாங்கள் மூலமாகதாங்கள் கூறிய பிறகுமிகத் தெளிவாக எடுத்துவாழ்த்துக்கள்
    நன்றி

  • @sobhanadhasponnan6484
    @sobhanadhasponnan6484 ปีที่แล้ว +2

    சனாதனம் என்றால் இந்து மதம் என்றும் இந்து மதம் என்றால் பிரமணிய மதம் தான் என்பதை சரியாக விளக்கினால் நல்லது. மேலும் மனிதன் உண்டாக்கபட்டவனா அல்லது தானா வந்தவனா. தானாக வந்தவனாக இருந்தால் இப்போதும் அந்த பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறதா. உண்டாக்கபட்டவனாக இருந்தால் யார் அந்த முதல் மனிதன் விளக்கினால் நல்லது. மரணத்திற்கு பிறகு மறுபிறவி இருப்பது உண்மையா அப்படியானால் அப்படி அடுத்த பிறவியில் அந்த நபர் யாராக எந்த உயிரனமாக பிறந்தார் என்ற உண்மையை எப்படி யாரால் கண்டறியப்பட்டுள்ளது .மரணத்திற்கு பிறகு நித்தியமான இடம் உண்டென்பது உண்மையானால் அந்த இடத்திற்கு எப்படிபட்டவர்கள் போகமுடியும் .அதற்கு இப்படிவாழ்ந்தால் தான் போகமுடியும் என்ற வரையறை உண்டா .மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலவரம் என்ன என்பதை உறுதியாக கூறமுடியுமா. மரணத்தை பார்த்து மனிதன் பயப்படுகிறானே ஏன். வலு இருக்கும் வரை எதையும் எப்படியும் பேசலாம் மரணத்தின் விளிம்பில் வரும் போது அய்யோ .நாவில் எலும்பில்லை என்பதால் எப்படியும் பேசலாம். மரணத்தை நோக்கி பயணிக்கும் நம் நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் நல்லது. இல்லை என்றால் மரித்து அடக்கம் பண்ணபட்ட பின் உயிர்த்தெழுந்தவர் சொல்வதை நம்பினால் நல்லது.

  • @nataraj9442
    @nataraj9442 ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய அம்மையார் அவர்களே
    உங்கள் விளக்கம் எனது ஐயங்களுக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே கேள்விகள் எதுவும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் பொறுமையாக நிதானமாக கண்ணியத்தோடு பேசுகிறீர்கள். மகிழ்ச்சி

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c7980 ปีที่แล้ว +7

    எளிமையான விளக்கம் சகோதரி. சனாதனம் = சனம்+தனம்(நித்தியப்பொருள்) என்றும் அழியாத நிலையான பொருள் பற்றிய விதியை விளக்கக்கூடியதுதான் சனாதன தர்மம். மிக்க நன்றி நன்றி நன்றி...

    • @thirumurugan8832
      @thirumurugan8832 ปีที่แล้ว

    • @rameshmattoo7274
      @rameshmattoo7274 ปีที่แล้ว

      सनाभवः।(सायञ्चिरप्राह्णे प्रगे इति पाणिनी 4।3।23) ट्युट्युलौ तुट्च)

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 ปีที่แล้ว +2

    Don't say it's a controversial topic sister, sanathan dharmam is an auspicious topic. Very well explained👍.

  • @aravindanpalanisamy1270
    @aravindanpalanisamy1270 ปีที่แล้ว

    COMMENT CONTINUES……. Thus human life cycle is maintained in this world. This is the truth and this is ETERNAL TRUTH. SANA TANA THARMA…Please give your COMMENTS.

  • @latha9958
    @latha9958 ปีที่แล้ว

    Clear explanation, thankyou madam

  • @SujieswarJovi
    @SujieswarJovi 8 หลายเดือนก่อน

    Arumai mam

  • @nagarajanvijayakumar5756
    @nagarajanvijayakumar5756 ปีที่แล้ว

    Simple and high value explanation. ❤❤❤❤

  • @naveenloke4686
    @naveenloke4686 ปีที่แล้ว

    Thank you Ma'am beautiful information!!

    • @vaishvish
      @vaishvish  ปีที่แล้ว

      🙏🏽🙏🏽

  • @aravindanpalanisamy1270
    @aravindanpalanisamy1270 ปีที่แล้ว

    Good Explanation saying that SANA TANA THARMAM is ever meaning eternal truth ( LAWS ). Her there is an assumption that the human spirit is searching for MUKTHI which is a place from where it has started the life. How do you justify it. My presumption is by nature when a matured male intercouurse with a grown up female, geneitically brings in a life which goes on in a loop year after year and goes in a cyclical order without any specific purpose,bu just continually maintaining the human life

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp ปีที่แล้ว +1

    Pls define the VARUNAASRUMA.

    • @vaishvish
      @vaishvish  ปีที่แล้ว

      Yes I already did. Pls check my channel.

  • @rockjesuschannel4662
    @rockjesuschannel4662 8 หลายเดือนก่อน

    Madam வணக்கம்
    நீங்கள் போடுகிற காணொளிகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கிறது
    இதற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டுமானால்
    நன்றாக பிரியாணியை சமைத்து விட்டு அதிலே உப்பு போட மறந்தது போல் இருக்கிறது
    நம்முடைய உயிர் எங்கிருந்து வந்தது எங்கே போகிறது
    என்ற கருத்தே நமக்கு தெரியவில்லை என்றால்
    பிரியாணியில் உப்பு போட மறந்த கதை தான் ஒவ்வொரு முறையும் பிறப்பது கர்ம வினை தீர்ப்பது
    மீண்டும் பிறப்பது கர்ம வினை தீர்ப்பது
    அப்படியானால் இந்த உயிருக்கு உடையவர் சத்துவமற்றவரா?
    அல்லது நம்முடைய உயிருக்கு உடையவர் நம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாரா?
    எல்லா அறிவும் மனிதனுக்கு இருக்கிறது அதாவது நமக்கு இருக்கிறது. ஆனால் ஆத்துமா அறிவு மட்டுமில்லாமல் போகிறது என்ன நியாயம்
    ஆன்மீகம் என்பது சினிமா படம் போல அல்ல
    மறுபடியும் மறுபடியும் பிறந்து வந்து புது புது படம் எடுப்பது போல
    ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
    இதை தான் இயேசு அறிவிக்க இந்த பூமிக்கு பிறந்து வந்தார்
    எல்லாவற்றையும் கமெண்ட்ஸ்ல தெரிவிக்க முடியாது
    உங்களுக்கு விருப்பப்பட்டால் இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் 9043187612
    நீங்கள் குறிப்பிட்ட அத்தனை மதங்களும் இல்லை என்று சொல்லும் பட்சத்தில்
    அந்த உயிர் எங்கிருந்து வந்தது எங்கே போகப்போகிறது அந்த உயிருக்கு காரண கர்த்தர் யார்?

  • @arulamudhan3404
    @arulamudhan3404 ปีที่แล้ว

    Super akka

  • @Jayavelstory
    @Jayavelstory ปีที่แล้ว +1

    சனாதனம் என்றால் என்ன
    என்று கேட்டதற்கு

  • @sraja707
    @sraja707 ปีที่แล้ว

    Very good explain

  • @thangarajm6283
    @thangarajm6283 ปีที่แล้ว +3

    தாங்கள் கூறுவது உண்மை , ஆனால் சனதன தர்மத்தில் உடன் கட்டை ஏறுதல், பெண்களை அடிமை முறையை ஏன் நீங்கள் கூறவில்லை.

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

      உடன் கட்டை ஏற்றவங்க பெண் அடிமைகள் யாராவது வந்து உங்க கிட்ட வந்து கேட்டார்களா காப்பாத்த சொல்லி, இந்துக்களை கேவலபடுத்த வேண்டும் என்று திமுக தகாத காரங்க வேண்டும் என்றே இந்து தர்மத்தை அசிங்கமாக சித்தரிக்கிறார் கள்.

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl ปีที่แล้ว

    Madam super explation thanks🎉🎉🎉❤❤🎉

  • @JeevamaniPonraj-il5lz
    @JeevamaniPonraj-il5lz ปีที่แล้ว

    Thank you sister for giving information in detailed

  • @devi9202
    @devi9202 ปีที่แล้ว

    Sanadhan means forever and applicable to all

  • @tamilselvamkanden8201
    @tamilselvamkanden8201 ปีที่แล้ว

    Thank you. Very clear

    • @Ezhilpari
      @Ezhilpari 9 หลายเดือนก่อน

      Who invented this concept. From which scriptures you took these excerpts. You are expected only to explain what is existing. If you give this explanation, then at the outset you should declare that it's your own understanding, not the exact interpretation of what is given in the existing literature. Otherwise you are a highly insincere person intended to deceive the listener by means of diluting the concept. No more you people need to believe to outsmart the society with your deceptive strategies.

  • @allaboutheatexchangers-aer252
    @allaboutheatexchangers-aer252 ปีที่แล้ว

    Eternal truth.
    Reaching God.
    Over 2000 years or more,didn't we reach God?
    Where is,who is God, are the questions raised by human.
    இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
    அரிக்குமால் பிரமனும் அகண்டம் ஏழகற்றலாம்
    கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
    நெருப்பறை திறந்தபின்பு
    நீயும்நானும் ஈசனே.
    __________________
    Siva vakkiar songs.
    God is within everyone, by meditating for 12 years minimum, or more depending on individual, one can get enlightened,according to popular belief.
    Starting from Agasthiar, 18 great saints like Bhogar,Pulippani and others have ''seen' God, as vettaveli ,COSMOS and so many other saints also over so many years.

  • @annathuraikrishnapadayachi5497
    @annathuraikrishnapadayachi5497 ปีที่แล้ว +2

    Islam and Christian didn't believe in rebone. How you sait it for all humanity. Sanatana darma is for barata religions

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 ปีที่แล้ว

      Brilliant! You mean the Prophets born in other countries are not sent by God, the Almighty.

  • @jaisankarv868
    @jaisankarv868 ปีที่แล้ว

    Like

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 ปีที่แล้ว

    Good

  • @anandselva5552
    @anandselva5552 ปีที่แล้ว

    Useful information 🎉

  • @yogesh14525
    @yogesh14525 ปีที่แล้ว +2

    🙏 ஆன்மீக பயணத்திற்கு நாம் உடுத்தும் உடைகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் மா 😊 நன்றி 🙏

  • @aravindanpalanisamy1270
    @aravindanpalanisamy1270 ปีที่แล้ว

    Sana tan am means eternal material….eternal wealth. I don’t agree that the main purpose of birth is to attain MUKTHI. I FEEL THAT THE PURPOSE OF BIRTH IS TO LIVE HAPPILY AND LET OTHERS ALSO LIVE HAPPILY SO LONG THE PRESENT BODY MAINTAINS HEALTH . SO HEALTH IS ETERNAL WEALTH..that is. SANA. TANA..

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 ปีที่แล้ว

    Super

  • @subramaniams1793
    @subramaniams1793 ปีที่แล้ว

    Madam, You simply said , religion is man-made, but why don't you explain what is religion?
    Please see, what Swami Vivekananda said as under:-
    " Man does not manufacture God out of his own brain; but he can only see God in the light of his own capacity."
    Please think it over calmly and dispassionately.
    Thank You.

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 ปีที่แล้ว +1

    .❤

  • @sunils3044
    @sunils3044 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍

  • @nveenkumar5971
    @nveenkumar5971 ปีที่แล้ว +3

    loosu Ara mental

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 ปีที่แล้ว

      Y

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi 11 หลายเดือนก่อน

      ​@@ragavansundaram3441 இறந்தா சாம்பல் இல்லை மண் தான் என்கிறார். இறந்த பிறகு முக்திக்கு எப்படி பயணிக்க முடியும்? இருக்கும் போது சக மனிதனுக்கு உதவி செய்பவனே கடவுள். இவங்க சொல்லும் முக்தி கிடைக்கும் என்பதை சொண்ணவனும் மனிதன். எந்த மனிதனும் கடவுளை பார்த்ததில்லை என்பதே உண்மை. இந்த மதங்கள் மனிதனை பிரிப்பதற்கு தான் உள்ளது. சமாதானம் வடக்கில் இருந்து வந்தது. தமிழுக்கு சம்பந்தம் இல்லை.

  • @dineshbabu7656
    @dineshbabu7656 ปีที่แล้ว

    Super mam..nice explain mam... 1🙏🙏🙏

  • @jafarullah72
    @jafarullah72 ปีที่แล้ว +1

    சனாதானம் என்பது LAW , , , நல்ல விளக்கம் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான் . , ,
    சிந்தனைக்காக , , புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து , , , செல்லவே கூடாது என்று தடுப்பது தான் (LAW) விதியா ? என்பதுதான் கேள்வி , , ,
    விஞ்ஞானம் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து சாதித்துக் காட்டியிருக்கிறதே , , , சிந்திக்க வேண்டாமா ?

  • @Polestar828
    @Polestar828 ปีที่แล้ว

    விடியல் என்ற பெயர் பார்த்தவுடன் திமுக சானல் என்று நினைத்தேன் பார்த்தால் அற்புதமான சானல் உடனே subscribed