Brother rombha nandri aiya cleara sonninga. .......sooo suuuperb tk u soo much bro. ....ennoda sonku marriage ku sollunga plz thallipogudhu aiya vrutchigarasi anusham nama Mano 1986 July 18th morg 9.30 villupuram marriage thallipogudhu eppo pannanum plzzz aiya sollunga indha year pannalama nadakkanum please aiya sollunga 🙇 🙋 👍 👌
Avaru thappa dhan soldraru ellame sukran and chevvai female planet and chevvai means husband kurikum sukuran wife kurikum and Aries la sun ucham avaru thappa soldraru🤦
05:17 vdo starting 😊 08:18 definition 10:10
12:12 Peru நிலை
13:45 மீன லகினம்
18:00 %
18:45 வழு 20:28
21:09 late
21:57 varkothamam
22:44 natchathira valu
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
மிக மிக அருமையான விளக்கம்.நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி ஐயா
மிக அருமையான விளக்கம்
Very good lecture
Thillai Sattanaathar
Chidambara(rahasya)m.
pp]
Sir enaku Marge aki 5yrs aguthu child ella enga husband kumbharasi kumbha lakanam.pooratathi 123 patham laknathil santhiran eruku ....laknathilirunthu 5 idathil suriyan seivai puthan eruku ......Pls solunga child varam
Rasi katama or amsa katana parga ventum
jothida clas very nice sir
அய்யா அவர்கள் வணக்கம்
Yan sir epat mathi sulrika
sir perfect remedies please
Meena rasi sukra dhisa nallathu pannuma
Brother rombha nandri aiya cleara sonninga. .......sooo suuuperb tk u soo much bro. ....ennoda sonku marriage ku sollunga plz thallipogudhu aiya vrutchigarasi anusham nama Mano 1986 July 18th morg 9.30 villupuram marriage thallipogudhu eppo pannanum plzzz aiya sollunga indha year pannalama nadakkanum please aiya sollunga 🙇 🙋 👍 👌
Air come to the point as soon.
Watch it from 10:00
Anna chandran girl LA boy solluga
5 aam aadhibathi sani 6 IL aatchi vaggiram... Kanni lagnam... Baakkiyam unda
அருமை சார்
👌🏼👌🏼👌🏼
Sir enku lakanathula Guru erugaru avartha 5 athaipathi so enku baby epa
Graham maraivadhu paarvainu soldringaley adhu epdi parkardhu?
ஜோதிட க்ளாஸ் சூப்பர் சார்
விருச்சிகம் லக்னம்
லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை..
2ல் சூரியன்-பூராடம் புதன்-பூராடம் சேர்க்கை..
4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்..
5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை...
குழந்தை பாக்கியம் உண்டா reply sir
Baby kidichetha sis
வணக்கம் நண்பரே சுக்கிரனை ஆண் எனவும். சூரியன் மேசத்தில் நீசம் என பாடம் எடுக்கறேங்க?
iyya ragu thisai nadakum bothu kuzhanthai irukkuma.
superb
Sir guru 5th place la guru iruku so kuzhandai bhakiyam kedaikuma
Kedaikum
Same doubt... Apdi irundha late aagumnu palar soldranga.
Class very nice sir.i easily understood sir.thanks sir
Sir i,m, kanni Lana.5 il guru vakram. But enaku paiyan iruku
Super Sir
சூரியன் மேஷத்தில் நீசமா!.நாசமா போச்சி..
Ayya 100 vidhikki 100 vidhi vizhakku irukku vidhiya mattum solluringa vidhivizhakkaiyum sollunga ...
Sirrrrrr sweet n short ah sollungga ...plsssss....again again you told that....one wordsssss....ssssaaaapppaaaa...sukiran woman..?
தினேஷ்பாபு 16 .2.1990 வெள்ளிகிழமை .மாலை.6.05 நிமிசம் பிறந்தநேரம் ஐயா எனக்கு குழந்தை பிறக்குமா தயவு செய்து கூறுங்கள்
Iruku brother
2 baby ungaluku
தாங்கள் ஜோதிட பலன் புஸ்தகம் வெளியீடு உண்டா
தங்களின் விளக்கம் ஆண் ஜாதகமா,பெண் ஜாதகமா
சார் இந்த பாடத்தில் தாங்கள் சுக்கிரனை ஆண் கிரகம் என்று சொல்லுகிற்கள் அது எப்படி சார் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
சூரியன் மேசத்தில் நீசமா அட ராமா××
Sukran aan Graham nu solluraru ..enaku therinchu sevvai suryan guru tha aan Graham...suryan mesathil uchamndra vidhi kuda theriyala
Suriyan meshathil ucham...
சுக்கிரன் ஆண் கிரகமா இப்ப மாத்திடாங்கள சொல்லவேயில்ல
Sir பிரம்மஹத்தி தோசம் பற்றி
iyya 5 il manthi kiragam irunthal
Masathil suriyan neechama ayyo,
குருநாதரே சுக்கிரன் ஆண் கிரகமான?
Onne onnu kanne kannu, adunal society la problems, as all are leaders irrespective of caste, creed, religions, sex, etc.
சுக்கிரன் பெண் கிரகம்! 5ன் பதி வக்ரமானால் எத்தனை வருட தாமதம்?
மேஷம் மீனம் லக்கினம் மட்டுமே எடுத்துகாட்டா சொல்றிங்க கடகம் சிம்மம் சொல் லுங்க
You are repeating all sentences 3 times.
Pls edit correctly
WHO SAID SUKRAN IS MALE PLANET??
Avaru thappa dhan soldraru ellame sukran and chevvai female planet and chevvai means husband kurikum sukuran wife kurikum and Aries la sun ucham avaru thappa soldraru🤦
Mokkai poduringaa sweet ta sollalam
சார் சூரியன் மேக்ஷத்தில் உச்சம் 😂
விளக்கிச்சொல்லுவதும் புரியவில்லை.
சுக்கிரன் ஆண் கிரகமா சார்
Pen kirakam
pen
ஐயா சுக்ரன் ஆண்கிரகமா
Sukran pen Graham ...
Ellame thappu tha solluraru ...ennatha sollavo
Oppo rule poiya poche
Sukran aan girahama🙄🙄🙄🙄
Sukaran pen grakam
Excellent