தயாரிப்பு விலை 500 Market Value 20,000 /2-hours ல 1-லட்சம் சம்பாதிக்கலாம்/Business Idea's Tamil/
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ย. 2023
- Hollow Viewers
This Is Imran's Business Info
Mohammedimran7840@gamil.com
For Any TH-cam Advertisement
+91 86102 80624
இது விளம்பரங்களுக்கு மட்டுமே!
We are Hind fragrance based out of kannauj, Uttar Pradesh.
Nau we are in Bengaluru and we are giving training for making attar , perfume and bakhoor (Incense)
Also we are manufacturing above product and supplying in bulk
Every Saturday Coaching
Time morning 9 To evening 6
More Details Contact:
+91 6362 111 859
WhatsApp Available
Marketing Team
deepika : 76959 74051
WhatsApp link
chat.whatsapp.com/DFRZDlfIvvo...
Insta link
hindfragrancebl...
Perfume manufacturing,kannauj attar wholesale market,Attar wholesale,kannauj attar wholesale market tamil,Perfume,Attar,Kannauj,Women's business ideas in tamil,Women's business,Home business ideas,Home business ideas for women's,Home business for tamil,Small business ideas,Business ideas,suya tholil ideas in tamil,small investment business ideas,business ideas for women at home,part time business ideas,business ideas for women,home based business ideas,Business - วิทยาศาสตร์และเทคโนโลยี
சரியான பதிவு நல்ல வருமானம் தரும் வியாபாரம் புதுமையான முயற்சி போட்டி இல்லாத வியாபாரம் மக்கள் தொடங்கினாள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் சந்தேகமே இல்லை வாழ்த்துக்கள்
ஆரமிச்சிட்டிங்களா
Sir.....what u r telling
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
வாசனை திரவிய ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டவன் என்ற முறையில் என்னுடைய கருத்து என்பது இது ஒரு அழகான தொழில் முனைவோருக்கான பாடத்திட்ட வகுப்பு என்று சொல்வதை விட ஒரு சிறப்பான தொழில் கற்றல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்
தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒருஒரு திறந்த மனம் வேண்டும் அந்தஅந்தவகையில் நான்கு விதமானஎளிதாகவும் மிகவும்தொகைக்கு தன்னுடைய நேரங்களை செலவழித்து அதுவும் சந்தோஷமாக
சந்தோஷமாக தாம் கற்றதை பயில்விப்பதில் ஆசிரியர் யாசர் சிறப்பாக செயல்உள்ளது
🎉it's my pleasure
Mashalla mashalla super good jop good experience amazing inshallah more more give alla Alameda
சிறந்த வழி காட்டி வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
அருமை அருமை
எதையும் free என்றோ, குறைந்த கட்டனம் என்றோ போகும் போது அதற்க்கு மரியாதையும் மதிப்பும் இருக்காது அலட்சியப்படுத்துவார்கள் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்றால் பணம் சிலவிட வேண்டும் தானாக இனாமாக எதுவும் வராது நன்றி
அருமையான பதிவு புதிதாக தொழில் துடங்க யோசிக்கும் நபரகளுக்கு உதவியாக இருக்கும். மிகவும் குறைத்தகட்டணம் செலுத்தி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். இதை கட்டம் என்று எண்ணாமல் ஒரு சிறு முதலீடு என்று நினைத்து கொள்ளலாம். குறிகியக் நேர்க்த்திலேயே மிக அருமையாக கற்று கொள்ள முடியும். நன்றி
நல்ல விபரங்களைத் தரமாகக் கூறுகறார்.ஆனால் ஒரு பொருள் பயிற்சிக்கு ரூ.2500/= என்பது அதிகமானத் தொகை.இத்தொழில் பழக பயிற்சி எடுக்க நினைப்பவர்கள நிச்சயம் நடுத்தர ஏழை மக்களாகத்தான் இருப்பார்கள்.வசதி படைத்தவர்கள் யாரும் இத் தொழிலைச் செய்ய அதிகம்பேர் முயற்சிக்க மாட்டார்கள்.உண்மையிலேயே நீங்கள் மற்றவர்கள் தொழில் செய்து முன்னேற்ற விரும்பினால் பயிற்சிக்கான கட்டணத்தைக் குறைத்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.முயற்சியுங்கள் .நன்றி.வணக்கம்.
Kandippaha muyarchi seithivitten 2:35
1:06
கட்டணத்தை குறைப்பது மட்டும் அல்லாமல் ஏழைகளை உயர்த்த நினைத்தால் உங்களை கடவுள் உயர்த்துவார் ஏழைகளின் தேடி அவர்கள் இடத்திலேயே சென்று அவர்களுக்கு பயிற்சி தரும் பட்சத்தில் கடவுள் உங்களை நாடி வருவார்
கட்டணத்தை குறைத்து அவர்கள் தொழில் புரிந்து வளரும் போது. அவரிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொள்ள முடியும்.
Basic perfume training is cheap with real time workshop.
Ivar nalla manithar ivaridam niraya narumana porulkal vaangi ullen kuraitha vilayil nallanarumana porul vaanginen al hamdulillah 👍👍🤲
Thank you
Useful video 👍
அருமை... நல்ல தமிழ்...மணம்..மனம்.சம்மந்தப்பட்ட விளக்கம்..
கறி துண்டையும் சாம்பலையும் வைத்துப் பல் துலக்கிய என் தாத்தா பாட்டிக்கு இன்னும் பல் கொட்டவில்லை பேஸ்டில் பல் துலக்கிய என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் 45 வயதில் இருந்த பல் கொட்ட ஆரம்பித்து விட்டது.
சரி அதுக்கு என்ன சொல்ல வரீங்க.
MAASHAALLAH
வாழ்த்துக்கள்🎉
Superb sir Valga valamudan
Best hands on training with interactive sessions. With this training alone anyone can start business. Pure fragrance materials available and training was for high quality products. Free lunch provided was good. Looks great opportunity. Thanks sir.
🎉it's my pleasure
Attended Yasir Sir’s fragrance workshop, it was very helpful for a beginner like me. Especially the live demonstration helped in understanding how perfume mixing works. Thanks to Yasir Sir for the sharing his knowledge and experience.
Thank you
நன்றி ஐயா, அருமையான பதிவு 💐💐💐
Really ultimate keep it up team
any webpage to buy ur products! sir
Valthugal
Sir so nice to say thanks to this TH-cam channel, so usefull we don't know about this in bangalore, i am near to go ,i will take a chance to do this bissness sir
Sure bro 👍
Contact him
அருமையான பதிவு
Super ❤
Very nice and new one to learn as a smart business.
அருமை அருமை நல்ல பதிவு வரவேற்கத்தக்க து
Nice bro
அரபு நாட்டு மக்கள் தம் வீடூகளில் அன்றாடம் பயன் படுத்தும் பொருள் தான் பக்கூர் எனும் வாசனை பட்டை நம் நாட்டில் நம் வீடூகளில் சாம்புரானி போல இது ஒரு வாசனை திரவியம் இந்த புகையில் நல்ல மனம் வரும் அரேபியர்களுக்கு பிடித்த பக்கூர் கம்போடியாவில் இருந்து வருகிறது விலை அதிக்ம்
அவங்க குளிக்க மாட்டாங்க அதனால இதை யூஸ் பண்றாங்க நம்ம தான் டெய்லி குளிப்போம்
நீங்க பாத்ரூம் போனா கழுவ மாட்டீங்க அதனால நீங்க டெய்லி குளிக்கணும் அரேபியர்கள் தினம் அஞ்சு தடவை கை கால் கழுவுறாங்க அதனால அவங்க குளிக்க தேவையில்லை
@@RajKumar-fp4vwஅவங்க குளிக்க மாட்டாங்கன்னு யாரு சொன்னது?
Rajkumar maatu mootiram kudinga kulicha maadiri ena ninaikkum erumaihal
I'm there in same area daily crossing by same road but I don't know 🧐🧐🧐🧐🤦🤦🤦🤦🤦 training cost is costly...😢😢
Super
Really today traning class spr ah clear ah porumaiya soli kuduthinga sir am best salute sir.na God bless you sir❤
God bless you all
No sound
Very low sound
Superb Video bro thank u bro
super good luck 🇱🇰
MaaSha Allah
Price how much lavender&ather
Super birathar thankyou waazluvome
Pls avoid backround sound,,so Disturbing ....💯
My dream project, yet to come reality, super video.
Assalamualaikum.... Imran ji i Miss it's...Next time training day ketu solunga please
Wa alaikkum salam rah
Coming Saturday 02/12/23
9am to 6pm
More details please call
+919343323285
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நான் கண்டிப்பாக வருவேன்
வந்தியா பொய் தானே சொன்ன.
SUPER TRAIN
I AM IMPRESS
USE FULL FOR ME
Thank you
Very Nice
புதிய தொழில் வளர்ச்சி ! அருமையான வாய்ப்பு !..
ஒரே சத்தம் !..
மன்னிக்கவும் சகோ
அது சிட்டியின் மத்திய பகுதி!
சத்தத்தை தவிர்க்க முடியவில்லை.
அற்புதம் 👍இலவசம் வேண்டாம்!ஆனாலும் ஏழ்மையில் வாழும் ஆதரவற்ற இளைஞர்களுக்கு உதவிசெய்யக் காத்திருக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களால் தகுந்த ஆதாரத்துடன் தங்களை அணுகுவோருக்காவது பயிற்சிக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க இயன்றவரை முயலுவீர் என நம்புகிறேன்! மனிதநேயம்மிக்க தோழருக்கு வணக்கங்கள் கோடி🙏🙏🙏
வேற வேற சத்தம் கேட்டது.
@@user-ti8ls5jb3yஅதே மாதிரி பஸ், டிரெயின் ,கட்டணம் எல்லாத்தையும் குறைக்க சொல்லுங்க.
Super Anna
சொந்தத்தொழில் செய்ய வேண்டும் என்ற என் ஆசைக்கு ஒரு தெளிவான வழி கிடைத்துவிட்டது மிக்க நன்றி 🙏🙏🙏
வாழ்த்துக்கள்❤❤❤
தேவையில்லாத சத்தம் அதிகம், நீங்கள் சொல்வதை கேட்க சிரமமாக உள்ளது
Buy back iruku?
Hi super bro
Anna ungakitta dryfruits wholesale pricela eduthu business pannalamnu iruken nerla vandhu purchase pannikalama anna
I can provide you dry fruits and nuts
இது எல்லா அரபி வீடுகளில் இருக்கு
வெளி நாடுகளில் எல்லோருடைய வீடுகளிலும் புகை டிடெக்டர் இருக்கும். தீப்பிடித்தால் வரும் புகையை உணர்ந்து பெருத்த ஒலி கொடுக்கும். இதனால் யாரும் வத்தி கூட கொலுத்துவதில்லை.
Yes.. how to use these products in abroad without smoke!!!??
15:21 15:23 15:29 15:36 how much charge for training
2500
super
எனக்கு விற்பனைக்கு தேவை நான் சுப்பார்மார்கட்வைத்திருக்கிறேன் மார்த்தாண்டம் பக்கத்தில்
Please inform me how much it will cast to train myself.... Pl. Inform me...
2500
மிக அருமையான பதிவு புதிதாக தொழில் துடங்க யோசிக்கும் நபரகளுக்கு மிக உதவியாக இருக்கும். மிகவும் குறைத்தகட்டணம் செலுத்தி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். இதை கட்டம் என்று எண்ணாமல் ஒரு சிறு முதலீடு என்று நினைத்து கொள்ளலாம். குறிகியக் நேர்க்த்திலேயே மிக அருமையாக கற்று கொள்ள முடியும்.
😮
rfbggbg
மிக அருமை
@ 14:46
kannanstarelectronicsmadur571 ஈமூவளர்ப்பு😂
மெய்யாலுமா
The content is difficult to understand as the audio is very poor
And Benglore la innum Niraya usefullana whole sale Shop video podunga
Inshallah 👍
give a tight slap to the editor who failed to stabilize the audio and also put loud BGM
ஐயா நீங்கள் மாதம் ஒருமுறை பாண்டிச்சேரி க்கு வந்து பயிற்சி கொடுக்க முடியுமா?காரணம் இங்கிருந்து வருவதற்கு வெகு தூரமாக இருக்கும்.முயற்சி பண்ணலாமே.
Ok
அங்க இருந்து வந்தாலும் அதே தூரம் தானே.
nalla eamaathungada....oorai...beggers in youtube can say anything.people ushaar...
ട്രെയിനിങ് ഫീസ് 2,500/= രൂപ
Super Sir, sandal perfume kidaikuma which price sir
Yes available
குரல் தெளிவாக இல்லை
நன்றி சார் புதிய தொழில் தொடங்க கூடியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
No sound need
Course period how many days
4 hrs
Bro itha yepdi sales pandrathu... ?
Training ponga
Solli tharuvanga 👍
@@TODAYTRENDINGTAMILNo1 thanks bro
Fragnance spelling mistake bhai😂
Poor quality video need to improve a lot.
Pls Malayalam Translate
Hii sir..
Hello
இந்த புகை போடும் முறை மந்திர வாதி களுக்கும் மத வாதிகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
தெரியுது உங்க மதவாதம்
Hi
Brather நான் ஸ்ரீலங்கா எங்கலாலயும் முடியுமா....?
முடியும் சகோ 👍
வாழ்த்துக்கள்
Sure asking him
Sound no good
பேச்சு சத்தம் தெளிவில்லை
This is not new....but he is telling that it's his invention..
Making money by Fooling others...
Thanks for your valuable Time to comment on us😊
Have online course
Yes 24th March
யோசிக்காமல் அவர் கூறுவது கேட்டால் அவருக்கு லாபம்/யோசித்து, சிந்தனை செய்து அந்த மூலக்கூறுகள் நமக்கு தடையில்லாமல் கிடைக்குமா என்று விசாரிக்கவும்.(உம்) நம் பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளை பற்றி விசாரிப்போம். that's all..
Think deep before you leap.
இப்பயிற்சி மதுரையில் கிடைக்குமா கற்று கொள்ள ஆசை
Bangalore
தேடி பாருங்க கிடைக்கும்.
எல்லா product கும் சேர்த்து 3000 ரூபாய் fees ஆ வாங்கலாம்.
Ok
Endha area Anna
Bangalore
Indira nagar
Oeste regarding
இதென்ன தொழில் சார்
2500, returns able,package
2500 is training workshop fee sir, where you can lively work on very expensive natural attar which costs in 30, 000 and above per kg
தெளிவாக இல்லை
Contact,margin %
சிறிய முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு
வணக்கம் எனக்கு உங்களுடைய தொழில் பயிற்சி தேவை
*Morning Batch*
9am- 1pm
*Evening Batch*
2pm - 6 pm
Training is on Saturday
10th December 2023
*SUNDAY*
1.Bakhoor Traning
2. Edp spray Training
3.AIR FRESHNER Spray Training
4. Attar combination Training
ADDRESS:
OUD AL ASRA (HIND FRAGRANCE)
49,50 BENGALURU SANTHE
UNDER
SWAMY VIVEKANANDA ROAD METRO STATION
BANGALORE 560032
CELL. 93433 23285
CELL. 63621 11859
Ok sir thank you
அஸ்ஸலாமு அலைக்கும் பெண்களுக்கு கற்று கோடுப்பார்களா
Wa alaikum salam
Karru koduppargal 👍
அத்தர் பிஸ்னஸ்ன்னு சொன்னீங்க நான் போடட்டா எடுக்கவேமாட்டங்கிறாங்க
என்ன போட்டீங்க.
நான் கடந்த இரண்டு வருடங்களாக இவர் இடம் தான் அனைத்து பொருட்களும் வாங்கி கொண்டு இருக்கிறேன் நல்ல தரமான பொருட்கள் மிக சிறந்த விலையில் எனக்கு கிடைக்கிறது.... நல்ல லாபமும் எனக்கு கிடைக்கிறது.... புதிய தொழில் தொடங்க உள்ள அனைவருக்கும் நல்ல லாபமான வாய்ப்பு உள்ளது.... முந்திரி,திராட்சை, கருப்பு திராட்சை, பேரீச்சை பழம், பாதாம், பிஸ்தா, என்று பல பல வகைகள் உள்ளது இவர் இடம் சிறந்த வாசனை திரவியம் கடந்த வாரம் வாங்கி இருந்தேன் அருமையாக இருந்தது நல்ல லாபமும் கிடைத்தது... எனக்கு நன்றி sir
நண்பா எனக்கும் இதில் வியாபாரம் செய்ய உதவி செய்யுங்கள் தயவுசெய்து
நிச்சயமா சகோ 👍
Call+919343323285
Smell உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத ரசாயனம் அற்றதா சார்.
எனக்கு நன்றி யா
@@RajKumar-fp4vw லாபம் கிடைத்தது எனக்கு, comma போட மறந்திட்டாங்க.
ஒரு கோர்ஸின் கால அளவு எவ்வளவு?
ஒரே நாளில் கற்று கொள்ளலாம்
4 hrs fee 2500 for all courses
One course ku 2500 illa 4 course Kum 2500 please answer me sir
Totally 2500 only
@@hindfragrancewill it be worth to earn money ??
மெழுகுவர்த்தி 😊😅😮😅😅😅😅
விற்பனை மிகவும் கடினம்
It is very comedy
கடைசி வரை சாரு சாருநு சொல்லி
சார் பெயரே சொல்லாமல் போனது எதற்காக zaraa
நீங்களும் உங்கள் பெயரை கூறிவிட்டு இந்த கருத்தை பதிவிட்டு இருந்தால் எனக்கும் தங்களிடம் பேசுவதற்கு தோதுவாக இருந்திருக்கும் நன்றி!