"என் உசுரு இந்த கடல்ல போகணும்" - Rameshwaram கடல் பாசி விவசாயி சுகந்தி | Seaweed | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ராமநாதபுரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் கடற்பாசி விவசாயத்தில் ஈடுபடும் மீனவப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் மீனவப் பெண் சுகந்தி. 8 வயதில் தொடங்கிய சுகந்தியின் கடல் பயணம் இன்று வரை தொடர்கிறது. கடலுக்குள் பாசி எடுக்கப்போகும் போது ஏற்படும் ஆபத்துகள் என்ன?
    #rameshwaramseaweed #seaweedfarming #howseaweedfarmingisdone #challengesofseaweedfarming
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 56

  • @redyhkhan
    @redyhkhan 9 หลายเดือนก่อน +12

    DW tamil does what none of the local tamil channels could do.. Great job.. thanks a lot

  • @sathyamangalamtigerreserve3872
    @sathyamangalamtigerreserve3872 4 หลายเดือนก่อน +15

    இந்த மாறி பெண் இனத்திற்கு தலை வணங்குகிறோம் 👍

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 9 หลายเดือนก่อน +17

    மிகவும் நல்ல பதிவு.எவ்வளவு கஷ்டம் இந்த வேலை.இனி பேரம் பேசாமல் வாங்குவோம் இவர்களிடம்

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 4 หลายเดือนก่อน +1

      இவர்களிடம் நேரடியாக வாங்கினால் தான் இவர்களுக்கு பயன் கிடைக்கும். வியாபாரிகள் மொத்தமாக வாங்கி அதை அதிக விலைக்கு விற்பார்கள் .. என்ன செய்வது?

  • @ranjanguru3514
    @ranjanguru3514 4 หลายเดือนก่อน +4

    தங்கைகளின் வாழ்க்கை சிறப்பாக சிறக்க கடல்தாயை பிராத்திக்கின்றோம்

  • @lastidajohn2156
    @lastidajohn2156 9 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள பகிர்வு...பேரம் பேசாமல் வாங்குவோம்..உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

  • @gopintpclimited2944
    @gopintpclimited2944 9 หลายเดือนก่อน +6

    Good work DW..Pls connect them to DRDA and District Collector Ramnad for construction of working shed and other financial support. Keep showing Good Human Stories.

  • @coffeeinterval
    @coffeeinterval 9 หลายเดือนก่อน +25

    quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை

    • @nishiraina2327
      @nishiraina2327 4 หลายเดือนก่อน

      ஆனால் இயற்கையை நாசமாக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பீர்கள்😂😂😂

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 4 หลายเดือนก่อน +8

    தெளிவான பேச்சு தமிழச்சி

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @anandcastro
    @anandcastro 9 หลายเดือนก่อน +4

    Wonder Women... Nice Work Madhan & DW Team😍👍

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 9 หลายเดือนก่อน +5

    சூப்பர் அக்கா 😍😍😍

  • @dazzlinggsuman
    @dazzlinggsuman 9 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @punnagaikrishnan
    @punnagaikrishnan 9 หลายเดือนก่อน +1

    Much love for giving her limelight ❤

  • @rajeshn5653
    @rajeshn5653 4 หลายเดือนก่อน

    Touching all angles by DW. Valuable and informative.

  • @archanaashok9147
    @archanaashok9147 9 หลายเดือนก่อน +1

    Amazing Job Madhan and the entire team ❤✨

  • @simplewar
    @simplewar 9 หลายเดือนก่อน +4

    Aquawomen❤

  • @Vijay-vq7on
    @Vijay-vq7on 9 หลายเดือนก่อน +2

    Nice❤, super

  • @nivrimu
    @nivrimu 3 หลายเดือนก่อน

    ❤ respect you lady

  • @BoldndBrave
    @BoldndBrave 3 หลายเดือนก่อน

    Cha kadaisiya antha akka sona vartha rmbo emotional agirchu

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 หลายเดือนก่อน +1

    கடல் தான் உலக உயிரின் அச்சாணி அவளிடம் எதை கேட்டாலும் கொடுப்பாள்

  • @alina4617-1
    @alina4617-1 3 หลายเดือนก่อน

    Vaaltukal sagothari

  • @Ranjitniryan
    @Ranjitniryan 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @nagarajanm445
    @nagarajanm445 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 💐

  • @vijayabalanv1106
    @vijayabalanv1106 9 หลายเดือนก่อน +2

    உங்களது உற்பத்தி பொருளை நான் வாங்கி அதை வெளிநாடுகளுக்கும் வெளி மாநில உறவுகளுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன் ஆகவே உங்களது தொடர்பு எண் ஏதேனும் கிடைக்குமா அல்லது உங்கள் முகவரி அனுப்பவும்??

  • @karthikm.a.4378
    @karthikm.a.4378 9 หลายเดือนก่อน

    Inspiring. How to get their products? Please share.

  • @padmanathana9877
    @padmanathana9877 4 หลายเดือนก่อน

    Ulaithu vala vendum yendru yennam erunthal yentha kasttathaiyum thutchamaga yennalam avarin thairiyathin mulumaga Kadal Annai avargalai kappattra vendukirom

  • @srimathi6210
    @srimathi6210 9 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤

  • @precious2331
    @precious2331 3 หลายเดือนก่อน

    Intha maathiri payanulla videos podunga. Politics romba veandaam. Go and hunt videos like this.

  • @VijithTab
    @VijithTab 4 หลายเดือนก่อน +1

    Hi

  • @haiudhaya
    @haiudhaya 9 หลายเดือนก่อน +3

    கடுமையான உழைப்பாளிகள். பாராட்டுகள்.

  • @vidhyamano1586
    @vidhyamano1586 3 หลายเดือนก่อน

    இவர்கள் போன்ற பெண் களுக்கு விருது கொடுங்கள்

  • @seahorse4930
    @seahorse4930 4 หลายเดือนก่อน

    கவர்மெண்ட் சமாதிக்கு கோடி கணக்கில் செலவு செய்யும்🥺🤬🤦🏽‍♂️

  • @VijithTab
    @VijithTab 4 หลายเดือนก่อน +1

    Am from Kerala now am in Ramesram.... Sir pls give me ur number..... Urgent

  • @ramaneik2939
    @ramaneik2939 9 หลายเดือนก่อน +8

    சுகந்தி அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🎉

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 4 หลายเดือนก่อน +4

    வருமானத்தில் ஒரு பகுதியை பாதுகாப்பு உடை/உபகரணங்கள் வாங்கிக்கொண்டு பத்திரமாக தொழில் செய அன்பான அறிவுரை.

  • @kannanvkp884
    @kannanvkp884 9 หลายเดือนก่อน +2

    அரசு இவர்களின் தொழிளை ஊக்க படுத்தி உதவி செய்தால்
    இவர்கள் கஸ்ட்டம் தீரும்

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 9 หลายเดือนก่อน +2

    Arumayana kanoli nandri valthukal❤❤❤❤🎉🎉

  • @srinivasank1468
    @srinivasank1468 9 หลายเดือนก่อน +2

    Great woman and her associates ! Let's salute them!

  • @Parthipanx7
    @Parthipanx7 3 หลายเดือนก่อน

    all the best akka, be safe and keep smiling

  • @chennivalavan7
    @chennivalavan7 4 หลายเดือนก่อน +1

    kkovv... neenga neenga vera level ❤

  • @PreethipaAngalamma
    @PreethipaAngalamma 3 หลายเดือนก่อน

    👏👏👏

  • @ebirajan9729
    @ebirajan9729 3 หลายเดือนก่อน

    Super sister vaalthukkal
    Jesus Christ loves you ❤️❤️🕎✝️

  • @thamizhan_
    @thamizhan_ 7 หลายเดือนก่อน

    Water ivalo clear ah iruku... Itha vituta maldives and Goa ku poitu irukanga...

  • @bindhusivachalapathy441
    @bindhusivachalapathy441 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @yogishankar
    @yogishankar 3 หลายเดือนก่อน

    Those who are confused, This is feminism at purest and peak level! hats off to you!

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 9 หลายเดือนก่อน

    ❤God bless you, sister 🙏

  • @vaishnavisivakumar
    @vaishnavisivakumar 3 หลายเดือนก่อน

    Great amma❤

  • @lshivakumar9355
    @lshivakumar9355 4 หลายเดือนก่อน

    God bless you

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 4 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி.......
    D W......
    உழைப்பே உயர்வு.......

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @Youtubeuser-gx6jd
    @Youtubeuser-gx6jd 3 หลายเดือนก่อน

    விவசாயிக்கு பத்து வரிகளில் கட்டுரை எழுதுக (விவசாயி என்றால் என்ன?)