மிரட்டும் 1000 ஆண்டு பிரம்மாண்டம் 😍🔥 தமிழர்களின் நிகரில்லா பெருமை - Thanjavur Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2022
  • Real Ponniyin Selvan | Rajaraja Cholan | Thanjavur Big Temple |
    secrets of thanjavur temple| brihadeeswara temple Thanjavur
    #mysutrula
    #thanjavurbigtemple
    ❤Follow me on Instagram👇
    mysutrula?...
    Peruvudaiyar Kovil
    maps.app.goo.gl/4eWYRM2TrUabN...
  • บันเทิง

ความคิดเห็น • 217

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl ปีที่แล้ว +63

    நான் பிறந்து வளர்ந்த ஊர் சகோ.மறக்க முடியாத நாட்கள்.

  • @thiruppathitamil3247
    @thiruppathitamil3247 ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதமான காணொளி அண்ணா நான் மூன்று முறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன் ஆனா நீங்கள் சொன்ன இந்த எடத்தையெல்லாம் நான் பார்த்தது இல்லை.. இனி இந்த கோயிலுக்கு சென்றால் நிச்சயமாக பார்ப்பேன்..

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +54

    நம் நாட்டின் பொக்கிஷம் இந்த கோயில் நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது ஏதோ ஒரு அதிசயம் கண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கும் நல்லகாலம் பதவியில் இருப்பவர்கள்இங்குவராதிருப்பது கோயிலையே ஒரு வழி செய்திருப்பார்கள் பதிவிற்கு நன்றி

  • @vithyaross8343
    @vithyaross8343 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை...2 முறை மலேசியாவிலிருந்து குடும்பத்துடன் வந்து பார்த்திருக்கின்றேன்!

  • @meenakrisk4553
    @meenakrisk4553 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 👍👍

  • @bytebeattamil
    @bytebeattamil ปีที่แล้ว +34

    மன்னர் ராஜராஜ சோழன் பெயர் வாழ்க வாழ்க...

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 ปีที่แล้ว +7

    சிறந்த காட்சிகள், நேரடியாக பார்த்த மாதிரியான திருப்தி,வாழ்த்துகள்.

  • @kumaresankesavarajan7224
    @kumaresankesavarajan7224 ปีที่แล้ว +63

    நான் 10 முறைக்கும் மேல் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் போகவேண்டும் என்ற ஆசையை வந்துகொண்டே இருக்கிறது

    • @murugesanvivek3242
      @murugesanvivek3242 ปีที่แล้ว +5

      நான் நூறு முறைக்கும் மேல் போய் இருக்கிறேன்

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 ปีที่แล้ว +34

    இந்த பொக்கிஷத்தை கட்டிய ராஜ ராஜ சோழனுக்கு ஒரு மணிமண்டபம் இல்லையே சிந்திப்போம்

    • @vedavallisadagopan1811
      @vedavallisadagopan1811 ปีที่แล้ว

      Annapurna. KRunanidhi e v r.ivarkalukkellam pen pencil Ena kattamuduyum. Dravidargal ivargal.

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 ปีที่แล้ว +1

      Rajarajan manimandabam Thanjaiel vulladhu

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      உண்ணாவிரதம் இருந்து சாதித்து காட்டவும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      தங்கத்தால் முழுக்க முழுக்க மூடப்பட்ட கோவில்
      பெயர்த்து எடுத்த நாதாரிகள் இன்னும் நம்மை அழிக்க திட்டமிட்டு பெறுகிவருகின்றனர்
      இந்துக்களே உஷார்
      ஒன்றுபடுங்கள்

  • @antonyjoseph666
    @antonyjoseph666 ปีที่แล้ว +10

    நன்றி சகோதரரே
    தெளிவான விளக்கம்

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 ปีที่แล้ว +5

    மிகவும் வண்ணமயமாக உள்ளது.வழக்கம்போல் உங்கள் வர்ணனை உள்ளது.பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்

  • @user-tu7tm8iu2w
    @user-tu7tm8iu2w ปีที่แล้ว +6

    சூப்பர் நண்பா தஞ்சை பெரிய கோவில் பற்றி தெளிவான விளக்கம் அருமை .. 👌 👍

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +30

    எத்தனை முறை கண்டாலும் இந்த கோவில் சலிப்புதட்டாத ஒன்று. வியப்பு ஆச்சரியம் என்று பலதரப்பட்ட விதங்களில் கட்டப்பட்ட கோவில். நமது முன்னோர்களின் அறிவுதிறனை எண்ணும்போது அவர்களின் திருவடிகளை தொழவேண்டும். தமிழர்கள் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை அன்று. ஆனால் இன்று?

  • @jyothsnabharathrajen9803
    @jyothsnabharathrajen9803 ปีที่แล้ว +14

    We have to be proud of having this manument in our country

  • @ravichandran5431
    @ravichandran5431 ปีที่แล้ว +39

    நான் பிறந்து வளர்ந்த ஊர். நினைத்தாலே சிலிர்க்கும். பணி நிமித்தம் பல மாவட்டங்கள் சென்று இப்போது சென்னையில் இருந்தாலும் தஞ்சாவூர் என்ற பெயரை கேட்டாலே மனம் சந்தோஷத்தில் துள்ளும்...
    ஜெய் ஷ்ரிராம்...

  • @krishnaveni1640
    @krishnaveni1640 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா எங்கள் ஊரை பெருமை படுத்தியதற்கு

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 ปีที่แล้ว +9

    நான் தஞ்சை மண்ணில் பிறந்ததற்கு மிக மிக மிக பெருமை படுகிறேன் 😄😁😂

  • @snehakumar1570
    @snehakumar1570 ปีที่แล้ว +5

    My Kuladeivam Kovil. Thank you Anna for the lovely video.

  • @Rithika28
    @Rithika28 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு நண்பா... நானும் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன் இவ்வளவு இடம் இருக்கின்றதா என்று எனக்கு இந்த வீடியோ மூலம் தெரிகிறது.... மிக்க நன்றி... அப்படியே எங்களின் சொந்த ஊர் பணமலை அங்கே தாளகிரிஸ்வரர் கோவில் உள்ளது ராஜசிம்மனால் கட்டப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துப் போடுங்கள்.....

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว

      th-cam.com/video/nKfzDrt5bxQ/w-d-xo.html

  • @udhyakumaran838
    @udhyakumaran838 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தமது பெருமையையும் கலாச்சாரத்தையும் அறிந்து பெருமை கொள்ள வேண்டிய அறிய பொக்கிஷம் தான் பெருவுடையார் கோயில்🙏🙏🙏Jai Hind..Jai Hindustan

    • @conv2381
      @conv2381 ปีที่แล้ว

      அறிவு கெட்ட நாயே, தமிழர் சைவ கோவில் இது இதில் எதுக்குடா உன் வட இந்திய ஆரிய இந்துவை கலக்கிறே?

  • @suresharnie
    @suresharnie ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. இது மாதிரி தெளிவான காட்சிகளோட இருக்க வீடியோ கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தேன். வீட்ல இருந்தே நான் பார்க்கிறேன். நன்றி.

  • @ashveena8892
    @ashveena8892 ปีที่แล้ว +3

    World's First and Only Granite Stone Temple 🔥🔥🔥

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 ปีที่แล้ว +1

    நேரில் சென்று பாா்த்ததுபோல் இருந்தது சகோ வாழ்த்துக்கள் சகோ பயணம் தொடரடும்

  • @tamilarasang7312
    @tamilarasang7312 ปีที่แล้ว +8

    சோழ தேசம் 🔥🔥🔥🔥

  • @ulavumtholilum1022
    @ulavumtholilum1022 ปีที่แล้ว +1

    பதிவின் உடைய ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த தடுமாற்றம் இல்லாமல் அழகான தமிழில் எளிமையாக புரியும் படியாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 ปีที่แล้ว +6

    நம் தமிழர்களின் வரலாறு உலகின் பல பகுதிகளில் திரைப்பட கதையின் மூலம் பரவுது நம்தமிழர்கள் வாழும் நாடுகளில் அவர்களுக்கு பெருமையும் பாதுகாப்பும் கிடைக்கும். !

  • @vennilavennila8152
    @vennilavennila8152 ปีที่แล้ว +1

    Nerla poirundha kuda full ah pakkamudiuma nu therila thanks bro. Romba nall aasa nirai verittru

  • @kalaiyarasi1644
    @kalaiyarasi1644 ปีที่แล้ว +18

    ராஜராஜ சோழனின் குணத்தை பார்த்து பெருமை கொள்கிறேன்

  • @VarshaDIVB
    @VarshaDIVB ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய 🙏

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr ปีที่แล้ว +3

    Super bro ultimate starting goosebumps 😈😈😈❤❤👏👏🔥🔥🔥💥💥👍👍🎉🎊

  • @thanjaitamilan3335
    @thanjaitamilan3335 ปีที่แล้ว +5

    Thanjavur il pirathathuku perumai ya iruku ❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      நீங்கள் உண்மையில் டமிலனா, வேடிக்கையாக உள்ளது.

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +5

    நன்றிகள் பல கோடி

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 ปีที่แล้ว +11

    கிருஷ்ணகிரியில் சின்ன கொத்தூர் அப்படிங்கற ஊர்ல சோழர்கள் கட்டின பழைய கோவில் ஒன்னு இருக்கு அது பற்றி வீடியோ போடுங்கள் ப்ரோ

    • @meenakshisundaram1404
      @meenakshisundaram1404 ปีที่แล้ว +1

      What a wonderful temple some people unnesssrily washing time whether he is Hindu or nonhindu we should appreciate his God Faith and good administration

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว +12

    இராஜராஜ சோழரின் இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்கள் மறைக்கப் பட்டிக்கிறதோ தெரியவில்லை 🤔🤔

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 ปีที่แล้ว +5

    Thank you so much Saravanan ❤️

  • @shyamala1404
    @shyamala1404 ปีที่แล้ว +4

    More expected video of ur view point, very nice explation sir, veralevel

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +2

    தங்களுடைய க௱ணொளி மிகவும் அழக௱கவும்,ஆச்சர்யமூட்டக்கூடியத௱கவும் உள்ளது.

  • @murugangan2341
    @murugangan2341 ปีที่แล้ว +4

    Fantastic place bro 💐💐💐💐💐💐💐💐💐

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +5

    அற்புதமான கண்ணொளி அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 💐👏👏

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் பெரிய கோவில் பதிவு அருமை விளக்கம் கொடுத்து காணேளி பதிவு செய்து கொடுத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍓🍓🌹🌹🙏🏿🙏🏿

  • @mcrush8486
    @mcrush8486 ปีที่แล้ว +3

    Your speech explain super 💫

  • @manishmanishmp7551
    @manishmanishmp7551 ปีที่แล้ว +2

    Anna semma Azhaga evalo details sonniga Super Anna ...🔥

  • @srinivasana485
    @srinivasana485 ปีที่แล้ว +1

    Namah shivaya!!! Ellarum oru dhavyadhu pakka vendiya Kovil !!!

  • @JKTalksTamil
    @JKTalksTamil ปีที่แล้ว +1

    அருமை அருமை
    எம் சோழ தேசம்..

  • @nagarajannagarajan6739
    @nagarajannagarajan6739 ปีที่แล้ว +52

    சோழ தேசத்தின் தஞ்சை மண்ணில் பிறந்ததில் நான் பெருமை கொள்கிறேன்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 ปีที่แล้ว +4

    அய்யா
    பல தகவல்கள் தவறானவை
    முதலில் அதன் கோட்டை
    நீங்கள் சொன்னது போல அழகியை ஒட்டியது இல்லை
    இப்போது இருக்கும் கோட்டைதான்உண்மை
    முதலில் இந்த கோட்டையை வட்ட வடிவில் கட்டியுள்ளனர்
    பிறகு கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்
    கோவில் வளர வளர
    மண்ணை நிரப்பி எவ்வளவு பெரிய இடத்தையும் சமதளமாக்கிக்கொண்டே சென்று உள்ளனர் முழுமையான கோவில் அமைந்தபின் மண்ணை எடுத்துவிட்டனர்
    உங்களை குறை சொல்லவில்லை
    நீங்கள் பல கோவில்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்

    • @okktp8731
      @okktp8731 ปีที่แล้ว

      கோபுரத்தின் உச்சியில் உள்ளது ஒரு கல்லால் ஆனது அல்ல. பல கற்களின் சேர்க்கை.

    • @vijiraman5204
      @vijiraman5204 ปีที่แล้ว

      அதிசயம் நம்பர் ஒன்.

  • @srinivasana485
    @srinivasana485 ปีที่แล้ว +1

    Thale semma edit and nice explanation

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +2

    Super , நான், இந்த கோயிலை பார்த்து இருக்கிறேன், ஆனால் விஷயம் ஒன்றும் தெரியாது, உங்க விரிவான உனரயாடல் சுப்பர், அதுவும் கோயில் முன்பு உள்ள சிற்பங்கள் பற்றி கூறியது நன்றாக இருக்கும், இந்த வீடீயோவில் நீங்கலே நிறைய தகவல்கள் கூறியுள்ளீர்கள் thanks

  • @nisharajaram8966
    @nisharajaram8966 ปีที่แล้ว

    Explanation+camera clarity+voice =💯 ethivariukum yaarum ellpdi clear ha explain panathila anna good 👍👍

  • @poongodig8797
    @poongodig8797 ปีที่แล้ว +3

    நான் கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த போது நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது

  • @senrajmuthiah9473
    @senrajmuthiah9473 ปีที่แล้ว +10

    Tks , it is not single stone of 80 MT. it is made of 8 pieces. You can see this explanation from ASI department near to the main entrance of this temple

  • @Ice12211
    @Ice12211 ปีที่แล้ว +4

    Vera level bro ...apdiye world's largest temple Ranganatha Swamy temple srirangam athukum poi video eduthu podunga please ☹️☹️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் இனிப்பு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nsrajan62
    @nsrajan62 ปีที่แล้ว +1

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் இதற்காகவே இன்னொரு முறை பார்க்க தூண்டிகிறது. அதைவிட அற்புதமான உங்கள் விளக்கங்கள் (comentarios) நன்றி

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว +1

    Arumayana padhivu.
    Nanri bro

  • @manikandang2276
    @manikandang2276 ปีที่แล้ว +1

    அருமையானா பதிவு.. ❤️❤️❤️

  • @ganeswarik11
    @ganeswarik11 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 ปีที่แล้ว +2

    I'm also proud of mybirth place.padichadhu al my Tanjore. Nw my age is 80

  • @mohanakirubakaran3617
    @mohanakirubakaran3617 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி 🙌

  • @vasavivasavi7501
    @vasavivasavi7501 ปีที่แล้ว +1

    அருமை... நன்றி..

  • @aarujas3551
    @aarujas3551 ปีที่แล้ว

    அருமை நண்பரே சிறப்பான பதிவு...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @parryscorner6786
    @parryscorner6786 ปีที่แล้ว +2

    Back ground music super

  • @Tamilwintube
    @Tamilwintube ปีที่แล้ว +1

    புதிய தகவல்கள் நன்றி

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 ปีที่แล้ว +3

    அய்யா
    இரவு நேரம் புல்வெளியில் மல்லாக படுத்து கோபுரத்துடன் சேர்த்து வானத்தை பௌர்ணமி நாட்களில் பாருங்கள்
    வானம் அலை அலையாய் செல்லும்போது
    நாமே ஒரு பெரிய ரதத்தில்
    செல்வது போல்
    எத்தனை முறை
    இப்படி ரத்தத்தில் சென்றேன் தெரியவில்லை
    இளம் தலைமுறைக்கும் இந்த அனுபவத்தை
    கொடுங்கள்

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 9 หลายเดือนก่อน

    Thanks for your full details about tamil pride temple thanjavur

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 ปีที่แล้ว +7

    Super video bro, u hv explained very beautiful and UNESCO World Heritage Site.👍👏👌

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 ปีที่แล้ว +1

    Historya arumaya sonnanga thanks

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics ปีที่แล้ว

    Super
    Nanparkale namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 ปีที่แล้ว +1

    Super video👌

  • @subramaniyankuppan1881
    @subramaniyankuppan1881 ปีที่แล้ว

    Thanks bro first time naa poga poren. Semma happy bro🥰🥰

  • @danthipadma7989
    @danthipadma7989 ปีที่แล้ว +5

    There are so many hidden treasures about which people don't know and don't care also. 😟😟😟

  • @tdeepa9675
    @tdeepa9675 ปีที่แล้ว

    சூப்பர்.பிரதர்.நா.இந்த.கோவிலுக்கு.போயி.இருக்கே.ரெம்போ.அழகயிருக்கு

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +6

    தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயங்களில் ஒன்று.

  • @RaviRajini123
    @RaviRajini123 ปีที่แล้ว

    Om nama shivaya Jai hindh Raja Raja solar🎉🎉🎉🎉

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 ปีที่แล้ว +1

    அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கே பெற்ற மாபெரும் திருக்கோவில், உலகத்தின் மாசிறந்த தமிழ் மன்னன் இராஜராசன் சோழனின் புகழ் எப்போதும் இயற்கையோடு ஒன்றிருக்கும்..... வாழ்க வளர்க தமிழனின் புகழ் புவனம் எங்கும்.....

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว +3

    சோழனே வந்து சொன்ன தான் தெரியும் கட்டிடம் கட்டியது எப்படி கல் எங்கே இருந்து வந்தது உண்மை எது என்று.

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp ปีที่แล้ว

    thambi you all video super👍

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว

    Very useful vedio

  • @skyrajasi
    @skyrajasi ปีที่แล้ว +1

    Super bro

  • @akashar2300
    @akashar2300 ปีที่แล้ว +2

    I'm also Thanjavur 😇

  • @asikaanas
    @asikaanas ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். கோவிலும் கோட்டையும் ஒன்னு தான். அதன் சுற்று சுவரை கண்டால் தெரியும்.
    கோட்டை இருந்தால் கோவில் அருகிலேயே இருக்க வேண்டும் அரண்மனை அழித்து
    சரபோஜி என்ற வட இந்திய மன்னர் என்ன செய்தாரோ

  • @kiruthika.p0046
    @kiruthika.p0046 ปีที่แล้ว

    Super bro...

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp ปีที่แล้ว

    Super thambi 👍

  • @umapathiDvm
    @umapathiDvm 3 หลายเดือนก่อน

    தஞ்சாவூர் கோயில் மாதிரி வேலூர் கோட்டை இதே மாதிரி குதிரை மற்றும் பல சிற்பங்கள் அகழி உள்ளன

  • @sundariganesan4951
    @sundariganesan4951 8 หลายเดือนก่อน

    இதே மாதிரியான தண்ணீர் தொட்டி சிவன் சன்னதியின் உள்ளே உள்ளது. அம்மன் சன்னதியின் சன்னதியின் வேளியே உள்ளது. முருகனின் மயில் இடது புறத்தில் இருக்கும்.பூச்சரத்தால் ஓம் என்று வடிவம் கொடுக்கும் அதிசயம். நீங்கள் பூச்சரம் வாங்கிக் கொடுத்தால் செய்து காண்பிப்பார்கள்.

  • @josieclement4317
    @josieclement4317 ปีที่แล้ว

    Fantastic

  • @Toparulgaming
    @Toparulgaming ปีที่แล้ว +2

    Bro my miss ungga video link groupla anapchtangga bro😍😍😍😍😍😍😍

  • @SarathSarath-cz1ky
    @SarathSarath-cz1ky ปีที่แล้ว

    Aatchiriyangal konda puriyaadha pudhir semma

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว +2

    Ivlo detail la yaarum sonnadhilla..
    Sonna vidham arumai.
    Camara sirapaga irundhadhu.
    Next part poduvingala bro...

    • @rajendranraja3515
      @rajendranraja3515 ปีที่แล้ว

      நல்ல பதிவு....நன்றி.....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน

    அருமையான கோயில்

  • @s.s.2549
    @s.s.2549 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய

  • @kokilar2505
    @kokilar2505 ปีที่แล้ว +2

    Anna vinayagar Kovil tallest stachu video poduinga

  • @nandakumarr2334
    @nandakumarr2334 ปีที่แล้ว +1

    Bro parvathamalai poitu review podunga...

  • @harishsugu8081
    @harishsugu8081 ปีที่แล้ว

    நான் இதுவரை சென்றது இல்லை செல்ல ஆசை

  • @m.l8139
    @m.l8139 ปีที่แล้ว +1

    Super bor

  • @sarathygovind
    @sarathygovind ปีที่แล้ว +1

    Thank you

  • @gopigopu3707
    @gopigopu3707 ปีที่แล้ว +1

    Part 2 podunga bro

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 ปีที่แล้ว +2

    நான் பிறந்த சோழதேசம் 🙏🙏

  • @sid2110
    @sid2110 ปีที่แล้ว +1

    என் தஞ்சை நான் பிறந்த பொன் தஞ்சை 💙👈

  • @Tamilan683
    @Tamilan683 ปีที่แล้ว +3

    கல்லணை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா..