என்னதான் காமெடியா சொன்னாலும் இந்த மாதிரி சத்தமா கலகலன்னு பேசுற மனைவி ரெண்டு நாள் ஊருக்கு போயிருந்தா ஒரு கணவன் எப்ப வீடு திரும்பினாலும் மொத கண் தேடுவது அந்த மனைவிய தான்😊😊❤️ ஏனென்றால் அவள் இல்லை என்றால் அந்த வீடு ஒரு மயானமாய் மாறிவிடும்.😊 இது சத்தியமான உண்மை👍
உங்கள் காமெடி நிகழ்ச்சியை பார்க்கும்போதெல்லாம் என் மனசுல இருக்கிற கவலையெல்லாம் குறைஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்கேன். சகோதரி சாந்தா மற்றும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் 🤣🤣💖💖🙏🏻🙏🏻
நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலர்இருக்காங்க ஆனால் பெண்கள் எப்படி பேசினாலும் அதில் குரை மட்டும் தான் சொல்றாங்க உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
உங்கள் காமெடி பார்த்தவுடன் தான் எனக்கு மனசு சந்தோசமா இருக்கிறது என்னால வீட்ல சண்டை போட்டாலும் உங்கள் காமெடி பார்த்தா நமக்கு ஒரு சொந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது🌹🌹🌹👌👍
சாந்தாக்கா உங்க நடிப்பு ரொம்ப சூப்பர் உங்கள ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி ரொம்ப பிடிக்கும் உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு உங்களை நேரில் சந்திக்க முடியுமா எந்த ஊர் தொலைபேசியில் பேச முடியுமா நம்பர் என்ன❤❤❤
Good morning anna akka🫡🫡🫡nanum n mappilayai yelupa akka ungala maathiri try panniruken 👌👌👌tea kudikka mudiuthu annan nala akka paduthura paadu adi thooooooollllll😂😂😂😂😂😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤❤
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
Enakum pidikum
இந்த வீடியோ முழுசா பாக்காமலே லைக் கமெண்ட் போட்டாச்சு🥰🥰 அந்த அளவுக்கு உங்க வீடியோவும் ஒரு அசிங்கம் இல்லாம, அழகா, நீட்டா இருக்கும்.🥰🎉🎊💖❤️
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
சாந்த. ராஜா காமெடி..எனக்கு. ரொம்ப பிடிக்கும்
என்னதான் காமெடியா சொன்னாலும் இந்த மாதிரி சத்தமா கலகலன்னு பேசுற மனைவி ரெண்டு நாள் ஊருக்கு போயிருந்தா ஒரு கணவன் எப்ப வீடு திரும்பினாலும் மொத கண் தேடுவது அந்த மனைவிய தான்😊😊❤️ ஏனென்றால் அவள் இல்லை என்றால் அந்த வீடு ஒரு மயானமாய் மாறிவிடும்.😊 இது சத்தியமான உண்மை👍
கண்டிப்பாக😂😂😂
உண்மை
Sssss🙏🙏🙏
Super comedy.. keep rocking
True😊
உங்கள் காமெடி நிகழ்ச்சியை பார்க்கும்போதெல்லாம் என் மனசுல இருக்கிற கவலையெல்லாம் குறைஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்கேன். சகோதரி சாந்தா மற்றும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் 🤣🤣💖💖🙏🏻🙏🏻
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
இது மாதிரி ஒரு மனைவி கிடைக்க ஏழு கடல், ஏழுமலை தாண்டி தலைகீழா நின்னு வரம் வாங்கி வந்திருக்கணும்😝😆🤣🤣🤣
ஏலே தங்கச்சி அங்குட்டு நீ போடுற சவுண்டு இங்குட்டு சென்னை வரை கேட்குது லே😝😆🤣🤣🤣
Thiduku thidukunu thooki vari poduthu
@meeenakshid1😂050
அண்ணா டீ குடிக்கும் போது அக்கா கத்துனாங்க இல்ல டீய மேல ஊத்தும்போது சரியான சிரிப்பு எனக்கு தாங்க முடியல செம அக்கா சாந்தா அக்கா 🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂😂😂
enkku alugai vanthuruchu😂😂😂😂😂😂😂
Vera. Level ❤
Enakum than😂😂
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு, அருமையான கான்செப்ட் வேற லெவல்👌👏🎉🎊
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
அண்ணே அண்ணே எனக்கு இரண்டு நாட்களாக உடம்புக்கு சரியில்லை ஜுரமா இருக்கு இந்த காமெடி இப்ப பார்த்துட்டு ஒரே சிரிப்பு தாங்க முடியல வயிறு வலிக்கிற அளவுக்கு😆🤣😆🤣😂.pm .10.12.2024
எங்கவீட்டை நானே பார்த்த மாதிரி இருக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை😂😂😂❤❤❤❤
💯😂 exactly enga veetlayum ipdithan
வேலை எல்லாம் விட்டுட்டு உங்கள் நடிப்பை பார்த்து விட்டு சிரித்து சிரித்து வாய் வலிக்குது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
ஏம்மா தங்கச்சி நீ அங்க போடுற சவுண்ட் இங்க சேலம் மாவட்டம் எடப்பாடி வரை கேட்குது❤❤❤
😂😂😂😂😂
Nanum salem than
நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலர்இருக்காங்க ஆனால் பெண்கள் எப்படி பேசினாலும் அதில் குரை மட்டும் தான் சொல்றாங்க உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
குறை
Super.....super......இது மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தா வீட்டில் இருக்கவே பயமா இருக்கும்...ஜாலியவும் இருக்கும்.....❤
அருமைநல்லகாமெடி❤❤
ஐயோ கடவுளே காலைலலேயே சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிச்சு போச்சு சத்தியமா என்னால முடியலடா சாமி😆😆😂😂🤣🤣🤣
நல்ல நடிப்பு செம சூப்பர் சிரிப்பு தாங்க முடியல ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 அருமை சாந்தா ராஜா நடிப்பு
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
உங்களால்😅😂🤣😀😄😃😁குபீர் சிரிப்புடன் இந்த நாள் துவங்குகிறது .......🙏👏👏👏👏👏👏👏
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
விழும் போது கூட அக்கா சொல்லி விழனும் அண்ணா❤❤❤❤
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
மாமோய் வணக்கம் சாந்தாக்காமாதிரி இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்பதான் வீடு.கலகலவென இருக்கு ம்சிரித்து சிரித்து வயிறுவலிக்குது.நான் உங்க வீட்டுக்கு பக்கத்துலஇல்லை யேனுகவலையாஇருக்குUma.Namkkal
.
பக்கத்துல ஒரு வீட்டை பிடிச்சுருவோமா😂😂😂😂
🤣சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்கிறது. உங்கள் வீடியோ எல்லாம் மிக மிக அருமை. ❤️👌👏🏻👏🏻👏🏻
Super husband and wife
எங்க வீட்டிலும் இப்படி தான் நடக்கும் நான் தான் அதிகமா பேசிட்டே இருப்பேன்😂😂😂😂😂😂, எபிசோட் சூப்பர் 💐💐💐💐👌👌👌
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
இன்னைக்கு comedy கலக்கல்.. 😂👌🏼.. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்..
அருமை அருமை உங்களுடைய காமெடியை பார்த்து நன்றாக சிரித்தேன் உங்களுடைய நடனவீடியோ போலவே இந்த காமெடி வீடியோவும் மிகவும் அருமை😂😂😂😂😂😂
th-cam.com/video/4B_n_e7Z8Nk/w-d-xo.htmlsi=P76j_JRoaDO9pC74
இதுவரை 1000 முறை பார்த்து விட்டேன் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது ராஜா அண்ணா சாந்தா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் காமெடி பார்த்தவுடன் தான் எனக்கு மனசு சந்தோசமா இருக்கிறது என்னால வீட்ல சண்டை போட்டாலும் உங்கள் காமெடி பார்த்தா நமக்கு ஒரு சொந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது🌹🌹🌹👌👍
உங்காத்தா உங்களை ஒருநாளும் உங்கள் தொண்டையை ஒரு முறையும் பெத்தாங்களா?😂😂😂
நான் உங்க வீடியோ ரெகுலரா பாத்துட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்க ரெண்டு பேரோட ரீயாகச்சன்👌👏 வேறே லெவல்👌👏🎊🎊
காலையில் சிரிச்சி சிரிச்சி வயிறு வழிக்குது 😂😂😂😂😂😂
உங்கள் இருவருடைய யதார்த்த நடிப்பு மிகவும் 👌சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது பா முடியல சாமி ❤
நீங்க ரெண்டு பேருமே சூப்பர் 👌😘🤣
Your videos are good for relaxation ❤❤❤😅😅😅😅😅😊😊😊
Sirichu Sirichu vayiru valikithu...vera level comedy
உங்கள் நடிப்பு super எங்கள் வீட்டி லும் இப்படி தான் Thank you 😂😂😂
Sirippu thanga mudiyala super 👍🏻
எங்க வீட்டிலும் இப்படி தான் நான் சத்தமா பேசுவேன் எங்க மாமா மொதுவா பேசு என்ற கூட வராது 😂😂
😂😂😂😂
Evalvu kavalai irunthalum ungalal iruvaraiyum parkkum bothu maranthu vidukirathu nandri
Excellent episode... Nanumtan kathukitten 🙏
Akka pesodent , coltage paste, laibouy soap inthu yellam use pannathinga
அண்ணாவுக்கு என் நேரமும் திக் திக் தான் போல 🙄😁🤣😁 ஒரு மனுஷனுக்கு எம்புட்டு பிரச்சினை 😂😂😂❤❤
உங்கள் காமெடி அனைத்தும் நன்றாக இருக்கிறது
சவுண்ட் சரோஜா அல்ல சவுண்ட் சாந்தா சூப்பர் நாத்தனாரே 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
சாந்தாக்கா உங்க நடிப்பு ரொம்ப சூப்பர் உங்கள ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி ரொம்ப பிடிக்கும் உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு உங்களை நேரில் சந்திக்க முடியுமா எந்த ஊர் தொலைபேசியில் பேச முடியுமா நம்பர் என்ன❤❤❤
அம்மா சாந்தா சிரிச்சு சிரிச்சு வயிறு மட்டுமல்ல வாயும் ரொம்ப வலிக்குது கண்களிலும் கண்ணீர் பேருக்கெடுத்தது மனம் லேசாகி போனது நன்றி அம்மா இருவருக்கும்
என்னால் முடியல. சிரிச்சி சிரிச்சி வாயும் வயிறும் வலிக்குது.
Vairu valikkudhu indha sirippu sema super Rendu perum nalla pannirukenga solla varthai illai happy ya iruken indha vedio parthadhum manasu fulla irukku shantha sister nadippu lovely
Sirippu thaanga mudiyala vera level..👏👏👏
Super ma. Concept Plan pannitu ipdi pandrengala. Ella flow la varutha ma. Semma super.
Dog vanthathum sound potathu sema comedy😅😅😅😅😅
3:26 3:27 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super semma sirippu pa.tenson illam kanama pochu
Mrs சாந்தா உங்க காமெடியும் சரி பாட்டுக்கு தகுந்த டேன்சும் சூப்பர்
சிரிப்பு தாங்க முடியவில்லை ..சாந்தா செய்வதை பார்த்து😂😂😂 ராஜா தம்பி சூப்பர😂😂
Hi nanbargale...eppadi naan vayirru valikka valikka sirichu romba naalachu....video mudiyala...pause panni siruchukittu erukken..unga rendu peroda acting veralevel....real streebuster...love you both❤ stay blessed...keep posting 😊
Santha Raja acting super vera level
Vera Vera level semma super bro sis ❤
எப்படி உங்களுக்கு இப்படி யோசனை வருது எதாத்தமாகவும் இருக்கு . சிரிப்பும் வருது.தனியா உக்கார்ந்து சிரிச்சிட்டே இருக்கேன் உங்க வீடியோ பாத்து 😂😂😂😂😂😂
சிரிச்சு எனக்கு வயிறு விச்சு போச்சு சத்தியமா என்னால முடியலடா சாமி 😅😅😅😅😅😅😅😅😅
Early morning 3 clock I saw the videos. I can't control my laughing. ... Kadavullee kadavullee ❤❤ Sandha akka Raj mams ❤❤
Sound saroja🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️super
Annan unga 2 Peru nadippum semaaaa superrrrrrr❤
அருமையாக உள்ளது sister
Oh my goodness..... awesome 😂😂😂😂😂😂😂 hilariously brilliant 👏 😀 👌
இரண்டு பேரும் வேற லெவல் ரொம்ப ரொம்ப சூப்பர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ❤❤❤
Sister. Super ❤❤. Apadiyae. Yenga. Roba. Adikkama. Parthu. Panunga....😅
Natural acting couple 👌👌👌👍👍🌹🌹
😂😂😂😂😂 mudila...so sweet anna anni....❤❤
Hi anna nd akka njan unga fan ..kaalaila unga video super.... energetic ka irukku❤❤
Thank you so much 🙏❤
❤❤❤ 3:25
Super comedy sister sama❤❤😊😊
Enakku.santa.akkavaiyu.raja.annanaiyum.rompa.budikkum.avangga.vantu.nindaale.botum.pesau.arambikkum.bone.sirippu.vanturutu.ennum.pecho.dance.nu.asatturaangga.rendu.perum❤❤❤❤❤❤❤❤❤
Super verra leval 😊😊😊😊😊😊😊😊
Sanstha,, comedy, super😜😜😜😜
Daily content pottu engalai sirikka vaika ungalalthan mudium santha❤❤❤laila
🙏🙏🙏🙏🙏
Santha akka super akka ❤❤❤❤❤
சூப்பர் அக்கா அண்ணா❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super akka anna. Sirichchi ennala mudiyala😅😅😅😅
அண்ணா பாவம் சூப்பரா இருக்கு unga நடிப்பு அக்கா செம்ம 👌👌
Raja nalla paadam Adukiringa😂😂😂😂Anna prayosanam silli pisauvuku prayosanam illa😂😂😂😂😂😂😂😂😂 video ending Vera level 😂😂😂😂😂😂😂😂😂. Adhavaadhu Reply kudunga
Manasukku kastama irukumbodhu unga vedio pathudhan happya irupean sister and anna
Hi dear sister and bro Unga comedy super daily night padugarathuku Munadi yngaluda shorts pathuduthan thoonkuven thx
செம்ம காமெடி அண்ணா ❤
வீடியோ மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👏👏👏👌
அக்கா.உங்க.காமெடி.சூப்பர்.❤❤❤❤
Unka rendupera enaku romba pudikum😂😂😂😂❤❤❤❤
Good morning anna akka🫡🫡🫡nanum n mappilayai yelupa akka ungala maathiri try panniruken 👌👌👌tea kudikka mudiuthu annan nala akka paduthura paadu adi thooooooollllll😂😂😂😂😂😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤣🤣🤣🙏🙏🙏🙏🙏
எண்ணத்த.சொன்னாலும்.நாங்க.மாரபோறது.இல்ல.மாறவும்முடியலங்க.பிறவிகுணம்.நல்லடீ.நால்லமீன்.வந்தது.காலையிலே.நாராயணா.நாராயண.கடவுளேநீடுலி.வாழ்க.வளர்கம்மா.அனைவரும்.சவுண்டு.எங்க.ஊர்.முசிறிக்கே.கேக்குதம்மா....
லேட்டானாலும் நல்ல யோசனை பன்னி நல்ல காமாடிய போடுறிங்கா அண்ணா அக்கா வாழ்த்துகள்🎉🎉🎉
🙏🙏♥️♥️🤣🤣🤣
ஐயா சாமி என்னலா முடியல என்னோட கவலைய மறந்து சத்தாமா சிரிச்சிட😂😂😂 நன்றி அண்ணா அண்ணி 🎉🎉
செம்ம காமெடி அக்கா சிரிப்ப நிருத்த முடியலை😂😂😂
Shantha akka raja anna your acting always altimate 😂😂I am uncontrolled laughing 😂😂
அண்ணே நடிப்பு சூப்பர்
அக்கா உங்க வீடியோ சூப்பரா இருக்கு அக்கா எப்பவுமே உங்க வீடியோ ரொம்ப பார்ப்பேன் அக்கா ரொம்ப காமெடியாக இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Akka unga dialogue lam flow la varuma illa ezhuthi pesuveengala.... chancey illa ka...😂😂
இதே அலாரம் தா எங்க வீட்டுலையும் 😂😂😂😂
Enjoy 😂😂
🙆🙆🙆🤣🤣🤣🤣🤣
Aiyo mudiga akka unga alaparaya but so super amazing ❤
அருமை அருமை அருமையான நடிப்பு