இலகுவில் வெளிநாடு போவது எப்படி | Student Visa | Work Visa for abroad | Visa Consultancy in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • இலகுவில் வெளிநாடு போவது எப்படி | Student Visa | Work Visa for abroad | Visa Consultant | யாழ்ப்பாணம்
    #srilanka #londonvisa #canadavisa #studentvisa #workvisa #visa #howtotakevisa #touristvisa #jaffna # #trending #businessman #srilankatamil #srilankabusinessman #lifestyle #motivationalvideo #srilanka #srilankaculture #srilankatamilyoutuber #jaffnatamilyoutuber #jaffnatamil #yarlinyathirikal #jaffnalifestyle
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    கல்விக்காகவோ தொழிலிற்காகவோ வெளிநாடு செல்ல வேண்டும் என்பது நம் நாட்டில் பலரது கனவாக உள்ளது. எப்படி செல்வது என்பதைப்பற்றிய பூரண தெளிவு இன்னும் நம் மக்களிடையே இல்லை அதன் வெளிப்பாடே சமீபத்தில் நாம் அதிகம் செய்திகளில் பார்க்கும் பாதுகாப்பற்ற கப்பல் பயணங்கள். இதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இன்று நாம் வந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு எதிராக அமைந்துள்ள விசா ஆலோசனை மையத்திற்கு . பாதுகாப்பான வெளிநாட்டு பயணம் பற்றிய முழு தகவல்களும் உங்களுக்காக இந்த காணொளியில் கொண்டு வந்துள்ளோம்..காணொளியை முழுமையாக பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    For business enqiries
    E-mail : yarlcreators0@gmail.com
    mobile : +94767873305
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Follow us on
    Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    Check out our other channels
    Tamil travellers : / @tamiltravellers7924
    Yarl Creators : / @yarlcreators6818

ความคิดเห็น • 28

  • @christieroshan3673
    @christieroshan3673 ปีที่แล้ว +4

    Going abroad as a student is easy provided you have the right attitude, marks and skills. Boys and girls never try illegal means. Improve the language skills. We are the only people (Jaffnites) ready to spend in lakhs trying to go illegally. When your visa gets over try apply for another course like master degree program etc.

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +2

    Hi bro how are you're summoned for tonight's bro I lucky you're gonna thank you very much

  • @charlesa2412
    @charlesa2412 ปีที่แล้ว +4

    ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @kapilansulax7981
    @kapilansulax7981 ปีที่แล้ว +2

    suppar alosanai frathar

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

    • @remiuthayan
      @remiuthayan ปีที่แล้ว

      Thank you 🙏🏻

  • @dr-0172
    @dr-0172 ปีที่แล้ว +2

    AL la results kidaikala student visa eadukalama?

  • @makarishak2262
    @makarishak2262 ปีที่แล้ว +1

    Normal a velaiki porathuki eanna work irukki anna.

  • @vijenthiranthadsha6364
    @vijenthiranthadsha6364 ปีที่แล้ว +1

    Work visakkum IELTS thevaija

  • @pathmasripathmanathan4954
    @pathmasripathmanathan4954 ปีที่แล้ว +1

    How many students do you r send
    To Canada

  • @pathmasripathmanathan4954
    @pathmasripathmanathan4954 ปีที่แล้ว +1

    Do

  • @singapore8355
    @singapore8355 ปีที่แล้ว +1

    Singapore student visa irukka bro

  • @thanuthanujan3663
    @thanuthanujan3663 ปีที่แล้ว +1

    Super 👍

  • @suganthansugan6117
    @suganthansugan6117 ปีที่แล้ว +2

    work visa study is important?. anna

    • @remiuthayan
      @remiuthayan ปีที่แล้ว +1

      நிச்சயமாக

  • @kirijahvaseeharan143
    @kirijahvaseeharan143 ปีที่แล้ว +1

    அவூஸ்ரேலியாவுக்குஇல்லையா

  • @inthiraniinthirani9775
    @inthiraniinthirani9775 ปีที่แล้ว +1

    How is contact?

  • @ganeshanmyuran5915
    @ganeshanmyuran5915 ปีที่แล้ว +1

    Contact no plz anna

  • @user-kj4ni7yl6k
    @user-kj4ni7yl6k ปีที่แล้ว +5

    அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது? I've Got C in O/L and S in A/L in English. I would like to study in Canada. How many Months will it take to pass the IELTS exam? I've also done English course in Winner worldwide. Please sir I need to join your class Give me your contact number 🙂 My age is 21 and I did my A/L in 2020

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +2

      +94 77 926 5447

    • @user-kj4ni7yl6k
      @user-kj4ni7yl6k ปีที่แล้ว +1

      @@Yarlinyathrikal Thank You Sir I will message You 👍