உங்க மாடித்தோட்டத்தில் ஒரே பூச்சி தாக்குதலா இருக்கா இந்த பூச்சி விரட்டியை முயற்சி செய்து பாருங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
- உங்க மாடித்தோட்டத்தில் ஒரே பூச்சி தாக்குதலா இருக்கா இந்த பூச்சி விரட்டியை முயற்சி செய்து பாருங்கள்
நாட்டு காய்கறி கீரை விதைகள் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
9840924408
அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை
• அக்னி அஸ்திரம் தயாரிக்...
ஜீவாமிர்தம் என்றால் என்ன
• ஜீவாமிர்தம் பயன்படுத்த...
கீரை போட்டால் வளரவே இல்லையா இதோ இந்த வீடியோ பாருங்க
• கீரை வளர்ப்பில் தெரிந்...
கோகோ பீட் இல்லாத தரமான மண் கலவை செய்யணுமா
• என்னுடைய மாடி தோட்டத்...
காய்கறி வளர்ப்பு முறைகள்
• காய்கறி வளர்ப்பு முறைகள்
கீரை வளர்ப்பு முறைகள்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
• budget terrace garden ...
மாடி தோட்டம் காய்கறி அறுவடை
• Organic vegetables har...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் பழ கரைசல் தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது எப்படி
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
garden telegram group link
t.me/bogv77
my Facebook page
/ gajendrababu.gajendrab...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊
உங்கள் மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பூச்சி விரட்டியை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது நாம் பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தினால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடலாம் . பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்துங்கள் நல்ல பலன் கிடைக்கும் கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்யுங்கள் நல்ல பூச்சி விரட்டி 👍💐
உபயோகமான பதிவு...சகோ
Sparyer எங்கு வாங்கலாம்??
Anna panjakavya, meen amilam , jeevamirtham rate evlo anna
Tq anna
77uuu7uu7uuu hii
Y
Sir உங்க youtube channel la pathu na வந்து ஒரு குட்டி மாடி தோட்டம் arrampituchaen என் வயது 14 தான் நீங்கள் எண்ணகு ரொம்ப ஊக்கம் குடுதிருகிங்க thanks sir
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா
காஞ்சிபுரதில் இருந்து சத்தியராஜ்
பூச்சிவிரட்டி க்கு நல்லதொரு தீர்வு கூறிய சகோதரருக்கு நன்றி💐💐💐
ரொம்ப நன்றி நண்பா
ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்.... மாடி தோட்டம் என்றில்லை.... வீட்டு தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.... ரொம்ப ரொம்ப நன்றி சகோ.... 🙏🏼 💞பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕
தெளிவான அருமையான விளக்கம்👌👍
I am using this mixture with fresh neem and pungai leaf with castor oil for past 2 months to control termite...works very well
சூப்பர்
Supper babu brother supper vilakkam arumai
ரொம்ப நன்றி அக்கா
தோட்டம் வளர்ப்பு , நாட்டம் அதிகம்.
ஒவ்வொன்றாக கற்று கொன்டு வருகிறேன். பதிவுகள் அனைத்தும் அருமை !நன்றி நன்றி நன்றிங்க!
தம்பி உங்கள் உழைப்பே உங்களை உயர்த்தி விவசாயத்திற்க்கு கூட்டிண்டு போகுது எனக்கு இதுக்கெல்லாம் பொறுமை இல்லை சூப்பர் சூப்பர் தம்பி நன்றி
ரொம்ப நன்றி அக்கா
நல்ல பயனுள்ள தகவல்கள் கொடுக்கிறீர்கள் தம்பி. மிகவும் நன்றி
ரொம்ப நன்றி மேம்
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தம்பி.இது செய்ய எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.பார்ப்போம்
ரொம்ப நன்றி அக்கா 💐
அருமையான பதிவு நன்றி அய்யா
அருமையான பதிவு தம்பி,வாழ்க வளமுடன்🙏🙌
ரொம்ப நன்றி அக்கா
Super thambi. Nalla poochi viratti sonninga thambi. Nanum entha pooxhi virattyai cedikalukku kudukeran thambi. Thank you.
ரொம்ப நன்றி
நல்லா இருக்கு உங்க channel பாபு 🤩❤👏
ரொம்ப நன்றி நண்பா
சூப்பர் தோழர்
ரொம்ப நன்றி தோழர்
Sir. Very. Thanks
ரொம்ப நன்றி
Super Anna thanks for your good information 👍😊👍😀👍😊👍😀👍😊👍😀👍😊👍😀
ரொம்ப நன்றி சகோதரி
... அருமையான பதிவு...நன்றி சார்
ரொம்ப நன்றி
Super 🙏🙏🙏
Very useful for beginners of madi thottam like me
ரொம்ப நன்றி
மிக்க நன்றி நண்பரே அருமையான தகவல்
ரொம்ப நன்றி நண்பா
Super useful information.தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி வாழ்க வளமுடன்.
ரொம்ப நன்றி அக்கா
Super information and timing video bro 👌
ரொம்ப நன்றி சகோதரி
Anna very useful tips. I will try to sure
ரொம்ப நன்றி
Very nice bro super,any remedy for soil pesticides, that's the only problem,,,any solution
Good
அருமையான உபயோகமான தகவல்கள் நன்றி தம்பி செண்டு மல்லி செடி கிடைக்குமா தம்பி
ரொம்ப நன்றி அக்கா
Super bro very usefull vedio
ரொம்ப நன்றி
👏👏👏👏👏to the students and Thanks for sharing this informative video. Sir.
ரொம்ப நன்றி
Super tips bro. I was waiting for this video. Thank you
ரொம்ப நன்றி
Super Anna definitely try
ரொம்ப நன்றி சகோதரி
Super information bro.... Thank you bro...
ரொம்ப நன்றி
Super 👌 arumaiyana pathivu bro nanum intha fertilizer than use panren ungal pillai pesa asai padugiran konjam pesa vidunga bro😊
ரொம்ப நன்றி மேம்.அவனை பேச விட்டால் வீடியோ ரொம்ப பெரிசாக போய்விடும்
Super information thank you stand make panni koduthinga place saint thomas
ஓகே அக்கா 🤝
Super tips, thank you so much sir
ரொம்ப நன்றி
சூப்பர் சார்
ரொம்ப நன்றி மேம்
All updates super
ரொம்ப நன்றி
🙏🏻👌🏻🤝💚வாழ்த்துக்கள் சகோ 👍🏻
ரொம்ப நன்றி மேம்
Anna I am Ur new subscriber I like Ur videos
Anna Nan unga periya fan and you are the inspiration for my channel 🤩
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் 👏
Very nice 👍👍👍
ரொம்ப நன்றி
Very useful video 👌
ரொம்ப நன்றி
Super super super
ரொம்ப நன்றி மேம்
Anna,I'm waiting for this video only.
ரொம்ப நன்றி
எங்க வீட்டு மிளகாய் செடி மணத்தக்காளி செடி எல்லாமே இதே தொல்லை தான்
Tq
Supper anna
ரொம்ப நன்றி
Can we use this on spinach?
First viwer first like Anna
ரொம்ப நன்றி
Anna idhu spray panna..... Erumbu poguma?
Sprayer enga kidaikum bro
Super Annan👏👏👏💗💗
ரொம்ப நன்றி
Hair bro I appreciate you and vertisilinium laccani use pannalama
தாராளமாக
Thank you soo much bro. Vellai ee adhigamaga ulladhu bro. Ungaludaiya madithotta kit padhivu arumai useful information nanum payanalithen thank you very much
If I join this subscriber what is the benefits pls reply me i want to know then I will join ur spray bottle is vry nice were but u pls reply me
Agni asthram apadina inna
Anna panjakaviya vanum price solluga
9840924408
Sprayer gun purchase Panna online link thaga brother
உரக் கடையில் கிடைக்கும்
What is meant by membership?
Competition mathiri vai ga anna
முயற்சி செய்கிறேன்
@@BabuOrganicGardenVlog kk na
இந்த sprayer enge vangalam?
Etha sprayer vendam thambi
வாங்கி தாங்க pl super பதிவு
உரக் கடையில் கிடைக்கும் அல்லது நர்சரியில் கிடைக்கும்
Hello anna
வணக்கம்
Anna தேன் கூடு எப்படி இருக்கு
தேன் கூடு video please
Reply reply reply
Yaarachu try panni gala ah result ena
Bro samanthi seeds kidaikuma ??
கிடைக்கும்
@@BabuOrganicGardenVlog epo bro
இந்த பூச்சிவிரட்டி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம் அன்னா
15 நாட்கள் இடைவெளியில்
Ok tq
How many rupees : Meen Amilam
200
பூந்தி கோட்டை ஒனு நாள் ஊற வைத்து கலக்கினால் நன்றாக நுரை வரும்
அப்படியும் செய்யலாம்
தம்பி பாபு இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லித்தர முடியாது
ரொம்ப நன்றி அக்கா
Very useful video 👍📸
ரொம்ப நன்றி