தொட்டால் தீட்டா? ஹிந்து மதத்தின் தீட்டு concept-ஐ எப்படி புரிந்துகொள்வது? | DA Joseph

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 263

  • @gb-universe-9001
    @gb-universe-9001 2 วันที่ผ่านมา

    சனாதன தர்மத்தில், பிறப்பைக் காட்டிலும் செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கே முதலிடம் என்பதை அழகாக விவரிக்கும் ஒரு காணொளி இது. A must watch for every Hindu 👍🏼.

  • @jayaramandhandapani7785
    @jayaramandhandapani7785 หลายเดือนก่อน +87

    சனாதன தர்மத்தை முதலில் புரிந்து கொள்ள முயலவேண்டும். பிறகுதான் விமர்சிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக எடுத்து உரைத்ததற்கு கோடி நன்றிகள்.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y หลายเดือนก่อน +6

      Those 3 days women are weaker so the concept was to make women take complete rest. It was misunderstood differently. Temples were mostly on hill tops and far away. So advised not to walk and rest!

    • @wolfsr9259
      @wolfsr9259 หลายเดือนก่อน +1

      ​@@KrishnaB-r3y yes,true

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +3

      Excellent Clarification.

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 หลายเดือนก่อน

      As well animals will be triggered by any possible blood smell whereas temples are surrounded by forests

    • @vimalff9505
      @vimalff9505 หลายเดือนก่อน

      ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களின் கால்களின் நக்கி கொண்டு இருந்தார்களே பார்ப்பனர்கள் அதுதீட்டு கிடையாதா??

  • @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
    @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 หลายเดือนก่อน +42

    ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 หลายเดือนก่อน +42

    ஆச்சரியமாக உள்ளது இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน +3

      பெருமை கொள்வோம் இந்துவாகப் பிறந்ததற்க்கு.

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. หลายเดือนก่อน

      பறையனும் ஹிந்து
      பாப்பானும் ஹிந்து
      பொண்ணு கொடுத்து
      பொண்ணு எடுத்து
      சம்மந்தம் செய்யுங்கோ
      அப்போ சொல்லுங்கோ
      ஹிந்து வாக
      பெருமை கொள்வோம் என்று

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 หลายเดือนก่อน +35

    ஆழ்ந்த ஆராய்ச்சிப்பூர்வமான பொறுப்பான தகவல்கள்

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 22 วันที่ผ่านมา +4

    மிக மிக உன்னதமான ஸநாதனத்தின் அடிப்படையை மிக அழகாக விளக்கிநீர்கள். அனைவரும் கேட்க வேண்டும்.

    • @sampath1963
      @sampath1963 14 วันที่ผ่านมา

      ❤❤❤❤very. Super super ❤❤❤❤❤

  • @badripoondi5181
    @badripoondi5181 หลายเดือนก่อน +41

    இந்த அறிவார்ந்த பெருந்தகை ஒரு கிறித்தவ குடும்பத்தில் பிறந்து காலப்போக்கில் ஒரு வைணவ ஆசிரியர் மூலம் இந்து மத சித்தாந்தம் பற்றி விரிவாக அறிந்து அதில் ஈடுபட்டு இந்து ப்ரவசன சிரோன்மணியாக திகழ்கிறார். அவரைவிட வயதில் மூத்த நான் அவரின் இந்து பிரச்சார பணிக்காக தலை வணங்குகிறேன்

  • @karthikeyanmuthupillai7970
    @karthikeyanmuthupillai7970 หลายเดือนก่อน +35

    மதுவும் மாமிசமும் சாப்பிடுபவர் அது பிராம்மணனாக இருந்தாலும் அது தீட்டுதான் என்று சாஸ்திர ரீதியாகவும் ரிஷி முனி வாக்காலும் அறியமுடிகிறது. நல்ல விளக்கம் ஐயா.

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 หลายเดือนก่อน +1

      அந்த நபர் உங்க கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்பது பொருள்.

    • @SukanyaSukanyp
      @SukanyaSukanyp 2 วันที่ผ่านมา

      Real Sanatanists Never Ate Mutton and drank liquor only the western culture taught us all nonsense with cheap western music of movies we have lost taste for femnine chastity and end up with Saidapet Gnyanasekarans supported by DIRT maasu HMVRaghu

  • @SukanyaSukanyp
    @SukanyaSukanyp 15 วันที่ผ่านมา +2

    Oru Christian intha alavukku research is great I am 88, and accept all facts Long live this super Human

  • @ramasamiv4641
    @ramasamiv4641 หลายเดือนก่อน +23

    இப்போதுள்ள புத்திசாலிகள் புரிந்துகொள்ளட்டும்....எல்லா தர்மத்நிலும் இது சொல்லப்படுகிறது .மீறினால் எப்போதும் இல்லாமல் இப்போது நடக்கும் திருவண்ணாமலை சம்பவம் தான்..

    • @Devaraj-ti3ii
      @Devaraj-ti3ii หลายเดือนก่อน +1

      நல்ல கருத்து உண்மை என்று தான் 😢

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 หลายเดือนก่อน +22

    அற்புதமான விளக்கம்.நன்றி.

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 หลายเดือนก่อน +22

    ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤️❤️

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch หลายเดือนก่อน +7

    ஐயா வணங்குகிறேன் நீங்கள் எல்லாம் நாட்டின் பொக்கிஷம் இளைய தலைமுறையினர் ஐயாவை போற்றி அவர் வழியில் அவர் சொற்படி நடப்போம் நன்றி ஐயா வணக்கம் நீண்ட ஆயுளுடன் இருந்து எங்களை வழிநடத்த வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @MrNagaraju1234
    @MrNagaraju1234 หลายเดือนก่อน +20

    உண்மையை உரக்கச் சொன்னதற்கும் தெளிவாக சொன்னதற்கும் நன்றி ஐயா

  • @sk-ek8cn
    @sk-ek8cn หลายเดือนก่อน +46

    தீண்டாமை என்பது நல்ல பழக்கம் எனக்கு பள்ளியில் இந்த நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள் அருந்ததியர் சமூகம் அதாவது பட்டியல் இனத்தை சேர்ந்த நான் இந்த நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கிறேன்
    வேதங்களின் படி ஐந்து பேர் தீண்ட தகாதவர்கள்
    ஒன்று மது அருந்துபவன்
    இரண்டாவது விபச்சாரத்தில் ஈடுபடுபவன்
    மூன்றாவது மாமிசம் உண்பவன் நான்காவது பசுவை கொள்பவன்
    ஐந்தாவது பிறர் குடும்பத்தைக் கெடுப்பவன் அதாவது பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அபகரிப்பது உடல் ரீதியாக துன்புறுத்துவது
    இந்த ஐந்து பழக்கங்களில் ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலும் கூட அவன் தீண்ட தகாதவனே

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 หลายเดือนก่อน +8

      அருமையான விளக்கம் 👍

    • @porchelviramr4404
      @porchelviramr4404 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏🙏🙏🙏

    • @shantivasan7988
      @shantivasan7988 หลายเดือนก่อน +2

      அருமை

    • @kgdhouhithri
      @kgdhouhithri หลายเดือนก่อน +2

      நல்ல பதிவு 🙏🏽

    • @gayuvan5764
      @gayuvan5764 หลายเดือนก่อน +1

      Arumai👍👌

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน +11

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஜோஸஃப் ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjiniseshadri3011
    @ranjiniseshadri3011 หลายเดือนก่อน +15

    Eye opening explanation 🙏🙏

  • @gurubvn
    @gurubvn หลายเดือนก่อน +9

    தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @bhadra523
    @bhadra523 หลายเดือนก่อน +13

    Great insights. Honesty words with ethical values 🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு.ஐயா நீங்கள் சொல்லும் விஷயங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது என சொன்னால் எங்களை போல் தெரியாதவர்கள் பயன் அடைய முடியும்

    • @ramanujanghrirenu6769
      @ramanujanghrirenu6769 16 วันที่ผ่านมา

      கிரந்தங்கள் ஆழ்ந்த பொருளுடையவை. அவற்றைப் படிக்க ஓர் ஆச்சார்யனின் துணையிருந்தாலே முடியும். பலகிரந்தங்களில் ஆங்காங்கே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து பரம்பரையாக முன்னோர்கள் வெளியிட்ட அர்த்தங்களைக்கேட்டு, அவற்றின் சாரத்தைத் தெரிவிக்கின்றார். புத்தகங்களை மட்டும் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. ஸ்ரீஜோஸப் அவர்கள் சுமார் நாற்பது வருடங்களாக உபன்யாசம் செய்துள்ள உபன்யாசங்கள் வலைதளத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

  • @lakshmipriyasworld14
    @lakshmipriyasworld14 หลายเดือนก่อน +11

    Ayya... thank you so much for bringing out the answers for long pending questions.

  • @jeyar4775
    @jeyar4775 หลายเดือนก่อน +12

    Great job done. Keep going sir, I salute you

  • @johnd4019
    @johnd4019 24 วันที่ผ่านมา +2

    நீங்க பேசினது உன் அறிவுக்கும் புத்திக்கும் காலத்துக்கும் ஒத்து வருதா மனிதன் மனிதனாக வாழ வேண்டும்

  • @remanarayanan5364
    @remanarayanan5364 หลายเดือนก่อน +7

    Namaskaram ji🙏
    Your explanations are amazing even a Hindu person can’t explain like u ji…SALUTATIONS

  • @annachitp7119
    @annachitp7119 หลายเดือนก่อน +21

    பல நாட்களாக இருந்த மன வலி தீர்ந்து விட்டது. இப்படி யாரும் விளக்கம் இதுவரை சொன்னதில்லை.
    அய்யா நீங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு விடியோக்கள் அதிகம் போட வேண்டும்.
    சத்துவ குணம் மேலோங்கி முக்தி அடைய விரும்பும் சாதகர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.
    நீங்கள் அதிகம் புராண காலத்து உதாரணங்களை சொல்கிறீர்கள் அதை தவிர்த்து இப்போதைய உதாரணங்களை எங்களுக்கு சொன்னால் நல்லது.
    குருவே சரணம் 🙏

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan 4 วันที่ผ่านมา

    Very beautiful explanation sir. Namaskarams

  • @sridhars1833
    @sridhars1833 หลายเดือนก่อน +9

    My humble salutations .

  • @tirumalastores4312
    @tirumalastores4312 หลายเดือนก่อน +5

    தலை தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி அய்யா.

  • @pranatharth
    @pranatharth หลายเดือนก่อน +3

    ❤விஞ்ஞானபூர்வ விளக்கம். நன்றி ஐயா.🙏🏼🙏🏼

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 28 วันที่ผ่านมา +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐🙇🙏

  • @bhuvanavasudevan2233
    @bhuvanavasudevan2233 หลายเดือนก่อน +2

    மிகத்தெளிவான‌உரை.

  • @dsvasan1
    @dsvasan1 หลายเดือนก่อน +10

    அருமை!

  • @srinara5005
    @srinara5005 หลายเดือนก่อน +10

    Sir my mother once take bath she never allow me to touch her until i take bath. My mother never allow me to go to prayer area until i take bath. When i ask my mother why i should not touch you then she said you didn't take bath and so you are theetu and so until you take bath you can not touch me. Same family Sir. Mother and Son. What these people are talking. The DK and DMK people created this as caste but they never said actual matter.

  • @himalaya113
    @himalaya113 หลายเดือนก่อน +3

    Surpising sir even though your name sounds christian your speaking plasantly clearly like a knowledgable brahmin. Appreciated 🎉

  • @abssiva90
    @abssiva90 หลายเดือนก่อน +5

    Thanks for your detailed explanations

  • @subramaniansethuraman2331
    @subramaniansethuraman2331 หลายเดือนก่อน +6

    Very good much came in family

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +6

    Nice clarification 🙏

  • @ramanbaskaran4546
    @ramanbaskaran4546 28 วันที่ผ่านมา +1

    உலகத்தில் எல்லா மனிதனுக்கும் , மூன்று குணமும் சேர்ந்த கலவையாக தான் இருப்பான்
    எனவே எவனும் இங்கு உயர்நதவனும் இல்லை , தாழ்ந்தவனும் இல்லை

  • @magnalym
    @magnalym 10 วันที่ผ่านมา

    Excellent explanation swamy

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 หลายเดือนก่อน +3

    மனதிற்கு ஏற்றுக்கொள்ள முடியாததையும் ,
    ஒவ்வாததையும் அந்தக்காலத்தில் தீண்டல் அதாவது தீட்டு என்று கூறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    எனக்குத்தெரிந்தவரை சுத்தம் சுகாதாரத்தை மனதில் கொண்டே இப்படி வரையறுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
    இது சரியா என்பது தெரிந்தால்
    நன்கு புரியும்.❤❤🎉🎉

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 28 วันที่ผ่านมา

      பிராமணர்களுக்கு வீட்டின் உள்ளேயும் இருந்தது.
      கொடியில் உலரும் புடவை, வேட்டியை தெரிந்தோ, தெரியாமலோ தொட்ட,
      குழந்தை கூட அடி வாங்கும்.

  • @hariharananath4579
    @hariharananath4579 หลายเดือนก่อน +10

    சொல்வதற்கு வார்த்தைகிடையாது மிக அருமையான விளக்கம் மிக அருமை

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y หลายเดือนก่อน +7

    Super sir thank you

  • @MohanaRangam-wo4fh
    @MohanaRangam-wo4fh หลายเดือนก่อน

    மிகவும் பெருமையான விபரக்குறிப்பு நன்றி நண்பரே

  • @navaneethantuti
    @navaneethantuti 16 วันที่ผ่านมา +1

    JAI SRIRAM

  • @rajendranrajendran7937
    @rajendranrajendran7937 หลายเดือนก่อน +3

    Thanks.... For your speaking...

  • @muraliranganu2954
    @muraliranganu2954 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான விளக்கம்

  • @anandkumarpadmanabhan2931
    @anandkumarpadmanabhan2931 หลายเดือนก่อน +4

    Valuable information

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 หลายเดือนก่อน +5

    Arumaiana vilakkam No one given like this

  • @SukanyaSukanyp
    @SukanyaSukanyp 15 วันที่ผ่านมา +1

    Joseph Swami pl downpour this Gnyaana. To immature Udhayanidhi

  • @rnatarajan4076
    @rnatarajan4076 หลายเดือนก่อน +6

    Namaskaram. Nanri.

  • @natarajanandhi7244
    @natarajanandhi7244 หลายเดือนก่อน +1

    Beautifully explained ❤❤❤

  • @rathinakumari5405
    @rathinakumari5405 20 วันที่ผ่านมา

    நன்றி ஐயா😊

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 28 วันที่ผ่านมา

    நமஸ்காரம் சுவாமி அருமையான தகவல் 🙏🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 หลายเดือนก่อน +8

    தீட்டு என்பதன் purpose hygienic .
    வெள்ளைக்காரர் hygienic என சொன்னால் positive ஆகத் எடுப்பவர்கள் வாண்ட் தீட்டு என்று சொன்னால் negative ஆக எடுப்பதும் நியாயமா?

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 หลายเดือนก่อน +2

    Thank you very much

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 หลายเดือนก่อน +1

    Romba nandri.

  • @ratnad1319
    @ratnad1319 29 วันที่ผ่านมา

    நாங்கள் சுத்த சைவம்
    தீட்டை பற்றிய அனைத்தும் கடைபிடிக்கின்றோம் ம
    மிக்க நன்றி

  • @nagarathnahs9933
    @nagarathnahs9933 หลายเดือนก่อน

    Romba nanri aasan. Vikakkama terivitheergal 🙏🙏

  • @HariKrishnan-md4cy
    @HariKrishnan-md4cy หลายเดือนก่อน

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli3026 หลายเดือนก่อน +1

    arumeyaana arivury neenga sonna vazhiyile shenru aaraayavendum

  • @maniaphobia4719
    @maniaphobia4719 หลายเดือนก่อน +4

    Hindu Scriptural Philosophy ( for life Perspectives and draw solution ) is subtle and can not be understood easily ; A Hindu monk explaining is OK ; But Ayya is standing out for the benefit of society

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman หลายเดือนก่อน +2

    Nandri Iyya 💯 present correct josep sir

  • @TheKakamuka
    @TheKakamuka หลายเดือนก่อน +5

    2:42 unmai unmai!!

  • @தீர்வுகள்இங்கே
    @தீர்வுகள்இங்கே หลายเดือนก่อน

    Thank you sir. Excellent information

  • @anuradhav6481
    @anuradhav6481 หลายเดือนก่อน

    An awesome eye-opener!

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 หลายเดือนก่อน

    அருமை.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sabarinathan154
    @sabarinathan154 หลายเดือนก่อน +3

    எல்லா மதங்களும் நம் மதமே நம் நாட்டை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை .
    பாருக்குள்ளே நல்ல நாடு நமது பாரத நாடு .
    தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பிராமணர்கள் தமிழகத்தின் பண்பாட்டின் சிகரம் . பிராமணர்களால் உயர்ந்த தேசம் தான் நமது பாரத தேசம் . வேதங்களை கற்ற பிராமணர்கள் நீதி நெறி முறை வழுவாத வேதங்களை கற்றவர்கள் பிறருக்கு நல் வழியை காட்டும் பிராமணர்களுக்கு தேச மக்களாகிய நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம் அவர்களுக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்போம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @adriankasa4339
    @adriankasa4339 หลายเดือนก่อน +9

    சார் உங்க காலில் விழுது நான் ஆசி பெற வேண்டும்

    • @sivavipulan5231
      @sivavipulan5231 หลายเดือนก่อน +2

      விழுந்து

  • @dsvasan1
    @dsvasan1 หลายเดือนก่อน +19

    மாதவிலக்கான நாட்களில் தீட்டு உண்டென கிறித்தவத்தில் சொல்லப்படுகிறதே!

    • @safetythamizha2076
      @safetythamizha2076 หลายเดือนก่อน +1

      Namma k kazhuvina pothum

    • @safetythamizha2076
      @safetythamizha2076 หลายเดือนก่อน

      நம்ம அழுக்க கழுவுங்க

    • @kmakesh2016
      @kmakesh2016 หลายเดือนก่อน

      ஹிந்து மத விஷயங்களில் உங்களைப் போல் உள்ள மாற்று மதத்தினர் ஏன் பேசுகிறீர்கள் நீங்கள் மட்டும் பேசினால் இனிக்கிறது . கிறிஸ்துவ மதமும் மாத விலக்கு தீட்டு என்று தான் கூறுகிறது.

    • @karthikeyan0813
      @karthikeyan0813 หลายเดือนก่อน +4

      yes, even in Islam also women on those days didn't touch their holy book

    • @manikandan-yv4my
      @manikandan-yv4my หลายเดือนก่อน

      ​@@safetythamizha2076😂😂😂 first of all menstrual is not considered impure it's so pure that on that cleansing process that women womb tend to absorb more positivity from around the person who a sadhak perform various austerity to improve his aura his aura will be absorbed into the womb then have start from again

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @lakshmibeeman6793
    @lakshmibeeman6793 25 วันที่ผ่านมา +1

    இந்த‌ காணொளியே ஒரு தீட்டுதான்.

  • @nagarajansubramanian4568
    @nagarajansubramanian4568 27 วันที่ผ่านมา +2

    ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஒரு பிராமண ஆண் கெடுத்தால் அதற்கு தண்டனை கிடையாது என்று கூறி இருப்பதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி தங்கள் கருத்து...

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +1

    Om siva om muruga super

  • @loafloing
    @loafloing หลายเดือนก่อน

    excellent sir

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 หลายเดือนก่อน

    Nanthanarum appadithan

  • @balajixman178
    @balajixman178 22 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே இராமாணுஜாய நமக.
    ஜோசப் ஆழ்வார் திருவடி களுக்கு அடியேனின் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வணக்கங்கள். 🙏🙏🙏

  • @harigharants8799
    @harigharants8799 26 วันที่ผ่านมา

    ஐயா தங்களது காணொளி பதிவுகள் பலவற்றை சில வருடமாக கண்டு பயன் பெற்று வருபவர்கள் ஒருவன் நான்...... என் மனதில் தோன்றிய கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்...... கடவுளா வேதமா? கடவுளா சமஸ்கிருதமா? கடவுளா பிராமண வாழ்க்கை முறையா?..... இங்கெல்லாம் எந்த குழப்பமுமே இல்லை...
    இந்த எந்த இடத்திலும் கடவுள் சுதந்திரமானவர் இல்லை... சார்ந்து இருக்கிறவர் தான்.... இதே வேதத்தை இதே சமஸ்கிருத மந்திரங்களை இதே வாழ்வியல் ஒழுக்கங்களை பிறப்பு சார்ந்த உரிமை அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.....( பிராமண ஒழுக்கமா பிராமண பிறப்பா என்றால் பிராமண வாழ்க்கை முறையே முக்கியம் என உறுதி கொள்ளுதல் வேண்டும்..........பிரச்சனை தீட்டு மட்டுமல்ல..... EGO... உயர்ந்தவன்.... நான் உயர்ந்தவன்.... அதுவும் பிறப்பாலேயே உயர்ந்தவன்...... பிராமணன் என்பது ஒரு வர்ணம் என்றால் முதலாம் பிரிவில் பிறந்த எல்லா ஜாதிக்காரர்களும் பிராமணர்கள் என்று போட்டுக் கொள்ள முடியும் தானே..... எங்காவது பார்த்திருக்கிறீர்களா?..... நால்வகை யோக மார்க்கங்களில் எதையாவது பயிலலாம்.... அன்பும் அறிவும் அழியா ஊக்கமும் யாராலும் பறித்துச் செல்ல முடியாத நிம்மதியும்.... கொண்டு உயர்ந்த மனிதர்களாக வாழலாம்....... பிறவிப் பெருமை பேசுவது இந்த தலைமுறையில் கொஞ்சம் மறந்து இருக்கிறார்கள்.... இதுவே அழகாகத்தான் இருக்கிறது... ராமாயண காலத்தில் ஞானிக்கும் கூட குறிப்பிட்ட வர்ணத்தில் பிறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது..... பக்தி இயக்கங்கள் பிறந்தே பலவற்றை மாற்றி உள்ளன...... நன்றி ஐயா

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 หลายเดือนก่อน +1

    திருப்பாணாழ்வார் திருவடி சரணம்

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 หลายเดือนก่อน +1

    அனைத்து விஷயங்களுக்கும் பொரு த்க்கமான விளக்கம் தாருங்கள். அனைவருக்கும் போய் சேரட்டும்.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் மட்டுமே தெளிவாக hindu மதத்தை புரிந்து வைத்துஇருக்கீங்க

  • @ganeshmc221
    @ganeshmc221 หลายเดือนก่อน +1

    Jai shree krishna

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 18 วันที่ผ่านมา

    Important oaduvu

  • @RekhaKishore-y4l
    @RekhaKishore-y4l หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @gopalagopala1303
    @gopalagopala1303 หลายเดือนก่อน +2

    நம் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், மராத்தியர், இன்னும் பலர் ஆண்டனர்.... எல்லோரும் ஹிந்து மத விஷயங்கள் பற்றி குறை கூறாமல் ஏற்றுக் கொண்டுதான் மக்களை வழி நடத்தினர்....இப்ப சில ஆண்டுகளாக 70 / 80 வருடங்களாக பகுத்தறிவு என்ற போர்வையில் வந்தவர்கள்/ ஆட்சி செய்பவர்கள்தான் அவர்களுடைய சுய நலத்திற்காக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி / மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் / மக்களை தவறான பாதையில் தள்ளுகின்றனர்

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 28 วันที่ผ่านมา

      😄டே புறம்போக்கு.

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 หลายเดือนก่อน

    Jaisriram 🎉🎉

  • @anandakrishnankarupaiah1351
    @anandakrishnankarupaiah1351 หลายเดือนก่อน +2

    அறிவுக் கண்ணை திறந்த உங்களுக்கு அனேக கோடி நன்றிகள்.

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 29 วันที่ผ่านมา +2

    Airline lam cancel pannungada

  • @naliniraghu7698
    @naliniraghu7698 หลายเดือนก่อน +4

    👌🇮🇳

  • @sainathr7116
    @sainathr7116 29 วันที่ผ่านมา

    *இதுதான் நுண்மான் நுழை புலம்❤*

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n หลายเดือนก่อน

    Om namo narayana

  • @ProudIndian2345
    @ProudIndian2345 หลายเดือนก่อน +4

    As the case with other religions, this is also wrongly interpreted and heavily manipulated by a few fools. It's not for degrading or humiliating others. Some do it out of wrong understanding. But then wrong understanding and wrongly practising is there in all faiths. Pity.

  • @sundariyer3192
    @sundariyer3192 หลายเดือนก่อน +2

    இவ்வளவையும் தெரிந்திவைத்துக்கொண்டு ஏன் இன்னமும் கிருஸ்தவனாக இருக்கிறீர்கள்?

  • @S.vinayagamSusila
    @S.vinayagamSusila หลายเดือนก่อน

    Your God sir

  • @chandraravi5376
    @chandraravi5376 หลายเดือนก่อน +1

    Adiyen Dasan Swami 🙏

  • @mariacharlesjsr
    @mariacharlesjsr 25 วันที่ผ่านมา

    But Jesus says - Mathew 15: 11 " it is not what goes into the mouth that defiles a person, but what comes out of the mouth; this defiles a person.” 17 "Do you not see that whatever goes into the mouth passes into the stomach and is expelled?[b] 18 But what comes out of the mouth proceeds from the heart, and this defiles a person. 19 For out of the heart come evil thoughts, murder, adultery, sexual immorality, theft, false witness, slander. 20 These are what defile a person. But to eat with unwashed hands does not defile anyone.”

  • @Createyuvraj
    @Createyuvraj หลายเดือนก่อน

    Jaisri ram❤

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 28 วันที่ผ่านมา +3

    உங்கள் புனிதமான பிராமண இந்து மதத்தை விட்டு அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தில் சேர்ந்து விட்டரே!!! பொது மக்களையும் பௌத்த மதத்திற்கு போங்கள்.

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 18 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @muralidharanvijayaraghavan3086
    @muralidharanvijayaraghavan3086 27 วันที่ผ่านมา

    Semma uruttu for the reason known to him. Ularal.

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 5 วันที่ผ่านมา

      Self-destruction! Don’t do this!

  • @vamsidaran
    @vamsidaran หลายเดือนก่อน +1

    Daily neega yenna sapadringa????