கொப்பரை தேங்காய் இப்படித்தான் உருவாகிறதா || how to make coconut copra in Tamil || Uzhavan Magan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2020
  • Tamil,in Tamil, coconut copra, how to make coconut copra in Tamil, coconut shell removing process explain in Tamil, coconut copra supplier in oddanchatram, agriculture in Tamil, Uzhavan Magan, coconut using prosess explain in Tamil,
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studios
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 176

  • @stanleytenislas4550
    @stanleytenislas4550 4 ปีที่แล้ว +37

    Konjam alattama interview pannina nallarukum

  • @sdfsdfsdfsdaful
    @sdfsdfsdfsdaful 4 ปีที่แล้ว +22

    சல்பர் ஒரு மிக கொடியவிஷம்,.....

  • @gdturningpoint8703
    @gdturningpoint8703 4 ปีที่แล้ว +1

    Very informative

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 ปีที่แล้ว

    Ready made coconut?

  • @kalish6501
    @kalish6501 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @just4yts
    @just4yts 2 ปีที่แล้ว +4

    வீட்டில் வளர்க்கும் தேங்காயின் நார், மட்டை, கொட்டாங்குச்சியை என்ன செய்யலாம்?

  • @arikrishnans3819
    @arikrishnans3819 3 ปีที่แล้ว +5

    ஈரமாக இருங்கும்‌ தேங்காய்‌ எடை எவ்வளவு?காய்ந்த பின்பு‌ எவ்வளவு எடை‌வரும்‌?
    தேங்காய்‌யில் சல்பார் உபயோகித்தில் என்ன தீமை என்று‌தெரிய படுத்துவதும்.அதை ஏன்‌ பயன்படுத்துகிறார்கள் ?

  • @karthikeyan-lu5ko
    @karthikeyan-lu5ko 3 ปีที่แล้ว

    which area in oddanchatram

  • @jayaveelian7715
    @jayaveelian7715 3 ปีที่แล้ว

    Bro uritha thengai 10 days veyilathaan podanumaa

  • @rahulgaikwad838
    @rahulgaikwad838 3 ปีที่แล้ว +3

    What is the investment required to start this business?

  • @velavelan62
    @velavelan62 4 ปีที่แล้ว

    Super thambi

  • @ragumanragu2564
    @ragumanragu2564 2 ปีที่แล้ว +13

    "SO" வார்த்தையை கொஞ்சம் குறைவாக பயன்படுத்தி இருக்கலாம்.

  • @madhanstudio
    @madhanstudio 3 ปีที่แล้ว +1

    ஆக்சுவலா பார்த்தோம். வந்து பார்த்து முடித்துவிட்டோம்

  • @madhubalan8208
    @madhubalan8208 4 ปีที่แล้ว +1

    மிக சிறந்த பதிவு...

  • @VargheseJohn-vc7kn
    @VargheseJohn-vc7kn 3 หลายเดือนก่อน

    Wt is price for copra that is very important

  • @karthika4805
    @karthika4805 3 ปีที่แล้ว +5

    Actual ah... So...oru sentence ku ethna time solalam🙄...

  • @yoursfaithfully284
    @yoursfaithfully284 4 ปีที่แล้ว +1

    Bro Andha Thenhmgai Cudown Number Share pannunga Bro

  • @laxmananlaxmanan6940
    @laxmananlaxmanan6940 ปีที่แล้ว +1

    என்னுடைய மாவட்டம் தென்காசி நான் தேங்காய் எடுத்து வெயில் காய வைத்து கொப்பரையாக மாற்றி ஒரு ஆயில் கம்பெனிக்கு குடுத்தேன் விலை போக வில்லை நஷ்டம் ஆகிவிட்டது நல்ல விலைக்கு கொப்பரை இவர்கள் எப்படி இந்த தொழில் செய்கிறார்கள் என்று புரியவில்லை

  • @rkoarunkumarthalaajithrand2170
    @rkoarunkumarthalaajithrand2170 4 ปีที่แล้ว +3

    super bro

  • @elangovanelango1028
    @elangovanelango1028 4 ปีที่แล้ว +5

    விவசாயி செருப்பு இல்லாமல் இருப்பது நல்லது

  • @josephronald2190
    @josephronald2190 4 ปีที่แล้ว +1

    Actual a Actual a Actual a ???

  • @vinayakatimberspadirivedu7807
    @vinayakatimberspadirivedu7807 2 ปีที่แล้ว

    Good informative video, but sulphur is adulteration.

  • @infinityTamilan
    @infinityTamilan 3 ปีที่แล้ว +2

    அனைத்து இடங்களிலும் சல்பர் தான் பயன்படுத்தப்படுகிறது

  • @prasanthsingaravel
    @prasanthsingaravel ปีที่แล้ว

    Annan entha area

  • @rameshselvaraj4557
    @rameshselvaraj4557 ปีที่แล้ว +2

    So so ore akkapporu

  • @StoryHarvestProduction
    @StoryHarvestProduction 3 ปีที่แล้ว +1

    So many so so so so so....so konjam kuraiyhthukkollavum

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 3 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 ปีที่แล้ว +6

    Uzhavan Magan, Before you go to take an interview do your home about the product first OR study about that. Do you know sulfur is poison to people? You don't know what is the right question to ask. Just camara is not enough to do the TH-cam video. The content of your video is more important. You should ask the person why your employee is walking with slippers on the coconut. So at least people will change their attitude OR you should ask do you use your oil? any have all business people will not tell the truth but at least you make them aware.

  • @coconuttreeclimper
    @coconuttreeclimper ปีที่แล้ว +1

    தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் தொட்டி கிலோ எவ்ளோ போகுதுனு சொல்லுங்க

  • @prakashtech7549
    @prakashtech7549 4 ปีที่แล้ว +11

    Bro avaru Answer sonathuku pinadi neenga question kelunga..

    • @gopisp2476
      @gopisp2476 4 ปีที่แล้ว +1

      Avaru konjam aarvamaa irukkaru... Hehe

  • @vvishnu7735
    @vvishnu7735 4 ปีที่แล้ว

    Spr

  • @karthikeyan8248
    @karthikeyan8248 4 ปีที่แล้ว

    Pro title spelling mistake correct pandunga.

  • @karuppudurai6105
    @karuppudurai6105 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா😍😍

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 ปีที่แล้ว

      சல்பர் மிகவும் கொடிய விஷம். இவரிடம் யாரும் தேங்காய் வாங்க வேண்டாம்.

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 3 ปีที่แล้ว

    Salpar.engu.kedickum

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 ปีที่แล้ว +1

    Sulpher danger to health ,how to avoid sulphur please think

  • @sdfsdfsdfsdaful
    @sdfsdfsdfsdaful 4 ปีที่แล้ว +7

    சல்பர் ஒரு மிக கொடியவிஷம்

  • @ishasdiarys2970
    @ishasdiarys2970 2 ปีที่แล้ว

    Anna.. Tambi.. Eglish. Raite.. A yuthipood.. Kerala.

  • @AjayKumar-oe5yv
    @AjayKumar-oe5yv 4 ปีที่แล้ว +7

    Sulfur should not use its adultration

  • @muthukaruppan716
    @muthukaruppan716 4 ปีที่แล้ว

    Where can we get the copra coconuts in bulk quantity.

    • @vijay00001
      @vijay00001 3 ปีที่แล้ว +1

      How much u need?

    • @srinivasanramachandran676
      @srinivasanramachandran676 3 ปีที่แล้ว

      Please contact 6369756432.We supply Copra in bulk quantity with best quality and best price

    • @rajapalayamdave6069
      @rajapalayamdave6069 ปีที่แล้ว

      Koyambedu, chennai
      Indiamart

    • @rajaganesan1709
      @rajaganesan1709 ปีที่แล้ว

      @@vijay00001 5 ton we need

    • @vijay00001
      @vijay00001 ปีที่แล้ว

      @@rajaganesan1709 which location

  • @user-be7sb6dq7v
    @user-be7sb6dq7v 4 ปีที่แล้ว +5

    முடிந்த அளவு தமிழில் பேசுங்கள் தம்பி.. தூய தமிழ் பேசாவிட்டாலும் பேச்சு வழக்கில் உள்ளது போல் பேசலாம்.

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p ปีที่แล้ว +3

    🐕‍🦺🐕🐕🐕🐕 சாப்பிடும் பொருள் இருக்கும் இடத்தில நாய்களை விடாமல் இருப்பது நல்லது 🐕‍🦺🐕🐕🐕🐕

  • @praveenkumar-df2sy
    @praveenkumar-df2sy 3 ปีที่แล้ว

    Interior work ah pathi onnumey kekala...1ton coconut la evalo copra kedakum and copra market price enna...innum lots of question iruku bro...it just a video not business idea's

  • @mskkani6296
    @mskkani6296 3 ปีที่แล้ว +1

    profit detail சொல்லலியே தம்பி...

  • @muthusri7177
    @muthusri7177 4 ปีที่แล้ว +1

    எதற்கு So so

  • @aadhira1439
    @aadhira1439 3 ปีที่แล้ว

    Salver endaal Enna??

  • @a-gatestechnologies
    @a-gatestechnologies 3 ปีที่แล้ว

    Brother correct the spelling mistake.

  • @neelambarathan8271
    @neelambarathan8271 3 ปีที่แล้ว +3

    Salfar use panrom nu open ah solra salfer vedi parunthu da
    Athu visam
    Please don't use salfer

  • @nagapratheepa8828
    @nagapratheepa8828 4 ปีที่แล้ว

    Ennada kolapure

  • @ramkumar-gc2nq
    @ramkumar-gc2nq 4 ปีที่แล้ว +1

    Hi bro, intha business Chennai la pana mudium a possibility iruka. Plz reply

    • @devask9527
      @devask9527 4 ปีที่แล้ว

      Call me 9442301006:8526282004

  • @juberkhan7654
    @juberkhan7654 4 ปีที่แล้ว

    How much per kilo price brother

  • @sudalaisankar0316
    @sudalaisankar0316 4 ปีที่แล้ว

    Indha owner Anna num kodunga bro

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 4 ปีที่แล้ว

    சல்பர் இல்லாம பண்ண முடியுமா. நான் எந்த தொழில் பண்ணலாம் இருக்கேன். So so pls upload so more ideas.

    • @bakkerhameed3292
      @bakkerhameed3292 3 ปีที่แล้ว +1

      சல்ஃபர் இல்லாமல் கொப்பரை எடுக்கலாம்

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 4 ปีที่แล้ว +1

    👍💪💪💪💪💪👍👍👍👍👍

  • @arafatharafath2852
    @arafatharafath2852 4 ปีที่แล้ว

    You mulberry please

  • @PavanKumar-tk4ko
    @PavanKumar-tk4ko 3 ปีที่แล้ว

    T q

  • @rkoarunkumarthalaajithrand2170
    @rkoarunkumarthalaajithrand2170 4 ปีที่แล้ว +3

    திருப்பூர்க்கு வாங்க bro

  • @bharathiraja4016
    @bharathiraja4016 3 ปีที่แล้ว

    Thala intha area content number send pannuga..

  • @thirumanik3850
    @thirumanik3850 4 ปีที่แล้ว

    Nanba number illya

  • @infinityTamilan
    @infinityTamilan 3 ปีที่แล้ว +1

    Thumbnail check panuinga Tamil sagadikathinga

  • @maheswaranm40
    @maheswaranm40 3 ปีที่แล้ว

    ஆக்சுவலா

  • @karthickkarunanithi7555
    @karthickkarunanithi7555 3 ปีที่แล้ว

    Hi Sir,
    ஒரு டன் கொப்பரை தயாரிக்க எத்தனை தேங்காய் தேவை?

  • @ranajain6558
    @ranajain6558 4 ปีที่แล้ว +7

    தம்பி பதட்டபடாமல் பேசுங்கள்

  • @sivapraneshsivapranesh7019
    @sivapraneshsivapranesh7019 2 ปีที่แล้ว +2

    தேங்காய் உடைப்‌பதற்கு ஆட்கள் தேவை

  • @kannansivaraman2927
    @kannansivaraman2927 3 ปีที่แล้ว

    Hi to go my

  • @vigneshpalanisamy1635
    @vigneshpalanisamy1635 2 ปีที่แล้ว

    Ena bro andha number karupasamy nu solraru
    He is not interested to share business idea i think
    Phone pannai detail keta vera name solraru

  • @gokulp7843
    @gokulp7843 3 ปีที่แล้ว +1

    The interviewing person your way of speaking is not suitable for this field. Pls see good videos for learning to interview an entrepreneur

  • @pendipendi1464
    @pendipendi1464 3 ปีที่แล้ว

    Berapa disana satu kilu nya kelapa

  • @krishnaprakash222
    @krishnaprakash222 4 ปีที่แล้ว

    Thalivarey nega dindigul ah

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 ปีที่แล้ว

      Illa Madurai

    • @krishnaprakash222
      @krishnaprakash222 4 ปีที่แล้ว

      @@-uzhavanmagan5255 intha business nala poguthu ah bro i am dindigul

    • @imtrekker3294
      @imtrekker3294 4 ปีที่แล้ว

      Bro I'm chennai, I want copra 8248090145 my number call me brother

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 ปีที่แล้ว

    எதுக்கு இத்தனை so?

  • @tarakhan7964
    @tarakhan7964 2 ปีที่แล้ว

    Vest tanga contak no pls

  • @maari1737
    @maari1737 3 ปีที่แล้ว

    Brother talk respectly, correct your body language to farmer

  • @TValli-zm6it
    @TValli-zm6it 3 ปีที่แล้ว +1

    Avru azaga explain pandrar, sonna pasanga mathiri ketvi kettu sothappathinga.

  • @goldsparkgoldspark3524
    @goldsparkgoldspark3524 4 ปีที่แล้ว +3

    Senthil number pls.. Brother

  • @gurumayavan9922
    @gurumayavan9922 3 ปีที่แล้ว

    Brother intha coconut kudown contact number forward pannunga

  • @skentertainment3531
    @skentertainment3531 2 ปีที่แล้ว

    தேங்காய் கிடைக்கிற இடம் ஏதாவது போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுக்க முடியுமா

    • @rkt5679
      @rkt5679 2 ปีที่แล้ว +2

      தேங்காய் பருப்பு சல்பர் வைக்காதது .RS. 105 பொள்ளாச்சி

    • @laxmananlaxmanan6940
      @laxmananlaxmanan6940 ปีที่แล้ว +1

      @@rkt5679 நான் தேங்காய் எடுத்து கொப்பரையாக வெயில்ல காய வைத்து குடுத்தேன் விலை போக வில்லை நஷ்டம் ஆகிவிட்டது அண்ணா

  • @Sathish-bj4fs
    @Sathish-bj4fs 4 ปีที่แล้ว +1

    கொப்பரை தேங்காய் வாங்கும் கம்பனி address and phone number போடுங்க

  • @sibisiva6164
    @sibisiva6164 4 ปีที่แล้ว +2

    Ji owner number kudunga?

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 ปีที่แล้ว +7

    சல்பர் மிகவும் கொடிய விஷம். இவரிடம் யாரும் தேங்காய் வாங்க வேண்டாம்.

    • @coinboxworkbusiness1083
      @coinboxworkbusiness1083 3 ปีที่แล้ว

      Always use salpar so don't hate him

    • @pjayanthi1825
      @pjayanthi1825 3 ปีที่แล้ว

      S

    • @tamizh9227
      @tamizh9227 3 ปีที่แล้ว +1

      சல்பர் எல்லாருமே தான் யூஸ் பன்றாங்க

    • @subashraja6751
      @subashraja6751 2 ปีที่แล้ว

      உனக்கு வேணும்னா வாங்கி பயன்படுத்து , இல்ல ....... அமைதியாக இருக்கவும்.

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie 3 ปีที่แล้ว

    Worst interviewer he didn't have patience to receive the full answer

  • @vanmathin8252
    @vanmathin8252 4 ปีที่แล้ว

    கெட்டுப்போன தேங்காய் எதுக்கு பயன்படுது

  • @sathishkumaarv9984
    @sathishkumaarv9984 3 ปีที่แล้ว +2

    Time wasted

  • @avtentertainments7983
    @avtentertainments7983 4 ปีที่แล้ว

    Sulphur podromnu public ah solrapla...😂,. Adhu potta mudi kottum ya yov

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 ปีที่แล้ว

      Adha Ella kudonllaum use pandranga bro naanga check pannittom

    • @avtentertainments7983
      @avtentertainments7983 4 ปีที่แล้ว

      @@-uzhavanmagan5255 use pannuvanga bro, food safety department ride vandha maatikuvanga, Sulphur usage is illegal

  • @mayilsamy3932
    @mayilsamy3932 2 ปีที่แล้ว

    சல்பர் எங்க கிடைக்கும்

  • @naseerbanu2947
    @naseerbanu2947 4 ปีที่แล้ว +1

    ஆக்சுவலா வ கொஞ்சமா சொல்லுபா தம்பி

    • @balasubramaniansons8452
      @balasubramaniansons8452 4 ปีที่แล้ว +1

      கொப்பரை தேங்காய் வாங்கும் கம்பெனிகள். விலாசத்தை பதிவு போன் நெம்பர் பதிவு தேவை

  • @sethupathi9520
    @sethupathi9520 3 ปีที่แล้ว +1

    Sulphur coconut kku vaikaratha ivlo assault ah pesuraru. Don't show this kind of video

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 ปีที่แล้ว +1

      Enakku phone pannuga explain panren

    • @laxmananlaxmanan6940
      @laxmananlaxmanan6940 ปีที่แล้ว

      @@-uzhavanmagan5255 இவர்கள் நம்பர் தேவை படுகிறது கிடைகும்மா

  • @skgaming1073
    @skgaming1073 3 ปีที่แล้ว

    contact no kudunga bro

  • @sivaraji3089
    @sivaraji3089 3 ปีที่แล้ว +2

    நீ கேக்குறது பத்து கேள்வின்னா நூறு தடவ ஆக்சுவலா,சோ ங்கரது,ரொம்ப அலட்டிக்கறது எல்லாம் கன்றாவியா இருக்கு.நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட போடா போ.

  • @selvarajvelnadar190
    @selvarajvelnadar190 6 หลายเดือนก่อน

    தம்பி தமிழ் தொலைக்காட்சியில் தமிழர்களோடு தமிழில் மட்டும் பேசுங்களேன். அந்த so, actually....etc....ஏன் இந்த ஆங்கிலம் கலப்பு, ஏன் சுத்தமாக தமிழில் மரியாதை இருக்காது என்று நினைக்கிறீர்களோ? பேசினால்

  • @josepha368
    @josepha368 4 ปีที่แล้ว +1

    Sir numbar pls

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 ปีที่แล้ว

      சல்பர் மிகவும் கொடிய விஷம். இவரிடம் யாரும் தேங்காய் வாங்க வேண்டாம்.

  • @sakthiagri1261
    @sakthiagri1261 2 ปีที่แล้ว

    Unga number send panuga...

  • @sdfsdfsdfsdaful
    @sdfsdfsdfsdaful 4 ปีที่แล้ว +6

    சல்பர் ஒரு மிக கொடியவிஷம்

  • @sdfsdfsdfsdaful
    @sdfsdfsdfsdaful 4 ปีที่แล้ว +10

    சல்பர் ஒரு மிக கொடியவிஷம்

  • @sdfsdfsdfsdaful
    @sdfsdfsdfsdaful 4 ปีที่แล้ว +4

    சல்பர் ஒரு மிக கொடியவிஷம்