மாடித்தோட்டத்தில் மகத்தான அறுவடை எடுக்க இதை செய்து பாருங்கள் dry leaves benefits in terrace garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • மாடித்தோட்டத்தில் மகத்தான அறுவடை எடுக்க இதை செய்து பாருங்கள் dry leaves benefits in terrace garden
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் நாட்டு காய்கறி கீரை விதைகள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp only
    9840924408
    கோகோ பீட் இல்லாத மண் கலவை செய்வது எப்படி
    • என்னுடைய மாடி தோட்டத்...
    காய்கறி கழிவுகளை புழுக்கள் வராமல் உரமாக்குவது எப்படி
    • காய்கறி கழிவுகளை உரமாக...
    மாடித்தோட்ட காய்கறி அறுவடை
    • Organic vegetables har...
    மாடித்தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
    • budget terrace garden ...
    பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் பழக்கரைசல் தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது எப்படி
    • ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
    மாடி தோட்டத்தில் காய்கறி வளர்ப்பு முறைகள்
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    மாடித்தோட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் கீரை வளர்ப்பு முறைகள்
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 💐🥰👍

ความคิดเห็น • 84

  • @srijaya5896
    @srijaya5896 2 ปีที่แล้ว +1

    சார் உங்களுடைய பதிவு உண்மையான பதிவு விவசாயிகள் அனைவரும் கடைப்பிடிக்கவும் ஜெயா ஏஜென்சி திருமருகள்

  • @hemalbabu3841
    @hemalbabu3841 ปีที่แล้ว +1

    How many days will jeevamirtham exist once it produced? I mean it expires?

  • @sonasri5968
    @sonasri5968 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க பதிவை பார்க்கும் போது செடிகள் வைக்கனும் ங்ர ஆசை வந்துவிட்டது.

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 2 ปีที่แล้ว +1

    Super.,..............

  • @saveethamary4580
    @saveethamary4580 2 ปีที่แล้ว

    Super bro...naanum ithai seithutte thaan irukken..

  • @babys8573
    @babys8573 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivvu

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி ங்க தம்பி

  • @cdpoproject2-trichy11
    @cdpoproject2-trichy11 2 ปีที่แล้ว

    Super bro yes I am collecting dried leaf

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அருமை

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள அருமையான
    பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்

  • @keinzjoe1
    @keinzjoe1 2 ปีที่แล้ว

    Super sagothara 👍

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @nooriterracegarden2878
    @nooriterracegarden2878 2 ปีที่แล้ว

    Wow superb idea, selave illamal chedigal valarka.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    தம்பி ரொம்ப சூப்பர் யூஸ்புல் வீடியோ எங்க வீட்டு பக்கத்துல வேப்ப மரம் ஆலமரம் இரண்டும் இருக்கு நான் நீங்க சொல்ற த follow பண்றேன் கண்டிப்பா நன்றி தம்பி 👍👍👍👍👍👍👍👍

  • @zaidhamdhi9218
    @zaidhamdhi9218 2 ปีที่แล้ว +1

    Iam from srilanka
    Very use full tips

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணே நல்லா இருந்துச்சு இலைகள் காய்ந்த இலையை வைத்து எப்படி உரம் தயாரிக்கணும் சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணே

  • @santhamurthy6268
    @santhamurthy6268 2 ปีที่แล้ว

    Super bro👌very helpful

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 2 ปีที่แล้ว

    Super tips anna

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +1

    Wow wow super nice video

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว

    Useful video 💪💪 super bro 👌

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 2 ปีที่แล้ว

    அருமை தம்பி பயனுள்ள பதிவு

  • @Bhadre80908
    @Bhadre80908 2 ปีที่แล้ว

    I too using neem,mango and guaya dry leaves in my garden

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 2 ปีที่แล้ว

    தானும் இந்த method I தான் பின்பற்றி வருகின்றேன்..

  • @poornimaavp
    @poornimaavp 2 ปีที่แล้ว +6

    சகோ ! ஒன்னு ஒன்னா கற்று வருகிறேன். நன்றி.நானும் குட்டியா ஆரம்பம் செய்கிறேன். தக்காளி கத்தரிக்காய் நாத்து வந்திருக்கிறது. ஊக்கம் தரும் பதிவுகள் அனைத்துக்கும் நன்றி!!

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @ssfamilyvlogs269
      @ssfamilyvlogs269 2 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog anna ungala contact panna mudiyuma

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu Anna super. Kutty thambi nalla ungalukku help panorama😘

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว

    Useful information

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 2 ปีที่แล้ว +2

    Gifted to have such good son. God bless him

  • @A1NurseryGarden
    @A1NurseryGarden 2 ปีที่แล้ว +3

    First like 👍

  • @jayachandrababubabu2166
    @jayachandrababubabu2166 2 ปีที่แล้ว +1

    Super

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 ปีที่แล้ว +1

    நானும்காய்ந்த இலையை சேர்த்து வைத்து இருக்கிறேன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +1

    Good information

  • @medcubeequipments
    @medcubeequipments 2 ปีที่แล้ว

    Super....

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 2 ปีที่แล้ว +1

    Good information anna

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว

    Supper bro

  • @selvik7936
    @selvik7936 2 ปีที่แล้ว

    Gana jeevamirdam podalama bro

  • @subasri4231
    @subasri4231 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👍

  • @samsathbegum6566
    @samsathbegum6566 2 ปีที่แล้ว

    Bro Coimbatorela engae fertilizer shop ullathu Meen amilam panchagaviya podanravai.therinthal sollavum plz

  • @devishree7525
    @devishree7525 2 ปีที่แล้ว

    Sema Ana neenga Elam Pisa selav llama soldringa matha videiolm patha onum puriyadhu naraya fertlizer soluvanga manda kachaldan varum neengandan best. Anna.

  • @jayalakshmy.j2733
    @jayalakshmy.j2733 2 ปีที่แล้ว

    Romba usefullana video bro selavey ilama maadi thootam pandrathu nu neraiya soldrenga yelimaiya yelorumey pandra mathre thank u bro and kutty nalla help pandraru yepavum mathre super sweet and cute thank u kutty vazhga valamudan

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว +1

    Anna enga veetu arrugil veepam maram ullathu athigamaka illaikal ullathu, aanal Anna veapa illai athigamaka urathirkku payan paduthalaamaa Anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம்

    • @jrjegathjrjegath7583
      @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog Nanri 🙏🙏🙏 Anna

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 2 ปีที่แล้ว

    எனக்கு யூகலிப்டஸ் மர இலைகள் மட்டும் தான் கிடைக்கும். அதை மட்டும் சேர்த்துக் கொள்வது பரவாயில்லையா?

  • @Jegan_Kanthasamy
    @Jegan_Kanthasamy 2 ปีที่แล้ว

    ப்ரோ வீடியோ சூப்பர், இப்ப நா பஞ்சகாவியா அப்புறம் ஜீவாமிர்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கேன், இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா பஞ்சகாவியா செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் ஆறு மாசம் வரைக்கும் வச்சுக்கலாம் அதே மாதிரி ஜீவாமிர்தத்தை எத்தனை நாள் வரைக்கும் வச்சுக்கலாம் ப்ரோ, அப்புறம் ஜீவாமிர்தம் பஞ்சகாவியா ரெடியானதுக்கு அப்புறமும் நாம கலக்கி விட்டுட்டே இருக்கணுமா.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      இரண்டு வாரம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      மூன்று நாட்கள் மட்டுமே கலக்கி விடவும்

  • @parthasarathynr4603
    @parthasarathynr4603 2 ปีที่แล้ว

    Sir intha kaintha leaves sa malli cheti vairkiita nalla potipanni potalama. Please reply sir.

  • @Manjucreatives
    @Manjucreatives 2 ปีที่แล้ว

    Very useful information, TQ you bro 💐

  • @syedsalmansyedsalman5143
    @syedsalmansyedsalman5143 2 ปีที่แล้ว +1

    Bro na first time composed pani irke 15 days agudu adule bad smile varadu puzuvum irku bro aduku yenna seirdu nu Pls solunge bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      வெயிலில் காய வைத்து மறுபடியும் செய்யுங்கள்

    • @syedsalmansyedsalman5143
      @syedsalmansyedsalman5143 2 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog pullicha more le seinje marbadum apdiye seiya venduma

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      @@syedsalmansyedsalman5143 வேண்டாம்

  • @sivasankarim6864
    @sivasankarim6864 2 ปีที่แล้ว +1

    Anna nangal seitha jeevamiruthathil vellai pulukal athigamaga vanthulathu athai செடிகளுக்கு use pannalama

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 ปีที่แล้ว

    தம்பி உங்கள் வீடியோ ஓகே உங்கள் மகன் தங்க மகன் குழந்தை பருவத்தில் என்னையே நான் பார்த்தது
    போல் ஒரு ஆச்சரியம் இவ்வளவு இலைக்கு நான் எங்கே போவேன்

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 2 ปีที่แล้ว

    நானும் காய்ந்த இலைகளை எடுத்து வந்து பயன் படுத்தி கொண்டு இருக்கிறேன்

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว

    நான் தினமும் பள்ளிக்கு இறகு பந்து விளையாட போவேன் அங்கு காய்ந்த இலைகள் நிறைய கிடைக்கும் இதுவரை இரண்டு டிரம் சேர்த்து வைத்துள்ளேன் நண்பரே நன்றி.

  • @Jegan_Kanthasamy
    @Jegan_Kanthasamy 2 ปีที่แล้ว +1

    ப்ரோ பாபு ஆர்கானிக் கார்டன்னு சொல்லிட்டு டெலகிராம் இல்லனா டிஸ்கார்டு ல ஒரு கம்யூனிட்டி சேனல் ஆரம்பிச்சிங்கனா ரொம்ப நல்லா இருக்கும், நிறைய பேரு அவங்களோட அனுபவத்தையும் பகிர முடியும் அதே நேரத்தில் எங்கள மாதிரி அனுபவம் இல்லாதவங்களுக்கு ரொம்ப உபயோகமாவும் இருக்கும்.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்டு கீழே பல மரங்கள் உள்ளது ஆன எல்லா அவங்க மரம் என்னால எடுக்க முடியாது அதனால தான் என் மாடியில் உள்ள என் செடியில் உள்ள காய்ந்த இலையே போதும்

  • @graceblessy1474
    @graceblessy1474 2 ปีที่แล้ว

    Hi Anna am from bangalore..in my terrace garden the leaves of banana plant in the edges are burnt ....what to do Anna

  • @kalavathi6281
    @kalavathi6281 2 ปีที่แล้ว

    சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச66666666666666666666666666

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 ปีที่แล้ว

    அருமை சகோ👌💐

  • @srimathihenna
    @srimathihenna 2 ปีที่แล้ว +2

    மீன் அமிலம் எவ்வளவு ப்ரோ

    • @dhavamurugun2470
      @dhavamurugun2470 2 ปีที่แล้ว +1

      Rs 200. 1litre

    • @rr.garden6821
      @rr.garden6821 2 ปีที่แล้ว +1

      Nice bro .i also collect dry leafs.useful video

    • @srimathihenna
      @srimathihenna 2 ปีที่แล้ว +1

      @@dhavamurugun2470 Tuty ku LA irukom Apadi na Evolo varum

  • @rohini1661988
    @rohini1661988 2 ปีที่แล้ว +1

    I'm using this dried leaves to fill bottom half of my grow bags instead of Coco peat 👍

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 ปีที่แล้ว

    Super anna.na kuda Cocobeet use panrathu ella.veetla varum vegetable waste tha compost ready panra.👌👍

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோ...

  • @naveenanaveena780
    @naveenanaveena780 2 ปีที่แล้ว

    Super bro

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 2 ปีที่แล้ว

    Super tips