இன்னைக்கு வியாபாரம் ...❤❤🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 102

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +16

    கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +9

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இப்படி இருக்க முடியும்😊😊💖💖💖🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +17

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 இப்ப கரெக்டா 6:15 மணிக்கு உங்க வீடியோ வந்து இருக்கு ப்பா😊😊 அதுவும் பத்து நிமிஷம் வீடியோ தான் ஏன்பா கூட கொஞ்ச நேரம் போட்ருக்கலாம் இல்ல😊😊💖💖🎉🎉❤❤

    • @lavanyalavanya03412
      @lavanyalavanya03412 2 ชั่วโมงที่ผ่านมา

      அதிக நேரம் போடுங்கள்

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +9

    பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +8

    களைப்போட நடந்தாலும் இருவருடைய சிரிப்புக்கு பஞ்சமில்லை ஏன்னா உங்க அன்புக்கு பஞ்சமில்லை அதனால்😊😍💖💖💖

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 2 ชั่วโมงที่ผ่านมา +7

    ஆடுகாலி குடும்ப உறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @manivedakannu9357
    @manivedakannu9357 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி ராஜா சந்தா இந்த நிமிடமும் வியாபாரம் வந்துடிங்கா தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤ உங்கள் வித்தியா அக்கா

  • @BHARGeethabalaji
    @BHARGeethabalaji 2 ชั่วโมงที่ผ่านมา +7

    அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி ராஜா அண்ணா சாந்தா அக்கா

    • @venkatgayu-h6s
      @venkatgayu-h6s ชั่วโมงที่ผ่านมา

      ராஜா இப்பவும் நீங்க உங்க குடும்பத்தை பாத்துகிறிங்க சாந்தாவாள முடியாது அதுக்கு நீங்கத்தான் காரணம்

  • @payasamengada0786
    @payasamengada0786 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤ முத்து அண்ணா சாந்தா அண்ணி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 56 นาทีที่ผ่านมา

    தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு இருவரும் பேசியது சூப்பர்

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா.சாந்தா.நிதின்.பிரகதி உங்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.அப்புறம் தீபாவளிக்கு என்ன பலகாரம்.என்ன இனிப்பு.என்ன காரம்.சாந்தாவுக்கு என்னென்ன பலகாரம் செய்யத் தெரியும்.
    ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது.
    அதில் ஆணும் பெண்ணும் சேரா விட்டால் அழகிருக்காது.என்று ஒரு பழைய திரைப்பட பாடல் உண்டு.

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka enaku theriyadhu enna vyabaram pandringa depavali vazthukal❤️❤️💐💐💐😊

  • @NaliniK-zw1ou
    @NaliniK-zw1ou ชั่วโมงที่ผ่านมา

    Santha Akka and muthu anna Happy Diwali Thambi Rendu perukum Diwali Nallvalthukal

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏலேய் என் தங்கச்சி பத்தி கம்ப்ளைன்ட் பண்ண தான் வந்தீங்களா😆😆 அவ பேச்சாலே தான் எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா😆😊😊

  • @stellastellaamalaselvi5186
    @stellastellaamalaselvi5186 47 นาทีที่ผ่านมา

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா,அக்கா🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்கள் குடும்பத்திற்கு அட்வான்ஸ் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🧨🎆💥🎊🎉🌟

  • @Hrry-s1n
    @Hrry-s1n 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தீபாவளி vlog poduga please 🙏

  • @geetharameshgr2174
    @geetharameshgr2174 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா சொல்றனு தப்பா நெனைக்காதீங்க இவ்ளோ கஷ்ட பட்டு வேலை செய்றீங்க,வாரதுக்கு ஒரு நாள் ஆச்சி வீட்ல இருந்து ரெஸ்ட் எடுங்க அண்ணாவுக்கு ஹேப்பியா இருக்கும்😊

  • @musathikali9650
    @musathikali9650 ชั่วโมงที่ผ่านมา +2

    ஹாய் ராஜா, சாந்தா நான் உங்க subscriber தான். ஆனால் நீங்க அதிக நேரம் video போட ஆரம்பிச்சதில் இருந்து உங்கள் video பார்கும் ஆர்வம் குறைந்து விட்டது ,அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு தானே...

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆடிப்பாடிப்பாடி வேலப்பாத்தா அலுப்பு இருக்காது உங்களோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதேநடக்கும்❤❤❤❤❤

  • @balaofficial653
    @balaofficial653 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா அக்கா காணோம் எங்கே குரல் மட்டும் கேட்குது அண்ணா எல்லோரையும் நலம் விசாரிப்பது தொழில் ரகசியம் உங்களுக்கு தெரியாதா

  • @SG-df3mm
    @SG-df3mm 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @Jaisankar-tc1lp
    @Jaisankar-tc1lp 2 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணன் உங்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @prabavasathyasathya7151
    @prabavasathyasathya7151 2 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அண்ணா அண்ணி. 🎇🎆❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chitranagamani4652
    @chitranagamani4652 2 ชั่วโมงที่ผ่านมา

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤
    இன்னிக்கு கூட உங்க வீடியோக்கு காத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க
    தீபாவளி பண்டிகைக்கு வேலை பார்க்காம இந்த வீடியோ க்கு வெய்ட் பண்றனு வீட்டுல திட்டு வேற😢

  • @ragowgaming2167
    @ragowgaming2167 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா அண்ணா நீங்க பரவாயில்லை. உங்க அப்பா வீட்ல நிறைய பேருக்கு வேலை நீங்க கொடுத்திருக்கீங்க. டிப்ளமோ படித்திருந்தும் கௌரவம் பார்க்காமல் இந்த வேலை செய்யறீங்க என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @SulthanSulthan-k3g
    @SulthanSulthan-k3g 47 นาทีที่ผ่านมา

    தீபாவளி வாழ்த்துகள் ராஜா சாந்தா நான் அம்சா மேலூர்

  • @rebaccalrebaccal5449
    @rebaccalrebaccal5449 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் Akka Anna🎉🎉

  • @MohanawalliArul
    @MohanawalliArul 39 นาทีที่ผ่านมา

    Nenga pora Elam place video la paikarom nice idea super place good akka Anna, advance happy diwali wishes akka Anna 🎆🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎇🎉🎉🎉🎉🎉🎉🎉✨✨✨✨✨✨🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 2 ชั่วโมงที่ผ่านมา

    இணிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 2 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @a2rocks735
    @a2rocks735 2 ชั่วโมงที่ผ่านมา

    Appamla konjam aapa soda podinga software varum nanbargale

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 ชั่วโมงที่ผ่านมา

    யாரும் "தெரியாது," என்று சொல்லக் கூடாது. "களவும் கற்றும் மற" என்று நமது தமிழ் மூதாட்டி ஒளவையார். சொல்லி யிருக்கிறார். So. சாந்தா கற்றுக் கொள்ளவும்.

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 17 นาทีที่ผ่านมา

    Muruku seiyamatengala Santha athutane Deepavali ku mukiam

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணா வுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் 🎂🎉😂🎉😂❤❤

  • @balaofficial653
    @balaofficial653 2 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா நான் எங்க வீட்டுல முறுக்கு செய்யலாம்முன்னு நினைக்கிறேன் வாங்க முருக்குன்னு சொன்னதும் எனக்கு அக்கா ஞாபகம் தான் வந்தது அக்காவுக்கு முறுக்கு பிடிக்குமே

  • @balaofficial653
    @balaofficial653 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா அக்கா வீட்ல பலகாரம் ஏதும் செய்யலையா நாளைக்கு தீபாவளி வீடியோ போடுங்க மறந்திடாதீங்க

  • @VanithaM-e7w
    @VanithaM-e7w ชั่วโมงที่ผ่านมา

    Happy Deepavali Anna Akka Nitin Pragati my name is Vanitha unga family Romba

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy Advance Dewali Santha sister and Raja. 🎉

  • @premalatha2471
    @premalatha2471 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @PEACE_TV-2012
    @PEACE_TV-2012 ชั่วโมงที่ผ่านมา

    Village pondatti city purusan episode podunga Anna plss

  • @karthikasreekumar9592
    @karthikasreekumar9592 ชั่วโมงที่ผ่านมา

    Aadi paadi vela paakkanum😘😍🥰

  • @JansiIbrahim
    @JansiIbrahim 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka Anne iniya Deepawali nal vaazhthukkal…Diwali vlog ku waiting …vlog podunga❤❤❤

  • @gbharathi2748
    @gbharathi2748 ชั่วโมงที่ผ่านมา

    Left hand finger navarathina ring gold ha bro

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 58 นาทีที่ผ่านมา

    Anna santha anni advance deepawali vazlthukal

  • @GKNithish
    @GKNithish 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அக்கா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 7 นาทีที่ผ่านมา

    என்னோட பெயர் கரண்ட் ஏன் படிப்பதில்லை விளக்கம் சொல்லுங்க கண்டிப்பாக

  • @JansiIbrahim
    @JansiIbrahim 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka en kelviku bathil sollunga …plss❤❤😊

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 ชั่วโมงที่ผ่านมา

    Adhu road ila na padha

  • @Priyaraji2006
    @Priyaraji2006 2 ชั่วโมงที่ผ่านมา

    Anna akka advance happy diwali anna akka and pasangaluku❤❤🎉🎉🎉🎉🎉

  • @balaofficial653
    @balaofficial653 2 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா நீங்க விரதமிருந்து நோம்பு எடுப்பீங்களா

  • @Anitha-w8f
    @Anitha-w8f ชั่วโมงที่ผ่านมา

    🪔🪔Happy' diwali sweet ❤❤❤couples from Uthra 's collection 🎇🎇🎇 oru like podunga sister namma channel ku

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Can you please upload Diwali shopping vlog?❤😊

  • @StiyaJeba
    @StiyaJeba 2 ชั่วโมงที่ผ่านมา

    Santha akka na unga miga periya fan

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 2 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 2 ชั่วโมงที่ผ่านมา

    Advance. Happy Diwali to. U and. All. Ur family

  • @NaliniK-zw1ou
    @NaliniK-zw1ou 59 นาทีที่ผ่านมา

    Unga name Rajava enaku theriyathu muthu nu sonnathuku sorry

  • @KuttymaLakshitha
    @KuttymaLakshitha ชั่วโมงที่ผ่านมา

    Advance happy diwali bro and sis

  • @sujaiyer1861
    @sujaiyer1861 41 นาทีที่ผ่านมา

    Madam thala meley romba weight vekkadinga.

  • @mahalakshmitempletirupathi2176
    @mahalakshmitempletirupathi2176 25 นาทีที่ผ่านมา

    Happy Diwali chata and chachi

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ชั่วโมงที่ผ่านมา

    ஹேப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @shanthisreejha8078
    @shanthisreejha8078 2 ชั่วโมงที่ผ่านมา

    Hai sis & bro advance happy diwali sis

  • @revathithiru5521
    @revathithiru5521 25 นาทีที่ผ่านมา

    Happy deepawali Anna Anni 🎉🎉

  • @SantoAnto-np5md
    @SantoAnto-np5md 28 นาทีที่ผ่านมา

    Deepavali ku dress edukalaya sis

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Hard working couple.. Happy Diwali 🎇🪔🪔🎇 to you and your family Santha sister and Raja brother ❤❤❤❤❤🎁🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍩🍩🍩🍩🍪🍪🍪🍪🍟🍟🍟🍟

  • @silentsumi2625
    @silentsumi2625 2 ชั่วโมงที่ผ่านมา

    Advanced happy Diwali 🎇🪔

  • @farhanabanu6734
    @farhanabanu6734 19 นาทีที่ผ่านมา

    Happy diwali akka anna

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix ชั่วโมงที่ผ่านมา

    God bless you❤️❤️❤️❤️akka❤️mama❤️❤️❤️❤️i love you family

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi akka Anna Happy Diwali 🎇🪔

  • @SangeethaDineshkumar-n9m
    @SangeethaDineshkumar-n9m 2 ชั่วโมงที่ผ่านมา

    Hai Amma appa super 🥰🥰🥰

  • @appask6546
    @appask6546 ชั่วโมงที่ผ่านมา

    Happy diwali anna sister

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 2 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful akka anna ❤love.u an akka ❤😊anna pls tell in next video when u was in love what's your age an lovely akka age pls tell 😊❤❤❤

  • @rp0099
    @rp0099 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤vanthuten

  • @t.pranith2750
    @t.pranith2750 2 ชั่วโมงที่ผ่านมา

    I'm weighting anna

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy diwali akka anna you and your family 🎉🎉🎉🎉❤❤🥰🥰🥰

  • @syedbhahurudeen1591
    @syedbhahurudeen1591 2 ชั่วโมงที่ผ่านมา

    Advance happy diwali

  • @ShameemBanu-r8h
    @ShameemBanu-r8h 53 นาทีที่ผ่านมา

    Happy diwali 🎇🪔

  • @indirasekar7736
    @indirasekar7736 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy Deepavali 🎇🪔🎉

  • @julietida4593
    @julietida4593 ชั่วโมงที่ผ่านมา

    Advance Happy Deepavali

  • @IshanthsivaniIshanthsivani
    @IshanthsivaniIshanthsivani 17 นาทีที่ผ่านมา

    Happy diwali 🎉🎉

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 ชั่วโมงที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @cookingsensations2248
    @cookingsensations2248 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy diwali

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 2 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful seen

  • @skystar782
    @skystar782 2 ชั่วโมงที่ผ่านมา

    Sahtha
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 ชั่วโมงที่ผ่านมา

    HAPPY DIWALI

  • @StiyaJeba
    @StiyaJeba 2 ชั่วโมงที่ผ่านมา

  • @PriyaPriya-rp2py
    @PriyaPriya-rp2py 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤ Super super super

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 41 นาทีที่ผ่านมา

    Take care ❤❤❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 2 ชั่วโมงที่ผ่านมา

    Supper

  • @sanjaysuresh-oy9so
    @sanjaysuresh-oy9so 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹாப்பி தீபாவளி அண்ணா அக்கா

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 ชั่วโมงที่ผ่านมา

    👌👌❤❤❤

  • @menagamurugan422
    @menagamurugan422 2 ชั่วโมงที่ผ่านมา

    1st view, 1st comment, 1st like, Anna, Akka

  • @smathisubramanisumathi8967
    @smathisubramanisumathi8967 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy diwali anna akka🎉❤

  • @rathikarathika1595
    @rathikarathika1595 10 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤❤

    • @shahulfaizal2541
      @shahulfaizal2541 นาทีที่ผ่านมา

      ராஜா அண்ணா ஹேப்பி தீபாவளி .... உங்க நம்பர் அனுப்புங்க... நானும் பல நேரம் கேட்டுட்டேங்க