சிறிய முதலீட்டில் தேங்காயில் இருந்து கொப்பரை தயாரிப்பு - Part 2 - நேரடி காட்சிகள் - Copra Making..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2019
  • www.eshoppingindia.in/ . Eshoppingindia.in - To Sell and buy all types of products . Coconutindia's new initiative .
    #Coconutindia #Copra #Copramaking
    Welcome to Coconut India TH-cam Channel. We upload most informative and knowledgeable videos regarding Coconut and its related business.
    To sell and buy all types of your coconut products visit www.coconutindia.com.
    To Sell and buy all types of your products visit www.eshoppingonlineindia.com.
    To maintain your body,soul and mind , visit our youtube channel Arogyam & Anandam.
    இந்த வீடியோவில்
    1. சிறிய முதலீட்டில் அதாவது ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து இந்த தொழிலை தொடங்குவது எப்படி?
    2. கொப்பரைத் தேங்காயை எப்படி மற்றும் எங்கு வாங்குவது?
    3. மொட்டை மாடியிலும் கொப்பரையில் தயாரிக்கலாமா?
    4. இரண்டு பேர் இந்த தொழிலை செய்தால் தினசரி வருமானம் எவ்வளவு கிடைக்கும்?
    5.இந்த தொழில் தொடங்க எவ்வளவு இடம் தேவை?
    6. விற்பனை எங்கு செய்வது ?
    7. அரசு கொள்முதல் நிலையங்கள் எங்கு உள்ளது?
    8. ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதா?
    ஆகிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்

ความคิดเห็น • 287

  • @selvamm5359
    @selvamm5359 2 ปีที่แล้ว +3

    தேங்காய் வியாபாரம் பற்றிய வீடியோ இதுவரை எவ்வளவோ பார்த்து இருக்கேன், ஆனால் இது போன்ற தெளிவான பதிவு பார்த்தது இல்லை.
    அருமை, நன்றி ங்க அய்யா.

  • @venkatesh3277
    @venkatesh3277 3 ปีที่แล้ว +20

    நல்ல உல்லம் கொண்டவர் மேலும் மேலும் வழர வாழ்த்துக்கள்.

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 ปีที่แล้ว +34

    வெளிப்படையாக பேசும் இவருக்கு வாழ்த்துக்களுடன் நன்றி

    • @k.makesh8608
      @k.makesh8608 2 ปีที่แล้ว

      Phone number I want sir

    • @mohanl5364
      @mohanl5364 2 ปีที่แล้ว

      I want to start this business
      So please share contact person
      Cell no

    • @muraliyathran802
      @muraliyathran802 2 ปีที่แล้ว

      Bro avara pesa vidunga thenga gara

  • @kathirvel5699
    @kathirvel5699 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    நன்றி ஐயா

  • @Wordsofpowerful
    @Wordsofpowerful 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா.

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம் நன்றி வாழ்த்துக்கள். அருமையான பேட்டி தெளிவான விளக்கம் .இன்றைய இளைஞர்களுக்கு தேவையான வீடியோ. தமிழக இளைஞர்களுக்கு இதுபோன்ற வீடியோக்கள் மேலும் தேவை. நன்றி. வாழ்த்துக்கள்.

    • @CoconutIndia
      @CoconutIndia  4 ปีที่แล้ว +2

      நன்றி ஐயா

    • @Massmadhu7766
      @Massmadhu7766 4 ปีที่แล้ว

      அருமையான எண்ணம் அண்ணா ❤️❤️வாழ்க பல்லாண்டு

  • @rajeeshpallikara8607
    @rajeeshpallikara8607 3 ปีที่แล้ว

    Thanks very useful.

  • @aammurajesh5650
    @aammurajesh5650 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா நீங்கள் பேசும் உங்கள் அருமையான பேச்சு.. வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பவரையும் தட்டி எழுப்பி வீட்டில் கூட பிறந்த அண்ணன் தம்பி போல் அவர்களுக்கு உத்வேகம் கொடுத்து மனதுக்கு உற்சாகம் கொடுத்து நீ வாழ்க்கையில் முன்னேறு பயப்படாதே நான் இருக்கிறேன் என்று அசால்டாக தைரியமாக இருக்க சொல்லும் அருமையான பேச்சு. வெளிப்படையாக பேசும் இந்த மாதிரி நல்லவர்கள் இருப்பதினால் நல்ல மழை பெய்ய காரணமாக இருக்கிறது. இதைப் பார்க்கும் அனைவருக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும். நன்றி ....வாழ்க வளமுடன் ...நீங்களும் உங்கள் குடும்பமும் சுற்றத்தாரும் நண்பர்களும் இதை பார்ப்பவர்களும் அனைவரும்.. முக்கியமாக இவரைப் பேட்டி எடுத்த வரும்.. ஏதாவது சந்தேகம் என்றால் உங்கள் போன் நம்பர் வேண்டும்....

  • @pannaipet5761
    @pannaipet5761 2 ปีที่แล้ว

    உண்மையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா. நண்றி.

  • @MylstoneMedia
    @MylstoneMedia 3 ปีที่แล้ว

    Thanks for the useful information..

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 ปีที่แล้ว

    Saravanan thanks so much excellent speech a nice message

  • @kumar00716
    @kumar00716 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்் நன்றி.

  • @Rinithvmopmaspank
    @Rinithvmopmaspank 3 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்க வாழ்க மிக அருமையா சொன்னீர்கள்

  • @villagecooker1067
    @villagecooker1067 4 ปีที่แล้ว +2

    Intha interview romba usefulla irunthichu sir ungalukku romba nanri pala nalla thagavalkala sonnathukku..!!🙏🙏🙏

  • @saravananck4369
    @saravananck4369 4 ปีที่แล้ว +1

    Good Program 👌

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 ปีที่แล้ว +6

    நல்ல தகவல். எதார்த்தமாக நேர்மையான பதிவு

  • @AshokUdumalpet
    @AshokUdumalpet 4 ปีที่แล้ว

    Nice job. Clearly know abt d kopparai coconut. Thanks

  • @ssachithanandan340
    @ssachithanandan340 3 ปีที่แล้ว

    Thanhks Sir

  • @nithirithi523
    @nithirithi523 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @praveenv3159
    @praveenv3159 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @sivaramkrishnan8397
    @sivaramkrishnan8397 ปีที่แล้ว

    சிறந்த தெளிவான விளக்கம்..பேட்டி கண்டவர், பேட்டியில் விளக்கம் அளித்த இருவருக்கும் நன்றிகள் பல

  • @seenusrinivasan3982
    @seenusrinivasan3982 4 ปีที่แล้ว +1

    Thankyou anna

  • @muruganbabu5369
    @muruganbabu5369 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

    • @vellaishamyr6974
      @vellaishamyr6974 4 ปีที่แล้ว

      sir your cell no my cell no 7806811717 pls miss call

  • @divyateju1397
    @divyateju1397 4 ปีที่แล้ว +1

    One of the best video on business module. Thanks a lot.
    Best of Luck

  • @Kondrai_
    @Kondrai_ 4 ปีที่แล้ว +5

    Really nice video .he shared lot of information.

  • @kalish6501
    @kalish6501 3 ปีที่แล้ว

    Nanri ayya

  • @kavikuilkavi8768
    @kavikuilkavi8768 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sridhargblock6067
    @sridhargblock6067 4 ปีที่แล้ว +7

    Oh amazing information, nicely explained and he"s got good knowledge about coconut and its products

    • @CoconutIndia
      @CoconutIndia  ปีที่แล้ว

      Thanks a lot Sir

    • @subburajk9823
      @subburajk9823 ปีที่แล้ว +1

      Very nice to know about coconut marketting,thank you.

  • @gousemuhyideen1643
    @gousemuhyideen1643 4 ปีที่แล้ว +1

    Super sri

  • @1rajuindia
    @1rajuindia 3 ปีที่แล้ว +2

    Very good information. Thank u very much for the guidance.

  • @testing5741
    @testing5741 3 ปีที่แล้ว +2

    Sir unga video elam clear details bro congrats nala pandringa ..keep it up

  • @sssivasankar3048
    @sssivasankar3048 3 ปีที่แล้ว +1

    Super annaa

  • @madrasmusictv4285
    @madrasmusictv4285 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👍👍👏👏👏👏Thank you Sir

  • @suyambua3876
    @suyambua3876 4 ปีที่แล้ว +1

    Good

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 ปีที่แล้ว +4

    Well detailed video 👌👌 thank you.

  • @sureshchinnampalani384
    @sureshchinnampalani384 3 ปีที่แล้ว

    Super

  • @tamilanchannel7503
    @tamilanchannel7503 2 ปีที่แล้ว

    Super explain

  • @RED-ty1gi
    @RED-ty1gi 2 ปีที่แล้ว +1

    Super Sir..... 🙏

  • @dinagarandinagaran4156
    @dinagarandinagaran4156 3 ปีที่แล้ว +1

    அருமை மிக மிக அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @vasanthraja1984
    @vasanthraja1984 3 ปีที่แล้ว

    Nice bro 👌

  • @samaranravi6026
    @samaranravi6026 3 ปีที่แล้ว

    சிறப்புங்க

  • @m.jeevanandam.m.jeevananda9602
    @m.jeevanandam.m.jeevananda9602 4 ปีที่แล้ว +2

    Sir. Thanks for explanation. Both member.

  • @user-jr9ij4wm1k
    @user-jr9ij4wm1k 2 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว

    Really good person பேட்டி கொடுத்தவர் மேலும் உங்களின் யதார்த்தமான பேட்டி எடுக்கும் முறையும் மிகவும் சிறப்பு also first comment for ur channel வாழ்க வளமுடன் 👍🤝

    • @CoconutIndia
      @CoconutIndia  2 ปีที่แล้ว

      Thanks a lot Sir for your encouragement.

  • @sureshmayan69
    @sureshmayan69 3 ปีที่แล้ว

    Very nice sir

  • @kalaiselvianand6284
    @kalaiselvianand6284 2 ปีที่แล้ว

    Tq

  • @venkateshgowri2240
    @venkateshgowri2240 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 🙏🙏 தெளிவான விளக்கம் 🌹🌹மிக்க நன்றி 🙏

  • @jeevaraja8021
    @jeevaraja8021 4 ปีที่แล้ว +3

    அருமையான அருமையான பதிவு இந்தப் பதிவு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் தென்னையை பற்றி தகவல்கள் இருந்தால் வீடியோ பதிவு செய்யவும் நன்றி வணக்கம்

  • @Gkrealestateagent
    @Gkrealestateagent 4 ปีที่แล้ว +2

    Sir...nice and then govt tenders ipo nadakuthungla sir

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu 4 ปีที่แล้ว +9

    நல்ல அனுபவம் வாய்ந்த தொழில் அதிபர் வாழ்த்துக்கள் 🤝🤝👏🏼👏🏼

  • @gcb6185
    @gcb6185 3 ปีที่แล้ว +1

    Very informative, thanks to both of you

  • @1984shankaran
    @1984shankaran 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu..

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 4 ปีที่แล้ว +5

    Really good information
    Thanks coconutindia for this video
    I need an information that how long we can store the copra. Is there any special techniques to extend the shelf life.

  • @saravanansanthiya4488
    @saravanansanthiya4488 2 ปีที่แล้ว +1

    Supar.man

  • @selvat2241
    @selvat2241 4 ปีที่แล้ว

    ok good

  • @breezewithslowwaves6690
    @breezewithslowwaves6690 4 ปีที่แล้ว

    Nice explanation

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว

    👌

  • @vasanthakumar3786
    @vasanthakumar3786 3 ปีที่แล้ว +1

    halo sir government rattukkum private company rate kkum Enna different

  • @ramasamayjaganathan2708
    @ramasamayjaganathan2708 2 ปีที่แล้ว +1

    Sir malai kalankaill eppte pathu kolvathu

  • @sureshkumarm9755
    @sureshkumarm9755 4 ปีที่แล้ว +1

    அருமையான ஒரு பதிவு ஐயா உங்க நம்பார்

  • @VinothKumar-yy7iy
    @VinothKumar-yy7iy 2 ปีที่แล้ว

    Malai kalangalil intha velai epadi seivirgal

  • @mayilsamysamy8765
    @mayilsamysamy8765 4 ปีที่แล้ว +9

    உங்களுடைய தொடர்பு எண் தாருங்கள்

  • @dharmarajthiruvaiyar192
    @dharmarajthiruvaiyar192 3 ปีที่แล้ว

    Sir yengaluku thengai thottiyelirunthu paruppu yedukum karuvi veandum seithu anuppuringala

  • @vijayvignesh7303
    @vijayvignesh7303 2 ปีที่แล้ว

    Sir
    பால் கோப்பரை எப்படி தயாரிப்பது

  • @priyasfamily9392
    @priyasfamily9392 2 ปีที่แล้ว +1

    1டன்னிற்கு எத்தனை தேங்காய் வரும்

  • @girisudhans1366
    @girisudhans1366 4 ปีที่แล้ว

    Is palaniswamy is from udumelpet or Coimbatore..?

  • @kavikuilkavi8768
    @kavikuilkavi8768 2 ปีที่แล้ว

    Sir mysore la erunthu coimbatore coconut edith vara transport charge evala agum pls sollunga sir business pannalanu erika support pannuga sir

  • @nandhakumar6321
    @nandhakumar6321 4 ปีที่แล้ว +2

    Yepdi contact panrathu konjam solluga

  • @rohithm9373
    @rohithm9373 3 ปีที่แล้ว

    How to make ball copra?

  • @kumarmuthu4387
    @kumarmuthu4387 ปีที่แล้ว

    Iyya enakku entha tholil thotanga viruppam...atharkana valikkattal engu kidaikum

  • @aarun5103
    @aarun5103 3 ปีที่แล้ว +3

    சேலத்தில் கொப்பரை தேங்காய் மார்க்கட் எந்த இடத்தில் உள்ளது அட்ரஸ் சொல்லவும்

    • @SSsaravananSS
      @SSsaravananSS 2 ปีที่แล้ว

      ஜலகண்டாபுரம் - திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலமும், சேலம் கூட்டுறவு விற்பனைச்சங்கம் ( பள்ளப்பட்டி சொசைட்டி) மூலமும் ஏலம் நடத்தப்படுகிறது.

  • @Mukeshverified
    @Mukeshverified 2 ปีที่แล้ว +1

    20000 investment panna evalo laabam kedaikkum sir

  • @selvakumarcvp3662
    @selvakumarcvp3662 2 ปีที่แล้ว

    Sir enakku intha business pannanumnu intrast naan vunga idathukku vanthu pakkalama

  • @praveenkumar-df2sy
    @praveenkumar-df2sy 3 ปีที่แล้ว +8

    1 ton coconut la 280kg copra vantha athu ungaluku profit illayae...per kg coconut 28rs means 1ton 28,000...copra per kg 90rs means 25,200 tha sir varudhu...so big loss la ithu..

  • @gobikannan1129
    @gobikannan1129 2 ปีที่แล้ว

    How to get daily price variation...

  • @senthilkumarsenthil3922
    @senthilkumarsenthil3922 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஆர்வம் உள்ளது செய்யலாமா

  • @nandhakumar6321
    @nandhakumar6321 4 ปีที่แล้ว +5

    Madurai la yenga eruku?

    • @palanimanikmanik8458
      @palanimanikmanik8458 4 ปีที่แล้ว +1

      மதுரை சென்பகம் மருத்துவமனை அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எடுதௌதுக்கொள்வார்கள் சார்.

  • @naveenr5725
    @naveenr5725 2 หลายเดือนก่อน

    50 thounsand iruntha evloo coconut vanga mutium anna

  • @duraishakthi4219
    @duraishakthi4219 3 ปีที่แล้ว +2

    ஒரு டன் விலை எவ்வளவு

  • @p.sounderarajan2751
    @p.sounderarajan2751 4 ปีที่แล้ว +11

    நானும் இந்த தொழில் செய்கிறேன் ஆனால் இவர் சொலுலுகிற மாதிரி விலைக்கு வாங்கி சம்பாதிக்க முடியாது நான் காங்கயம் என் ஊர்.

    • @Dilip436
      @Dilip436 4 ปีที่แล้ว

      @P.Soundar kongu bro unga num sollunga

    • @s.r.dinesh8738
      @s.r.dinesh8738 4 ปีที่แล้ว +1

      send your mobile number

    • @kravi7031
      @kravi7031 4 ปีที่แล้ว

      I want copera for oil purposes call 9171123414

    • @svinosvino2246
      @svinosvino2246 4 ปีที่แล้ว +3

      1 ton coconut price.

    • @kannanselvisaisanju1179
      @kannanselvisaisanju1179 4 ปีที่แล้ว

      Soundar naanum kongu unga number kodunga pls

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 3 ปีที่แล้ว +1

    மைசூர் தேங்காய் விவசாயிகளின் தொடர்பு எண் வேண்டும்

  • @nandhakumar6321
    @nandhakumar6321 4 ปีที่แล้ว +2

    Madurai la yenga eruku

    • @vanavil3390
      @vanavil3390 ปีที่แล้ว

      வாடிப்பட்டி கவர்மெண்ட் குடோன் உள்ளது நண்பா மற்றும் உசிலம்பட்டி யிலும் உள்ளது

  • @village4680
    @village4680 4 ปีที่แล้ว +1

    அண்ணா இவர் போன் நம்பர் முகவரி அனுப்பவும் வேண்டும்

  • @alakirik4047
    @alakirik4047 3 ปีที่แล้ว

    ,, வணக்கம்

  • @rameshm5675
    @rameshm5675 3 ปีที่แล้ว

    கான்டக்ட் நம்பர் சார்

  • @vsprakash880
    @vsprakash880 ปีที่แล้ว

    Sir coconut low price kidaikum edam solunga

  • @Hari-gf5gi
    @Hari-gf5gi 3 ปีที่แล้ว

    Naanum etha panna pora sir avarta meet pannum sir avaroda details solla mudima sir

  • @mathanrajg6656
    @mathanrajg6656 2 ปีที่แล้ว

    குறைந்தது 5 கிலோ 10 கிலோ தருவாங்க ஒரு கிலோ விலை சொல்லுங்க

  • @kayatharguruvoice786
    @kayatharguruvoice786 4 ปีที่แล้ว

    Sales pana no venum sir

  • @eswarimurugan766
    @eswarimurugan766 3 ปีที่แล้ว

    Sir i am interested in doing this business, can you help me

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว +1

    தென் மாவட்டத்தில் குறிப்பாக மதுரையில் இத்தொழில் செய்வதற்க்கும் விற்பனைக்கும் வாய்ப்பு உள்ளதா நண்பரே

    • @veyilmuthuvfshbd1227
      @veyilmuthuvfshbd1227 3 ปีที่แล้ว

      யய

    • @kannanrag7200
      @kannanrag7200 3 ปีที่แล้ว +1

      Boss, 13 oct 2020 coconut 1 Ton price white 38000. Brown. 39500, black 41000. கொப்பறை விலை 117/ ஒரு கிலோ. இதுல கருப்புல 280 கிலோ கொப்பறை கிடைச்சா 280 × 117 = 32760 ₹, தொட்டி 14 × 280 = 3920. 32760 + 3920 = 36680 வருது. Loading/unloading labour cost 5 days include பண்ணா 10000 நட்டம் தான் வரும். ஒரு டன்னுக்கு 340 கிலோ கொப்பறை வந்தால் லாபம் பார்க்கலாம்.
      அவரு 28000 ₹ ல ஒரு டன் தேங்காய் வாங்கி இருக்கிறார். அவர் கணக்கு தொட்டி 280 × 10 = 2800, கொப்பறை 280 × 90 = 25200 + 2800 = 28000 வரும். லாரி வாடகை கூலி சேர்த்தா நட்டம் தான். 340 கிலோக்கு மேல் கொப்பறை வந்தால் தான் லாபம்.

  • @muruganbabu5369
    @muruganbabu5369 4 ปีที่แล้ว +2

    அலைபேசி வழிதடம் அளியுங்கள்

  • @shakthidass8470
    @shakthidass8470 3 ปีที่แล้ว

    Field work ku allow pannuvangalaaa

  • @palanitamil7810
    @palanitamil7810 ปีที่แล้ว

    Which place in sulagiri . address pls Anna

  • @ragupathi6791
    @ragupathi6791 3 ปีที่แล้ว

    மட்டையோட உரிக்காமல் 1 ton. எத்தனை காய் வரும்?
    இந்த 1 ton ல எத்தனை kg கொப்பரை தேங்காய் வரும் சொல்லுங்கள் ஐயா.

  • @sapadaporom
    @sapadaporom 4 ปีที่แล้ว +1

    One kg copra ku yevlo cocount approx pudikum.,i am living in bhavani(erode)

    • @twinklesisters2015
      @twinklesisters2015 4 ปีที่แล้ว +1

      All based on coconut quality. Might vary from 6-8 coconuts for kg

    • @nandhakumar6321
      @nandhakumar6321 4 ปีที่แล้ว

      85-95rs if it is good condition

    • @saleemin27
      @saleemin27 3 ปีที่แล้ว +1

      @@twinklesisters2015 hi, 8 no. comes to appr 4kgs. Now the price is Rs. 28/kg. So, for 4kg, it's Rs. 112. Crushing charge is Rs.18,(for 1.5kg copra). Total its coming to Rs.130. So for Business its not good(loss making) I don't know how people are doing business???

    • @metalhead7752
      @metalhead7752 3 ปีที่แล้ว

      @@saleemin27 for what crushing charge bro

  • @southernthamilan
    @southernthamilan 3 ปีที่แล้ว

    Hello sir I like this business, intha bussiness south tamilnadu seiyalama profit pannalama sir...

  • @vikipandi9749
    @vikipandi9749 3 ปีที่แล้ว

    Epadi sales pantradhu broo

  • @vetrivelvelu1092
    @vetrivelvelu1092 4 ปีที่แล้ว

    ஒரு கிலோ பருப்புக்கு .எத்தனை லிட்டர் ஆயில் வரும்

    • @saleemin27
      @saleemin27 4 ปีที่แล้ว

      One kg Good copra gives 670gm to 700 gm

    • @saleemin27
      @saleemin27 4 ปีที่แล้ว

      670 gm for one kg copra