அதிர்ஷ்டத்தை செல்வத்தை அள்ளித்தரும் 27 நட்சத்திர குறியீடுகள் | 27 Stars | Astrologer Sathyaseelan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #moneyattractiontips#vasthutamil #lakshmikadatcham #vasthutips #mahalakshmi #லக்ஷ்மிகடாட்சம் #ஆன்மீககுறிப்புகள் #Lakshmikadatcham #spiritualbenefits#வாஸ்து#மஹாலக்ஷ்மி #lakshmikadatcham #fridaypooja #பூஜைஅறைகுறிப்புகள் #ஆன்மீககுறிப்புகள் #poojaroomtips #poojaroom #spiritualbenefits #வாஸ்து #vastu #vastutips #spiritualtips #பிரச்சனைகள்தீர
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
Dr.சிவ.கு.சத்தியசீலன்
சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
மற்றும்
பிரணவ வாஸ்து
நிறுவனர்
சென்னை, கோவை
8098994156, 9626518345
குருஜி ஒரு அக்ஷய பாத்திரம்,இவரது வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்கும் போது ஒரு புதிய விஷயம் இருக்கும் அதை உணர்ந்தவர்களுக்கு எங்கள் குருஜி ஒரு அக்ஷய பாத்திரம்.வாழ்க வளமுடன் 🙏
நீங்கள் சொல்லிக கொடுக்கும் விளக்கங்கள் தான் எங்களுக்கு புரியுது.ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏
Neenga oru
genius Guruji
வணக்கம் குருஜி எனக்கு இந்த வகுப்பில் சேர்ந்து கொள்ள மிகவும் ஆசை வகுப்பில் சேர கடைசி வரை முயற்சி செய்து வருகிறேன்
மிக்க நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள வகுப்பு... அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன் அடையலாம்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
Thank u ஜயா
மிகவும் நல்ல பயன் உள்ள தகவல்
அக்கா கேள்வி மிகவும் அருமை நன்றிகள் கோடி அக்கா
Thank you so much God bless you
Rohini natchathiram solunga ji
குருஜி வாழ்க வனக்கம்
குரு ஜி நன்றிகள் கோடி
கும்பம் ராசி குறியீடு சொல்லுங்க குருஜி 🙏
Thanku kuruji. Naan ungaloda Theevira rasikai.ungalai nearil parkka viruppam. But intha. Ungaloda pathivugal ovvonnum arputham kuruji. Naanum ennala mudintha alavu ovvoru vishayamum maati kolgirean. Romba nanti kuruji
நன்றி ஐயா பணிவான வணக்கம்
Guruji u r great. No 1 will tell like this. V r blessed to have u.
லலிதா சஹஸ்ரநாமம். செளந்தர்யா லஹரி இரண்டும் தமிழில் புத்தகமாக எங்களுக்கு தாருங்கள் குருஜி
Ella starkku uriya attavanai pottal nandrakaa irukkum.
நன்றி பல கோடிகள் அண்ணா
நன்றி குருஜி 🙏🙏🙏
Iyya entha pathu rombha usefullga arputhamana karuthukkal puthamaga kidaikkuma guruji
சூப்பர் குருஜி
வணக்கம்குருஜீ🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி
குருஜி உங்களுடைய பதிவு அனைத்து அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இராகு வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு solution கொடுங்கள் குருஜி
ஶ்ரீ காமதேனு துணை🙏
❤Thank you Guruji.
I have followed the nakshatra class and still go through the notes . Making changes after the nakshatra course has given me immense happiness. ❤
Thank you so much Guruji 💓
Thank you Guruji 🙏🏻
Thank you very much sir for your valuable information.
சத்யாராயணன் பூஜை பற்றி சொல்லுங்க
Pooradam.kuriyeedu.podunga.pls
Bharani natchtram symbol sir
நன்றி அண்ணா
Guruji, please tell more details about what are all the things can place under the new house vasakal. Thank you.
Nandri ayya
குரு ஜீ எனக்கு அஸ்வினி நட்சத்திரம் மேஷம் ராசி. என் கணவருக்கு கிருத்திகை நட்சத்திரம் மேஷம் ராசி. இது மாதிரி இருப்பது நல்லதா கெட்டதா அப்படி ஏதேனும் இருந்தால் பரிகாரம் சொல்லுங்கள்.....
இந்த பதிவு அவருடைய வகுப்பு பற்றிய அறிவிப்பு தானே தவிர கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் தகவல்கள் எதுவும் நமக்கு இல்லை .
Namasthe guruji
Ennoda jathkam neril vanthu pakkanum. Fees evvalavu. Eppidi anuppanum. Appointment kidaikkuma?
Guruji Excellent. Guruji 🙏❤❤
நித்திய கல்யாணி செடி வீட்டின் முன் வைக்கலாமா??? இந்த பூவை கடவுளுக்கு சூட்டலாமா??
Vannakam guruji
Iam kanni raasi ,hastam natchathiram....sukkiran neesam nu solraanga....so yepdi intha sukran ah sari panrathu sir...strong panrathu...
வணக்கம் குருஜி..🙏
Guruveaaaaaaa charanam
Iya en makan thula rasi suvathi natchathiram ivar entha kuriyitai car ill a vaikalam
Simmam, kanni, dhnusu, kurieedu sollavum, please
August month class adent pannan ji Sri chakram varavillai guruji please reply ji❤❤❤
Vanagam guruji
Naduthara makkalukum yetramari fees la podunga sir pls
தவறாக எண்ண வேண்டாம், அவர் திறமைக்கு அவர் ஃபீஸ் வாங்குகிறார். முடியாதவர்கள் தனியாக போய் கேளுங்கள், பொது வெளியில் இப்படி பேசாதீர்
நீங்க பிறந்த நட்சத்திரம்(உதாரணமாக)அஸ்வினி எனில் சரஸ்வதி தேவி வழிபாடு,பரணி நட்சத்திரம் 2வது அதிர்ஷ்ட ம் தரும்.கூட குலசாமி,இஷ்ட தெய்வம் அதிர்ஷ்ட அற்புதமான பலன்
🎉❤❤❤ buh❤❤❤😮i bu😢p😊😊😅😢😮😢🎉😂😂❤❤ uh uh
ayya endha kuriyedu endha thisaiku kunu solunga ayya..evathu thisai pathithirindhal enna kuriyedu vaikalanu solunga ayya
Guru g vanakkam Nangal vadagai veettil irukkirom vilakkumaadam illai atharku plywoodil madam seithu suvarin velippakam amaithu kollalama sollungal ayya pls
Migavum nandri gurugi
Sathayam sollunga guruji
when is the class sir
Waiting guruji
Guruji..en makanukku rohini star..2 masaoma velai illai.mpls vegam kidaikka enna shlokam chollanum?
என் மகள் மகன் இரண்டு பேருக்கும் அதிகமாக கோபம் வருகிறது இரண்டு பேரும் சதயநட்சத்திரம் கும்பராசி இவர்கள் கோபத்தை குறைகத்து ஒற்றுமையாக இருக்க மலர் மருத்துவத்தில் எந்த மருந்தை பயன் படுத்த வேண்டும் தயவு செய்து சொல்லுங்க சார்
Next online class when guruji
Guruji my name maheswari en magal mathavidai kalathi nan veettil vilaketralama boojai seialama guruji
Waiting
fees சொல்லுங்கள் அய்யா
உயிருடன் உள்ள குடும்ப புகைப்படம் எந்த திசையில் மாட்டலாம்
கிழக்கு, வடக்கு பார்த்தது போல் மாட்ட வேண்டும்.
Vanakkam Guruji
Guruji naa kudumbathoda thirupathiku poitu varum bothu en thaali aruthu en chain ah eduthutu poitan mangalyam mattum en kitta vanthuduchi chain poiduchi ithuku enna artham guruji
வணக்கம் அண்ணா பூ உருளி ஆத்தில் எத்தனை வைக்கலாம்? எங்கு எல்லாம் வைக்கலாம்
Ungal VAkuppu book erukka ayya
Guru g fees details.
Sir enakku nadakka eruppathai mun kootiye kanavil vanthu oru pen sollukirar athey pol nadakkukirathu enna pannuvathu sir pls sollunga 😢
You are blessed.
Light up a lamp in the early morning and mediate. Pray to your ishta deivam to guide you. That lady might be your guiding spirit.
Advertisement for class..
18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai
Guruji naan வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு தென்மேற்கில் படி கட்டு உள்ளது வீடு மாற்றும் வரையில் ஏதாவது பரிகாரம் சொல்லுங்க குருஜி
Guruji book ah publish pannunga
How much amount sir? Tq
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
Guruji solvathu unmai ungalai pin thodarnthu varugirom
Guriji
Intha class book a publish panuvangala?
வைர மோதிரம் பெண்கள் எந்த விரல் அணிய வேண்டும் ஐயா
Guruji🙏🙏🙏
வணக்கம் குருஜி!
என் கணவருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து, இத்தனை நாட்களாக வண்டி, வாகனம் ன்னு செல்வ செழிப்பாக இருந்தோம், இப்பொழுது ஆறு மாதம் ஆக கஷ்டமாக இருக்கிறது ஒரே வீட்டில் தான் இருக்கிறோம், தென்கிழக்கு நன்றாகத்தான் இருக்கிறது . என்ன காரணம் என்று தெரியவில்லை ஏதாவது பரிகாரம் கூறுங்கள் குருஜி.
Nandri guruji 🙏🏻🙏🏻
Fees evlo sir
Entha class mudunjutha madam
Guruji ennoda maganukku 5 vayasu aagudhu.. avaru pirandha appo jadhagam kanicha appo .. avarukku Pithru Dhosham & Maandhi Dhosham irukkunnu sonnanga.. Thiruvalangadu Thiruthalam ku poga sonnanga, aana pariharam pannanuma nu theriyala, kovil la ketta, pannumnu solluranga.. indha age la Maandhi dhosha pariharam seiyalama?
Avaru
Magaram rasi, Thiruvonam Nakshathiram, Mesha Lagnam
DOB 14.08.2019
Avanga appavum Magara rasi, but Uthirada Nakshathiram.
Enna seivadhu Guruji, Maandhi Dosham pathi romba sever ah solrangale, adhu avanai baadhikkuma???
Pls reply🙏🙏🙏
Ayo ravananthan ramarai kontrathu
How much of the class
11000 rs
Fees solunga anna
Rs.11,000
காசு துட்டு பணம் மணி மணி ஜஸ்ட் வியாபாரம்
Natchirakkuriyeettai sollungal sir adhai sollave illai
ஏற்கனவே நட்சத்திர குறியீடு ஒரு வீடியோ உள்ளது. பாருங்கள்.
😊 பேசாம நீ எழுதலாம் ஐயா சைக்காலஜி ஆஃப் மணி என்றது
🙏 Namaste guruji
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Arumai guruji. I need appointment to see jadhagam of my son. Contact number for appointment. Please inform
🌼🙏🙏🙏🌼
🙏🙏🙏😊
❤
கட்டணம் எவ்வளவு ஐயா ?
Rs.11,000
நன்றிகள் எனக்கு முருகனை
துணையாக இருப்பார்