நீங்க கேட்டிங்க நாங்க போட்டாச்சு. காமெடியா மட்டும் பாருங்க.🙈🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 378

  • @minthujah
    @minthujah 6 หลายเดือนก่อน +36

    இதே போல் எப்பொழுதும் சந்தோசத்துடனும் அன்புடனும் ஆரோக்கியத்துடனும் காதலுடனும் மனமொத்த தம்பதிகளாய் வாழ மனதார இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @kalaivanipriyab9148
    @kalaivanipriyab9148 6 หลายเดือนก่อน +91

    Hi அண்ணா நீங்கள் இந்த வீடியோவை வெளியிடாமல் இருந் திருக்கலாம்... இதில் உங்கள் அன்பு வெளிபட்டாலும் சிலரின் தவறான பார்வைக்கும் கேலிக்கும் ஆளா கிவிட்டீர்கள்...வீடியோ வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது... வாழ்க வளமுடன்...

  • @malahashini7581
    @malahashini7581 6 หลายเดือนก่อน +56

    இந்த பதிவு உங்கள் மனைவியின் கௌரவம் உங்கள் கௌரவம் இரண்டையும் கெடுக்கும் விதத்தில் உள்ளது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது comedy என்ற பெயரில் மதிப்பை கெடுத்துக் கொண்டு விட்டதுதான் மிச்சம் உங்கள் பிள்ளைகள் பார்க்க மாட்டார்களா உங்கள் மேல் வைத்த அபிமானமும் குறைந்து விட்டது

  • @shyamalavolgs2009
    @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +29

    Kiss over than social media nala name iruku mgam sulikira mathiri panavendam enathan anbin velipada irunthalum unga magan munnal epdi nadanthuka mudiuma apdithan பொது மேடையில் தமிழர்களுக்குன்னு பண்பாடு இருக்கு எந்த நாட்டுக்கு போனாலும் மறக்க கூடாது.... என்னோட கருத்து இது தப்புன்னு தான் சொல்லுவேன்... Marriage puthusula sagajam than but aftre 20 yrs epdi irupangala nu achiriyama iruku overa வழியிற மாதிரி இருக்கு... 😅 நாகரீகம் தேவை கணவன் மனைவியா இருந்தாலும்

    • @jeyarosis6431
      @jeyarosis6431 6 หลายเดือนก่อน +3

      Sss

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน

      @@jeyarosis6431 regulara parpen avanga video apo elam ok love marriage athan avlo ஒற்றுமை ன்னு நினைப்பேன் அடுத்து வந்த வீடியோ சாந்தா பார்க்கும் போது ச்சீ இவுங்களா ஒரு மாதிரி அருவருப்பா தோணுது இது தப்பா கூட இருக்கலாம் பட் மரியாதை குறைது nennga parkati ponga engaluku aalu irukanga nu subscribers irukanga nu soluvanga appa amma parthu than pilaigal valarum நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதில் லே சும்மாவே போன் எல்லாம் கத்துகுடுக்குது இதுல நீங்க வேறையா நடு ராத்திரி அம்மா அப்பா ரூம்க்கு ஏன் போறாங்க காலை நம்ம பக்கத்தில் இருக்காங்ன்னு பிள்ளைகள் யோசிப்பாங்க படிப்பு அறிவு இருக்கனும் நரி குறவர்கள் போல நடக்க கூடாது

    • @dhivyabarathidhivya6897
      @dhivyabarathidhivya6897 6 หลายเดือนก่อน +3

      SSS

    • @Abcd22467
      @Abcd22467 6 หลายเดือนก่อน +3

      Correct

  • @saraSabetha
    @saraSabetha 6 หลายเดือนก่อน +135

    இது உங்கள் தனிப்பட்ட விசயம்.உங்கள் பிள்ளைகளும் பார்ப்பார்கள் வளர்ந்த பிள்ளைகள்.உங்கள் காமடி பாட்டு டான்ஸ் ல்லாயிருக்கும்.இது என்னங்க எவ்வளவுதான் காதல் இருவருக்கும் இருந்தாலும்.உங்கள் சுயமரியாதை கெட்டுத்துக்கொள்ளாதீர்கள்

    • @VanmathiVan-i2j
      @VanmathiVan-i2j 6 หลายเดือนก่อน +9

      Ssss

    • @FathimaM-y9l
      @FathimaM-y9l 6 หลายเดือนก่อน +6

      Gavanam vendum

    • @hemalatha3568
      @hemalatha3568 6 หลายเดือนก่อน +3

      Yes

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน

      Correcta sonninga. Kevalamaa irukku. Avargal mathippai avargal ea keduthu kolkirargal. Peachappaarunga yevlo asingamaa peasuraanga

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +12

      20 வருஷம் ஆனாலும் முத்தமழை அவ்வளவு பகுமானத்தில இருக்கீங்க காசு கஷ்டம் வந்தா காதலாவது மண்ணாவது TH-cam la நல்ல income makkal support naala peruku plastic பொறுக் porenu 4 songs shorts eduthutu varathu velaike porathilaiya nu ketpanga nu nadathunga nadathunga unga kaatula adaimali peyithu anupavi raja anupavi olagathila evannga matum than love marrige panirukanga parunga lvr death akita nu kalyaname mudukama irukan parunga athu love nga... Ithu ena asingam panikitu support pantravanga avanga avanga family pilaiga munadi katipuduchu kiss panuvangala free show parkum kootam padicha raja ungalu enga pochu arive love ahm love kasuku kanjiju வழி ilama iruntha apo epdi konjuvingala 18 vayasu nu nenaipu .. Romance vayasula magan irukan moonja paru moonjiya kaka kasu panam vantha kannu theriyathu pola... Epdi attam podurava nu than family serkala.. Indecent people

  • @muruga9133
    @muruga9133 6 หลายเดือนก่อน +106

    இந்த அளவுக்கு அன்பு காட்ட ஒருவர் இருந்தால் அவர் மிகவும் அதிஷ்டசாலி தான்.

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +9

      இதுக்கு பேர்தான் அன்பா 😂😂😂😂 .ஆபாசம் 😅😅

  • @tamilselvisenthil5593
    @tamilselvisenthil5593 6 หลายเดือนก่อน +34

    காசு வருது இல்ல எத வேணும்னாலும் போடலாம்
    தலை எழுத்து
    அவங்களவிட கமென்ட் பொடறவங்க நல்ல நடிக்கிறாங்க

    • @Simple_Recepy
      @Simple_Recepy 6 หลายเดือนก่อน +1

      Correct

    • @Simple_Recepy
      @Simple_Recepy 6 หลายเดือนก่อน +6

      Jasasundari nu oru jalra nai iruku athu ithubga avuthu potta kuda sapord pannum

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +1

      ​@@Simple_Recepy😂😂😂true

    • @KavithaKavitha-lf7oy
      @KavithaKavitha-lf7oy 5 หลายเดือนก่อน

      Yes 💯

    • @sss77834
      @sss77834 3 หลายเดือนก่อน

      J start panra yellarum paid viewers ahnu theriyala

  • @JBSW1525
    @JBSW1525 6 หลายเดือนก่อน +51

    இதுல இருந்து என்ன தெரியுது அக்காவுக்கு தங்கம் முக்கியம்மிலை முத்து தான் முக்கியம் 😂😂😂🎉🎉

  • @VanmathiVan-i2j
    @VanmathiVan-i2j 6 หลายเดือนก่อน +12

    100% true. Thappa thappunu slravanga than unmayanavanga. Ungakunu oru nalla name iruku. Keduthuka venam. Ketta kelunga kekalana ponga. Solla vendiyathu enga kadamai. Kekrathum kekama niyam oppipathum unga urimai💁💁💁

  • @shyamalavolgs2009
    @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +19

    மோதிரம் காணம்ன்னு சொன்னா கடுப்பாகி சண்டை அடி தடி வருமா முத்தம் குடுப்பாங்களா அவ்வளவு பகுமானமா இருக்கீங்க பிரர் சரியா பண்ணாம தாலிய கழட்டி வைக்கிற தான் பாசமோ லவ்வோ..

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +5

      ஆம் அப்படி கேளுங்க.

  • @judemervin451
    @judemervin451 6 หลายเดือนก่อน +52

    ஒரு கணவனும் மனைவியும் தனி ரூம்ல மாத்திரம் இல்லை அதிக நெருக்கத்தோடு எப்போதும் இதயத்தில் இருந்தால் வாழ்நாள் முழுக்க சொர்க்க வாழ்க்கை தான்🥰🎉🎉🎉❤❤❤

  • @jeyarosis6431
    @jeyarosis6431 6 หลายเดือนก่อน +21

    Unga love story parthapo mathipu vanthathu aana inthe video parthapo santha mela mariyathai pochu sorry

    • @Thangapulla.6379
      @Thangapulla.6379 6 หลายเดือนก่อน

      Andha lady oru selfish.adhu nenachathu adaiyanum nu etthana pera kasta padutthi iruku .amma uyira vittu ,sotthu elandhu ,appaku nimmadhi illama ,oru marriage panni avangalaiyum nimmadhi illama , enna enna senjurukudhu .idhu than love nu soldranga .

  • @duraisathya2375
    @duraisathya2375 6 หลายเดือนก่อน +22

    உண்மையான அன்பு இப்படி தான் இருக்கும்.அழகான கணவன் மனைவி.இதே மகிழ்ச்சியுடன் எப்பவும் இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் அண்ணா அனி

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +6

      பாக்கியராஜ் படத்தில் பத்தினி பேரு சொல்லுங்கன்னு கேட்டா யார் யார் பேர சொல்லுவாங்க ஏன் உன் அம்மா மனைவி தங்கை எல்லாம் ஏன் சொல்லாம யார் யார் பேற சொல்றீங்ன்னு அப்படி இருக்கு உண்மையான அன்பு உங்களுக்கு இல்லயா மனைவி குழந்தைகள் மேல.....

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +6

      உங்க மனைவிமீது உண்மையான காதல் இருந்த அங்களுக்கு தெரியாது இதுமாதிரி Video எடுத்து போடுவீங்களா Bro😮.ஆபசத்திற்க்கு Support வேற.நானும் இவங்க இரண்டு சேனலுக்கு Support தான்.இந்த Video இல்ல. அண்ணண் அண்ணிய இந்த Video பதில்போட சொல்லுங்கபார்ப்போம்

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +4

      @@saraSabetha vidunga bro nama pesi no use nenga pudikati thali vitu ponga ungala yaru paruka sona nu soluvanga காசு துட்டு மணி மணி.... Bro 🤜....

  • @radhathiya3641
    @radhathiya3641 6 หลายเดือนก่อน +12

    யாரோ என்னமோ நெனைக்காகட்டும் நல்லா இருக்கு 😊😊😊

  • @vivekgeetha5038
    @vivekgeetha5038 6 หลายเดือนก่อน +15

    ஏன் இப்படி நல்லா தானே போய்ட்டு இருந்துச்சு ungaluku ithu set agathu ok vaa pls.பிள்ளைங்க friend lam parpanga so avangaloda response ungaluku பாதிக்கப்படலாம் இதுபோல் vedio vendam annaaka. Ungaluku நிறைய fans irukanga ok va pls. Vendam

  • @umarani4676
    @umarani4676 6 หลายเดือนก่อน +19

    இந்தா அளவுக்கு அன்பு ஒருவர் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலி தான்

  • @sekal1236
    @sekal1236 6 หลายเดือนก่อน +30

    Video sagikkkkkkkkkkkala.........😢😢😢😢😮😮😮😮

    • @sekal1236
      @sekal1236 6 หลายเดือนก่อน +2

      Ayyyyyyyooooooo....😢😢😢😢😮😮

  • @RevathiB-ve9uu
    @RevathiB-ve9uu 6 หลายเดือนก่อน +10

    இந்த உலகம் துன்பம் படுவதில் தான் விரும்பும் சந்தோஷமாக இருந்தால் அவர்களுக்கு புடிக்காது

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 6 หลายเดือนก่อน +27

    பாத்துட்டேன் பாத்துட்டேன் 😆😆😆🙈🙈 அண்ணா அண்ணி இந்த அன்போடு எப்பயுமே இருக்க வேண்டும் ❤❤❤🎉🎉🎉

  • @sukanyasukanya7184
    @sukanyasukanya7184 6 หลายเดือนก่อน +38

    அண்ணா அக்கா உங்க மேல அவ்வளவு அன்பும் காதலும் வச்சிருக்காங்க. இது போல் என்று ம் நிலைத்திருக்க வேண்டும்🎉🎉

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 6 หลายเดือนก่อน +22

    நீங்க பிராங்க் பண்ணியது சாந்தாவுக்கு தெரிந்தவுடன் என்ன சொன்னாங்க வீடியோ போடுங்க எதிரபார்க்கிறோம் இதுவும் நல்லதுதான் இருக்கு எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது உங்க இரண்டு போரையும் பாத்து 😂😂😂

  • @uma-wf3zc
    @uma-wf3zc 6 หลายเดือนก่อน +9

    Appo nitla thaliya kazhitti vachuduvinga

  • @jayakumar3501
    @jayakumar3501 6 หลายเดือนก่อน +70

    இந்த லவ் ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤️❤️ காமம் முத்தத்தில் இல்லை🥰🥰 அன்பின் வெளிப்பாடே முத்தம்❤️❤️

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +4

      ஆமாம் ஆமாம் நீங்கதான் மெச்சிகனும்

  • @kaladevir48
    @kaladevir48 6 หลายเดือนก่อน +8

    Pasanga parthal ongalukku eppadi irrukum

  • @muralisuganya4720
    @muralisuganya4720 6 หลายเดือนก่อน +11

    Anna neenga panrathu anpin velipadu than puriuthu... But irunthalum ithu pol vendam anna... Yean yentral kuzhangaludan paarka satru sankatamaga irukkum. Naan ethum thavaraga solirunthal mannikavum.

  • @attagasamofficial
    @attagasamofficial 6 หลายเดือนก่อน +14

    Descenta video pottunga

  • @yuvisk4206
    @yuvisk4206 5 หลายเดือนก่อน +4

    படங்களில் காட்டும் காட்சிகள் தான் பிள்ளைகள் உண்மையில் கற்றுகொள்கிறார்கள்
    போலியான அந்த நடிப்பு காதலில் தெரிந்து கொல்லும் அசிங்கங்கள் விட இந்த கானொலி ஒன்றும் இல்லை என்பது என் கருத்து..முத்து அண்ணா நீங்கள் கடவுளின் ஆசி பெற்றவர் இவ்வளவு அன்பான மனைவி கிடைததுள்ளது.....உங்கள் வாழ்க்கை உண்மையான அன்பை பிரதிபலிக்கிறது..
    கவலை வேண்டாம்...கன்னுபடாமல் இருக்க சுத்தி போட்டு விடுங்கள்

  • @elakiya9526
    @elakiya9526 6 หลายเดือนก่อน +25

    உங்களுடைய மலரும் நினைவுகள் நேற்று தான் பார்த்து முடித்தேன். மிகவும் அருமையான காதல் கதை

  • @maheshwarimuthuchamy1136
    @maheshwarimuthuchamy1136 6 หลายเดือนก่อน +14

    உங்களைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது இருவரும் திருஷ்டி சுத்தி போடுங்க கண்ணு பட போகுது❤❤

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +2

      சமுதாய சீர்கேடு

  • @bhairavajay
    @bhairavajay 6 หลายเดือนก่อน +36

    அக்கா கொஞ்சியே எங்க அண்ண கொல்லுவிக போலயே அண்ணா பிராங்குவேண்டாம்னே வேண்டவே வேண்டாம்❤C இதுமாதிரி வீடியோவேண்டாம் கண்ணுபடபோகுது அண்ணா)❤திருச்சி சத்யா❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 หลายเดือนก่อน +63

    நீங்க பண்ற பிராங்க் உங்க குடும்ப வாழ்க்கையில் இன்னும் அதிகமா சந்தோஷத்தை கொண்டு வரட்டும்😊😊🥰❤️❤️

    • @deepikag3176
      @deepikag3176 หลายเดือนก่อน

      முத்து உங்க மேலா அவரே அன்பு சூப்பர்

  • @June-30-o6
    @June-30-o6 6 หลายเดือนก่อน +8

    Dear sister and brother,
    Please don't upload your personal videos 😮

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 6 หลายเดือนก่อน +42

    ராஜா நீங்கள் பொய் சொல்றீங்க. இது சொல்லி வச்சி தான் நடிக்றீங்க. நிஜமா மோதிரம் காணம் ன்னு தேடுனா ரொம்மான்ஸ் வராது

    • @tamilselvisenthil5593
      @tamilselvisenthil5593 6 หลายเดือนก่อน +12

      Correct

    • @miniaturecookingwithshamee7863
      @miniaturecookingwithshamee7863 6 หลายเดือนก่อน +4

      True

    • @virginbabuvirginbabu5297
      @virginbabuvirginbabu5297 6 หลายเดือนก่อน +1

      Husband kuda thaniya irukkum pothu enna kanalanalum feel romance kandipa varum. Nanum ipdithan pannuven husband kitta. Avar ipdi pathattama theduvar. Nan romance ah poitu iruppen

  • @Lakshmipathih9nr9p
    @Lakshmipathih9nr9p 6 หลายเดือนก่อน +20

    அண்ணா நீங்க மிகவும் கொடுத்து வைத்தவங்க வாழ்க வளமுடன். இந்த அளவுக்கு யாரும் கா காதலிக்கமாட்டாங்க .❤❤❤❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 หลายเดือนก่อน +2

    god bless you both. Nalla anbana manaivi, paasamana kanavar. vaazhga valamudan..

  • @MuthuLakshmi-fd4fh
    @MuthuLakshmi-fd4fh 6 หลายเดือนก่อน +45

    இப்படி வீடியோ போட்ருக்கீங்ளே உங்க பசங்க பார்க்க மாட்டாங்ளா அண்ணா😢

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +10

      மற்ற பிள்ளைகளோடு இதுமாதுரி ஈடுபட நினைப்பார்கள். கஇதுமாதிரி படங்கள்கூட பிள்ளைகள் தவிர்த்துவிடலாம் என்கிறார்கள்.இது எண்ணடானா கணவன் மனைவி உறவு புனிதமான உறவை கொச்சைப்படுத்துங்க நாய்ங்க இதற்கு பேர் காதலாம்

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน

      @@saraSabetha correct

  • @salaidanielkumaran8195
    @salaidanielkumaran8195 3 หลายเดือนก่อน +3

    தயவு செய்து இந்த video வை neekki vidungal privacy என்பது mukkiyam,இது comedy அல்ல

  • @sindhumska5876
    @sindhumska5876 6 หลายเดือนก่อน +63

    கோவை சிந்து... தயவுசெய்து இதை யாரும் தவறாக பார்க்கவேண்டாம் இதில் எங்க முத்து மேல் அக்கா கொண்ட காதல்தான்தெரிகிறது❤❤..... இதே அன்புடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +6

      உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா

    • @geehageethu2515
      @geehageethu2515 6 หลายเดือนก่อน +5

      மூடு

    • @sindhumska5876
      @sindhumska5876 6 หลายเดือนก่อน

      @@geehageethu2515 SAME TO YOU பாட்டி

  • @thanark2375
    @thanark2375 6 หลายเดือนก่อน +7

    Santha romantic person atha avunga anbai muttha mazlaiya kanavar mela poliyuranga, parkave avlo azlaga iruku super jodi❤🥰

  • @meenajagan6867
    @meenajagan6867 6 หลายเดือนก่อน +9

    Ungal vedio vaoi pillaihalum parkirarhal, ninaivirukkattum...😮😮😮

  • @OmMuruga-qu5nw
    @OmMuruga-qu5nw 6 หลายเดือนก่อน +9

    Andha bombala nasikiradhu nalla theriyudhu

  • @jayasundari2180
    @jayasundari2180 6 หลายเดือนก่อน +41

    அன்பின் வெளிப்பாடு முத்தம்😊 எந்த அளவுக்கு என் தங்கச்சி உங்க மேல பாசத்தை வச்சுருக்கா🥰❤️❤️❤️ இவ்வளவு அன்புள்ள ஒரு மனைவியை யாருக்காகவும், எதற்காகவும், யார் முன்னாடியும் விட்டுக் கொடுத்து பேசிடாதீங்க🥰🥰 அவ வெள்ளந்தி, சொக்கத்தங்கம்🥰❤️

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +2

      உன்தங்கச்சி மச்சான் ஆபாசம்போதுமா வேணுமுனா கேளு அடுத்து புருசனுக்கு தெரியாம உன் தங்கச்சிய எடுக்க சொல்லு.😅😅😅😅

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน

      ​@@saraSabetha😂😂😂😂 correct

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน

      @@Foodierecipies-hk6xf 😄😄😃😃😀

  • @shreegokul1246
    @shreegokul1246 5 หลายเดือนก่อน +7

    சும்மா முத்தம் கொடுத்துக்கிட்டே இருக்கிறது ரொம்ப ஓவரா இருக்குது இப்படித்தான் வீட்டில் முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பாங்களா அசிங்கமா இருக்குது

  • @SvGMathi
    @SvGMathi 6 หลายเดือนก่อน +23

    அட உன்ன வச்சு ஒரு பிராங்க் கூட பண்ண முடியல மா அதையும் காமெடி ஆக்கிட்ற 😂😂😂

    • @subramaniyanunmaithanbrosu8139
      @subramaniyanunmaithanbrosu8139 5 หลายเดือนก่อน +1

      Yes, கரெக்டா சொன்னீங்க போ😂😂😂😂😂😂😂

  • @AhsanRahuman
    @AhsanRahuman 6 หลายเดือนก่อน +8

    அண்ணே நீங்க போடுற வீடியோஸ் எல்லாமே சூப்பர் உங்களோட லவ் ஸ்டோரிய வீடியோவை ஷார்ட் பிலிம் மாதிரி எடுத்து போடுங்க அப்புறம் ஏழு மாசத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க அண்ணா மலரும் நினைவுகளும் சொல்லி காமெடி அது செமையா இருக்கு வேற லெவல் அக்கா பாத்திரம் கொண்டு வர மாதிரி நீங்க வாங்குற மாதிரி லவ் ஃபீல் கொண்டு வந்து அத காமெடியா கொண்டு வந்த👏

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 หลายเดือนก่อน +4

    அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் 👌❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 6 หลายเดือนก่อน +75

    போதும் போதும் உங்க ரொமான்ஸ்🤭🤭 பாக்குற எங்களுக்கு வெக்க வெக்கமா வருது😝🤪🤣🤣🤣

  • @thestar304
    @thestar304 6 หลายเดือนก่อน +2

    You’re lucky to have such a loving wife. Cute. ❤ ignore negative comments. This video influenced me to love my husband more and more!

  • @beastlee3517
    @beastlee3517 6 หลายเดือนก่อน +14

    உண்மையான காதல்...❤ என்றும் நிலைத்திருக்கும் ❤

  • @Tysonmano
    @Tysonmano 6 หลายเดือนก่อน +16

    சாந்தா அக்கா மாமா வீடியோ எடுப்பது உண்மையில் தெரியல யா 🙄🤔 முத்தம் குடுத்து கொண்டே இருக்கீங்க,,🙈😆🤣

  • @senthilkumar9177
    @senthilkumar9177 6 หลายเดือนก่อน +6

    Unga pasanga patha romba santhosa paduvanga....

  • @geethaganesan6024
    @geethaganesan6024 6 หลายเดือนก่อน +13

    காமெடி யாக பாருங்கன்னு சொல்லி இப்படி வீடியோ போடாதிங்க

  • @uma-wf3zc
    @uma-wf3zc 6 หลายเดือนก่อน +11

    Pasanga pappanga,😡😡😡konjam kuda arivu illa,, cinema karanga panathukkaga, ippadi pannuvanga, neenga yen thanipatta camera off pannittu pannunga

    • @elizabethvjjosephva6585
      @elizabethvjjosephva6585 3 หลายเดือนก่อน

      ரியல் அன்பு ❤❤❤

    • @elizabethvjjosephva6585
      @elizabethvjjosephva6585 3 หลายเดือนก่อน

      எண்ணத்துக்கு இவளம் டென்ஷன். அவாங்க புருஷ பொண்டாட்டி தானே

  • @SafrinSafrin-g3l
    @SafrinSafrin-g3l 6 หลายเดือนก่อน +12

    Ithu prank video maathiri illa 😂😂😂

  • @bharathi2507
    @bharathi2507 6 หลายเดือนก่อน +4

    Unmayile ippadidhan iruppangala santha pasanga periya periya pasangala irukkanga

  • @shyamalavolgs2009
    @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +6

    Nalavangala iruntha bad name intha video naala varuthu unmaiya feel paniruntha delete panirukanum yaru ena vena solatum namaku views than mukiyam nu delet panala next oru frank video poda mudkum பேர் keta ketathu than

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +1

      Aamaam innum intha video delete pannavea illai . Yevlo thimiraa irukuraanganu ippa thaan theriuthu.. Ivangalukkelaam marumgal vanthaal yenna nadakkum... Marumagal oru naal kuda irukkathu ivangakitta

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน +2

      @@suganthir886 marumagal vanthalum mutham kuduthu purushna kai kula vechukira technology soli tharuvanga.. Fst avanga biyan hair cut not decently ...

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +1

      @@shyamalavolgs2009 correct

    • @suganthir886
      @suganthir886 6 หลายเดือนก่อน +2

      @@shyamalavolgs2009 avangalukku jaalra pottu comment pandravanga oru 3Peru irukanga jayasundari, jayakumar, judemervin . avanga videola ulla thappa sutti katta mataanga

    • @shyamalavolgs2009
      @shyamalavolgs2009 6 หลายเดือนก่อน

      @@suganthir886 naama than konthalichu pesitu irukom avanga reply panina next next pesuvanga nu next next video potukitu than poranga jaikanum kasu varum nnah oru கட்டத்துக்கு மேல limit தாண்டி போறாங்க 4 பேரு தப்புன்னு சொன்னா மாத்திகிறனும் பார்ப்போம் எல்லாம் காசு பணம் பண்ற வேலை ஆடும்வரை ஆட்டம்..

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 6 หลายเดือนก่อน +5

    இது மாதிரி இனிமே வேணாம் முத்து சாந்தா 🎉🎉🎉❤❤❤❤

  • @shanawazshujaathaly4367
    @shanawazshujaathaly4367 6 หลายเดือนก่อน +9

    அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு புரிந்தால் சரி

  • @ValliyammaiMookkaiah
    @ValliyammaiMookkaiah 6 หลายเดือนก่อน +3

    Thalai eluthu than🙈🙈🙈

  • @kaladevir48
    @kaladevir48 6 หลายเดือนก่อน +6

    Overathan irrukku

  • @kushi4130
    @kushi4130 6 หลายเดือนก่อน +5

    Kevalamana jenmangal endru nirubikireenga. This is not true love.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 6 หลายเดือนก่อน +4

      Gaji puduchathunga

  • @newdelhi455
    @newdelhi455 6 หลายเดือนก่อน +3

    O my god i cont control my self..... Stay happy forever both...🎉

  • @arrow6325
    @arrow6325 3 หลายเดือนก่อน +1

    பாவம் கண்ணத்துல முத்தம் கொடுக்க அவங்களுக்கு உயரத்தான் படத்தல நகைச்சுவை 😂😂😂😂❤❤❤❤

  • @OmMuruga-qu5nw
    @OmMuruga-qu5nw 6 หลายเดือนก่อน +5

    Ipo idhukku theriyalayama over c nu

  • @mehalarangaraj7664
    @mehalarangaraj7664 6 หลายเดือนก่อน +17

    அண்ணா சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப லக்கி தயவுசெய்து அக்காவை எப்பவுமே எதுக்குமே மனசு வலிக்கிற மாதிரி பேசி ராதிக நீங்க பேச மாட்டீங்க இருந்தாலும் சொன்னேன் தப்புன்னா மன்னித்துக் கொள்ளவும்

  • @lovewithpriya8488
    @lovewithpriya8488 6 หลายเดือนก่อน +1

    Avnga onum assingama ethum panlayea ethula ena thapu kandu pudichinga . husband wife kula epdi iruknmunu crta iruku epdi iruntha tha life nala pogum

  • @jeyarosis6431
    @jeyarosis6431 6 หลายเดือนก่อน +4

    Karumam

  • @malahashini7581
    @malahashini7581 3 หลายเดือนก่อน +1

    இதை திரும்பப் போட்டது உங்கள் இருவரது மதிப்பை கெடுக்கும் அந்தரங்கத்தை அம்பலமாக்காதீர்கள்

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 2 หลายเดือนก่อน +1

    கமெண்ட் எல்லாம் பார்த்துட்டு வந்தேன் எல்லாரும் உங்களை ஒருமாதிரி பேசுறாங்க வேண்டாம் சாந்தா நம்ப மதிப்பு நம்மிடம் இருந்து குறைய கூடாது சரியா இருவரும் இணைந்து பல சாதனைகளை படைக்க வேண்டும் அதுதான்

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 6 หลายเดือนก่อน +4

    Kevalama illa.ivalo.periya.pillangal.vachikittu.

  • @sangee22ma
    @sangee22ma 6 หลายเดือนก่อน +20

    மாமா மொத்தம் 21 முத்தம் நாங்க பார்காமல் எத்தனை கன்டிப்பாக சொல்லவும்❤😂

  • @nishanthir1589
    @nishanthir1589 15 วันที่ผ่านมา

    Enaku etha paththa sripu vanthuchi rompa happya erunthuchi epdila erukurathu oru kidupuna

  • @sindhujan-r9u
    @sindhujan-r9u 4 หลายเดือนก่อน +1

    nan kooda coment parthuttu ennamo yethonnu payanthutte😂😂😂😂😂awanga kanawana awanga anba muththam kodukuranga ithula oru thappume illaye pillaiga pakkakoodatha onnume illaye amma appa vda anbu pillaigalukku kattayam theriyanum ..orusila pirabalyangal youtubers nnu awanawe youtube la liplock sadaranamapanranunga iwangaloda videola anbai mattume kana mudikirathu❤❤❤❤❤

  • @mallikam1667
    @mallikam1667 6 หลายเดือนก่อน +12

    Lovable couple, happy family,god bless you

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 6 หลายเดือนก่อน +1

    Love you santha ❤❤❤❤❤ you are lucky Raja ❤️ ♥️ 💗 💖 🎉🎉🎉God bless you 🎉🎉🎉🎉🎉
    சாந்தா போன்று குழந்தை தனமான அன்பாகத் தான் நானும் நடந்துக்கொள்வேன்😂😂😂😂 so....as a wife ♥️ ❤️ it's jolly baby romance 😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 6 หลายเดือนก่อน +1

    சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீர்கள் உங்கள் வீடியோவை பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பார்க்கிறார்கள் இதில் தவறு இல்லை என்று புரிந்தவர்களுக்கு புரியும் சிறியவர்களுக்கு எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாது உங்களால் முடிந்தால் வீடியோவை டெலிட் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน

      உங்கல Del பண்ணிருவாங்க😂😂😂

  • @sivaselvi6900
    @sivaselvi6900 6 หลายเดือนก่อน +6

    Mudiyala pa evanga love

  • @jayakumar3501
    @jayakumar3501 6 หลายเดือนก่อน +33

    இதையும் குறை சொல்றதுக்கு ஒரு கூட்டம் கிளம்பி வர போது😅😅 இத வந்து கழிசடைங்க வேற மாதிரி தான் பாக்கும் 😝🤣🤣

    • @kovaivadacurry07
      @kovaivadacurry07 6 หลายเดือนก่อน

      Kalisadai nnu eppadi solluveenga neenga idhayum kurai solluvanga apdinna appo kurai sollum alavil thaan indha video irukkunnu accept pannreenga aprm ippo silar epdi pesuranganna 100 per senthu oru thappanna vishayam sencha kuda athu sari athuve oruthan correct aana vishayamwe senchalum adhu thappu ellavatrayum normalise pannrathu oru kolaikaran kolai pannitan athukku enna ippo avan kovama irundhan kolai pannittan apdinnu solra mathiri irukku

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน

      இந்த இரண்டு கழிசடைங்களும் சேர்ந்து வளந்த அவங்கபிள்ளைகளுக்கு ஆபாசம் எப்படினு பாடம் நடத்திக்கிட்டு இருக்கு நீ ஓசில பார்த்துக்கிட்டு இருக்க. கல்யாணம் பிள்ளைகள் இருக்கா

    • @barkkathnisha931
      @barkkathnisha931 6 หลายเดือนก่อน +3

      Ithu enna nalla irukka.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 6 หลายเดือนก่อน +3

      Ithu anbu illa gaji mari iruku thu

  • @indumathi4204
    @indumathi4204 6 หลายเดือนก่อน +4

    இப்படி ஒரு love naan story la than padichi irrukan ippo than realla pakaran இதுல என்ன இருக்கு இப்படி ஒருதுறுகு ஒருத்தர் love irruka முடியும் நா நீங்க இருவரும் அதிர்ஷ்டசாலிகள் what a lovely pair❤❤❤❤❤

    • @saraSabetha
      @saraSabetha 6 หลายเดือนก่อน +2

      இது ஒன்னும்யில்லை அண்ணணிடம் கேளுங்க அடுத்தது எடுத்துபோடுவார்😅😅😅

  • @masterofgaming5530
    @masterofgaming5530 6 หลายเดือนก่อน +1

    Sema romantic couple
    . People who are jealous of you will comment negatively. Just know that they are not having a life like this. That's why they comment negatively. We are your friends. We understand the love you two have . Keep rocking and be happy like this always

  • @asha.t8908
    @asha.t8908 6 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோவை பார்க்க புல்லா பார்த்துட்டே இருக்கேன் என்னோட சிரிப்பு வந்து கம்மி ஆகவே இல்ல திறந்த வாய் திறந்த மாதிரியே இருக்கு எனக்கு வாய் மூடவே இல்லை 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 வாழ்க வளமுடன் நல்லா இருங்க என்ஜாய் பண்ணுங்க

  • @anumuthu9783
    @anumuthu9783 6 หลายเดือนก่อน +3

    Unga mamiyar Ravi anna nenga allaie kannam

  • @QueenAba-z2e
    @QueenAba-z2e 6 หลายเดือนก่อน +3

    Ippo ellam views kaga kissing prank dhan trending la irukku

  • @vakithabanu6623
    @vakithabanu6623 6 หลายเดือนก่อน +28

    நல்லா இல்ல கன்றாவியா இருக்கு

  • @lakshmijames5056
    @lakshmijames5056 6 หลายเดือนก่อน +1

    Delete panidugaa ethaa vedio va yarukum sorry sola vena 🙏

  • @jothihr
    @jothihr 6 หลายเดือนก่อน +3

    10rs kuda account papinga ipo ring ye kanum apo epudi reaction irukum. Ithu ena kiss prank ah. Konjam pathu social media

  • @AnsoorM
    @AnsoorM 5 วันที่ผ่านมา

    சூப்பர் bro, good family.......

  • @omilys7591
    @omilys7591 6 หลายเดือนก่อน

    Thank you,
    Great of Love of Santa !
    The husband is lucky one .
    Have a nice day ! 08/04/24

  • @YaswanthKumar-fn4ju
    @YaswanthKumar-fn4ju 4 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் ❤❤❤😂❤❤❤❤❤❤....நீங்க ரேம்ப..குடுத்து வச்சவங்க....😊

  • @MuthuLakshmi-p2e
    @MuthuLakshmi-p2e 6 หลายเดือนก่อน

    Intha anbu kedaikamal yengum kanavan manaivi yethanaiyo varutha pada vendam ethe Pol santhosama irunga🥰🥰🥰

  • @JBSW1525
    @JBSW1525 6 หลายเดือนก่อน +2

    ம்ம் ம்ம் போ வோண்டா ஷ் ஷ் ஷ்யாம் காக்கா சு சூசூ கடைசியில் 😂😂😂😂😂 கமொடி 😂😂🎉🎉

  • @SumathiSumi-x2x
    @SumathiSumi-x2x 6 หลายเดือนก่อน +5

    Anna ennala sirippu adakka mudiyala 😁😁😁😁

  • @rksk4787
    @rksk4787 6 หลายเดือนก่อน

    Annakku oru ambulance sollubga Santha Akka partha annan nilamai annoy??? 😂😂😂😂😂😂😂😂😂😂😂 eppavum ippady happya irukanum yaar kannum padama ❤❤❤❤❤❤

  • @unknownpublic7087
    @unknownpublic7087 6 หลายเดือนก่อน

    Very cute, all are baby kisses, lovable couple. Didn’t feel anything uncomfortable to watch, it was funny to watch.

  • @sanjeviperumalV
    @sanjeviperumalV 6 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணா அக்கா இனிமேல் இந்த மாதிரி விடியே பேடதிங்க அது உங்கள் மதிப்பை பதிக்கும் அண்ணா ஏதே எனக்கு தெரிந்து இந்த வீடியோ வை அழிந்து விடுங்கள் ஏதே எனக்கு தெரிந்து சரி அண்ணா

  • @sekarmani5982
    @sekarmani5982 6 หลายเดือนก่อน +2

    முத்தம் காமம் யில்லை அது அன்பின் வெளிப்பாடு அது நம் எண்ணதை பொறுத்தது

  • @radhaperumal8535
    @radhaperumal8535 2 หลายเดือนก่อน

    நானும் எங்க வீட்டில் இப்படித்தான் இருப்பேன்

  • @kathikpandi4841
    @kathikpandi4841 หลายเดือนก่อน

    உங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு சாந்தா அக்காவ

  • @shreegokul1246
    @shreegokul1246 5 หลายเดือนก่อน +4

    Santha therinjikite pannamaari iruku prank maariye illa 😏😏😏😏

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 6 หลายเดือนก่อน

    Ennaa oru Love...naanum ippad irukkanumnu nenaikira