UGLY VULTURE
UGLY VULTURE
  • 120
  • 64 318

วีดีโอ

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்.
มุมมอง 7หลายเดือนก่อน
போதைப் பழக்கத்தால் வந்த சாவு
அந்தோணியார் அற்புதங்கள்
มุมมอง 682 หลายเดือนก่อน
வீரக்குறிச்சி அந்தோணியார் மகிமைகள்
6 மே, 2024
มุมมอง 1803 หลายเดือนก่อน
தென்னையில் வண்டுகள் coconut pests காண்டாமிருக வண்டு சிவப்புக்கூண்வண்டு
8 ஏப்ரல், 2024
มุมมอง 174 หลายเดือนก่อน
@ மனந்திருந்து அழுகை நல்லது
பாட்டில் பாட்டில் பாடியது
มุมมอง 144ปีที่แล้ว
மது விலக்குள்ள நாடே நாடு அதில் வாழவே நீ நாடு.
பாம்பு மீட்பு Snake Rescue
มุมมอง 407ปีที่แล้ว
பாம்புகள் எலிகளின் எதிரிகள். விவசாயிகளின் உற்ற நண்பன். பாம்புகளைக் கண்டால் பாசத்துடன் நோக்குவோம்.
தென்னையில் இரும்பு நச்சு Iron toxicity in coconut
มุมมอง 61ปีที่แล้ว
மிகினும் குறையினும் பாதிப்பை உண்டாக்கும் இரும்புச் சத்து.
கோயில் காடுகள் Sacred groves
มุมมอง 66ปีที่แล้ว
கோயில் காடுகள் எல்லா இடங்களிலும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவோர்க்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் உண்டு.
நெற்சாலை
มุมมอง 16ปีที่แล้ว
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்து விவசாயிகளின் கண்ணீர்.
நெல் நடவு வயலில் கோனோ வீடர் பயன்பாடு cono weeder for wetland paddy.
มุมมอง 418ปีที่แล้ว
நெல்லில் உற்பத்தித்திறனை அதிகரிக்க எளிய தொழில் நுட்பம்.
விதை நேர்த்தி எளிது seed treatment is easy
มุมมอง 38ปีที่แล้ว
நெல்லில் விதைநேர்த்தி அரை லிட்டர் நீரில் 100 மிலி வார்டன் மருந்தைக் கலந்து 30 கிலோ விதையில் சீராகத் தெளித்து நன்கு கலக்கவும். பின்பு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
Beneficial Micro- organisms நன்மை செய்யும் நுண்ணுயிர்கள்.
มุมมอง 82 ปีที่แล้ว
தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத் துறையினரால் வழங்கப்படும் இயற்கைப் பயிர் பாதுகாப்பு மருந்துகள்.
கிருஸ்துவின் இரட்சிப்பு // Testimony of John.
มุมมอง 182 ปีที่แล้ว
ஏசுவை ஏற்றவர்க்கு நடந்த உண்மைச் சம்பவம்
Only One God. Idol worship is a sin.சிலை வழிபாடு.
มุมมอง 212 ปีที่แล้ว
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலில் நடக்கும் கிடாவெட்டு பூஜையில் பத்தர்கள் சிலர் போதையில் வந்து ஆட்டிறைச்சி இலவசமாகச் சாப்பிட்டு விட்டு சில சமயங்கள் தகராறு செய்வர். இதுபோல் கடந்த 15-07-2022 வெள்ளியன்று நடந்த சண்டையில் 3 பேர்களுக்கு வீச்சரிவாள் வெட்டு விழுந்து மரணமும் 4 பேர்களுக்கு கடும் காயங்களும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை மனதில் வைத்தே இந்தப்பாடல் எழ...
mechanized cono weeder for paddy. நெல்லில் களையெடுப்பு.
มุมมอง 502 ปีที่แล้ว
mechanized cono weeder for paddy. நெல்லில் களையெடுப்பு.
எளிது வேம்பு மரவளர்ப்பு
มุมมอง 102 ปีที่แล้ว
எளிது வேம்பு மரவளர்ப்பு
cultar ( paclobutrazol) application to mango for flowering initiation.
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
cultar ( paclobutrazol) application to mango for flowering initiation.
தென்னை மட்டைகள் மறுசுழற்சி அவசியம்.
มุมมอง 282 ปีที่แล้ว
தென்னை மட்டைகள் மறுசுழற்சி அவசியம்.
எளிதான நெல் நாற்றங்கால்:- பாய் நாற்றங்கால் # paddy mat nursery
มุมมอง 972 ปีที่แล้ว
எளிதான நெல் நாற்றங்கால்:- பாய் நாற்றங்கால் # paddy mat nursery
Super Seeder விதைப்பு இயந்திரம்
มุมมอง 42 ปีที่แล้ว
Super Seeder விதைப்பு இயந்திரம்
Jesus as a farmer# ஏசு நல்லுழவர்
มุมมอง 132 ปีที่แล้ว
Jesus as a farmer# ஏசு நல்லுழவர்
Village boys harvesting tender nuts of palmyrah tree.# கிராமத்துச் சிறுவர்களின் நுங்கு அறுவடை.
มุมมอง 132 ปีที่แล้ว
Village boys harvesting tender nuts of palmyrah tree.# கிராமத்துச் சிறுவர்களின் நுங்கு அறுவடை.
Love all living things.இயற்கையை நேசிக்கப் பழக்கு
มุมมอง 52 ปีที่แล้ว
Love all living things.இயற்கையை நேசிக்கப் பழக்கு
Jesus rescues man from sin. பாவிகளைத் தேடி
มุมมอง 152 ปีที่แล้ว
Jesus rescues man from sin. பாவிகளைத் தேடி
Brinjal collar rot # கத்தரி தண்டழுகல் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு.
มุมมอง 502 ปีที่แล้ว
Brinjal collar rot # கத்தரி தண்டழுகல் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு.
பாயும் பசு
มุมมอง 522 ปีที่แล้ว
பாயும் பசு
நெல் இரண்டு வரிசை களையெடுப்புக் கருவி# Paddy two row/ three row power weeder.
มุมมอง 2202 ปีที่แล้ว
நெல் இரண்டு வரிசை களையெடுப்புக் கருவி# Paddy two row/ three row power weeder.
Lightning strike on coconut.தென்னையில் இடி தாக்குதல்.
มุมมอง 1062 ปีที่แล้ว
Lightning strike on coconut.தென்னையில் இடி தாக்குதல்.
எளிய முறை வைக்கோல் சேமிப்பு # cheap method of paddy straw storage.
มุมมอง 6K2 ปีที่แล้ว
எளிய முறை வைக்கோல் சேமிப்பு # cheap method of paddy straw storage.

ความคิดเห็น

  • @uglyvulture5172
    @uglyvulture5172 4 หลายเดือนก่อน

    மனந்திருந்த அழுதல் அவசியம் ++++++++++++++++++++++++++ பல்லவி மனிதா! மனந்திருந்து இனிதாம் மீட்புனக்கு பாவம் உனக்குத் துக்கம் கொடுக்கும் கண்ணீர் விட்டழப் பாவம் கெடுக்கும். சரணங்கள் 1. மனந்தி ருந்துதலின்றி எதுவும் வாய்க்காது ஞானம் அறிவுன்னை நற்கதி சேர்க்காது! தனம் சேர்த்தலின் பாவம் தீர்த்தல் நன்று வனப்பாம் முகத்தினில் கண்ணீர்ச் சுவடுகளே! உனது துக்கமே கிருபையைப் பெற்றெடுக்கும். 2. ஆறுதல் பெறவேண்டின் அழுது மன்றாடு ஊறும் கண்ணீரின் ஈரம் பண்படுத்தும் மீறுநல் உப்பு இதயப் புண் போக்கும் நொறுக்கப் படும் இதயம் கண்ணீரிளஞ் சூட்டால் அறுக்கு முலகப் பற்றைக் கசப்பெனுஞ் சுவையாலே. 3. அழுதே அடைந்தனர் ஈசனை அடியார்கள் தொழுதே ஏத்தினர் தரைவரைத் தாம்தாழ்ந்து அழுகையே சங்கீதம் கர்த்தர் ரசிக்கின்றார் விழுகிற துளிகளே மணக்கிற தூபவர்க்கம் அழுஅழு அடிக்கடி அவரடி சேர்ந்துய்வாய். &&&&&&&&❤

  • @uglyvulture5172
    @uglyvulture5172 4 หลายเดือนก่อน

    மனந்திருந்த அழுதல் அவசியம் ++++++++++++++++++++++++++ பல்லவி மனிதா! மனந்திருந்து இனிதாம் மீட்புனக்கு பாவம் உனக்குத் துக்கம் கொடுக்கும் கண்ணீர் விட்டழப் பாவம் கெடுக்கும். சரணங்கள் 1. மனந்தி ருந்துதலின்றி எதுவும் வாய்க்காது ஞானம் அறிவுன்னை நற்கதி சேர்க்காது! தனம் சேர்த்தலின் பாவம் தீர்த்தல் நன்று வனப்பாம் முகத்தினில் கண்ணீர்ச் சுவடுகளே! உனது துக்கமே கிருபையைப் பெற்றெடுக்கும். 2. ஆறுதல் பெறவேண்டின் அழுது மன்றாடு ஊறும் கண்ணீரின் ஈரம் பண்படுத்தும் மீறுநல் உப்பு இதயப் புண் போக்கும் நொறுக்கப் படும் இதயம் கண்ணீரிளஞ் சூட்டால் அறுக்கு முலகப் பற்றைக் கசப்பெனுஞ் சுவையாலே. 3. அழுதே அடைந்தனர் ஈசனை அடியார்கள் தொழுதே ஏத்தினர் தரைவரைத் தாம்தாழ்ந்து அழுகையே சங்கீதம் கர்த்தர் ரசிக்கின்றார் விழுகிற துளிகளே மணக்கிற தூபவர்க்கம் அழுஅழு அடிக்கடி அவரடி சேர்ந்துய்வாய். &&&&&&&&❤

  • @mariadhasc339
    @mariadhasc339 5 หลายเดือนก่อน

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️

  • @athiutchannel5795
    @athiutchannel5795 9 หลายเดือนก่อน

    Nice sharing 👌

  • @athiutchannel5795
    @athiutchannel5795 9 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏

  • @user-ram06
    @user-ram06 10 หลายเดือนก่อน

    யாரும் வாங்கவில்லை

  • @Arun-qh7nx
    @Arun-qh7nx 10 หลายเดือนก่อน

    உடைத்த காய் யாரும் விக்கிறது இல்லை தேங்காய் தண்ணீர் எடையை சேர்த்து தான் தேங்காய் விலை உடைக்காத காய் எடையை கணக்குல சேர்த்தா லாபம் குறையும்

  • @sibuvasanth
    @sibuvasanth ปีที่แล้ว

    Very nice

  • @kasiarvision52
    @kasiarvision52 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி .

  • @lemanhsbchanell2581
    @lemanhsbchanell2581 ปีที่แล้ว

    Hadir sobatku sukses buat channel nya amin 👍👍

  • @amuthasangari8922
    @amuthasangari8922 ปีที่แล้ว

    No please

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว

    உங்களது உயர்ந்த உள்ளத்தை வணங்குகிறேன்

  • @nandhakumar239
    @nandhakumar239 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றி

  • @venkatachalamr3416
    @venkatachalamr3416 ปีที่แล้ว

    Good information sir, tks

  • @dragonwarriors5098
    @dragonwarriors5098 ปีที่แล้ว

    1658 ok,,extra 120 enna weight

  • @coconuttreeclimper
    @coconuttreeclimper ปีที่แล้ว

    தேங்காய் தொட்டி இங்க வாங்கிக்குறாங்கனு சொன்ன useful ah irukkum and kg evlo price

    • @tamilvlog3594
      @tamilvlog3594 ปีที่แล้ว

      வாழப்பாடி சேலம்

  • @aranga8540
    @aranga8540 2 ปีที่แล้ว

    பொய் பொய் பொய்யான தகவல் யாரும் நம்பவேண்டும்

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 2 ปีที่แล้ว

    Varathu ,10 thuku 1kg average

  • @AbdulWahab-vs6km
    @AbdulWahab-vs6km 2 ปีที่แล้ว

    Super.same fallow all oil seeds

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 ปีที่แล้ว

    3நாளில் கொப்பரை காய்ந்து விடுமா.எங்களை ஒன்றுமே தெரியாத பிராய்லர் கோழி போல் நினைக்கிறாய்.இந்த பொழப்பு தேவையா உனக்கு.

  • @abdulkadar4410
    @abdulkadar4410 2 ปีที่แล้ว

    நூரு..தேங்காய்கி..இருபது.கிலோ..கொப்பரா...பத்துகிலோ.. தேங்காய்..என்னை..பத்துகிலோ...புன்னாக்கு

    • @mrtuber764
      @mrtuber764 ปีที่แล้ว

      1000 t தேங்காக்கு எவ்ளோ கொப்பரை கிடைக்கும்

    • @ravichandranp9709
      @ravichandranp9709 7 หลายเดือนก่อน

      1 ton thegai yathana ton coparai kedaikum anna

  • @georgesanthosh7336
    @georgesanthosh7336 2 ปีที่แล้ว

    where is avalable...any contact number...?

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Contact number available in A.D agricultural offices.

  • @vigneshmohan2545
    @vigneshmohan2545 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣

  • @munig933
    @munig933 2 ปีที่แล้ว

    Innaikku dry coconut price 1 kg 81 rupee

  • @munig933
    @munig933 2 ปีที่แล้ว

    Innaikku evlo theriuma

  • @sureshrithish9767
    @sureshrithish9767 2 ปีที่แล้ว

    Marico contact number sollunga please

  • @pichaimurthypichaimurthy8871
    @pichaimurthypichaimurthy8871 2 ปีที่แล้ว

    Rong message dubakkur

  • @pavasigapalanivel5815
    @pavasigapalanivel5815 2 ปีที่แล้ว

    anna good, by son of pagavathsingh

  • @iyarkaivelanmaiG.sakthivel
    @iyarkaivelanmaiG.sakthivel 2 ปีที่แล้ว

    நான் நடவு செய்து 9 மாதம் ஆகிவிட்டது. 50 சென்ட். தற்போதுதான் 4 கிலோ வரதொடங்கி உள்ளது. நீங்கள் சொல்வது போல் விலை ஒன்றும் இல்லை. கிலோ சராசரி 30 தான் போகிறது. உங்கள் தொடர்பு எண் கொடுங்க ஐயா. சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்.

  • @kamalraju6643
    @kamalraju6643 2 ปีที่แล้ว

    105 ரூபாய் எங்கு தருவார்கள் ?

  • @manjamalain4072
    @manjamalain4072 2 ปีที่แล้ว

    Kariyapatti12

  • @sekark660
    @sekark660 2 ปีที่แล้ว

    Bard boI solran 5 iku 1 kg no

  • @semaraja1
    @semaraja1 2 ปีที่แล้ว

    3நாள் காய்ந்த கொப்பரையை யார் வாங்குறாங்க கொட்டாச்சிய குடுமி இல்லாம எடை போடுங்க அதே எடைதான் கொப்பரையும் வரும் தற்போது முதல்தர கொப்பரை விலை 87காங்கேயத்தில் எங்கள் பகுதியில் மதுரை 80ரூபாய். உரித்த மட்டை ஒரு டிராக்டர் 500ரூபாய். இப்ப கணக்கு பாத்து சொல்லுங்கள் எவ்வளவு இலாபம் என்று

    • @vigneshmohan2545
      @vigneshmohan2545 2 ปีที่แล้ว

      Correct bro......

    • @thirupathimani7305
      @thirupathimani7305 ปีที่แล้ว

      Ethana naal Kaya vaikkanum

    • @semaraja1
      @semaraja1 ปีที่แล้ว

      @@thirupathimani7305 நல்ல வெயில் என்றால்5நாள் போதும் இல்லை என்றால்6நாள் காய வேண்டும்

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว

    பத்து தேங்காயில் எத்தனை லிட்டர் எண்ணெய் கிடைக்கும்

  • @devivenkatachalam3830
    @devivenkatachalam3830 2 ปีที่แล้ว

    ঞছ

  • @mbalaganesh5948
    @mbalaganesh5948 2 ปีที่แล้ว

    அண்ணா இது பொள்ளாச்சி ரக தேங்காயா

  • @srikanthrs9127
    @srikanthrs9127 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்தான், ஆனால் இன்று சிரட்டை விலை ரூ.7 மட்டுமே.

  • @radhikaraghu1272
    @radhikaraghu1272 2 ปีที่แล้ว

    Where do we get this cutting or saplings sir

  • @naturallove5230
    @naturallove5230 2 ปีที่แล้ว

    ஐயா கொப்பரைய எங்க வாங்குறாங்க

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Marico நிறுவனத்தில் வாங்குகின்றார்கள்.

    • @rajaraj5711
      @rajaraj5711 10 หลายเดือนก่อน

      நம்பர் வேணும்

  • @gokilinfos7094
    @gokilinfos7094 2 ปีที่แล้ว

    Bro is possible to copra price increase in coming days

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Palm oil exports from Indonesia is banned now. So coconut oil will increase soon.

    • @9944hari
      @9944hari 2 ปีที่แล้ว

      today price 79 to 83. future it will not increase. if u have copra sell it.

    • @gokilinfos7094
      @gokilinfos7094 2 ปีที่แล้ว

      @@9944hari we brought 30 ton milling special copra at rs.87/kg now,is price may increase in November, December?

  • @njchannel210
    @njchannel210 2 ปีที่แล้ว

    Ithu entha uru coconut brother soluga vaaganum ,pls soluga

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Peravurani, Thambikkottai.

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Peravurani , Thambikkottai

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 ปีที่แล้ว

      Thanjavur d.t , Tamilnadu

    • @santhoshnetworker537
      @santhoshnetworker537 ปีที่แล้ว

      Unga number send me.. என்கிட்ட தேங்காய் இருக்கு வேணுமா

  • @LightVortexMatrixStudy
    @LightVortexMatrixStudy 2 ปีที่แล้ว

    🙏🏾❤⚖

  • @LightVortexMatrixStudy
    @LightVortexMatrixStudy 2 ปีที่แล้ว

    🙏🏾😔🤞🏾❤