"மக்களை விழுங்கும் பாலைவனங்கள்"- உலகம் சந்திக்க உள்ள அடுத்த பிரச்னை | Planet A | DW Tamil |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #IstheSaharaDesertGrowing #whatisdesertification #desertpioneersoftheworld #sustainableagricultureinthedesert
பாலைவனம் என்பது உலக நிலப்பரப்புகளில் ஒரு வகை என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மனிதனின் தவறான நடவடிக்கைகளால், உலக அளவில் பாலைவனங்களில் அளவு அதிகரித்து வருவது குறித்து உங்களுக்கு தெரியுமா? அதிகரிக்கும் இந்த பாலவைன பரப்புகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருவது குறித்து தெரியுமா?
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
புத்தம் புதிய செய்தியை உடனுக்குடன் அறிய முடிகிறது. DW க்கு வாழ்த்துக்கள் ..
உங்கள் வீடியோக்கள் அருமையாக உள்ளன. மனித குலம் சார்பில் மிகப் பெரிய நன்றிகள்! 💐💐💐
Excellent language, narration; Thanks for creating this Tamil;
Thanks for your comment! Keep supporting us for good content like this.
“நபி முஹம்மது (ஸல்) சொன்னார்கள்: அரபு நிலம் மீண்டும் பசுமையான மைதானங்களாகவும் நதிகளாகவும் மாறும் அறிகுறி இல்லாமல் உலகம் முடிவடையாது,.’’
(சஹீஹ் முஸ்லிம் 157a)
Mudila
வறண்ட பூமிகளில் பருவநிலை மாற்றங்களால் இனி வேற லெவல் வளர்ச்சி தான்..!
உண்மைதான். இனியும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
தெரியாத செய்தியை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
Super German tamil channel 😀
வணக்கம் DW, ariya pala nalla தகவல்களைக் கூறினீர்கள். உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
கருத்துக்கு நன்றி Raihan A . இந்த காணொளியில் இடம்பெற்ற எந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது?
புதிய தகவலாக இருந்தது,பறவைகள் மற்ற உயிரினங்கள் வாழக்கூடிய இடங்களாக பாலைவனம் மாறியதும் புழுதி யில் இருந்து நகரங்கள் காத்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி DW tamil 🤝
இந்தக் காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?
நீர் ஆதாரத்தை மேம்படுத்தும், பனை, ஈச்ச ம், போன்ற மரங்களை முதலில் வளர்க்க வேண்டும்.. பிறகு அதை சார்ந்த கூறும் காடுகள் அமைக்க வேண்டும்...நிலத்தடி நிறை தக்க வைக்க கூடிய மரங்களை நட்டு நீர் தேவையை குறைத்து, காடுக்களை உருவாக்க வேண்டும்..
Arumaiyan tamil ucharippu.. nalla seithikal thanthamaikku nanri DW tamil.
மிக்க நன்றி DW தமிழ் பல விடயங்கள் உங்கள் காணொளிகள் பார்ப்பதன் மூலம் அறிந்துகொண்டேன்.
The quality and content of this Tamil Channel is outstanding and much better than BBC Tamil
பாலைவனம் சோலைவனமாக மாறும் வரை யுக முடிவு நாள் வராது அல்குர்ஆன்
தெளிவான உச்சரிப்பு
அருமையான நற்செய்தி நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
Excellent narration ❤ and best of DW ❤😮 keep doing good works🎉
எண்ணெய் வள வருவாயில் பசுமையை உருக்குகிறான். இங்கே பசுமையை அழித்து எண்ணெய் எடுக்க துடிக்கிறான்.
இங்கிருக்கும் மடையர்களைக் கொண்டு போய் இந்த பாலைவனத்தில் விட்டு விட்டு வர வேண்டும்.
மிகச்சிறப்பு
Very nice
கூடிய விரைவில் எல்லாம் ev யாய் மாறப்போகிறது. அதற்க்கு தயார் ஆகிறது சவுதி.
Namathu chennal yellam nadagam than podukirargal nattai pathukakka ellaiye sir
பாலைவனம் எல்லாம் சோலை வனம் ஆகும் மறுமை நாளின் அடையாளம்
பாலைவனம் அதுவாகவே தான் இருக்க வேண்டும். அவற்றை பசுமையாக மாற்ற முயற்சி செய்வது இயற்கைக்கு மாற்றமானது.
பாலைவனங்களை பசுமையாக மாற்றுவது மனிதகுலத்திற்கு நல்லதுதானே?
@@DWTamil இதனால் மனித குலம் நன்மை அடையாது. மாறாக தீமையே விளையும்.
What is yerkai?
@@DWTamil That Guy have low IQ level
@@PVAR1983 இயற்கை என்பது கடல் ஆறுகள் மலைகள் பாலைவனம் எல்லாம் கலந்தே இயற்கை
நெருக்கடி நிகழும் போது புது வழி பிறக்கும் ஏன் என்றால் மாற்றம் ஒன்றே மாறாதது
Sounds good Animals and birds are back
எதிர்வுகூறல் உண்மையாகிய வண்ணம்....
பாலைவனத்திலும் வளரும் மரம் பனை மரம் 🏝️ இன்று நடவு செய்தாலும் 9 வருடத்தில் பயன் தரும்.DW eco பாரதம் to DW eco பார்.
தங்கள் தகவலுக்கு நன்றி மணிகண்டன் மணிகண்டன். பாலைவனத்தில் வளர்ந்த பனைமரம் குறித்து மேலதிக தகவல்களை கூற முடியுமா?
Antha panaiyil pericha pazham varum
வரண்ட மணற்பரப்பில் வளரும் பனை...சில ஆண்டுகளாக வறட்சியை தாங்காமல் கருகி வருகிறது..பனையை காப்போம்..அதன் பொருளாதார முன்னெடுப்புகள் போதாது...
Uruttu 😂😂😂
@@DWTamilஅவர் சொல்வது முற்றிலும் தவறு ஏனென்றால் பனை மரம் வறட்சியான நிலப்பரப்பில் வளரும் என்பது உண்மை தான் ஆனால் பாலை வனத்தில் அல்ல... பாலை வனத்தில் மண் ஆனது கடினமானது அல்ல அது மட்டும் அல்ல அதில் எவ்வித சத்துகளும் இல்லை
Saudi arabia vil abha al baha states pasumaiyana malai pradeshkal
See this minute
4:40 to 6:10
6:48 to 13:00
DW 😍
Thank you melwin. What did you like about our video? Please let us know.
👍
மற்ற செய்தி நிறுவனங்கள் செய்ய தவறியதிலிருந்து நீங்கள் ஆரம்பிதித்திருக்கிறீர்கள்...
அங்கு பாலைவனம் சோலைவனமாக மாருது இங்கே சோலைவனம் பாலைவனமாக மாற்றிக் கொண்டு இருக்கிறது அரசு
Poomyin aazhathil Ulla
Neerai thanadhu
Anniversary
Poomi melmattapanai
Mara kilai vergalukku
Neera distribution
Seyum
Marttoru maram
Arasammaram
Indha irandu
Marangal
Irukkum idathil
Ella thavarangalum
Pasumayaga
Irukkum
💐💚
Desert eh green ah akkum middle east and China, Green eh Desert ah akkum india.
Dravida model achievement is changing the fertile land as waste land😂
Dwsupar
Control population
Environmental disaster guaranteed
Instead They should focus on their strength “Solar Power”
Invest in battery technology to harvest solar power and ship it ti the world
Finally develop your local talent, work hard (instead of importing talent from abroad), you will grow organically
முதலில் கடல் வழி ஆறு உருவாக்க வேண்டும் பிறகு சிறிய வாய்க்கால் குளம் குட்டை அமைத்து மொத்த அரபு நாடுகளுடண் இணைத்து ......
Saudi Arabia can't make de-salienation
Plants to convert sea
Water to good
Pot water?
During rainy
Season they can have
Cloud seeding.
S.Govind
உலகம் முழுவதும் பாலைவனம் விரிவடைந்து வருகிறது.இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் விரிவாக்கம் ஆகும் பாலைவனத்தை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல தகவல் நன்றி👏👏👏 😘😘😘
🙌