Nalam 360
Nalam 360
  • 710
  • 15 918 074
சின்னம்மை vs அக்கி | நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் அக்கி நோய் - Dr.Poornima Explains
#shingles #chickenpox #doctoradvice #drpoornima
அக்கி அம்மை (Herpes zoster , அக்கிப்புடை அல்லது சோசுட்டர் அம்மை) மனிதர்களுக்குப் பரவும் ஓர் நோயாகும். இந்த நோய் சின்னம்மைக்குக் காரணமான அதே தீநுண்மத்தால் ஏற்படுகின்றது. உடல்வலி, சிரங்கு, கொப்புளங்கள் இதன் நோய் உணர்குறிகளாம்.
Video Credits:
###
Host : saranyaganesh
Camera 1 : hariharan
Camera 2 : sathish
Editor : Shyam kumaran
Video Producer /Coordinator : saranyaganesh
Thumbnail Artist :Santhosh
###
Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
Website: www.newssensetn.com/
Facebook: Nalam360
Instagram: nalam_360
Sharechat: sharechat.com/newssensetn
มุมมอง: 32 006

วีดีโอ

Fenugreek Benefits Tamil | வெந்தயம் சாப்பிட்டால் என்ன பயன் ? - Dr. Rajalakshmi Explains #youtube
มุมมอง 459Kปีที่แล้ว
#fenugreek #benifitsoffenugreek #doctoradvice #drrajalakshmi வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது. இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் சாப்பிடலாம். Video Credits: Camera : Sathish Editor : Leni...
பிரசவத்திற்கு பின் வரும் மன மனஅழுத்தம் | Baby Blues or Postpartum Depression -Dr.Nivedhitha Explains
มุมมอง 1.4Kปีที่แล้ว
#postpartumdepression #babyblue #doctoradvice ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது, வறட்சி ஏற்படுவதால் பெண்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆப்பிள், செர்ரி, சோயா, செலரி, நட்ஸ் வகைகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும். ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள் இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் CREDITS Producer : saranyaganesh camera : praveen kumar edit : leni...
தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க! 🙁| How To Improve Good Communication Skills - Priya Explains
มุมมอง 1.1Kปีที่แล้ว
தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க! 🙁| How To Improve Good Communication Skills - Priya Explains
Green Tea குடிக்கும்போது இத மட்டும் பண்ணாதீங்க! 😨| Gym Tips And Tricks (Part-2) - Yokesh Explains
มุมมอง 2Kปีที่แล้ว
Green Tea குடிக்கும்போது இத மட்டும் பண்ணாதீங்க! 😨| Gym Tips And Tricks (Part-2) - Yokesh Explains
How can I be happy and healthy during pregnancy ? - Dr.Umaiyal Murugesan Explains #youtube
มุมมอง 506ปีที่แล้ว
How can I be happy and healthy during pregnancy ? - Dr.Umaiyal Murugesan Explains #youtube
Popular NO Makeup Face Treatment | BB Glow Treatment - Dr Poornima Gopinatha Explains | #youtube
มุมมอง 431ปีที่แล้ว
Popular NO Makeup Face Treatment | BB Glow Treatment - Dr Poornima Gopinatha Explains | #youtube
How to Test if a Woman is Infertile | குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள் ! - Dr.Saranya Explains
มุมมอง 423ปีที่แล้ว
How to Test if a Woman is Infertile | குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள் ! - Dr.Saranya Explains
5 Detox Juices For Your Body | யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம் ? - Dr.Ram Surdarsan Explains
มุมมอง 651ปีที่แล้ว
5 Detox Juices For Your Body | யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம் ? - Dr.Ram Surdarsan Explains
ஆண்களுக்கு தொப்பை வருவது ஏன் ? | How do guys get rid of stomach fat ? | Dr.Preeti Raj Explains
มุมมอง 1.1Kปีที่แล้ว
ஆண்களுக்கு தொப்பை வருவது ஏன் ? | How do guys get rid of stomach fat ? | Dr.Preeti Raj Explains
உடல் எடையை கூட ஆயுர்வேத குறிப்புகள் | Weight Gain tips | Weight gain food habits - Dr.Saranya
มุมมอง 963ปีที่แล้ว
உடல் எடையை கூட ஆயுர்வேத குறிப்புகள் | Weight Gain tips | Weight gain food habits - Dr.Saranya
சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும்? ☹️☹️ | How To Eat A Chapati ? - Dr.Rajalakshmi Explains #youtube
มุมมอง 2.9Kปีที่แล้ว
சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும்? ☹️☹️ | How To Eat A Chapati ? - Dr.Rajalakshmi Explains #youtube
நாள்பட்ட கை, கால், முதுகு வலிக்கு Chiropractic Treatment ! (Part -2) - Dr.Suresh kumar Explains
มุมมอง 1.7Kปีที่แล้ว
நாள்பட்ட கை, கால், முதுகு வலிக்கு Chiropractic Treatment ! (Part -2) - Dr.Suresh kumar Explains
Take Medicine For Thyroid is it Good ? | Thyroid Symptoms and Cure - Dr.Jayarooba Explains #youtube
มุมมอง 425ปีที่แล้ว
Take Medicine For Thyroid is it Good ? | Thyroid Symptoms and Cure - Dr.Jayarooba Explains #youtube
வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்யலாமா ? - Dr.Kamaraj Explains | #youtube #nalam360
มุมมอง 1.6Kปีที่แล้ว
வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்யலாமா ? - Dr.Kamaraj Explains | #youtube #nalam360
Cancer -ன் 3 முக்கிய அறிகுறிகள் ! What Are The Signs of Cancer ? (Part-2) - Dr.Gowtham Explains
มุมมอง 80Kปีที่แล้ว
Cancer -ன் 3 முக்கிய அறிகுறிகள் ! What Are The Signs of Cancer ? (Part-2) - Dr.Gowtham Explains
How can I improve my hair at home ? - Dr.Ram Sudarasan Explains | #youtube #nalam360
มุมมอง 698ปีที่แล้ว
How can I improve my hair at home ? - Dr.Ram Sudarasan Explains | #youtube #nalam360
தனி அறை தான் S*icide -க்கு காரணமா?😭 - Dr. Abilasha (Psychologist ) Explains | #youtube #nalam360
มุมมอง 905ปีที่แล้ว
தனி அறை தான் S*icide -க்கு காரணமா?😭 - Dr. Abilasha (Psychologist ) Explains | #youtube #nalam360
How to Increase Baby Weight in Pregnancy | கருவில் உள்ள குழந்தையின் எடையை அதிகரிக்க - Dr.Umaiyal
มุมมอง 392ปีที่แล้ว
How to Increase Baby Weight in Pregnancy | கருவில் உள்ள குழந்தையின் எடையை அதிகரிக்க - Dr.Umaiyal
வாழ்க்கை சுகமா? சுமையை? (Part-2) - Pattimandram Raja Explains | #youtube #nalam360
มุมมอง 417ปีที่แล้ว
வாழ்க்கை சுகமா? சுமையை? (Part-2) - Pattimandram Raja Explains | #youtube #nalam360
பெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் ! | Tips for Breastfeeding mothers -Teena Explains | #nalam360
มุมมอง 1.3Kปีที่แล้ว
பெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் ! | Tips for Breastfeeding mothers -Teena Explains | #nalam360
இந்த கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சௌபாக்கியம் பெருகுமாம்! - Dr.Rajalakshmi Explains
มุมมอง 894ปีที่แล้ว
இந்த கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சௌபாக்கியம் பெருகுமாம்! - Dr.Rajalakshmi Explains
What is the 7 signs of cancer? | பசிக்காமல் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - Dr.Gowthaman Explains
มุมมอง 733ปีที่แล้ว
What is the 7 signs of cancer? | பசிக்காமல் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - Dr.Gowthaman Explains
Parenting : 8 secrets To Raise Successful Kids ! | Dr. Saranya Jayakumar Explains | #nalam360
มุมมอง 12Kปีที่แล้ว
Parenting : 8 secrets To Raise Successful Kids ! | Dr. Saranya Jayakumar Explains | #nalam360
Planning for Pregnancy ? | Do’s and Don'ts ! - Dr.Geetha Hari Priya | #youtube #nalam360
มุมมอง 543ปีที่แล้ว
Planning for Pregnancy ? | Do’s and Don'ts ! - Dr.Geetha Hari Priya | #youtube #nalam360
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் | What Really Happens to Your Body ? - Dr. Saranya Explains
มุมมอง 1.2Kปีที่แล้ว
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் | What Really Happens to Your Body ? - Dr. Saranya Explains
இதையெல்லாம் Fridge -ல் வைக்காதீங்க ! - Dr.Rajalakshmi Explains | #youtube #nalam360
มุมมอง 155Kปีที่แล้ว
இதையெல்லாம் Fridge -ல் வைக்காதீங்க ! - Dr.Rajalakshmi Explains | #youtube #nalam360
Cons of Wearing a Bra ! - Dr.Umaiyal Murugesan Explains | #youtube #nalam360
มุมมอง 1.2Kปีที่แล้ว
Cons of Wearing a Bra ! - Dr.Umaiyal Murugesan Explains | #youtube #nalam360
Does Drinking Alcohol Make You Gain Weight ? | மது அருந்துவதால் உடல் எடை கூடுமா? -Dr.Ram Explains
มุมมอง 642ปีที่แล้ว
Does Drinking Alcohol Make You Gain Weight ? | மது அருந்துவதால் உடல் எடை கூடுமா? -Dr.Ram Explains
நினைத்தது எல்லாம் நடக்க இத பண்ணுங்க ! | The Law of Attraction - Priya dandapani Explains | #youtube
มุมมอง 4.5Kปีที่แล้ว
நினைத்தது எல்லாம் நடக்க இத பண்ணுங்க ! | The Law of Attraction - Priya dandapani Explains | #youtube

ความคิดเห็น

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 8 ชั่วโมงที่ผ่านมา

    மிக முக்கியமான பதிவு தந்ததற்கு நன்றி Dr.

  • @RajeshS-b2v
    @RajeshS-b2v 11 ชั่วโมงที่ผ่านมา

    Wow nice ❤❤❤❤

  • @Shashtialagi
    @Shashtialagi วันที่ผ่านมา

    Enakku hair loss agala sir

  • @domgowtham5196
    @domgowtham5196 วันที่ผ่านมา

    கை நடுக்கம் நரம்பு தளர்ச்சி விரைப்பு தன்மை ஏற்படும் தயவு செய்து பண்ணாதீங்க யாரும் 😢😢😢😢

  • @amarnathvasudevan4097
    @amarnathvasudevan4097 2 วันที่ผ่านมา

    Weight gain aairuma?

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 3 วันที่ผ่านมา

    Thyroid katti sariya enna seivathu

  • @peterprabakaran7772
    @peterprabakaran7772 3 วันที่ผ่านมา

    தானியங்கள் எதை உணவாக எடுக்க வேண்டும் என்று கூறவில்லையே. Dr.Sir

  • @KannanK-fs1pn
    @KannanK-fs1pn 4 วันที่ผ่านมา

    Medam ungal hospital Engu ulladhu Enakku Rhite side mutti opparesion panniirukkiren Kai mutti Vali ulladhu left side kalum Vali ulladhu

  • @ganeshchoco3323
    @ganeshchoco3323 5 วันที่ผ่านมา

    Thank you sir🎉

  • @rameshanand1230
    @rameshanand1230 5 วันที่ผ่านมา

    Unga address sollunga

  • @lavira1152
    @lavira1152 5 วันที่ผ่านมา

    Neeraoyzperr doctors ellam murunga keerei soup nallathu dmdru sollugirargal canal nerngal ippafi solluringal

  • @ramyadevi2363
    @ramyadevi2363 6 วันที่ผ่านมา

    வீட்டில் வைக்க கூடாத ஒரு முக்கிய பொருள் பிரிட்ஜ்...பிரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவு பொருட்களில் உயிர் ஆற்றலோ சத்து பொருட்களோ இருக்காது. இதில் மோசமான குளிரூட்டும் முறைகளே கையாளப்படுகிறது. இதனால் உணவு பொருட்களில் பல ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாற்றங்களும் விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே பிரிட்ஜ்சை அறவே தவிர்க்கவேண்டும். பிரிட்ஜ்சை தவிர்க்க இட்லி தோசை மாவை தேவைக்கு ஏற்ப அரைத்து உப்பு சேர்க்காமல் மண் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனுள் மாவு உள்ள பாத்திரத்தை வைத்து சல்லடை போன்ற மூடியால் அல்லது துணியால் மூடி விட்டால் மாவு புளிப்பதில்லை. தேவைப்படும் போது தேவையான அளவு மாவை எடுத்து உப்பு சேர்த்து பயன்படுத்த வேண்டும் . இவ்வாறு செய்தால் மாவு 3 நாள்கள் வரையும் புளிக்காது. காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்றவற்றை அவ்வப்போது வாங்கி பயன்படுத்த வேண்டும். மல்லி கருவேப்பிலை கீரைகளை ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி அதில் வேர் மட்டும் நனையும்படி போட்டு வைக்கலாம். காய்கறி பழக்கங்களை மண்பாத்திரத்தில் வைத்து ஈர துணியில் மூடி வைக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளது. வாங்கிய பிரிச்சை பாத்திரங்கள், ஜாமான்கள், புத்தகங்கள் வைக்கும் கபோர்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மண் பிரிட்ஜ் கூட வாங்கி பயன்படுத்தலாம் அது நல்லது... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும், பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவை அனைத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. இயற்கை வளங்களை பாதுகாத்து தற்சார்பு வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை முறை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...

  • @ramyadevi2363
    @ramyadevi2363 6 วันที่ผ่านมา

    வீட்டில் வைக்க கூடாத ஒரு முக்கிய பொருள் பிரிட்ஜ்...பிரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவு பொருட்களில் உயிர் ஆற்றலோ சத்து பொருட்களோ இருக்காது. இதில் மோசமான குளிரூட்டும் முறைகளே கையாளப்படுகிறது. இதனால் உணவு பொருட்களில் பல ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் ஏற்படுகிறது. பல நோய்களுக்கும் இதுவே காரணம். சில நேரங்களில் இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பிரிட்ஜ்சை அறவே தவிர்க்கவேண்டும். பிரிட்ஜ்சை தவிர்க்க இட்லி தோசை மாவை தேவைக்கு ஏற்ப அரைத்து உப்பு சேர்க்காமல் மண் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனுள் மாவு உள்ள பாத்திரத்தை வைத்து சல்லடை போன்ற மூடியால் அல்லது துணியால் மூடி விட்டால் மாவு புளிப்பதில்லை. தேவைப்படும் போது தேவையான அளவு மாவை எடுத்து உப்பு சேர்த்து பயன்படுத்த வேண்டும் . இவ்வாறு செய்தால் மாவு 3 நாள்கள் வரையும் புளிக்காது. காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்றவற்றை அவ்வப்போது வாங்கி பயன்படுத்த வேண்டும். மல்லி கருவேப்பிலை கீரைகளை ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி அதில் வேர் மட்டும் நனையும்படி போட்டு வைக்கலாம். காய்கறிகளை ஈர துணியில் மூடி வைக்கலாம். மண்பாத்திரத்தில் காய்கறி பழக்கங்களை போட்டு ஈரதுணியால் மூடி வைக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளது.அவற்றை கண்டுபிடித்து செயல்படுத்திக்கொள்ளலாம். வாங்கிய பிரிச்சை பாத்திரங்கள், ஜாமான்கள், புத்தகங்கள் வைக்கும் கபோர்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மண் பிரிட்ஜ் கூட வாங்கி பயன்படுத்தலாம் அது நல்லது... நாம் இந்த காலத்தில் எந்த விதத்திலும் நம் முன்னோர்கள் வகுத்த வாழ்க்கை முறைகளை மதிக்காமல் பணத்திற்காகவும் ஆடம்பரத்திற்கும் வசதிக்காகவும் பெருமைக்காகவும் ஆசைப்பட்டு அனைத்தையும் வியாபார நோக்கில் மட்டும் பயன்படுத்திக்கொண்டதன் விளைவாக நாம் நம் முழு அடையாளத்தையும், நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டு ஆரோக்கியம் நிம்மதி சந்தோசம் வாழ்க்கை ஆகியவற்றை தொலைத்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், எனவே அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ வேண்டும். நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்... வாழ்க வளமுடன்...

  • @ramyadevi2363
    @ramyadevi2363 7 วันที่ผ่านมา

    100% உண்மை...

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 7 วันที่ผ่านมา

    Cholastrolkku tablet edukkalama sir.

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 7 วันที่ผ่านมา

    Thanks sir.

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 9 วันที่ผ่านมา

    Unmai than aiya noyai vita mana alutham than meka pereya noi 🎉🎉🎉🎉

  • @BudurdeenZain
    @BudurdeenZain 9 วันที่ผ่านมา

    Vendayam endaa enna peyar sinhala il

    • @yaskir2114
      @yaskir2114 6 วันที่ผ่านมา

      Fengreek

  • @Saidivine234
    @Saidivine234 9 วันที่ผ่านมา

    10 vayathu paiyanuku use pannalama ayya

  • @Sabarinathan-o1m
    @Sabarinathan-o1m 10 วันที่ผ่านมา

    Ivan oru dubakuru

  • @v99gamingXD
    @v99gamingXD 10 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉❤

  • @md.sagirahmad4943
    @md.sagirahmad4943 10 วันที่ผ่านมา

    Hello, Mam. I'm md sagir ahmad, I have been diagnosed with oligospermia and I'm not getting relief. So please suggest best treatment

  • @jeni9795
    @jeni9795 12 วันที่ผ่านมา

    Amla add panna oru pulipu taste kudukum nalarkum

  • @palanisamypalanisamy9852
    @palanisamypalanisamy9852 12 วันที่ผ่านมา

  • @palanisamypalanisamy9852
    @palanisamypalanisamy9852 12 วันที่ผ่านมา

    Super

  • @smartwings9964
    @smartwings9964 13 วันที่ผ่านมา

    Anker is not giving proper respect to the doctor..varuma pohuma..like that..

  • @Thirumalai-121
    @Thirumalai-121 14 วันที่ผ่านมา

    𝗡𝗲𝗸𝗮, 𝘀𝗼𝗲𝗶𝗹𝗹𝘂𝘃𝗮𝘁𝗵𝘂, 𝗼𝘂𝗶𝗻𝗺𝗶,

  • @Jakirastudio
    @Jakirastudio 14 วันที่ผ่านมา

    Sir mera number send me hospital location please

  • @Jakirastudio
    @Jakirastudio 14 วันที่ผ่านมา

    Madam address send me please

  • @GurusamyDuraisamy-nw9jh
    @GurusamyDuraisamy-nw9jh 15 วันที่ผ่านมา

    Nanði aiyà. Ungalai eppàdi santhippaþhu

  • @RoseBala-s9j
    @RoseBala-s9j 16 วันที่ผ่านมา

    Mam, Nan Uterus remove pannitan but enaku White discharge light ta erukku, medicine sollunga

  • @geethaarul8836
    @geethaarul8836 16 วันที่ผ่านมา

    No no sir thappa solarenga

  • @gakshaya1335
    @gakshaya1335 16 วันที่ผ่านมา

    எங்க அம்மாவிற்கு மார்பாக புற்றுநோய் வந்துருக்கிறது. கட்டியை மட்டும் அகற்றி அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். பின்பு எட்டு 8 கீமோதிராபி கொடுத்திருக்கிறோம். இப்போது ரெடியேஷன் பண்ண சொல்றாங்க IMRT அதற்கு எங்களிடம் நிறைய பணம் கேக்கறாங்க ஏற்கனவே முன்னாடி செய்த டெஸ்ட் procedures endru இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டோம்.எனக்கு உங்களுக்கு தெரிஞ்ச Government hospital சொல்லறீங்கலா ஐயா. நாங்க சென்னையில் இருக்கிறோம். எங்க அம்மாவிற்கு இடது புறம் தான் கட்டி இருந்தது ரேடிஷன் பண்ணுவதால் இருதயதிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பண்ணனும். எனக்கு எந்த hospital லா பாக்கலாம் னு சொல்லுங்க ஐயா

    • @Raiamani567
      @Raiamani567 16 วันที่ผ่านมา

      கோவை அரசு மருத்துவமனையில் நல்லமுறையில் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை செய்கின்றார்கள்

    • @BacteriaTheraptist
      @BacteriaTheraptist 16 วันที่ผ่านมา

      Chennai adayar cancer institute

    • @kavinkumar9670
      @kavinkumar9670 6 วันที่ผ่านมา

      அண்ணா உங்க அம்மா உக்கு கட்டி வலி இருந்துச்சா அண்ணா

  • @gamingwithfftamilan6512
    @gamingwithfftamilan6512 18 วันที่ผ่านมา

    Contact number

  • @gamingwithfftamilan6512
    @gamingwithfftamilan6512 18 วันที่ผ่านมา

    Address pls

  • @sangeetharajanm2440
    @sangeetharajanm2440 20 วันที่ผ่านมา

    Please because of you guys we get all diseases..atha sapda kudathu itha sapada kudathu nature thara elame sapdalam ..namba thatha patti elam enna ithu oru doctor ah partha cook pannanga ..maname marunthu ,..namaku udambu sari illana chinna vayasula kudave irunthu parthupanga verum kanji sapadu apparam just rest aruthala namba kuda pesa 4 peru athan eppadi patta fever um poi vudum ..ippa tha fever vantha intha tablet podu atha podu sari agalana payanthu poi doctor kitta pona avaru viral fever nu solli avaru oru medicine kodu paru appavum sari agathu please elarum marunthu agala entha noigalaiyum kunapadutha mudiyathu athu oru temporary relief Manathai santhosama vachikonga..physical work n nalla sap dunga pudichatha only healthy foods like rice sambhor no need of dry fruit don't make them rich ..this body full of hormones if it has to work properly you have to happy

  • @udhayakumarramasamy1813
    @udhayakumarramasamy1813 20 วันที่ผ่านมา

    இது என்ன செடின்னு தெரியாமல் வீடியோ போடுவது அசிங்கமாக இல்லையா?

  • @saibyke
    @saibyke 21 วันที่ผ่านมา

    Tanniya kotita sethaiya sapidanum

  • @shanmugamkumar5432
    @shanmugamkumar5432 23 วันที่ผ่านมา

    அருமை

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 25 วันที่ผ่านมา

    Mashallah

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 25 วันที่ผ่านมา

    God bless you

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 25 วันที่ผ่านมา

    Thank You doctor

  • @devimanickam4013
    @devimanickam4013 27 วันที่ผ่านมา

    5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் தடுக்க என்ன தினமும் கொடுக்க வேண்டும்

  • @lmssanjayshankar8864
    @lmssanjayshankar8864 28 วันที่ผ่านมา

    Sir en ammakku urinary bladder cancer 3rd stage la irukku katti karaivatharkku oru solution sollunga please

    • @Murugalingam-rl8nf
      @Murugalingam-rl8nf 10 วันที่ผ่านมา

      Meet an oncologist Dr and get opinion.he may suggest radiation.i also think.

  • @sellakkannusivan5889
    @sellakkannusivan5889 28 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @friendpatriot1554
    @friendpatriot1554 28 วันที่ผ่านมา

    உணவு ,பழம் ponravargalaalthan முடிந்த பிறகு தொகுத து கொடுக்க வும் கெமிக்கல் பெயரை விட காய் கனி பெயரை செல்லவும்

  • @MohamedSarjoon-p6e
    @MohamedSarjoon-p6e 28 วันที่ผ่านมา

    Pls send medicine name

  • @theoptimistever648
    @theoptimistever648 หลายเดือนก่อน

    Bhai tumhara apna chera buhut kala hay etni make up ke bawajood es liyay ye sare drame views ke liyay chordo awr sudhar jao koi harami fun nahi karni ka hay bhai, born skin and texture does not change with anything. Period

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @infantwilson1116
    @infantwilson1116 หลายเดือนก่อน

    Address pls sir