பெண்களை/ குடும்பத்தலைவி -பாதிக்கும் தென்கிழக்கு திசை சொல்லும் வாஸ்து குறை, நிறைகளும் : பரிகாரமும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @bmalathi3083
    @bmalathi3083 20 วันที่ผ่านมา

    எனக்கும் உங்களை வழிகாட்ட படைத்து இருக்கிறார் கடவுள் எங்கள் குடுபத்துக்கும் ❤❤❤❤ குருஜி ❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshbaskar6829
    @ganeshbaskar6829 10 หลายเดือนก่อน +5

    சார் கரெக்டா சொன்னீங்க.. நான் விருச்சகராசி.. எனக்கு உங்க ஸ்பீச் ரொம்ப. பிடிக்கும். நிறைய. பாலோவ் பண்ணுவேன். நன்றி சார். என்னைக்காவது உங்க கிட்ட ஜாதகம் பாக்கணும்னு ஆசை

  • @sangeethagv-oj9qc
    @sangeethagv-oj9qc 10 หลายเดือนก่อน +4

    தாங்கள் சொல்வது💯உண்மை

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh6696 หลายเดือนก่อน

    Yes guruji. Correct. Iam rishaba rasi. Tq.

  • @ponnitips5323
    @ponnitips5323 4 หลายเดือนก่อน

    நான் விருச்சிகம் லக்கனம் , நான் உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா

  • @lathasankarlathasankar1176
    @lathasankarlathasankar1176 10 หลายเดือนก่อน +1

    Yes sir Nan thulam rasi

  • @nisham1476
    @nisham1476 10 หลายเดือนก่อน

    Yes 100% correct
    Viruchiga rasi , anusham natchatiram😊
    Lov all videos so much
    Watch every videos minimum 5 time.

  • @Ruthran_Editz
    @Ruthran_Editz 10 หลายเดือนก่อน

    Absolutely correct sir.nan viruchiga laknam mesa rasi

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 10 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @karthistr5340
    @karthistr5340 10 หลายเดือนก่อน

    Naan kumpam rasi but neenkal sollum parikaraththal nalladhu nadanthulladhu nanri iya

  • @karthikathangaraj5340
    @karthikathangaraj5340 3 หลายเดือนก่อน +1

    True naan rishaba laknam

  • @arunar6790
    @arunar6790 10 หลายเดือนก่อน

    Yes.correct.viruchiham.meena lugnam

  • @sugumarsivalingam9317
    @sugumarsivalingam9317 10 หลายเดือนก่อน

    Correct! An dhanusu

  • @Leelavathi-s5h
    @Leelavathi-s5h 10 หลายเดือนก่อน +2

    சார் எங்களது வடக்கு , கிழக்கு வாசல் அமைந்த வீடு. அதில் வடக்கு பகுதி(நடுவில்) போர்டிகோ, வடகிழக்கில் பூஜை அறையும், வடமேற்கில் கழிவறை(நேர் எதிரே) அமைந்துள்ளது. இது பூஜை அறை தவறா என்று குழப்பமாக உள்ளது. அதனால் போர்டிகோ வாஸ்து போடவும்.

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 10 หลายเดือนก่อน

    Super correct

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 10 หลายเดือนก่อน +1

    Sir naan thulam rasi ungaludaiya speech very very nice

  • @kavintv7098
    @kavintv7098 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி, தென்கிழக்கில் துடைப்பம், வீடு துடைக்கும் mob வைக்கலாமா குருஜி, இல்லை எந்த திசையில் வைக்கலாம் நாங்கள் இருப்பது apartment வீடு தயவு கூர்ந்து கூறவும். நன்றி

  • @kannanvasanthiKannanvasa-vs9oz
    @kannanvasanthiKannanvasa-vs9oz 10 หลายเดือนก่อน

    En Magan vayathu 21 Simma rasi Puram natsathiram 12 edathil guru sucran puthan Sani maanthi 5 kiragangal sernthullathu parigaram untapped munnetram ellai ungal pathathai vananki ketkiren vilagam solluma iya

  • @jayanthivjayanthi5603
    @jayanthivjayanthi5603 10 หลายเดือนก่อน

    Sir nan magararasi
    Nan unga follower

  • @SanjayKumar-eo2qk
    @SanjayKumar-eo2qk 10 หลายเดือนก่อน

    Nan kadagam punarpusam enakku ungala romba pudikkum ennota sakotharanaga nenaikkura 🎉🎉🎉

  • @salavairavan9068
    @salavairavan9068 5 หลายเดือนก่อน

    Sir puthithaga oru veetirku vanthom thenkilaku neendu irukirathu enna parigaram sollungal pls

  • @vijayamuruganv9310
    @vijayamuruganv9310 หลายเดือนก่อน

    நான் விருச்சிக ராசி அண்ணா

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 10 หลายเดือนก่อน

    S guruji me risabam thulam laknam .u r my god

  • @deepalakshmi736
    @deepalakshmi736 10 หลายเดือนก่อน

    Karadaiyan nonbu vedio podunga sir

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 หลายเดือนก่อน

    Kadaka lagnam enakku unga pechchu pidikkum .

  • @balamaths9122
    @balamaths9122 3 หลายเดือนก่อน

    Sink enga vaika vendum sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @lalithas4143
    @lalithas4143 10 หลายเดือนก่อน

    Therkku parththa manai pattri sollunga anna

  • @kanmani497
    @kanmani497 10 หลายเดือนก่อน

    நான் கன்னி ராசி மிதுனம் லக்னம் ஆனால் எனக்கு உங்கள் பேச்சு பிடிக்கும் அது எப்படி சார்

  • @Karthiga-Devika
    @Karthiga-Devika 3 หลายเดือนก่อน

    ஐயா வடக்கு பார்த்த தலைவாசல் எங்களது வாசப்படிக்கு கீழேயே தண்ணீர் தொட்டி உள்ளது அது சரியா

  • @velgeetha5613
    @velgeetha5613 10 หลายเดือนก่อน +3

    அண்ணா தவறான வாஸ்து உள்ள வீட்டில் வாஸ்து எத்தனை வருடங்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.

    • @kirishanthv3647
      @kirishanthv3647 6 หลายเดือนก่อน

      Sollunga anna vashthu sari illai ennadral athu eppo seyal pada aarambikkum

  • @Karthiga-Devika
    @Karthiga-Devika 3 หลายเดือนก่อน

    ஐ அம் மண் விநாயகர் வைத்து வழிபடலாமா வீட்டில்

  • @jayanthivjayanthi5603
    @jayanthivjayanthi5603 10 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾

  • @hemalathar1989
    @hemalathar1989 4 หลายเดือนก่อน

    Iam rishba lagnam

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நீங்கள் எங்களுக்கு சொல்லும் ஒவ்வொரு தகவலும் கேட்டுக்கொண்டு செயல்படுகிறோம் உங்களுடைய பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் உங்கள் பேச்சில் ஒரு தெய்வக் கலை உள்ளது அதனால் எங்கள் அனைவருக்கும் உங்களுடைய பேச்சு திறன் பிடிக்கும் ஆனால் நீங்கள் மேஷ ராசிக்கு உங்களுடைய பேச்சு திறன் பிடிக்காது என்று சொல்லி விட்டீர்களே மிகவும் வருத்தமாக உள்ளது என்னுடைய ராசி மேஷம் அஸ்வினி

    • @SelvaSumathi-q5e
      @SelvaSumathi-q5e 10 หลายเดือนก่อน

      நீங்கள் எங்களுக்கு விளக்கம் தர வேண்டும் ஐயா எல்லா ராசிகளுக்கும் ஏனென்றால் நாங்கள் நல்லா இருக்கதான் நிறைய தகவல் சொல்றீங்க அதனால் எங்கள் அனைவருக்கும் உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் பிடிக்கும் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கணும் ஐயா ஓம் சரவணபவ

  • @Rosevlog7403
    @Rosevlog7403 6 หลายเดือนก่อน

    நானும் மீன ராசி தான் ஐயா.

  • @vasantha.b582
    @vasantha.b582 10 หลายเดือนก่อน

    நான் ரிஷபம்

  • @ramyavijay7121
    @ramyavijay7121 10 หลายเดือนก่อน

    நான் துலாம் ராசி ஐயா

  • @narutoeditz101
    @narutoeditz101 10 หลายเดือนก่อน +1

    Viruchigam

  • @sudhishharish4674
    @sudhishharish4674 10 หลายเดือนก่อน +1

    ஐயா போர்டிகோ வாஸ்து பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @arunesh1814
    @arunesh1814 5 หลายเดือนก่อน +1

    Then கிழக்கு nandu iruka kudathu nu solringa appadina எந்த pakam nandu iruka kudathu

  • @revathysubramanian467
    @revathysubramanian467 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kanishkakumar3065
    @kanishkakumar3065 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏