பிரம்மமுகூர்த்த பூஜையில் கிடைத்த 3 பெரிய பலன்கள் Benefits of BrammaMuhurtham Astrologer Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 71

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 7 ชั่วโมงที่ผ่านมา +22

    குருஜி அவர்களைப் பார்த்தாலே மிகப்பெரிய சந்தோஷம் மனதில். எப்போ பார்ப்போம் என்று மனம் ஏங்கும். அவர் போதிப்பதைக் கேட்டுக்கொண்டே அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றும். என்னதான் ரகசியமோத் தெரியவில்லை. நமஸ்காரம் குருஜி. என்னை உங்கள் மனதார மனதளவில் ஆசீர்வாதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi4686
    @tamilarasi4686 3 ชั่วโมงที่ผ่านมา +5

    குரு ஜி நன்றிகள் கோடி உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை குரு ஜி பண ஈர்ப்பு வகுப்பு குறைவன கட்டணம் சொல்லித்தரும் பெருமக்களும் பயண் அடையவேண்டும் குருஜி நீங்கள் சொல்லும் குறியீடு எல்லோரும் வகையில் ஒரு கடையை சொல்லுங்கள் குருஜி

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக அருமை , அருமை,,,,ஒவ்வொரு கருத்துக்களும் பொக்கிசங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagavalli3415
    @karpagavalli3415 20 นาทีที่ผ่านมา

    Guru ji. great.
    As per your guidance I bought diamond nosepin yesterday and I weared today 1st day of Ayppasi month. In this video you mentioned sukran available or another form of sukran in earth. Very happy to hear.
    Attending your class.
    I had lot of blessings, so I got a chance to attend.
    Everyday waiting for your video, and feeling like moving to next level. I am traveling with your words and you.
    தங்கள் பாதம் பணிகிறேன் குருஜி🙏.
    Thank God to provide me such kind of lengend.

  • @KarpagamKarpagam-jg9wy
    @KarpagamKarpagam-jg9wy 17 นาทีที่ผ่านมา

    நன்றி குருஜீ

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 58 นาทีที่ผ่านมา

    Adiyen vanakkam . Values of Brahma muhurtham ,How to activate good vibe, what to do in brahmamuhurtham,,, why that time is special for offerings wow super...thank u thank u guruji. U told in one padhivu that in Brahma muhurtham time we directly connect our prayers to god in prabanjam...the values of Arunodhayam. Wow Thank u thank u.Vazhgavalamudan, .sridevi,bhoo devi samedha Sriman Narayana paripoorna arut kirupa kataksham,Dhana,Dhaanyam sidhirasthu.

  • @premabiju279
    @premabiju279 42 นาทีที่ผ่านมา

    Super explanation

  • @lekhas2804
    @lekhas2804 7 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க்கையின் வெற்றிக்கான அருமையான தகவல். நன்றிகள் பல கோடி.............................

  • @valarmathip7894
    @valarmathip7894 ชั่วโมงที่ผ่านมา +1

    Class join panna mudiya varuthama irruku guruji

  • @KalaivaniT-k7s
    @KalaivaniT-k7s 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @eswarikutty242
    @eswarikutty242 27 นาทีที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @JeyaVadivel
    @JeyaVadivel 3 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருஜி மிகவும் அருமையான பதிவு குருஜி

  • @MaryAlponsa88
    @MaryAlponsa88 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you so much Guruji

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @anithahari943
    @anithahari943 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @srikathayeeAmman
    @srikathayeeAmman 48 นาทีที่ผ่านมา +1

    குருஜி வாரிசு இல்லாத நபருக்கு தர்ப்பணம் திதி கொடுக்கலாமா

  • @annapuranir.m.6806
    @annapuranir.m.6806 6 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுக்கு என் இதயபூர்வமான கோடானு கோடி நன்றிகள்.

  • @sitalakshmi4157
    @sitalakshmi4157 5 ชั่วโมงที่ผ่านมา +1

    குருவே சரணம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இன்றைய பிரம்ம முகூர்த்த வகுப்பு மிக அருமை .🙏🏻🙏🏻🙏🏻 தங்களை குருவாக பெற்றதை என் பாக்கியமாக கருதுகின்றேன். நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valarmathip7894
    @valarmathip7894 ชั่วโมงที่ผ่านมา

    Guruji vanakam

  • @lifestyleofpavi
    @lifestyleofpavi 5 ชั่วโมงที่ผ่านมา

    Nandri guruji

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir kanavarukkana neenda aayul , kanavarin nanmai ku valipadu slunga guruji 🙏🙏🙏

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 3 ชั่วโมงที่ผ่านมา

    Useful information

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc 7 ชั่วโมงที่ผ่านมา

    Manasula iruntha kelvikku pathil kuduthutinga guruji romba nanri ❤❤❤

  • @thiru_asc1
    @thiru_asc1 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Gurujii,Please talk about abhijeet Muhartham ,North Indians follow this muhurtham for all important occasions .

    • @muthusanthi3009
      @muthusanthi3009 5 ชั่วโมงที่ผ่านมา

      Even Malayali follows abhijath muhurtham

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 4 ชั่วโมงที่ผ่านมา

    Kodanakodi nandri ayya

  • @kaliyakalaiya
    @kaliyakalaiya 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks gurj

  • @pavithrap9623
    @pavithrap9623 6 ชั่วโมงที่ผ่านมา +2

    குருஜிக்கு வணக்கம்
    குருஜி நீங்க குரு அஞ்சனம் செய்வது எப்படின்னு சொன்னீர்கள் நானும் செய்தேன் வாசனை சூப்பர் குளிர்ச்சி இருக்கிறது ❤❤❤❤❤❤❤ postive vibes only அதே போல் ஓம் க்லீம் நம என்று சொல்ல தடைகள் நீங்கியது முதலில் சோம்பேறி என்ற தடை நீங்கியது அனைவரும் சொல்லி பயன்பெறுங்கள் தினமும் 27times❤❤❤

    • @kumudhinijaikumar
      @kumudhinijaikumar 5 ชั่วโมงที่ผ่านมา

      What is guru Anjana & 27 times mantra for what purpose, pl reply

  • @suthany5801
    @suthany5801 4 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி உங்களிடம் கேள்விகள் உள்ளன. நான் எட்டாம் எண் நீலக்கல்லுக்கு எண் 8, அக்டோபர் 17 அன்று பிறந்தேன், ஆனால் எனது ராசி கடகம். ராசிக்கு முத்து. நான் நீல கல் (சனி) முத்து (சந்திரன்) இரண்டையும் அணியலாமா? நான் இரண்டையும் அணிந்தால் சானி மற்றும் சந்திரன் இரண்டும் என் கையில் சுறுசுறுப்பாக இருக்கும். அது நல்லதா?

  • @nallasivank5610
    @nallasivank5610 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir

  • @Mayavel-wg3mb
    @Mayavel-wg3mb 6 ชั่วโมงที่ผ่านมา

    I like your speech sawmy ji

  • @sasikumar808
    @sasikumar808 5 ชั่วโมงที่ผ่านมา +4

    குருஜி தியானம் சொல்லிதாங்க

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 4 ชั่วโมงที่ผ่านมา

    Guruve saranam

  • @SasiKala-zk4fm
    @SasiKala-zk4fm 3 ชั่วโมงที่ผ่านมา

    Guruji kadha sasti viratham murai solluga

  • @subhashini6868
    @subhashini6868 2 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்வர்ண தோஷம் அத பத்தி கேளுங்க அக்கா

  • @SivaKumar-g9t
    @SivaKumar-g9t 6 ชั่วโมงที่ผ่านมา

    Nan kalayil eluntha vudanai magalakshmi kalender nalla irukkum❤❤❤❤❤

  • @ManikandanArumugam-z6c
    @ManikandanArumugam-z6c 6 ชั่วโมงที่ผ่านมา

    Romba nandri Guruji,, poojai poojai nu iruntha Naa ippom thaan ennoda life aa valuren Guruji,, romba romba nandri Guruji

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @selvibm6708
    @selvibm6708 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Ungalidam vagupiruku varavendum enral manavargalidam iruka vendiya quality enna?

    • @vasantha.b582
      @vasantha.b582 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Fees

    • @selvibm6708
      @selvibm6708 4 ชั่วโมงที่ผ่านมา

      @@vasantha.b582 fees pay panra quality irukanuma?

    • @selvibm6708
      @selvibm6708 4 ชั่วโมงที่ผ่านมา

      @@vasantha.b582 super sis

    • @SD-ml9jn
      @SD-ml9jn 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vasantha.b582😂

  • @Devanandsudhirkadhir
    @Devanandsudhirkadhir 7 ชั่วโมงที่ผ่านมา +1

    1st like🙏

  • @sudhab1645
    @sudhab1645 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆடி மாதம் குருஜி குங்குமம் பூ ஜவ்வாது பொடி சேர்த்து அஞ்சனம் சொல்லி கொடுத்தார் வேற என்ன பொருள் மறந்து விட்டேன் யாருக்காவது தெரிந்தால் please சொல்லுங்கள்

    • @vidyabalaji1704
      @vidyabalaji1704 2 ชั่วโมงที่ผ่านมา

      Good back to that vdo and check
      Guru sukra anjanam and shree anjanam
      Check the vdos in search u will get

  • @GandhiMathi-es5co
    @GandhiMathi-es5co 2 ชั่วโมงที่ผ่านมา

    குருஜிவணக்கம்நான்செம்பட்டிஎன்மாமியார்வைரதோடுமுக்குத்திமோதிரம்அனிந்தார்அதன்பிரகுதான்உடல்மோசமாகபோய்விட்டதுஎனக்கும்நீங்கள்சொன்னபிரகுஆசைவந்ததுஆனால்பயமாக இருக்குபதில்தாருங்கள்

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 17 นาทีที่ผ่านมา

    அதனால் தான் விடியல் காலத்தில் எழுந்து படிக்கணும் மனதில் பதியும் என்பார்களோ

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 4 ชั่วโมงที่ผ่านมา

    நான் 3 o'cl எழுந்து விடுவேன் பூஜை செய்து விட்டு காலை. மதியம் சமையல் செய்து விட்டு வீட்டு வேலை முடித்து விட்டவுடன் டயடாக மாறிவிடுகிறது அப்போது சிறிது நேரம் தூங்கலாமா? விரத நாட்களில் மதியம் தூங்கலாம?

    • @mohithsara3227
      @mohithsara3227 2 ชั่วโมงที่ผ่านมา

      Super nga na kuda try pandren mudila

  • @RavathiMohan-js8pk
    @RavathiMohan-js8pk 5 ชั่วโมงที่ผ่านมา

    🌼🙏🙏🙏🌼

  • @mahesh9074
    @mahesh9074 7 ชั่วโมงที่ผ่านมา

    Hi anna

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 6 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @sudhab1645
    @sudhab1645 4 ชั่วโมงที่ผ่านมา

    குருஜி நான் 5 மணிக்கு சமையல் தான் செய்வேன்

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 7 ชั่วโมงที่ผ่านมา

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍

  • @sasikumar808
    @sasikumar808 5 ชั่วโมงที่ผ่านมา

    வகுப்பு எடுக்க குருஜி

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you very much guru ji ♥️♥️💐

  • @akshayak8b528
    @akshayak8b528 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you Guruji 🙏🏻

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏

  • @sourilakshmiv1668
    @sourilakshmiv1668 4 ชั่วโมงที่ผ่านมา

    Thanks guruji

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank you so much Guruji 💓 😊❤

  • @KonguNavin
    @KonguNavin 6 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm 4 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @GOHULNATH
    @GOHULNATH 4 ชั่วโมงที่ผ่านมา

    Nandri sir

  • @thevi3892
    @thevi3892 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you so much sir

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 6 ชั่วโมงที่ผ่านมา

    Nandri sir

  • @SvsudhaSudha
    @SvsudhaSudha 7 ชั่วโมงที่ผ่านมา

    Nanri sir

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 6 ชั่วโมงที่ผ่านมา

    Thanks guruji 🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏