Warranty vs Guarantee Explained in Tamil | How to know a Product is Guaranteed? வாரண்டியின் அவசியம்!
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ค. 2021
- நாம் வாங்கும் பொருட்களுக்கு வழங்கப்படும் வாரண்டிக்கும், கியாரண்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வாரண்டி இல்லாத பொருளுக்கு கியாரண்டி இருக்குமா போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #Warranty #Guarantee #Guaranteeintamil
Mohamed sathak A.J. College of Engineering, Chennai Provides huge Opportunity for budding passionate Engineering Aspirants of about Rs.75 Lakh Scholarship in the Academic year 2021-2022
Just Write 2 Lines of 'Why do you want to become an engineer' in English or tamil and send it to the Whatsapp number 9940004500 and get Admissions with Scholarship!
Theneer Idaivelai Wishes the very best to all the young Engineering Aspirants!!
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer... - บันเทิง
Unmai la unga video patha aniku kandipa oru visiyam therinchukulam nu guarantee
😍😍😍😍
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது🙂🙏
அண்ணா சேவைப் பெறும் உரிமைச் சட்டம் பற்றி பதிவிடுங்கள்.
நிச்சயமாக நண்பரே!!
@@theneeridaivelai 🙏🙏🙏
காலேஜ் படிக்கிற வரைக்கும் எனக்கும் இந்த வித்தியாசம் தெரியாது. என்ன மாதிரி யாராவது இருப்பிங்கன்னு நினைக்கிரேன்.
அண்ணா அரசு வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு பற்றி சொல்லுக..
One day you reach no 1 knowledge TH-cam in d world sir
அருமை அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்துமே....!!!,உங்களின் பதிவுகள் மூலமாக தெரியாத நிறைய விஷயங்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.... நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து பதிவுகளும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளன....மிக்க நன்றி🙏♥️🤜🤛
உங்களது தேநீர் இடைவேளை சேனல் மூலம் நான் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு இருக்கிறேன் ,தனக்கு தெரிந்த விஷயங்களை எங்களை போன்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூரும் தங்களது திறமையான செயல் மேலும் மேலும் தொடர அண்ணன்மார்களுக்கு வாழ்த்துக்கள், 👍🙂💐
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி கூறுங்கள் அண்ணா...
மிகப் பயனுள்ள காணொளி 🙏🏻❤️
சூப்பர் நண்பா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது 👍👍👍🔥🔥🔥
அருமையான தகவல்
Tq anna ivlo nall ithu theyriyala . Nalla theyliva puriya vachu ti ga..
தினம் ஒரு செய்தி மாதிரி உங்க காணொளி அறிவை வளர்க்கிறது. ❤️
Entha video enaku romba payan ullatha irunthuchu...tq sir👍
Romba naal doubt...ippa clear thnx 👍
Please talk about Education - Capitation fee. Schools and Colleges are getting the fee without receipt.
Consept மிக சிறப்பு👌
அருமையான தகவல்கள்.
Thumbnail😁 Kali Annan pavam☹️😁 💯
🤣🤣
@@theneeridaivelai
😻 🙌🏾✨
One of the best channel giving good information..!
💐👍அருமையான தகவல் நண்பா👍💐
Bro... Ippa than 1st time Unga video pakuran...videos Nalla irukku... Subscribed......
வாழ்க வளமுடன் ! தம்பிஸ் !
Best channel forever... 👍🏻
A subtle legal difference explained with a simple illustration. May I know who did the law degree and where?
Super bro...neat and clean explanation 😎
all content is very very useful thank you so much all your team keep going
Unga content🔥aprm last la antha 2or3 sec audio clip is vera level nga....❤️✨🔥
Anna neenga podraa vedio lam romba useful aa irukku keep going on bro and also keep rocking 🔥
Arumai Arumai Arumai Sagos 😊😊🔥🔥Motivational Informative Script Level Excellent 🔥🔥
சூப்பர் எடுத்துக்காட்டு 🤝
Very nice explanation bros....
தகவல்க்கு மிக்க நன்றி
Guaranty - we can get repaired or replaced
Warranty - we can get repaired but not replaced
Appadiya onnum illa brother warranty la product iruntha kuda replace panni Tharuvanga repair panna mudilana
@@_leo__sai_2777 you need to refer more bro
@Lol Hehehe na boat speaker warranty la irukum pothu poi kudutha avanga new product replace panni kuduthanga
Right
@@_leo__sai_2777 warranty la replace pandra product Ku Kaasu yedhaavadhu kattanuma bro?
ரொம்ப நாள் சந்தேகம்
ரொம்ப நன்றி அண்ணா 🤗
Super information .nice combo act👌👌👌👍👍
Information is wealth endra slogan oda ungaloda video um useful irukku bro
Anna..Weekly oru video aachum podu na..kandipa oru naal nee 1M vaanguva..advance Vazhthukkal na..❤💯💯💯
super nanba enaku ipo clear ah purunju
என்ன படிக்கிறோம் முக்கியம் இல்லை..எப்படி படிக்கிறோம் தான் முக்கியம்..crt anna..
வருமானவரி பற்றியும்
வருமானவரி சட்டத்தைப் பற்றியும்
கூற முடியுமா அண்ணா
Super thalaiva👌👌
Super team👍👍👍
Hai team, very good presentation, really surprised to see this video, as we too presented on the same subject without knowing this. As a budding new channel, TAMIL TALK 365, we too tried in our own way of explanation for Guarantee vs warranty. Thanks
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி சொல்லுங்கள் அண்ணா.....
th-cam.com/video/uvfloRxP8d8/w-d-xo.html
Short and sweet 🤗
Keep contributing broo
Super pro keep rocking👌👌👌👌👌👌
அருமையான பதிவு
Tq anna teliva sonnathuku
Good explain thanks🙏
Super information anna thanks 👍♥️
Final touch super
👌Super thanks for video thanks for 3 people's 🙏
Good explanation thank you sir
Super annas.. Unga slang.. Unga explanation.. 😄 subscribed.. Kalakunga
Bro tamil medium students ku tn competitive exams la irukkura 20% reservation pathi sollunga bro!!!
Finishing nice 👌👌
Superr information
Super work bro 🔥
Nalla channel ba idhu 😍😍😍
Super anna👍
Awesome 💐🎉❤️
Tharamana seika bro
Neenga world's famous aaganum brothers
Thener idaivelai anna nenga sbi bank new rules vanthu irukku athuku kaga oru video podunga. It's awareness for those who using sbi bank.
உங்க எல்லா video உடனுக்குடன் பார்பதில் நான் guarantee
விரைவில் 1மில்லியன் வர வாழ்த்துக்கள்
Vera...lvl...anna
Thank you
ஏரி வேலை பற்றி பதிவு செய்யுங்கள்
Good information
Semma anna
Super video Anna
Super super super explain
super anna 🎥 👍💯 first comment
Thozhareyyy...medical samanthma ulla sattathittam pathi sollungal thozhareyy
Super 👍
Super ❤
Bro hybrid seeds pathi solluga
Bro last year potta mari fruits and vegetable plus point sollunga intha video lam apo apo podunga
Thanks bro
Supperub 👋👋👋
Last 10 seconds song ... Romeo aatam pottal suthum boomi suthadhe...
Super anna
நல்லது அண்ணா (க்கள்)...
Good news bro
நண்பரே ரத்தானத்தை பற்றி வீடியோ போடுங்க
சட்டபடி major ஆவதன் advantage and disadvantage tell about this?
Major என்கிற ஒன்று எதற்கு கொண்டுவர வேண்டும்.
Super bro👍
super
Warranty Ku guarantee kudukalam aana guarantee Ku warranty kudaka Mudiyathu ilaya brother????
Good one team..
Sir industryal and employee act pathi sollunga
Difference between jerkin and jacket vdo podunga bro
Super bro
குண்டர் சட்டம் பற்றி வீடியோ போடுங்க bro.
Sako 1 years warranty ulla mobile. Antha one yearkkul Repair aaki service centre ponaal avarkal 15 days to one monthkku mela time aakkuraanga, intha time period costumers kku loss thane Sako .....?
அண்ணா.......திருமனத்திர்கு உதவி பெறும்.......சேவை பற்றி கூறுங்கள்
அண்ணா LIC INSURANCE போடுறது நல்லதா யார் யார் போடலாம் அத பத்தின video போடுங்க please