அதிகமான தேனும் பழச்சாறுகளும்… இதை சாப்பிட்டாலே நோய்கள் நம்மை நெருங்காது… - Dr. சுப்பிரமணியன்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2022
- #juicediet
அதிகமான தேனும் பழச்சாறுகளும்… இதை சாப்பிட்டாலே நோய்கள் நம்மை நெருங்காது… - Dr. சுப்பிரமணியன்
இயற்கை வைத்தியம் கொண்டாடுவது பழங்களைத்தான். வெறும் பழங்களும் பழச்சாறுகளும் போதும் மனிதர்களுக்கு… Man is a fruitarian என்று சொல்கிறது சில ஆய்வுகள். அதை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு நோய்கள் நெருங்காது என்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன். சமைத்த உணவு சாபம், சமைக்காத உணவுகளே உடலுக்கு நல்லது என 40 ஆண்டு காலமாக சிகிச்சை அளித்து பல நோயாளிகளை குணப்படுத்துகிறார் இயற்கை மருத்துவர்
வாழ்த்துக்கள் ஐயா
Verinice.ayya
Ayya vanakkam fibroadenoma kattie in breast pls give juice video for this
Dialysis patients can reverse please please 🙏🙏 reply
Yes, if its initial stage take KFT syrup. Or take regularly mookaraettai keerai
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Sugar patient can take this juice spl
Yes, but not add suger 👍👍