தாதா உங்கள் கருத்து மிகவும் அற்புதம் பாஸ்கர் ஐயா அவர்களை பற்றி பேசிய கருத்துக்களை ஏற்க முடியாது உடனடியாக சமைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியனால் மக்களுக்கு புரியாது ஆகையால் படிப்படியாக தெரிவித்தார் நீங்கள் இருவரும் மக்களுக்கு தேவை
வணக்கம் ஐயா உடம்பைப் பற்றி பேசுவதோடு சேர்த்து உலக அரசியலும் இதற்கு அமைந்துள்ளது என்பதை நீங்கள் மற்றவரிடம் சொல்ல வேண்டும் அதுதான் உண்மையான புரிதலுக்கு அர்த்தம் மிக்க நன்றி வணக்கம் ஐயா
@@vigneshsavenaturebioenzyme1790 Healer Bhaskar doesn't prefer cooked food. Himself says 1st grade food is RAW / Pranic food which is raw. 2nd is cooked veg with min prana 3rd is food without prana. Hope this clarify others
எண்ணிக்கை வேண்டாம். எண்ணங்கள் வேண்டும். ஐயா உங்களின் வார்த்தைகள் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய ஒன்று. நீவீர் பல்லாண்டு வாழ்ந்து மண்ணயிர் மக்களை மேம்படுத்த வேண்டும். வள்ளலார் " கடை விரித்தேன் கைக்கொள்வாரில்லை" என்று வருந்தினார். ஐயா வின் பரிந்துரைகளை கைக்கொள்ளாவிட்டால் நட்டம் அவருக்கல்ல.
தாத்தா நீங்க கூறுவது நூற்றில் இரண்டு பேருக்கு தான் பொருந்தும் ஆனால் ஹீலர் பாஸ்கர் கூறுவது அனைத்து உணவுகள் உட்கொள்வருக்கும் பொருந்தும் ,தாத்தா நீங்க உங்களை பற்றி மட்டுமே பேசுங்கள் மற்றவரை பற்றி பேசக்கூடாது ,இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று செட் ஆகும்.
Sir agreed totally in olden days that is during 1930 children were given banana with the skin.my mother is 94 yrs. She ate banana with the skin only given as pieces.
Mu.aa.appan phone numbers 9944 042986, 9380873645 அவரிடம் நேரில் மருத்துவ தகவல் பெற ரூ.2250. 10 நாள் அவருடைய வாழ்வியல் மையத்தில் தங்கி பயிற்சி எடுக்க ரூ.17250.அங்கு செல்ல முடியவில்லை என்றால், callme4 என்ற app-ஐ download செய்து அதில் உங்களுக்கு id create செய்து பிறகு sathishforever@cm4 என்ற id-க்கு call செய்தால் ரூ.10/mins அனைத்து வியாதிகளுக்குமான தகவல்களை phone-ன் மூலம் தெரிவிக்கப்படும். உங்கள் நோயிற்கான உணவு அட்டவணை உங்கள் what's app number-க்கு அனுப்பப்படும்.

பெண்களுக்கு இந்த தேங்காய் வாழைப்பழம் சாப்பிட்டால் மாதவிடாயின்போது எந்த பிரச்சனையும் வராது இது ஏன் கேட்டேன் என்றால் பெண்களுக்கு உள்ள பிரச்சினையில் இது ஒன்று அதனால் இந்த கேள்வி கேட்கிறேன்

It's irritated during the speak pls follow him basker is good person but he prefered cooked food we didn't get remedy so raw food is good I followed last one month first when I started time very difficult after wards it's habit iam from kerala in palakkad
திரு. பாஸ்கர் அவர்களும் தங்களை போல் சமூக அக்கறை உள்ளவர். நீங்கள் இருவரும் சமுதாயத்திற்கு தேவை
அய்யாஇயற்கைஉணவுநிபுணர்மூ.ஆ.அப்பன்அவர்களுக்கும்ஒலிபரப்பியகாணொலிக்கும்மிக்கநன்றி
ஏராளமான நம்மாழ்வார்கள் பேசுவதால் கவனமுடன் பல தடவைகள் கேட்டு இன்புறுவோம்.நன்றி
தாதா உங்கள் கருத்து மிகவும் அற்புதம் பாஸ்கர் ஐயா அவர்களை பற்றி பேசிய கருத்துக்களை ஏற்க முடியாது உடனடியாக சமைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியனால் மக்களுக்கு புரியாது ஆகையால் படிப்படியாக தெரிவித்தார் நீங்கள் இருவரும் மக்களுக்கு தேவை
Ooo
Correct 💯
தாத்தாவை தாதா ஆக்கிடிங்க
வணக்கம் ஐயா உடம்பைப் பற்றி பேசுவதோடு சேர்த்து உலக அரசியலும் இதற்கு அமைந்துள்ளது என்பதை நீங்கள் மற்றவரிடம் சொல்ல வேண்டும் அதுதான் உண்மையான புரிதலுக்கு அர்த்தம் மிக்க நன்றி வணக்கம் ஐயா
Waterproof fruit... Coconut... Semma Aiyya..!!!
Iyya rompa nanri na follow pannuven🙏
Great.. ayya..u are 💯'/, true ayya....
Trying to follow-up u yaa...
Plz don't speak in front of ayya..while.. speaking... It's disturbing to hear...
Ayya thank u for your information 🙏🙏🙏🙏🙏🙏🙏, u being a elderly person do not insult healer Bhaskar , due to his videos I have cured many diseases
Sir I respected basker ayya good human being but he prefer cooked food
@@vigneshsavenaturebioenzyme1790 Healer Bhaskar doesn't prefer cooked food. Himself says 1st grade food is RAW / Pranic food which is raw. 2nd is cooked veg with min prana 3rd is food without prana. Hope this clarify others
நன்றிகள் கோடி ஐயா
எண்ணிக்கை வேண்டாம். எண்ணங்கள் வேண்டும். ஐயா உங்களின் வார்த்தைகள் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய ஒன்று. நீவீர் பல்லாண்டு வாழ்ந்து மண்ணயிர் மக்களை மேம்படுத்த வேண்டும். வள்ளலார் " கடை விரித்தேன் கைக்கொள்வாரில்லை" என்று வருந்தினார். ஐயா வின் பரிந்துரைகளை கைக்கொள்ளாவிட்டால் நட்டம் அவருக்கல்ல.
Correct
மிக நேர்மையான பேச்சு
Indha vayadhilum thelivana ucharipu...menmelum vaazhga....
Nandri nandri nandri vaalga valamudan vaalga vaiyagam by Umaiyal Gopalkrishnan (Arulmigu Maha Shree Deivasigamaniswamigal Irulaaye Ammal Arakkattalai-Kattikulam village)
You are great iyya. I borned in Kulasai only. I want to meet you. Now i am in Mumbai.
Very very good information super useful sir
really great information thank you Ayya 👏 👏 👏. ..
Thaththa neengal ungal karuththai mattum koorungal.Mr.Healer Baskar patri kurai koorathirkal.nanri.
ஐயா அவர்களுக்கு நன்றி.
மிகவும் சரி
நன்றி அய்யா
Iyya ungaludaiya karutthukkal tharpothaiya samuthayathirkku thevai pala anndukkal vazavendum
உண்மை ஐயா நன்றி
periyavaruku mariyadhai kodunga. kooda kooda edhukku kathi kathi matravargal pesugirargal.
Your information is very valuable
arumai Aiya
NETHI ADI SUPER DADAA
Super iyaa
Sema ayya superb 😋
Super Super Super
true ayya , nandri
Simply superb.
arumai
Good idea thanks
உண்மையான து
healer baskar ayya nallavar ayya. avaraal pala per gunamadainthu nalla irukanga. avarai patri tavaraga pesa vendam.
Nalla manushan thaathaa neenga
THANK YOU
அருமை
sir weight reduce panna enna food morning lunch and dinner saapidalaam endru ask thatha to put one video..
பின்பாட்டு கும்பல் சத்தம் தாங்க முடியல
Thank you Ayya...
Avar kaiyil ulla puthagathin peyar enna
entha madiyankalukku ungal arumai puriyathu..(namalvar) tamilanukku nallathu puriyathu...
தாத்தா நீங்க கூறுவது நூற்றில் இரண்டு பேருக்கு தான் பொருந்தும் ஆனால் ஹீலர் பாஸ்கர் கூறுவது அனைத்து உணவுகள் உட்கொள்வருக்கும் பொருந்தும் ,தாத்தா நீங்க உங்களை பற்றி மட்டுமே பேசுங்கள் மற்றவரை பற்றி பேசக்கூடாது ,இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று செட் ஆகும்.
True
நீங்கள் சொல்வது உண்மைதான் ரொம்ப ரொம்ப நன்றி
I'm on 8 th day of fruitarian diet
Epadi iruku bro
Supper o supper samy
யாருப்பா தெய்வமே குறுக்கால பேசிட்டு தொந்திரவா இருக்கிறது?????
Ayya pesumbodhu sidela ena ezhavada peasringa erichala varudhu cha
super iyya
Thatha,, wheezing, cough,thummal 8 years saa, 10 vayasu kulanthy ku irruku . please give solution .
அருமை ஐயா இனிமேல் நானும் பின் பற்றுவேன் நன்றி
Bro your feedback
superb
Ungalai eppadi anuguvadu vilasam tharrungal
Iyya ungala pakanum na Naga enga varanum iyya
Arumaiya pesum pothu idayil makkal peisuvathu ,nalla pathivai keikka mudiyalai.pesum makkal thalli poye pesi irukkalam.😒
Unnmai aiyaa
Unga book a nan IPO dhan Amazon la order panunen ....250#
Book name:Iyarkai unave marundhu..
Book ha read paningalaaa sir
Soluinga sir nanum order Panna poreaaa
Very nice
நீர்க்கட்டிக்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா
உன்மை அய்யா. அந்த காலத்தில் முக்கனி என்று சொல்லகூடிய மா பலா வாழை மூன்றையும் வீட்டில் வளக்க வேண்டும் என சொல்லியுள்ளார்கள்.
Sir agreed totally in olden days that is during 1930 children were given banana with the skin.my mother is 94 yrs. She ate banana with the skin only given as pieces.
Pro enna book neme therincha sollunha
Thengai palam eppadi sabbituwathu reply plzz
Vaayila
@@sandeepkumarj1641 😂😂😂😂😂
Name the book sir 🙏
I want to meet you and your book
ayya kanna thiranthuvittenga
இந்த சித்தருடைய புத்தகத்தின் பெயர் என்ன ❤❤❤
Krishna murthy from Banglore, sir I want nethra thailam,please how should I buy it.
நாங்கள் தற்போது ஐயா இல்லத்தில் அவருடன் இருக்கிறேன்
Please send your feedback about the treatment
சமைக்காத உணவுகள் சரிதான் முதலில் இயற்கையில விளையவச்சி சாப்பிடனும் நிறைய மாறனும்
How to see this cute thatha I want to reduce my weight.. have lot of problems back pain knee pain can't able to bare.. Will he give solution..
you conduct To உலக நல்வாழ்வு இயக்கம்,சிவசைலம்[வழி] ஆழ்வார்குறிச்சி,நெல்லை மாவட்டம்.04634283484 many details for you tube,google
what is his book name where to get?
True
I want his book where could I find it
Karthikeyan G amazon iyarkai unavay noi theerkum marunthu.
I will follow thatha
Fruit making fatty liver.
Book link please
will Will he come to chennai I want to meet him have lot of doubts
Mu.aa.appan phone numbers
9944 042986, 9380873645 அவரிடம் நேரில் மருத்துவ தகவல் பெற ரூ.2250. 10 நாள் அவருடைய வாழ்வியல் மையத்தில் தங்கி பயிற்சி எடுக்க ரூ.17250.அங்கு செல்ல முடியவில்லை என்றால், callme4 என்ற app-ஐ download செய்து அதில் உங்களுக்கு id create செய்து பிறகு sathishforever@cm4 என்ற id-க்கு call செய்தால் ரூ.10/mins அனைத்து வியாதிகளுக்குமான தகவல்களை phone-ன் மூலம் தெரிவிக்கப்படும். உங்கள் நோயிற்கான உணவு அட்டவணை உங்கள் what's app number-க்கு அனுப்பப்படும்.
Ayya thangal adress pls kodunga nan dindigul nengalum dindigul pakkama ungalai santhikkanum ayya
Book name
nan srilanka eanakku eappadi inda book vanga mudium eanaki book onnu anuppa eatpadu panna mudiuma .eanaku panam anuppa viparam anuppa mudiuma
noor jana ok
Amazon la order podalam
என் பெயர் பிரதீப் ,கும்பகோணம் cell.9080917396 நான் புத்தகத்தை வாங்கி அனுப்புகிறேன் நன்றி.
Book name please
அவர மட்டும் பேச விடுங்கய்யா
ஐய்யா நன்றாக கருத்துகளை சொல்லும் போது அதை கவணம் கொல்லுங்கள் ,,உங்களுக்கு தெரிந்ததை பேச வேண்டாம்....அவர் கூறுவதை சற்று செவி கொடுத்து கேட்போம்...
Mu.aa.appan phone numbers
9944 042986, 9380873645 அவரிடம் நேரில் மருத்துவ தகவல் பெற ரூ.2250. 10 நாள் அவருடைய வாழ்வியல் மையத்தில் தங்கி பயிற்சி எடுக்க ரூ.17250.அங்கு செல்ல முடியவில்லை என்றால், callme4 என்ற app-ஐ download செய்து அதில் உங்களுக்கு id create செய்து பிறகு sathishforever@cm4 என்ற id-க்கு call செய்தால் ரூ.10/mins அனைத்து வியாதிகளுக்குமான தகவல்களை phone-ன் மூலம் தெரிவிக்கப்படும். உங்கள் நோயிற்கான உணவு அட்டவணை உங்கள் what's app number-க்கு அனுப்பப்படும்.
I tried by installing callme4 app but ur I'd not found
Address please
சிறுநீரில் ப்ரோடீன் கசிவை தடுக்க இயற்கை உணவு என்ன ஐயா
Amala 2 everyday
kidney pain release
பெண்களுக்கு இந்த தேங்காய் வாழைப்பழம் சாப்பிட்டால் மாதவிடாயின்போது எந்த பிரச்சனையும் வராது இது ஏன் கேட்டேன் என்றால் பெண்களுக்கு உள்ள பிரச்சினையில் இது ஒன்று அதனால் இந்த கேள்வி கேட்கிறேன்
book enga sir kidaikum please enaku number anupunga
3 Velaiyum pasham sapidanuma sir enna pasham sapidanum
All fruits
Thatha voda book name enna? ?
Book name is " Iyarkai Unave Noi Theerkum Marunthu " And "Iyarkai Unavin Athisayam Aarokkiya Vaalvin Ragasiyam". These books are available in Flipkart
உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொழுப்பாலானது எனும்போது நீங்கள் பழத்தை மட்டும் சாப்பிட சொல்வது எப்படி
உடல் தனக்கு தேவையான கொழுப்பை எந்த உணவிலிருந்தும் உருவாக்கிக்கொள்ளும். இலை புல் மட்டுமே உண்ணும் ஆடு மாடு உடலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது கவனித்தீர்களா
தேங்காய் ல கொழுப்பு இருக்கு
@@ppkumar6320 arumai
👍🙏
Sitting on chair,first he must sit on the floor,which animal sits on the chair,
I need his book hw to get it?
உலகுக்கே மருத்துவம் பயிற்றுவிக்க தகுதியுடயவன் தமிழன்
அய்யா அவர்களின் விலாசம் என்ன? நேரில் எப்படி சந்திப்பது?
திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் ,இயற்கை நல்வாழ்வு நிலையம்,தொடர்புக்கு 9944042986,9380873645
Mu.aa.appan phone numbers
9944 042986, 9380873645 அவரிடம் நேரில் மருத்துவ தகவல் பெற ரூ.2250. 10 நாள் அவருடைய வாழ்வியல் மையத்தில் தங்கி பயிற்சி எடுக்க ரூ.17250.அங்கு செல்ல முடியவில்லை என்றால், callme4 என்ற app-ஐ download செய்து அதில் உங்களுக்கு id create செய்து பிறகு sathishforever@cm4 என்ற id-க்கு call செய்தால் ரூ.10/mins அனைத்து வியாதிகளுக்குமான தகவல்களை phone-ன் மூலம் தெரிவிக்கப்படும். உங்கள் நோயிற்கான உணவு அட்டவணை உங்கள் what's app number-க்கு அனுப்பப்படும்.
எல்லாம் பழமும் செயர்கை ஆகிவிட்டதே எப்படி உன்பது..???
பழங்களை உப்பு ,மஞ்சள் தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பிறகு கழுவி சாப்பிடுங்கள்.
Mu.aa.appan phone numbers
9944 042986, 9380873645 அவரிடம் நேரில் மருத்துவ தகவல் பெற ரூ.2250. 10 நாள் அவருடைய வாழ்வியல் மையத்தில் தங்கி பயிற்சி எடுக்க ரூ.17250.அங்கு செல்ல முடியவில்லை என்றால், callme4 என்ற app-ஐ download செய்து அதில் உங்களுக்கு id create செய்து பிறகு sathishforever@cm4 என்ற id-க்கு call செய்தால் ரூ.10/mins அனைத்து வியாதிகளுக்குமான தகவல்களை phone-ன் மூலம் தெரிவிக்கப்படும். உங்கள் நோயிற்கான உணவு அட்டவணை உங்கள் what's app number-க்கு அனுப்பப்படும்.
@@sathishkumart9532 😂😂😂😂
@@p.elayarasim.pradeep1292 அவர் உப்பு சேர்க்கவே கூடாது என்று கூறுகிறார்.. பழங்களை கழுவ பயன்படுத்தலாமா