Thani kootu |Sumangali prarthanai recipe|1 Recipe 2 Dishes | தனித்துவமான தனி கூட்டு|பொண்டுகள் கூட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 26

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 4 หลายเดือนก่อน +4

    பிரமாதம் மாமி சொல்லி கொடுத்த விதம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @ramasrini1312
    @ramasrini1312 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமையாக சொல்லி தந்தீர்கள் மாமி...

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 4 หลายเดือนก่อน +3

    தனி்க் கூட்டு அருமை. உங்கள் கடாய் light weight பித்தளையில் செய்தது. நீங்கள் கிளரும்போது வரும் சத்தம் அதை சொல்கிறது.வெண்கலத்தில் செய்தது அல்ல.
    One more thing , வெண்கலத்தில் hammered pattern பண்ணமுடியாது

  • @ramyav-vc8iu
    @ramyav-vc8iu 3 หลายเดือนก่อน

    Super mami ungalai partu adiyane samaiyalai katru kolgirane

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 หลายเดือนก่อน

    இந்த வயதிலும் பொறுமையா செய்றீங்க🎉🎉

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 4 หลายเดือนก่อน

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையாக இருந்தது நன்றி 👌👏👏🌹

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 4 หลายเดือนก่อน +1

    மாமி எதைச் செய்தாலும் அது அருமையாக உள்ளது

  • @Kalyani-x4c
    @Kalyani-x4c 4 หลายเดือนก่อน +1

    இதையும் வைத்து சாப்பிட்டு விட்டு தகவல் சொல்றேன் மாமி நன்றி!

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வணக்கம்

  • @loganayagi3413
    @loganayagi3413 3 หลายเดือนก่อน +1

    டிபன் சாம்பார் மேல் பொடி போடுங்கள்

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 4 หลายเดือนก่อน

    Yummy Thani kootu looks delicious thank you mami for the traditional receipie

  • @shallysharan
    @shallysharan 4 หลายเดือนก่อน +1

    Maami. Your samayal is great. Its my submission. Your Kadai is brass with kalaai eeyam. Vengalam cannot be hand hammered. Its a new riveted stuff, which is not possible in bronze. Somebody is misguiding you. Please be yourself and make ur shows u are great in urself. Dont fall pray to anything. Hare Krishna.

  • @ramasampath5825
    @ramasampath5825 4 หลายเดือนก่อน

    Mami super, pramadam

  • @nagasubramanian9121
    @nagasubramanian9121 หลายเดือนก่อน

    Mami show more Bramin food.Rathna Nagasubramanian

  • @anilachordia8646
    @anilachordia8646 3 หลายเดือนก่อน

    Super

  • @govindarajanseshadri8780
    @govindarajanseshadri8780 4 หลายเดือนก่อน

    Super mami🎉❤

  • @ushakumar8588
    @ushakumar8588 4 หลายเดือนก่อน

    Super Maami❤

  • @kasturiswami784
    @kasturiswami784 4 หลายเดือนก่อน

    Unga vanoli rombe Jora iruku.

  • @Jayagn
    @Jayagn 4 หลายเดือนก่อน

    Nice recipe

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 4 หลายเดือนก่อน

    பித்தளை (முலாம் பூசியது), வெண்கலம் யேணம் உடலுக்கு நலம் பயக்கும்
    Stainless steel , Aluminium உடலுக்கு நல்லதல்ல
    விலை கூடுதலாக இருப்பினும் சமையலுக்கு இந்த உலோகங்கள் நல்லது

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 4 หลายเดือนก่อน

    Super mami

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 4 หลายเดือนก่อน

    Thanks

  • @kasturiswami784
    @kasturiswami784 4 หลายเดือนก่อน

    If you add some vegetables it will be nice,I feel. Otherwise all these things will be too much.

  • @Jayagn
    @Jayagn 4 หลายเดือนก่อน

    🎉❤🎉❤

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 4 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா அருமையாக உள்ளது