Smart Virunthu | முடியலடா சாமி | அண்ணன் வீட்டு விருந்து | bride groom team reunion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 204

  • @megalam9399
    @megalam9399 3 หลายเดือนก่อน +2

    உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படி உறவுகள் கிடைப்பது. ரொம்ப அபூர்வம் வாழ்த்துக்கள் பாண்டியம்மா எல்லார் மனசுலயும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குப்பா அவ்வளவு சீக்கிரம் பாண்டியம்மா மறக்க முடியாது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுடைய விருந்து உபசரிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @thilagama2225
    @thilagama2225 5 หลายเดือนก่อน +15

    Virunthu um super avanga kavanippu semmma super edhuthan virunthu 🙌❤️

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 5 หลายเดือนก่อน +59

    சூப்பர் விருந்து..பொண்ணு கல்யாணத்திற்கு பின் அழகாயிட்டு வருது..முகம் தெளிவா இருக்கு🎉

    • @rishicar100
      @rishicar100 5 หลายเดือนก่อน +1

      நீங்க எப்போ ஃபீரியாவீங்க பிரதர். உங்க கிட்ட ஒரு உதவி கேட்கனும். பணம் கேட்க மாட்டேன்.

    • @rishicar100
      @rishicar100 5 หลายเดือนก่อน

      நாங்கள் மதுரை விளாச்சேரியில் இருக்கிறோம் எனக்கு கல்யாண ஆகி 12 வருஷம் ஆச்சு குழந்தை இல்லை. என் கணவருக்கு இரயில் விபத்தில் இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு பிரதர்

    • @darvashnoorullah2871
      @darvashnoorullah2871 5 หลายเดือนก่อน

      J​@@rishicar100

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 หลายเดือนก่อน +34

    சகோதரியும் சகோதரரும் அருமையான உபசரிப்பு❤ விருந்து நான் இப்படித்தான் இருக்க வேண்டும்❤

  • @user-ku5qz7oq1s
    @user-ku5qz7oq1s 5 หลายเดือนก่อน +15

    Vera level virunthu correct ah sapdura time la poduringalea

  • @lakshmi2140
    @lakshmi2140 5 หลายเดือนก่อน +36

    இந்த விருந்தை ராதிகா சரத்குமார் கண்ணில் பட வேண்டும்.

    • @manonmani9282
      @manonmani9282 4 หลายเดือนก่อน

      உண்மை

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 5 หลายเดือนก่อน +11

    Alagaana kudumbam adi poliyaana virundhu innikum semma fun video ❤❤❤❤

  • @SavigopalSavigopal
    @SavigopalSavigopal 5 หลายเดือนก่อน +5

    Ippadi than pari maranum semma. Pandiyamma neengalum parthh kathukonga nalla mariyathai super good family🎉

  • @senthusenthu9826
    @senthusenthu9826 5 หลายเดือนก่อน +6

    அருமை உறவுகள் வாழ்த்துக்கள் பாப்பா

  • @saadhana7643
    @saadhana7643 5 หลายเดือนก่อน +6

    அன்பான குடும்பம்❤❤❤

  • @SabeethaSabeetha-pm9zd
    @SabeethaSabeetha-pm9zd 5 หลายเดือนก่อน +4

    Ungala parkum pothu romba happy ah iruku.epothum neenga happy ah iruka valthukal sister and Karthick bro

  • @s.vinothini7493
    @s.vinothini7493 5 หลายเดือนก่อน +6

    🎉🎉happy married life sister and brother 🎉Unga video fullave athigama paapan.ellamae rompa pudikum

  • @suryapraba-qg7uw
    @suryapraba-qg7uw 5 หลายเดือนก่อน +6

    Super akka .ennakum ithu mathiri sapdanum akka ... Happy ah erukanga

  • @mallikas6108
    @mallikas6108 4 หลายเดือนก่อน

    விருந்து சூப்பர் உபசரிப்பு அருமை உண்மையான 😊🎉

  • @hepzhibahanjuu-ej2py
    @hepzhibahanjuu-ej2py 5 หลายเดือนก่อน +6

    Jacky bro super kavanipu love kudukuraru God bless you bro

  • @meenaganesan1968
    @meenaganesan1968 5 หลายเดือนก่อน +54

    இந்தர்ஜா சூப்பர் பொண்ணுஅவ குணத்திலும் சரி சொந்தத்தில் மாமாவ கல்யாணம் பண்ணியது சூப்பர் கார்த்தியும் சூப்பர் ஜோடி பொருத்தம் சூப்பர்

    • @maxell008
      @maxell008 5 หลายเดือนก่อน +3

      Sontha mama illa

  • @vinichlm4889
    @vinichlm4889 5 หลายเดือนก่อน +2

    Cute family..🥰 paakave romba cute ha eruku...🥳💯💝

  • @linsuibus9028
    @linsuibus9028 5 หลายเดือนก่อน +6

    Semaya eruku family pwoli ❤❤❤ inshallah

  • @buvanesvaryrajindran4608
    @buvanesvaryrajindran4608 5 หลายเดือนก่อน +4

    Congrat u both
    Pandiamma im from Malaysia
    I luv u❤❤

  • @KalijayaNambirajan
    @KalijayaNambirajan 5 หลายเดือนก่อน +6

    வெள்ளை கலர் டிரஸ் போடாதீங்க❤

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 5 หลายเดือนก่อน

      ஏதும் தப்பில்லே , எல்லா வர்ணமும் உடுத்தலாம்

  • @subha4167
    @subha4167 5 หลายเดือนก่อน +4

    Indraja is very cute innocent girl. How she is giving her white shawl to her husband when he sneezed.

  • @dhanakavi5571
    @dhanakavi5571 5 หลายเดือนก่อน +3

    Virundhu kodutha family super nalla kavanipu super

  • @devidevi8971
    @devidevi8971 5 หลายเดือนก่อน +8

    ❤Vera level virunthu ma❤

  • @Sathyapattu
    @Sathyapattu 5 หลายเดือนก่อน +6

    So beautiful family ❤God bless you both ❤🎉🎉❤❤😍

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 5 หลายเดือนก่อน +4

    Amma thrukural super super brothers and sisters i love you so so much to all❤❤❤ komathi from Chennai

  • @meenaganesan1968
    @meenaganesan1968 5 หลายเดือนก่อน +19

    திருஷ்டி சுத்தி போடுங்க சங்கர் தம்பி சினிமா துறையில் இருந்தாலும் சொந்தத்தில் மகளை கல்யாணம் செய்து கொடுத்தது ரொம்ப சந்தோஷம்

  • @anandhanr2640
    @anandhanr2640 5 หลายเดือนก่อน +7

    God bless you guys be happy keep smiling so cute

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 หลายเดือนก่อน +8

    அழகான குடும்பம்❤

  • @AnandAnand-yd7qf
    @AnandAnand-yd7qf 5 หลายเดือนก่อน +1

    Super bava .....

  • @indumathy7021
    @indumathy7021 5 หลายเดือนก่อน +6

    Beautiful family❤😍

  • @minutesmotivation6646
    @minutesmotivation6646 5 หลายเดือนก่อน +4

    ❤❤nega rendu perum idha mathiri hp❤❤❤y irknom da roba anna 🎉🎉

  • @ranjiniselva9718
    @ranjiniselva9718 4 หลายเดือนก่อน

    Ungakuda irukara vanga all people blockbuster

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 หลายเดือนก่อน +6

    Super video ❤

  • @kanakarajraj294
    @kanakarajraj294 2 หลายเดือนก่อน +1

    I love you family

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 5 หลายเดือนก่อน

    Yes vadivelu Anna comedy ynga life leum situvationku yeramari varum naagalum enjoy pannuvom

  • @sudhakard9531
    @sudhakard9531 5 หลายเดือนก่อน +34

    இந்த விருந்து எப்படி இருக்கு அரசியல் வியாபாரி சரத்குமார் வீட்ல விருந்துங்குற பேர்ல சாப்பிட்டீங்களே அதுக்கு பேரு விருந்தா.. அதான் சொந்தம் சொந்தம்தான்..

    • @s14000
      @s14000 5 หลายเดือนก่อน

      They gave explanation for that still ur creating rumour

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 หลายเดือนก่อน +1

    விருந்து சூப்பர் 👌

  • @sundariravi7682
    @sundariravi7682 5 หลายเดือนก่อน +1

    எங்க நாயினா சொல்லுவார் இலைய பாரு முகத்தை பார்க்காதா என்று விருந்தோமல் நம்மா பராபரியம் அதை பார்த்து பார்த்து செமையா செய்தார்கள் இந்த வகையறா அதை சாப்பிட்டு சூப்பர் வாவ் சொன்னது பாண்டியம்மா ஹைலைட் 🎉🎉🎉🎉🎉

  • @akilaethiraj661
    @akilaethiraj661 5 หลายเดือนก่อน +1

    Nallafamily valgavalamudan

  • @nadarajanr6009
    @nadarajanr6009 5 หลายเดือนก่อน +1

    Super lovely jodi

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 หลายเดือนก่อน +2

    Super sister 👌👌👌👌 evlo mudiyumoo avloo nalla saptuu rest eduthutuuu unga mumikku tafffff kudungaaa weight loss panunga siss 😊😊😊😊 happy always take care

  • @TRENDINGRR333
    @TRENDINGRR333 5 หลายเดือนก่อน +1

    Hi super Jodi God bless you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @karthikarthi-cp6hr
    @karthikarthi-cp6hr 5 หลายเดือนก่อน +2

    எம்மா அக்கா குப்பிட்டு போயிட்டு இருக்காலம் நானு வந்து இருப்பேன் எங்களை விட்டுட்டு போயிட்டிங்களே அம்மு❤ தம்பி சும்மா ட தங்க புள்ள நீங்கள் 100 வருசம் நல்ல இருக்கும்

  • @MuniSamy-g9n
    @MuniSamy-g9n 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤ super n nice

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 หลายเดือนก่อน +4

    Pappa kojam mele sall poduma yena village la irudhu pappaga oru madhri pappaga atha ok da GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉❤🎉

  • @manikandanramasamy3335
    @manikandanramasamy3335 5 หลายเดือนก่อน +2

    Congratulations sister 🎉

  • @APRFORMerFaMily
    @APRFORMerFaMily 5 หลายเดือนก่อน +2

    Happy Marriage life sister Anoda sis banglore la erukaga avagalum unna polatha erupa ❤🎉

    • @APRFORMerFaMily
      @APRFORMerFaMily 5 หลายเดือนก่อน

      Kadavuloda arulala sekaram good news solanum sis aparam special la appa va ketatha solanum

  • @karunyaarunachalam9669
    @karunyaarunachalam9669 5 หลายเดือนก่อน +4

    Pudhu ponnu virunthukku pogum pothu saree la ponga sister innum superb ah irukkum😊semma family pa❤

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  5 หลายเดือนก่อน

      👍👍👍👍

    • @ilakkiyaravi9820
      @ilakkiyaravi9820 5 หลายเดือนก่อน

      ​@@UngalPandiyamma vendam ka....na apdi dhan ponen ennala comfortable ah sapaada mudla....neenga ungalukku pidicha comfortable dress la ponga.......luv u thangachi❤

    • @alamelug3418
      @alamelug3418 5 หลายเดือนก่อน

      Nice family.pandiamma oru hi sollunga🎉

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 5 หลายเดือนก่อน +2

    I came here not to give bad comments however please control weight now you guys young but later in future surely hv health issues eat well exercise control diet and live happy life

  • @BayAreaHouses360
    @BayAreaHouses360 5 หลายเดือนก่อน

    Take care of pandiamma well. Chinnaponnu make sure to take care of her.

  • @manjuv5178
    @manjuv5178 5 หลายเดือนก่อน

    Very Good virundhu,super food preparation vera level kavanippu

  • @jayanthijaya7850
    @jayanthijaya7850 5 หลายเดือนก่อน +1

    So cute family ❤❤

  • @subaidhabanu349
    @subaidhabanu349 หลายเดือนก่อน

    Super ma 👌 💐💐

  • @sasikalat4794
    @sasikalat4794 5 หลายเดือนก่อน +1

    ❤ supar happya er unga akka

  • @mithranps4126
    @mithranps4126 5 หลายเดือนก่อน

    Nan mind upset ah iruthen, nega comedy sithu sirichapo nanum seruchen tq.

  • @ushausha9454
    @ushausha9454 5 หลายเดือนก่อน +4

    உன்னை பார்க்கும் போது என் பெண் ஞாபகம் வருகிறது அவளும் உன்னை போல குழந்தை உள்ளம் கொண்டவள் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறாள் happy to see you❤

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  5 หลายเดือนก่อน +7

      Nanum unga ponnu tha Amma

    • @ushausha9454
      @ushausha9454 5 หลายเดือนก่อน

      Thank you❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 หลายเดือนก่อน +1

    Wow semma and Enjoy your day ❤

  • @childreneducationthansyika4522
    @childreneducationthansyika4522 5 หลายเดือนก่อน +1

    How can eat lot of food. I cannot eat, but nice dinner. I never see like that dinner.

  • @ashikmusthafa8080
    @ashikmusthafa8080 5 หลายเดือนก่อน +1

    ❤My frist comment akka niga rettu perum cute ahhh irukiga oru hii sluga sis🎉

  • @aadhiniLeoni-pz3jn
    @aadhiniLeoni-pz3jn 5 หลายเดือนก่อน +1

    இந்திமா அழகா இருக்கடா

  • @allwaygoals
    @allwaygoals 5 หลายเดือนก่อน +2

    Super family

    • @allwaygoals
      @allwaygoals 5 หลายเดือนก่อน

      Congratulations pandiamma chellam bigil movie la nega tan my son oda big fan

    • @allwaygoals
      @allwaygoals 5 หลายเดือนก่อน

      Climax scene la nega vera level. And IPO latest ah muthra symbol katunega that video also super.unga marriage la iruthu regular ah unga videos and behind woods video watch panren ma super congratulations என் அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @MysticalaMangai
    @MysticalaMangai 5 หลายเดือนก่อน +2

    From next time , if you go for virundhu, make sure you feed indraja, she keeps telling to feed, but you are not doing that😅 please bro from next time do it ok ❤

  • @ambigaimeena
    @ambigaimeena 5 หลายเดือนก่อน +3

    DR.Pal should see this , He will be crying.

  • @riswanariyas384
    @riswanariyas384 5 หลายเดือนก่อน +1

    Nice family ❤

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 5 หลายเดือนก่อน

    Anga indrja neega alugu alugu smile😇

  • @jayanthijaya7850
    @jayanthijaya7850 5 หลายเดือนก่อน +1

    God bless you guys be happy keep smiling so cute❤❤❤

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 5 หลายเดือนก่อน

    Make up illamal Ippathaan mugam natural aaga irrukkuthu suprr

  • @user-ll5st5tw5i
    @user-ll5st5tw5i 5 หลายเดือนก่อน

    I love. Paandiyamma🎉🎉🎉🎉❤❤❤

  • @afilahasan8275
    @afilahasan8275 5 หลายเดือนก่อน

    Wow super 👌 🤩🤩🤩🤩🤩

  • @muthupriya4587
    @muthupriya4587 5 หลายเดือนก่อน +2

    Virunthu sirappu & jollya enjoy pannunga 😋😋😑😍😍

  • @Sweetie754
    @Sweetie754 5 หลายเดือนก่อน +1

    இனிமேல் கல்யாணம் விருந்து சீன் ரொம்ப ஓவரா இருக்கு அப்படி என்ன இந்த கல்யாணம்

  • @Nithya-bz9um
    @Nithya-bz9um 5 หลายเดือนก่อน +2

    Love you ponu

  • @sundarisundari6716
    @sundarisundari6716 5 หลายเดือนก่อน

    God bless you both of them

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 5 หลายเดือนก่อน +1

    Paavam rendu perum makeup pottu,photos ku phose kuduthu kalachu poiteenga next virundhu vaib super.

  • @s.vinothini7493
    @s.vinothini7493 5 หลายเดือนก่อน +2

    Life long epdiye happya erunga

  • @captainmrityunjay7080
    @captainmrityunjay7080 5 หลายเดือนก่อน +1

    Nice home 🏡

  • @Srii7701
    @Srii7701 5 หลายเดือนก่อน

    ❤really good allrm comment uh ku nega like panuriga sis 💎

  • @sivaprakash.P
    @sivaprakash.P 5 หลายเดือนก่อน

    Super virunthu sister ❤

  • @davanayaghinayaghi9295
    @davanayaghinayaghi9295 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌

  • @singamcrazy
    @singamcrazy 5 หลายเดือนก่อน +5

    கார்த்திக் அண்ணா கல்யாணம் முடிந்த உடன் ஏன் அவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்க வில்லை

  • @soumyarani5630
    @soumyarani5630 5 หลายเดือนก่อน +1

    அண்ணன் இருந்த இப்பிடி அண்ணன் இருக்கணும் 👌🏼. நானும் சாப்பிட்டேன் 👌🏼

  • @jasvika2022
    @jasvika2022 5 หลายเดือนก่อน +1

    Hi anna and papa naanum madurai yanamalai othakadai..neenga Madurai la entha ooru bro❤

  • @vijayKumar-ur2zn
    @vijayKumar-ur2zn 5 หลายเดือนก่อน +1

    Sister enakku ongala rompa புடிக்கும் எனக்கு oru Hello sollunga please

  • @nlatha4938
    @nlatha4938 5 หลายเดือนก่อน

    Sis super smile love you too sis be happy always

  • @akilaethiraj661
    @akilaethiraj661 5 หลายเดือนก่อน +1

    Nallasapindunka nalla exercise pannuka health mukoyam take care

  • @jayapriya1512
    @jayapriya1512 5 หลายเดือนก่อน +2

    Super

  • @akilaethiraj661
    @akilaethiraj661 5 หลายเดือนก่อน

    Super ma am irundalpodum zziyanumunu

  • @Sathyaradha-k9g
    @Sathyaradha-k9g 5 หลายเดือนก่อน +1

    Super family and Super vrunthu ❤💞

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 5 หลายเดือนก่อน

    Super virundhu bro

  • @devisankar6819
    @devisankar6819 5 หลายเดือนก่อน +1

    Hi Pandiyamma my daughter also look like you
    Ask amma to post her weight loss journey it will help for me

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 5 หลายเดือนก่อน +1

    Virunthunu kupeta ethanai members ah povega ??

  • @jayachandrani6525
    @jayachandrani6525 5 หลายเดือนก่อน

    Love you paidyamma sister I am kanimozhi ❤❤❤❤❤

  • @BalaKrishnan-zo7fd
    @BalaKrishnan-zo7fd 3 หลายเดือนก่อน

    Live long

  • @user-fd2uo9pj1k
    @user-fd2uo9pj1k 5 หลายเดือนก่อน +1

    Super akka

  • @dhanaskitchen6876
    @dhanaskitchen6876 5 หลายเดือนก่อน +1

    Nice super

  • @anbanaamma9465
    @anbanaamma9465 5 หลายเดือนก่อน +1

    Very nice

  • @mindvoice2745
    @mindvoice2745 5 หลายเดือนก่อน +2

    மாமியார் வெறியன் 🤣🤣

  • @thenmozhianand7343
    @thenmozhianand7343 5 หลายเดือนก่อน +1

    That beeda sweet name is agra baani

  • @kalaprasanna2294
    @kalaprasanna2294 5 หลายเดือนก่อน +1

    Jumka potukonga supera irukkum sis

  • @murugeshwari206
    @murugeshwari206 5 หลายเดือนก่อน +3

    First view