035.திதி-சூன்ய/(ராசிகள்)/தோஷ நிவர்த்தி/தேவதைகள்/ பரிகாரங்கள்-P.K-cbe.,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 150

  • @venkatap3952
    @venkatap3952 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 ปีที่แล้ว +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் அறிவைப்பார்த்து வியந்தேன் உங்களை வாழ்க்கை ஒரு முறையாவது பார்த்து விடவேண்டும் உங்களைப் படைத்த ஆண்டவனுக்கு நன்றி ஐயா

  • @rajusenthil8634
    @rajusenthil8634 4 ปีที่แล้ว +8

    குருவே தங்களை போல் எளிதில் எவரும் இந்த திதி சூன்யத்தை பற்றி இவ்வளவு தெளிவாக விவரமாக இது நாள் வரை எவரும் பதிவிட்டதில்லை .

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE ปีที่แล้ว

      Shot form sollunga sor

  • @chidambarasundaram6009
    @chidambarasundaram6009 4 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் மிக தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி

  • @fttmotocraft
    @fttmotocraft 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் மிகவும் அருமை ஐயா

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 3 ปีที่แล้ว +1

    Very detailed, helpful and informative. Thanks Sir

  • @shanmugamkothandapany4401
    @shanmugamkothandapany4401 2 ปีที่แล้ว +1

    Excellent Explanation sir. Thank You For Your kind Presentation.

  • @sureshbabu5687
    @sureshbabu5687 5 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை Sir. Thank you very much. Keep posting important and unique site like this. God bless you and your family Sir.

  • @BabulallBabulall-jc8np
    @BabulallBabulall-jc8np หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் கடவுள் போல் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @saravanants4963
    @saravanants4963 ปีที่แล้ว

    தலைவா வேற level அருமையான பதிவு நன்றி

  • @c.snatesan3249
    @c.snatesan3249 3 ปีที่แล้ว +1

    Very good explànàtion like à professor. Thanks à lot.

  • @mspoorni6191
    @mspoorni6191 3 ปีที่แล้ว

    Nandri sir 🙏nalla thelivaga sonningga ....vazhga vazhamudal sir

  • @saravanants4963
    @saravanants4963 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @r.govindraj2318
    @r.govindraj2318 11 หลายเดือนก่อน

    Very Good Evplai n Top Level

  • @munirathinammuni7571
    @munirathinammuni7571 2 ปีที่แล้ว

    Very nice and excellent news

  • @sankarn6569
    @sankarn6569 18 วันที่ผ่านมา

    நன்றி

  • @fireman4924
    @fireman4924 5 ปีที่แล้ว +5

    You are just like a professor... you are great...!!!

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 3 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @mmadheswaran953
    @mmadheswaran953 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว +2

    Very useful information Sir.Thank you.

    • @GunaSekar-wl2ij
      @GunaSekar-wl2ij 3 ปีที่แล้ว

      நல்ல அழகான பதிவு நன்றி ஐயா

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 3 ปีที่แล้ว +1

    GURUVADI saranam!
    THIRUVADI saranam!!
    Guru Vazhga! guruve Thunai!
    Guruve saranam!

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 8 หลายเดือนก่อน

    Super sir.arumai sir thanks a lot 🙏

  • @SIVAGURU-z1m
    @SIVAGURU-z1m 3 หลายเดือนก่อน

    ARUMAI

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 5 ปีที่แล้ว +1

    Excellent presentation. I am grateful to you for getting to know a lot of useful details regarding Thithi soonyam and remedies for overcoming difficulties which occur because of Thithi soonyam.

  • @swaminathan7047
    @swaminathan7047 3 ปีที่แล้ว

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @senthiahonatham8458
    @senthiahonatham8458 5 ปีที่แล้ว +1

    நன்றி,மிக அருமையான விளக்கம்

  • @சகுனி
    @சகுனி 5 ปีที่แล้ว

    மிக சிறந்த உபயோகமுள்ள ஒரு விஷயத்தை பகீர்ந்ததுக்கு நன்றி ஐயா

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 ปีที่แล้ว

    Good registration sir thank you

  • @ManojKumar-lo8ve
    @ManojKumar-lo8ve 10 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @vijayalakshmirajasekar4928
    @vijayalakshmirajasekar4928 4 ปีที่แล้ว +1

    Very meaningful

  • @eswaramoorthyms222
    @eswaramoorthyms222 4 ปีที่แล้ว

    Great and Simple Explanation.

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.

  • @muthubalasubhramaniyanm6180
    @muthubalasubhramaniyanm6180 4 ปีที่แล้ว

    Migavum arumai

  • @arvindnaidu2314
    @arvindnaidu2314 4 ปีที่แล้ว

    Mika Nandri The Best Descriptions

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 4 ปีที่แล้ว

    Ungaluku nandri

  • @selvamurugan4312
    @selvamurugan4312 4 ปีที่แล้ว

    அய் அய்யா அருமையான பதிவு கள் நன்றி

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 ปีที่แล้ว

    Amazing sir

  • @சிவசித்தர்
    @சிவசித்தர் 5 ปีที่แล้ว

    தெளிவான பதிவு நன்றி நன்றி

  • @mythra6167
    @mythra6167 3 ปีที่แล้ว

    Mikka nanri sir

  • @selvams935
    @selvams935 5 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி ஐயா

  • @nagaraj8044
    @nagaraj8044 4 ปีที่แล้ว

    Supper Thanks sir

  • @adisundarm.shanmugam4338
    @adisundarm.shanmugam4338 3 ปีที่แล้ว

    My name is sundaram your teaching is onturful great sir you will.continue

  • @venkatramanan3826
    @venkatramanan3826 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @அ.கு.ரா.மோகன்அ.கு.ரா.மோகன்

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @veeravijayann3591
    @veeravijayann3591 5 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் நண்பரே

  • @SureshKumarSOCIETY
    @SureshKumarSOCIETY 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @vasthunavamaniji7876
    @vasthunavamaniji7876 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @duraipandian1640
    @duraipandian1640 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy8467 4 ปีที่แล้ว

    அருமை!

  • @balatv2361
    @balatv2361 4 ปีที่แล้ว

    Thank you

  • @rajirathinam7078
    @rajirathinam7078 5 ปีที่แล้ว

    nanraaga vilakkukiraar

  • @tbraghavendran
    @tbraghavendran 5 ปีที่แล้ว +2

    1st from Lagnam, 5th from Janma Rashi and 9th from Surya Rashi indicate life, happiness and fortune respectively.

  • @muthumanip4119
    @muthumanip4119 4 ปีที่แล้ว

    Super sir nantri

  • @devikarani3614
    @devikarani3614 3 ปีที่แล้ว

    Thanku sir

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 ปีที่แล้ว

    Arumai

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 4 ปีที่แล้ว

    Awesome sir..👌👌👌

  • @gnanagopi2781
    @gnanagopi2781 5 ปีที่แล้ว +13

    திதி சூன்ய ராசியில் அமர்ந்த கிரகம் பற்றி சொல்லுங்க சார்

  • @dhuraiapt1160
    @dhuraiapt1160 5 ปีที่แล้ว

    நன்றி குருவெ

  • @saravanants4963
    @saravanants4963 ปีที่แล้ว

    மன்னிக்கவும் குருவே சரணம் சரணம்

  • @NandhaKumar-sq3pk
    @NandhaKumar-sq3pk 5 ปีที่แล้ว +6

    திதி திதிசூனியத்தை பற்றிய அருமையான பதிவு அடுத்து கரணம் கரணநாதன்ஐ பற்றி கூறுங்கள் ஐயா.

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว

      அய்யா நீங்கள் திதி சூன்யத்தைப்பற்றிக் கூறுவதைப்போல் பழைய க்ரந்த நூல்களில் கூறப்படவில்லை திதி சூன்யம் என்பது ஸ்ரார்த்தம் செய்யத்தகுதி அற்ற நாட்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள் இதை ஒவ்வொரு வருடத்திற்கும் திதி செய்யக்கூடிய நாட்கள் திதி செய்யக்கூடாத நாட்கள் என்று பிரித்து நாட்களைக் கணககிட்டு எழுதி வைத்தனர் இதில் நம் முன்னோர்களுக்கு திதி செய்யக்கூடாத நாட்கள் எவை எனக் கணக்கிட்டு திதி சூன்ய நாட்களில் ஸ்ரார்த்தம் செய்யக்கூடாத நாட்களாக திதி செய்தால் முன்னோர்களுக்கு பலன் அளிக்காது என எழுதி வைத்தனர் இதில் திதி செய்யத் தகுதி வாய்ந்த திதி சூன்யம் இல்லாத அமாவாசை திதிகளில் தர்ப்பணம் செய்யலாம் இதனால் நம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்றுக் கூறினார்கள் இதுக்கும் உயிருடன் இருப்பவருக்கும் சம்பந்தமில்லை.
      உயிருடன் இருப்பவருக்கு திதி பொருந்தாது

  • @ganeshrajan2175
    @ganeshrajan2175 3 ปีที่แล้ว

    super

  • @pthangaraj511
    @pthangaraj511 4 ปีที่แล้ว

    Very good 👍 explanation Tnq
    My birth thithi - prathamai theipirai
    Durgai/ vanathurgai valzibadu theipirai thithi il vananga venduma

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 4 ปีที่แล้ว

    Gg and decent explanation

  • @athimoolam9875
    @athimoolam9875 ปีที่แล้ว

    ❤❤❤

  • @kannaiahg32
    @kannaiahg32 5 ปีที่แล้ว

    Good explaining
    Thanks

  • @karthicsalem7201
    @karthicsalem7201 5 ปีที่แล้ว +2

    Thanks sir..
    திதி சூன்யத்தில் அமர்ந்த கிரகம்
    பத்திய Video potunga sir

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 4 ปีที่แล้ว

    Excellent sir

  • @ArumugamArumugam-z9r
    @ArumugamArumugam-z9r 3 หลายเดือนก่อน

    Ok

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 ปีที่แล้ว

    Ragu or kedhu located in thithi sunya rasikal. What will happened sir?

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 3 ปีที่แล้ว

    Manmathan enda kadavull sir

  • @tbraghavendran
    @tbraghavendran 5 ปีที่แล้ว +9

    Thithi Devatha:
    Amavasya- Pitru
    1st thithi-Agni
    2nd thithi-Brahma
    3rd thithi-Kubera
    4th thithi-Ganapathi
    5th thithi-Nagar
    6th thithi-Murugan
    7th thithi-Suryan
    8th thithi-Kala
    9th thithi-Kali
    10th thithi-Yaman
    11th thithi-Rudran
    12th thithi-Adithyan
    13th thithi-Kamadenu
    14th thithi-Shivan
    Purnima-Chandran

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 4 ปีที่แล้ว +1

    Black pam Nanda heroine

  • @amsarekaganesan3864
    @amsarekaganesan3864 4 ปีที่แล้ว

    Narbhavi narbhavi narbhavi💐💐💐

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 5 ปีที่แล้ว

    Thelliva puriyumpadi sollreenga sir, arumai.

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 5 ปีที่แล้ว

    கடக லக்னம் திதி சூனியம் வாங்கி இருந்தால் என்னபரிகாரம் செய் வது 20.3.1964சப்தமி திதி 2.05pm coimbatore

  • @sureshs191
    @sureshs191 5 ปีที่แล้ว

    Thanks sir. Valarpirai egadasi -maha vishu . maga ruthran. Correcta sir?

  • @kathirvel2869
    @kathirvel2869 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @astrobalu
    @astrobalu 5 ปีที่แล้ว

    Super gee

  • @sankarnarayanan5514
    @sankarnarayanan5514 4 ปีที่แล้ว

    Milka Mandi Ayya🙏🙏🙏

  • @banker3806
    @banker3806 5 ปีที่แล้ว +1

    Sir enaku vakkiya panchangam thirukanitha panchangam vera vera thithi varuthu ?

    • @tbraghavendran
      @tbraghavendran 5 ปีที่แล้ว

      Follow Vakyam.

    • @banker3806
      @banker3806 5 ปีที่แล้ว

      @@tbraghavendran romba kulapama irukku bro youtube le romba famous ah irukura sila jothidargal thirukanitham than accurate nu soldranga south tamilnadu le matum than innum vakkiyam use pandranga lam ana sila peru vakkiyam than correct nu adichu soldranga ungalukku confirm ah theriuma research panirukingala ?

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว

      திதி சூன்யத்தை பற்றி இவர் கூறுவதைப்போல் பழைய க்ரந்த நூல்களில் கூறப்படவில்லை திதி சூன்யம் என்பது ஸ்ரார்த்தம் செய்யத்தகுதி அற்ற நாட்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள் இதை ஒவ்வொரு வருடத்திற்கும் திதி செய்யக்கூடிய நாட்கள் திதி செய்யக்கூடாத நாட்கள் என்று பிரித்து நாட்களைக் கணககிட்டு எழுதி வைத்தனர் இதில் நம் முன்னோர்களுக்கு திதி செய்யக்கூடாத நாட்கள் எவை எனக் கணக்கிட்டு திதி சூன்ய நாட்களில் ஸ்ரார்த்தம் செய்யக்கூடாத நாட்களாக திதி செய்தால் முன்னோர்களுக்கு பலன் அளிக்காது என எழுதி வைத்தனர் இதில் திதி செய்யத் தகுதி வாய்ந்த திதி சூன்யம் இல்லாத அமாவாசை திதிகளில் தர்ப்பணம் செய்யலாம் இதனால் நம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்றுக் கூறினார்கள் இதுக்கும் உயிருடன் இருப்பவருக்கும் சம்பந்தமில்லை.
      உயிருடன் இருப்பவருக்கு திதி பொருந்தாது

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว +1

      பழைய க்ரந்த நூல் சந்தேக நிவாரணி என்ற நூலில் இதைப்பற்றித் தெளிவாக எழுதியுள்ளார்கள்

  • @s.darneeshukge7282
    @s.darneeshukge7282 5 ปีที่แล้ว

    Super. Sir

  • @kavinravi5148
    @kavinravi5148 5 ปีที่แล้ว

    thank you sir

  • @mskksmujjie3057
    @mskksmujjie3057 5 ปีที่แล้ว +2

    Sir, Very beautifully explained the Thidis. I have been watching your videos continuously which I subscribed. Also put videos for yogams and karnams.
    I born in Anusham star and laknam is Maharam. Ragu is in my laknam, Guru in Rishabam and Saturn in kanni rasi. I want to know how much the forthcoming Guru peyarchi is beneficial to me. I request you Sir to let me know the facts. Thanking you Sir.

  • @saigeetha55
    @saigeetha55 4 ปีที่แล้ว

    Karnam yogam explain

  • @selvastl5966
    @selvastl5966 4 ปีที่แล้ว

    Sir,
    Why Thithi affect the Rasi ?
    Need Your explanation

  • @Radhakrishnan-fq2nx
    @Radhakrishnan-fq2nx 4 ปีที่แล้ว

    எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

  • @krishnamoorthy132
    @krishnamoorthy132 5 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ எதிர்பாதது காத்திர்தேன் ஐயா

  • @MylaiMedia
    @MylaiMedia 4 ปีที่แล้ว

    ஜோதிட மேதகு குரு ஐயா வணக்கம். தொழில் மிகச் சிறப்பாக இருக்குமா , பிறந்த தேதி 08.11.1973, பிறந்த நேரம் 08.34 காலை பிறந்த இடம் நாகர்கோவில் விருச்சிக லக்கனம் 9-க்குடைய பாதகாதிபதி ஐந்தில், இப்போது சந்திர தசை ஆவின் பால் ஏஜென்சி எடுக்கலாமா தொழில் சிறப்பாக இருக்குமா? தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @saravanaprabu.s5900
    @saravanaprabu.s5900 5 ปีที่แล้ว

    Eppadi valipada vending please dolly gal sir

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 4 ปีที่แล้ว

    இந்த கோயில்கள் உள்ள ஊரையும் சொல்லுங்கள் ஐயா. ன்றி.

  • @SaiSaiyathu
    @SaiSaiyathu 3 หลายเดือนก่อน

    ❤hi sir you salaam!? 😮😊
    I am all so😊❤ I will call you

  • @seethalakshmiveerabaku9061
    @seethalakshmiveerabaku9061 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் 8.5.48.பரநி. நச்சத்திரம்.கடக ல க்கணம்.லக்கணத்தில் ச நி. மேசதில். சூர்யா. சந்திரன். ராஹு.எப்படீ. இருக்கும்

  • @gpgp2348
    @gpgp2348 4 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் திதி சூன்யத்தைப்பற்றிக் கூறுவதைப்போல் பழைய க்ரந்த நூல்களில் கூறப்படவில்லை திதி சூன்யம் என்பது ஸ்ரார்த்தம் செய்யத்தகுதி அற்ற நாட்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள் இதை ஒவ்வொரு வருடத்திற்கும் திதி செய்யக்கூடிய நாட்கள் திதி செய்யக்கூடாத நாட்கள் என்று பிரித்து நாட்களைக் கணககிட்டு எழுதி வைத்தனர் இதில் நம் முன்னோர்களுக்கு திதி செய்யக்கூடாத நாட்கள் எவை எனக் கணக்கிட்டு திதி சூன்ய நாட்களில் ஸ்ரார்த்தம் செய்யக்கூடாத நாட்களாக திதி செய்தால் முன்னோர்களுக்கு பலன் அளிக்காது என எழுதி வைத்தனர் இதில் திதி செய்யத் தகுதி வாய்ந்த திதி சூன்யம் இல்லாத அமாவாசை திதிகளில் தர்ப்பணம் செய்யலாம் இதனால் நம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்றுக் கூறினார்கள் இதுக்கும் உயிருடன் இருப்பவருக்கும் சம்பந்தமில்லை.
    உயிருடன் இருப்பவருக்கு திதி பொருந்தாது

    • @ganeshkumaars5466
      @ganeshkumaars5466 4 ปีที่แล้ว

      don't confuse two different concepts in one root .what he explaining is related for astrology not for shrardham

  • @vellingiri7772
    @vellingiri7772 4 ปีที่แล้ว

    நட்சத்திர தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்க Sir

  • @precious_facts8673
    @precious_facts8673 2 ปีที่แล้ว

    Good work sir, but for chadurthusi u spelled as Chadurthi ...plz correct it sir

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 2 ปีที่แล้ว

    வளர்பிறை திரயோதசிக்கு மன்மதன் சொல்லிருககீங்க யாருக்கு விளக்கு போடுவது விளக்கவும்.திதி சூன்யம் சனி சக்கிரன் அதற்கு விளக்கேற்றி வழிபட வேண்டுமா.

  • @DANASSEGARANC5642
    @DANASSEGARANC5642 5 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் கிரகங்கள் நின்ற நட்சத்திரத்தினை ஜாதகத்தில் லட்சத்துடன் எவ்வாறு பொருத்தி பார்த்து பலன்களை அறிந்து சொல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 4 ปีที่แล้ว

    சார் சதுர்த்தசி திதி நாள் அம்மாவாசை இரண்டும் ஒரே நாள் வந்தால் எதை கணக்கில் எடுத்து கொல்வது

    • @gpgp2348
      @gpgp2348 4 ปีที่แล้ว

      அய்யா நீங்கள் திதி சூன்யத்தைப்பற்றிக் கூறுவதைப்போல் பழைய க்ரந்த நூல்களில் கூறப்படவில்லை திதி சூன்யம் என்பது ஸ்ரார்த்தம் செய்யத்தகுதி அற்ற நாட்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள் இதை ஒவ்வொரு வருடத்திற்கும் திதி செய்யக்கூடிய நாட்கள் திதி செய்யக்கூடாத நாட்கள் என்று பிரித்து நாட்களைக் கணககிட்டு எழுதி வைத்தனர் இதில் நம் முன்னோர்களுக்கு திதி செய்யக்கூடாத நாட்கள் எவை எனக் கணக்கிட்டு திதி சூன்ய நாட்களில் ஸ்ரார்த்தம் செய்யக்கூடாத நாட்களாக திதி செய்தால் முன்னோர்களுக்கு பலன் அளிக்காது என எழுதி வைத்தனர் இதில் திதி செய்யத் தகுதி வாய்ந்த திதி சூன்யம் இல்லாத அமாவாசை திதிகளில் தர்ப்பணம் செய்யலாம் இதனால் நம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்றுக் கூறினார்கள் இதுக்கும் உயிருடன் இருப்பவருக்கும் சம்பந்தமில்லை.
      உயிருடன் இருப்பவருக்கு திதி பொருந்தாது

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 ปีที่แล้ว +1

    Sir, Very clear explanation. Will you pl. explain this with Rasi chart by placing the concerned thithis on their respective rasis for eg. Simmam and viruchigam for tasami thidhi.

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy8467 4 ปีที่แล้ว

    திருமணபொருத்தம் பற்றி ஓரு வீீடியோ தாரு௩்கள் அய்யா