தேங்காய் கொப்பரை ஒரு இலாபகரமான தொழில் / தென்னை விவசாயிகள் கவனத்திற்கு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.พ. 2022
  • Advantages of copra making over immediate selling to traders. This is simply a value addition.

ความคิดเห็น • 56

  • @nandhakumar239
    @nandhakumar239 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว +2

    உங்களது உயர்ந்த உள்ளத்தை வணங்குகிறேன்

  • @venkatachalamr3416
    @venkatachalamr3416 ปีที่แล้ว +1

    Good information sir, tks

  • @semaraja1
    @semaraja1 2 ปีที่แล้ว +16

    3நாள் காய்ந்த கொப்பரையை யார் வாங்குறாங்க கொட்டாச்சிய குடுமி இல்லாம எடை போடுங்க அதே எடைதான் கொப்பரையும் வரும் தற்போது முதல்தர கொப்பரை விலை 87காங்கேயத்தில் எங்கள் பகுதியில் மதுரை 80ரூபாய். உரித்த மட்டை ஒரு டிராக்டர் 500ரூபாய். இப்ப கணக்கு பாத்து சொல்லுங்கள் எவ்வளவு இலாபம் என்று

    • @vigneshmohan2545
      @vigneshmohan2545 2 ปีที่แล้ว +4

      Correct bro......

    • @thirupathimani7305
      @thirupathimani7305 10 หลายเดือนก่อน

      Ethana naal Kaya vaikkanum

    • @semaraja1
      @semaraja1 10 หลายเดือนก่อน

      @@thirupathimani7305 நல்ல வெயில் என்றால்5நாள் போதும் இல்லை என்றால்6நாள் காய வேண்டும்

  • @AbdulWahab-vs6km
    @AbdulWahab-vs6km 2 ปีที่แล้ว

    Super.same fallow all oil seeds

  • @sibuvasanth
    @sibuvasanth 11 หลายเดือนก่อน

    Very nice

  • @dragonwarriors5098
    @dragonwarriors5098 ปีที่แล้ว +2

    1658 ok,,extra 120 enna weight

  • @coconuttreeclimper
    @coconuttreeclimper ปีที่แล้ว

    தேங்காய் தொட்டி இங்க வாங்கிக்குறாங்கனு சொன்ன useful ah irukkum and kg evlo price

    • @tamilvlog3594
      @tamilvlog3594 ปีที่แล้ว

      வாழப்பாடி சேலம்

  • @mbalaganesh5948
    @mbalaganesh5948 2 ปีที่แล้ว

    அண்ணா இது பொள்ளாச்சி ரக தேங்காயா

  • @munig933
    @munig933 2 ปีที่แล้ว

    Innaikku evlo theriuma

  • @munig933
    @munig933 2 ปีที่แล้ว

    Innaikku dry coconut price 1 kg 81 rupee

  • @abdulkadar4410
    @abdulkadar4410 2 ปีที่แล้ว +2

    நூரு..தேங்காய்கி..இருபது.கிலோ..கொப்பரா...பத்துகிலோ..
    தேங்காய்..என்னை..பத்துகிலோ...புன்னாக்கு

    • @mrtuber764
      @mrtuber764 ปีที่แล้ว

      1000 t தேங்காக்கு எவ்ளோ கொப்பரை கிடைக்கும்

    • @ravichandranp9709
      @ravichandranp9709 6 หลายเดือนก่อน

      1 ton thegai yathana ton coparai kedaikum anna

  • @sekark660
    @sekark660 2 ปีที่แล้ว

    Bard boI solran 5 iku 1 kg no

  • @pichaimurthypichaimurthy8871
    @pichaimurthypichaimurthy8871 2 ปีที่แล้ว +1

    Rong message dubakkur

  • @manjamalain4072
    @manjamalain4072 2 ปีที่แล้ว

    Kariyapatti12

  • @aranga8540
    @aranga8540 ปีที่แล้ว +2

    பொய் பொய் பொய்யான தகவல் யாரும் நம்பவேண்டும்

  • @njchannel210
    @njchannel210 2 ปีที่แล้ว

    Ithu entha uru coconut brother soluga vaaganum ,pls soluga

    • @uglyvulture5172
      @uglyvulture5172  2 ปีที่แล้ว

      Peravurani, Thambikkottai.

    • @uglyvulture5172
      @uglyvulture5172  2 ปีที่แล้ว

      Peravurani , Thambikkottai

    • @uglyvulture5172
      @uglyvulture5172  2 ปีที่แล้ว

      Thanjavur d.t , Tamilnadu

    • @santhoshnetworker537
      @santhoshnetworker537 11 หลายเดือนก่อน

      Unga number send me.. என்கிட்ட தேங்காய் இருக்கு வேணுமா

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +1

    பத்து தேங்காயில் எத்தனை லிட்டர் எண்ணெய் கிடைக்கும்

  • @devivenkatachalam3830
    @devivenkatachalam3830 2 ปีที่แล้ว

    ঞছ

  • @naturallove5230
    @naturallove5230 2 ปีที่แล้ว

    ஐயா கொப்பரைய எங்க வாங்குறாங்க

    • @uglyvulture5172
      @uglyvulture5172  2 ปีที่แล้ว

      Marico நிறுவனத்தில் வாங்குகின்றார்கள்.

    • @rajaraj5711
      @rajaraj5711 9 หลายเดือนก่อน

      நம்பர் வேணும்

  • @gokilinfos7094
    @gokilinfos7094 2 ปีที่แล้ว

    Bro is possible to copra price increase in coming days

    • @uglyvulture5172
      @uglyvulture5172  2 ปีที่แล้ว +1

      Palm oil exports from Indonesia is banned now. So coconut oil will increase soon.

    • @9944hari
      @9944hari ปีที่แล้ว +1

      today price 79 to 83. future it will not increase. if u have copra sell it.

    • @gokilinfos7094
      @gokilinfos7094 ปีที่แล้ว +1

      @@9944hari we brought 30 ton milling special copra at rs.87/kg now,is price may increase in November, December?

  • @srikanthrs9127
    @srikanthrs9127 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்தான், ஆனால் இன்று சிரட்டை விலை ரூ.7 மட்டுமே.

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 ปีที่แล้ว +1

    Varathu ,10 thuku 1kg average

  • @kamalraju6643
    @kamalraju6643 2 ปีที่แล้ว +1

    105 ரூபாய் எங்கு தருவார்கள் ?

  • @vigneshmohan2545
    @vigneshmohan2545 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣