சிறந்த நடிகர், சிறந்த மருத்துவர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர், உங்கள் வீடியோ அனைத்தும் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் அருமையாக இருக்கிறது, கடவுள் அருளால் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று, நோய்நொடி இல்லாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்,
யாருமே இந்த மாதிரி explain பண்ணி நான் பார்த்தது கிடையாது.உங்களுடைய சிறந்த நடிப்பின் மூலம் புரியாதவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் நடிப்பின் மூலம் அனைவருக்கும் இருதயத்தில் பதியும்படி செய்துள்ளீர்கள்.உங்களின் இந்த சேவை அனைவருக்கும் மிகவும் தேவை வாழ்த்துக்கள் டாக்டர்
Direction, diologe, story, காமெடி எல்லாமே சூப்பர் யா. கலக்கிட்டீங்க டாக்டர். ஒரு நல்ல கருத்தை செமயா டாப் மோஸ்ட் விதமாக சொல்லிட்டீங்க டாக்டர். எங்களோட இதயம்💜❤️ தொட்ட உங்களை 💕பாராட்ட வார்த்தைகளே இல்லை. We all Love❤😘 you so much. We all Thanking you very much. நன்றி நன்றி நன்றி🙏💕
நீங்கள் சொன்னது அனைத்தும் நிதர்சனமான உண்மை மதிய தூக்கம் மாலை நடைபயிற்சி. இரவில் அருமையான ஆழ்ந்த உறக்கம் தங்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் கோவை
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம்.உங்களுக்கு இந்த நாள், சந்தோசம் நிறைந்த, நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். சார், உங்கள் நடிப்பு மிக மிக அருமை, சார். நீங்கள் காமெடிக்கு சொல்லிய டயலாக்குகள் எல்லாம் சூப்பர்,சார். மியூசிக் சிறப்பு. மதிய தூக்கம் நல்லதா என்பதை, ஒரு நாடகமாக தொகுத்து, மிக மிக அருமையாக நடித்து, அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினரை கண்டு கொள்ளாமல் விட்டதை சுட்டிக்காட்டி, ஸ்பெயின் நாட்டில், மதிய உணவு இடைவெளி மற்றும் மதிய தூக்கம் பற்றிய நடைமுறைகள் பற்றிய விளக்கம் கொடுத்து, மிக மிக அருமையாக மதிய குட்டித் தூக்கத்தின் நன்மைகளை பற்றி தெளிவாக கூறி,மேற்கத்திய மற்றும் கலாசார மாற்றங்கள் குறித்து அருமையாக விளக்கி, மதிய தூக்கம் வராமல் இருப்பதற்கான பல பயனுள்ள குறிப்புகளை வழங்கி, நமது உடம்பில் உள்ள சுரப்பிகளின் செயல் பாடுகளை கூறியும்,அதற்க்கேற்ப நாம் என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை சொல்லியும், மதியம் தோலில் வெயில் படும்படி நின்றும், (எவ்வளவு நேரம் நிற்க வேண்டும், சார்? வைட்டமின் D உற்பத்தி யாகிறது என்பதை எப்படி நாம் கண்டு பிடிப்பது சார்) வைட்டமின் D பெற்றும், தண்ணீர் குறிப்பிட்ட இடைவெளியில் குடித்தும், தவிர்க்க வேண்டியவைகள் குறித்து சொல்லியும், என்னென்ன பழங்களை உண்டும், மதிய தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என மிக மிக விளக்கி சொல்லி, மிக மிக அருமையான வீடியோ வெளியிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி, சார். வீடியோ மிக மிக அருமை, சார். காமெடிக்காக உங்களை கலாய்க்க வேண்டாம், சார். இது என் அன்பான வேண்டுகோள். உங்கள், இந்த அருமையான சேவை பல மக்களை சென்றடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். Have a Nice day, Dr. Karthikeyan Sir.
டாக்டர் தம்பி நான் உங்களுடைய பரம இரசிகை அருமையான விளக்கம் டாக்டருக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் பேசும் விதம் உங்களை மேலும் உயர்த்தும் 100 வருடம் வாழ ஜெபிக்கிறேன்
சார், உங்கள் நடிப்பில் அந்நியன் போல விக்னேஷ், கிஷோர் மற்றும் டாக்டர் கார்த்திகேயன் என பல கேரக்டர்கள் என மாறி மாறி வந்து இன்கம்டாக்ஸ், ஸ்பெயின், ஹார்மோன்கள் போன்ற விஷயங்களை கூறியது சிறப்பு.
ஐயா உங்கள் காணொளி மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் இப்போது நடித்துக்கொண்டு செய்த கானொளியும் அருமை கிஷோர் பாத்திரம் அருமை அவரை ஒரு இடத்தில் விக்னேஷ் என்ற பெயரில் அழைத்தீர்கள் இருந்தாலும் அருமை நீங்கள் வாழ்க வளமுடன்
Dr. மிகவும் சிறப்பான நடிப்பு. நீங்கள் ஒரு All Rounder Super Man sir. உண்மையில் உங்கள் Video அனைத்தும் நல்ல தகவல்கள் நிறைய உள்ளது sir. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏👍👏💐
நன்றி டாக்டர் மதியம் தூங்கத்திற்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளன என்பதை தெளிவாக புரியவைதற்கு நன்றி தூங்காமல் இருக்க சிறப்பான விளக்கம் சிறப்பு நன்றி டாக்டர் சார்
எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி ரொம்ப இயல்பாக அருமையாக நடித்து 👌..சிறந்த மருத்துவராக தெளிவான விளக்கம் கொடுத்து பயன் உள்ள மருத்துவ💊💉 ஆலோசனைகளை வழங்கி வரும்⚖ எங்கள் மருத்துவர் ❣ அவர்களின் தன்னலமற்ற சேவை தொடரட்டும் என்றென்றும் என மனமார வாழ்த்துகிறேன்🙏🏼வணங்குகிறேன்...🙏🏼❣வாழ்க வளமுடன் 🙏🏼❣
நடிகர்/டாக்டர்/மனிதர். பிரமாதம். சூப்பர் நடிகர் 100 மார்க். சூப்பர்டாக்டர் 100 மார்க். சூப்பர் மனிதர் 100 மார்க். வாழ்க வளமுடன். 🙌பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பல கோடி நூறாயிரம் வாழியவே. 🙌🙏🌹🌷💐🥀
Doctor you are really great, I love to watch your videos, Sir i dont get sleep in the night till nearly 1.00am, I sleep for 2 hrs in the afternoon , what to do sir, Iam diabetic.
😁😁😁😁😁😁😁😁 good afternoon sir...அய்யோ ரொம்ப சிறப்பாக உள்ளது உங்க நடிப்பு...👏👏👏👏👏👏👏... டாக்டர் ரொம்ப நன்றி ...அம்மடியோ 30நிமிஷம் தூங்காலம்..சரியான நேரத்தில சொல்லியிருக்கிங்க👍🙂.. டாக்டர் கிஷோர் கிட்ட நீங்க சொல்ற பதில் அருமையா இருக்கு...பழமொழி எல்லாம் கேட்டு ரொம்பநாளாகுது..சரிங்க டாக் டர் சாதம் குறைவா எடுத்துக்கனும் .காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கனும்..👍 .அப்பறம் பழங்கள் கண்டிப்பாக எடுத்துகிறோம்.நன்றி டாக்டர்.🙏
Superb acting Dr👍🏾I must show this to my daughter as she does a bit of acting apart from her singing! Although she may not understand much of Tamil🤔 nice way to give it to people😆keep rocking! From London!
I like your passion for acting and it is more than your doctor's profession. You have played four roles in this video. I expect eleven roles from you doctor ❤️. Nice, I enjoyed it 👍💐
Doctor excellent double action and also excellent tips about afternoon sleep. Why don't you act in a tamil movie if iam a director definitely I will give you Doctor Role in tamil movie. Just joking Doctor 👌👌
சிறந்த நடிகர், சிறந்த மருத்துவர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர், உங்கள் வீடியோ அனைத்தும் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் அருமையாக இருக்கிறது, கடவுள் அருளால் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று, நோய்நொடி இல்லாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்,
K o. K
Yes yes true. Very likeable.!
Sure
Very true.
@@jayanthythiruchelvam7933 👍👍👍
யாருமே இந்த மாதிரி explain பண்ணி நான் பார்த்தது கிடையாது.உங்களுடைய சிறந்த நடிப்பின் மூலம் புரியாதவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் நடிப்பின் மூலம் அனைவருக்கும் இருதயத்தில் பதியும்படி செய்துள்ளீர்கள்.உங்களின் இந்த சேவை அனைவருக்கும் மிகவும் தேவை வாழ்த்துக்கள் டாக்டர்
நீங்க சிறந்த டாக்டர் மட்டும் அல்ல அதையும் தாண்டி சிறந்த நடிகர் 👏💪
Direction, diologe, story, காமெடி எல்லாமே சூப்பர் யா. கலக்கிட்டீங்க டாக்டர். ஒரு நல்ல கருத்தை செமயா டாப் மோஸ்ட் விதமாக சொல்லிட்டீங்க டாக்டர். எங்களோட இதயம்💜❤️ தொட்ட உங்களை 💕பாராட்ட வார்த்தைகளே இல்லை. We all Love❤😘 you so much. We all Thanking you very much. நன்றி நன்றி நன்றி🙏💕
நீங்கள் சொன்னது அனைத்தும் நிதர்சனமான உண்மை மதிய தூக்கம் மாலை நடைபயிற்சி. இரவில் அருமையான ஆழ்ந்த உறக்கம் தங்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் கோவை
கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் super.
Information Excellent sir.Nan unga rasigai
அருமை ஐயா தங்கள் ஓரங்க நாடகம் மற்றும் தெளிவான விளக்கம். நன்றி 🙏
Super dr,,, 👌👌 நான் நினைக்கிறேன் நீங்கள் Doctor ஆகவில்லை என்றால் கண்டிப்பாக நல்ல நடிகர் ஆகி இருக்கலாம். 💐💐💐🤔🤔🤔
தங்கள் மருத்துவமனை எந்த ஊரில் இருக்கிறது பலமுறை கேட்டுவிட்டேன் பதில் இன்னும்
இந்த விதமான கருத்துப்பகிர்வு அருமை டாக்டர். தங்களது நடிப்பு சிறப்பாக உள்ளது.👌
Arumai Arumai Dr Tq Tq Tq THANK you Very much VAZHTHUKKAL
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய மாலை
வணக்கம்.உங்களுக்கு
இந்த நாள்,
சந்தோசம்
நிறைந்த,
நாளாக அமைய வாழ்த்துக்கள், சார்.
சார், உங்கள் நடிப்பு
மிக மிக அருமை,
சார். நீங்கள் காமெடிக்கு
சொல்லிய
டயலாக்குகள் எல்லாம் சூப்பர்,சார்.
மியூசிக் சிறப்பு.
மதிய தூக்கம்
நல்லதா என்பதை,
ஒரு நாடகமாக
தொகுத்து, மிக
மிக அருமையாக
நடித்து, அரசாங்கம்
நடுத்தர வர்க்கத்தினரை
கண்டு கொள்ளாமல்
விட்டதை சுட்டிக்காட்டி,
ஸ்பெயின் நாட்டில்,
மதிய உணவு இடைவெளி மற்றும்
மதிய தூக்கம் பற்றிய
நடைமுறைகள்
பற்றிய விளக்கம்
கொடுத்து, மிக
மிக அருமையாக
மதிய குட்டித் தூக்கத்தின்
நன்மைகளை
பற்றி தெளிவாக
கூறி,மேற்கத்திய
மற்றும் கலாசார
மாற்றங்கள் குறித்து
அருமையாக
விளக்கி, மதிய
தூக்கம் வராமல்
இருப்பதற்கான
பல பயனுள்ள குறிப்புகளை
வழங்கி, நமது
உடம்பில் உள்ள
சுரப்பிகளின்
செயல் பாடுகளை
கூறியும்,அதற்க்கேற்ப
நாம் என்ன உணவுகளை
உண்ண வேண்டும்
என்பதை சொல்லியும்,
மதியம் தோலில் வெயில் படும்படி நின்றும்,
(எவ்வளவு நேரம் நிற்க
வேண்டும், சார்?
வைட்டமின் D உற்பத்தி
யாகிறது என்பதை
எப்படி நாம் கண்டு பிடிப்பது
சார்)
வைட்டமின் D
பெற்றும்,
தண்ணீர் குறிப்பிட்ட
இடைவெளியில்
குடித்தும், தவிர்க்க
வேண்டியவைகள்
குறித்து சொல்லியும்,
என்னென்ன பழங்களை
உண்டும், மதிய
தூக்கத்தை
கட்டுப்படுத்த முடியும்
என மிக மிக விளக்கி
சொல்லி, மிக மிக
அருமையான வீடியோ
வெளியிட்டு இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி, சார்.
வீடியோ மிக மிக
அருமை, சார்.
காமெடிக்காக
உங்களை
கலாய்க்க
வேண்டாம், சார்.
இது என் அன்பான
வேண்டுகோள்.
உங்கள், இந்த
அருமையான சேவை
பல மக்களை
சென்றடைய
இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
Have a Nice day,
Dr. Karthikeyan Sir.
Thank you Gnanasekaran sir Once again for your comments...I understand your points...I will take care from my next video..🙏
உங்கள் பதிலுக்கு மிக்க
நன்றி, சார். உங்கள்
வீடியோ அனைத்தும்
மிகவும் பயனுள்ளதாக
அமைந்து இருக்கிறது, சார். 🙏
@@drkarthik தமிழில் எழுதலாமே தமிழ் வாழுமே ஐயா
அன்புக்கும் மதிப்பிற்குரிய ஐயா..அருமை..அருமை...நன்றி🙏 (நீங்க மிரட்டுவதாக நடிப்பது கூட உங்களுக்கு பொருந்த வில்லை....புன்னகை பூத்த முகத்துடனே பார்த்து பழகிடுச்சு😆😆....😄.)மிக நன்றி...நன்றி🙏🙏🙏
Dr. நீங்க வெறும் Dr. இல்லை நடிப்பிசை Dr அருமையான செய்திகளை அசால்டான நடிப்புடன் மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க தொடரட்டும் உங்கள் பணி
Doctor, உங்கள் நடிப்பு பிரமாதம். இதன் மூலம் நிறைய விஷயங்களை அறிய தந்ததிற்கு நன்றி.
டாக்டர் தம்பி நான் உங்களுடைய பரம இரசிகை அருமையான விளக்கம் டாக்டருக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் பேசும் விதம் உங்களை மேலும் உயர்த்தும் 100 வருடம் வாழ ஜெபிக்கிறேன்
நகைச்சுவை கலந்ந இரு வேட நடிப்பால் பகல் தூக்கத்தின் நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வது மிக்க சிறப்பு நன்றி வணக்கம் Dr
சார், உங்கள் நடிப்பில் அந்நியன் போல விக்னேஷ், கிஷோர் மற்றும் டாக்டர் கார்த்திகேயன் என பல கேரக்டர்கள் என மாறி மாறி வந்து இன்கம்டாக்ஸ், ஸ்பெயின், ஹார்மோன்கள் போன்ற விஷயங்களை கூறியது சிறப்பு.
excellent information.Bravo ! pour l'acteur.🇫🇷
Dr. உங்களுக்கு நடிப்பு ஆசை வந்துவிட்டது.
அருமை அருமை நீங்கள் எங்கள் நலனுக்காக எங்களுக்கு ப் புரியும்படி நடித்தும் காட்டி சொல்வது உண்மை யிலேயே great நன்றி நன்றி நன்றி
நல்ல திறமையும் உங்கள் நல்லெண்ணமும் உங்களுக்கு பாதுகாப்பு காவசம் மருத்துவர் ஐயா. நீங்கள் ஒரு கடவுளின் பிரதிநிதி ஐயா. நன்றி.
நல்ல நடிப்பும் கூட நல்ல டீச்சிங்கும் அருமை
👌சூப்பர்சார்
இதைதான் எதிர்பார்த்தேன்👌
உங்க நடிப்பு சூப்பர்சார்👌
👍💐👍
அருமையாக, நகைச்சுவையாக தூக்கத்தைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி டாக்டர்.
டைரக்சன் நடிப்பு ஔிபதிவு எடிட்டிங் &செய்தியும் அழகு. அடுத்தபதிவில் நீங்க பாடனும்
ஐயா உங்கள் காணொளி மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் இப்போது நடித்துக்கொண்டு செய்த கானொளியும் அருமை கிஷோர் பாத்திரம் அருமை அவரை ஒரு இடத்தில் விக்னேஷ் என்ற பெயரில் அழைத்தீர்கள் இருந்தாலும் அருமை நீங்கள் வாழ்க வளமுடன்
சிரிப்பு வந்தது உங்கள் வீடியோ பார்த்து எனக்கு இதே பிரச்சினை உள்ளது 😂 மாற்ற முடியல
Dr. மிகவும் சிறப்பான நடிப்பு. நீங்கள் ஒரு All Rounder Super Man sir. உண்மையில் உங்கள் Video அனைத்தும் நல்ல தகவல்கள் நிறைய உள்ளது sir. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏👍👏💐
இந்த டவுட் ரொம்ப நாளா இருந்தது டாக்டர் இன்று தான் எனக்கு விடை கிடைத்தது ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 உங்க ஆக்ட்டிங் சூப்பர் டாக்டர் 🤝👏👏👏👏👏👏
நன்றி டாக்டர் மதியம் தூங்கத்திற்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளன என்பதை தெளிவாக புரியவைதற்கு நன்றி தூங்காமல் இருக்க சிறப்பான விளக்கம் சிறப்பு நன்றி டாக்டர் சார்
👌டிப்ஸ் சார். நடிப்பு 👌வீடியோ அனைவருக்கும் பயனுள்ள பதிவு👌👌👌🙌 🙏
எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி ரொம்ப இயல்பாக அருமையாக நடித்து 👌..சிறந்த மருத்துவராக தெளிவான விளக்கம் கொடுத்து பயன் உள்ள மருத்துவ💊💉 ஆலோசனைகளை வழங்கி வரும்⚖ எங்கள் மருத்துவர் ❣ அவர்களின் தன்னலமற்ற சேவை தொடரட்டும் என்றென்றும் என மனமார வாழ்த்துகிறேன்🙏🏼வணங்குகிறேன்...🙏🏼❣வாழ்க வளமுடன் 🙏🏼❣
அழகு உங்கள் நடிப்புடன் கலந்த விளக்கம் 👌👌👌🙏🙏
அருமையான இருக்கு உங்களோட நடிப்பும் மதிய தூக்கம் பற்றி விளக்கமும்.
டாக்டர் சார் மதிய தூக்கத்திற்கு அருமையான டிப்ஸ் தந்தையர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி சார்
சிரிக்க.... சிந்திக்க.... அருமை... அபாரம்.
நடிகர்/டாக்டர்/மனிதர். பிரமாதம். சூப்பர் நடிகர் 100 மார்க். சூப்பர்டாக்டர் 100 மார்க். சூப்பர் மனிதர் 100 மார்க். வாழ்க வளமுடன். 🙌பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பல கோடி நூறாயிரம் வாழியவே. 🙌🙏🌹🌷💐🥀
Thank you 👍
Super 👍
We can never expect this much explanation from any doctors except you
Hats off to you 🌹🙏🙏
Thank you doctor
Doctor you are really great, I love to watch your videos, Sir i dont get sleep in the night till nearly 1.00am, I sleep for 2 hrs in the afternoon , what to do sir, Iam diabetic.
உங்கள் செய்தி பயனுள்ளதாக இருக்கிறது
நாங்கள் அனைவரும் உமது ரசிகர்கள் ஆகி விட்டோம். 🌹🌷💐🥀🌺🙏👏🙌
😁😁😁😁😁😁😁😁 good afternoon sir...அய்யோ ரொம்ப சிறப்பாக உள்ளது உங்க நடிப்பு...👏👏👏👏👏👏👏...
டாக்டர் ரொம்ப நன்றி ...அம்மடியோ 30நிமிஷம் தூங்காலம்..சரியான நேரத்தில சொல்லியிருக்கிங்க👍🙂..
டாக்டர் கிஷோர் கிட்ட நீங்க சொல்ற பதில் அருமையா இருக்கு...பழமொழி எல்லாம் கேட்டு ரொம்பநாளாகுது..சரிங்க டாக் டர் சாதம் குறைவா எடுத்துக்கனும் .காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கனும்..👍
.அப்பறம் பழங்கள் கண்டிப்பாக எடுத்துகிறோம்.நன்றி டாக்டர்.🙏
மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு மிக அருமையாக இருந்தது நன்றி🙏டீ குடிக்கும் பழக்கத்தை பத்தி ஒரு பதிவு போடவும் ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்.
Super cute action, Dr Karthikeyan sir, thank you 🙏🙏🙏
Thanks
Thanks and welcome 👍
Ithu namma Doctor mathiry irukku entru ninaiththen. Piraku unkalai Paarththen nantru God bless you👌
தங்களின் நடிப்பு அருமை
Vazhga valamudan. Super message. 😀😁👋
வணக்கம் சாா். அருமையான நடிப்புடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Your acting is super Dr. Clearly explaind. Thankyou
அனைவருக்கும் புரியும்படி அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
Arumai. Reality speaks. Thanks Dr.
நடிப்பு அருமை சார்
Dr, you are amazing !Not only a great physician but an adorable script writer and a wonderful actor too. Bless you dr.
Vignesh dr pathi comment attikarathum,(expression) Dr bathilum super
Well explained Dr.Karthikeyan.🎉🎉🎉.Dr N..Gomathi
Very super video Dr.Karthigayan.very useful.Thanks
Super sir எனக்கு தூக்கம்😴💤😴💤 ரொம்ப பிடிக்கும்
டாக்டர்.. மதிய துாக்கம் பற்றிய தங்கள் க௫த்துக்கள் ௮௫மை..கேட்க சுவாரஸ்யமாக இ௫ந்தது.. Double act வித்தியாசமாக இ௫ந்தது.. நன்றி.. வாழ்க வளமுடன்..
My dought clear., Your god's gift .,thanku sir 👌🙏🙏🙏🙏🙏🙏
சார் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் நான் உங்களுக்கு நன்றி உள்ள நண்பி சார் ரசிகையும் கூட சார் ர்ர்ர் ரே
More than a doctor, I could see a great actor in you. 😜
Your acting as a doctor is excellent...... sorry sorry.....your acting as Kishore is excellent...... doctorrrrrrrr.....🤭🤭🤭
எனக்கும் ஒரு 10மினிட்ஸ் தூங்கியே ஆகணும் மதியம் தேங்க்ஸ் பதிவு சிறப்பு
Dr. U r really multifaceted talent giving more awareness to all people. Thanx a lot ..New Delhi
Sir, the double act is equally interesting like your medical advise. Regards
Super acting
And useful msgs
Thanks 🙏
Superb sir, nice explanation. Thank you for this information.
Good act present sivaji sir, you are two in in one actor and my best Doctor
Super doctor. Kishor roll end points super 😂😂😂😂😂😂😂
Sir neenga vera leval doctor neenga nalla irukkanum
அருமையான பதிவு மிக்க நன்றி. மு.மணி
மதியம் தூங்கிக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிறந்த மருத்துவர் சிறந்த மனிதர்
Super dr. Excellent, thank u very much doctor.
Between thé conversation, Dr & Kishor, i. e Viknesh !🤔
Sir ishu varai ungala oru great doctor aah paarthuttu ippa enna marandhu starting la sirichutten sir...super acting sir....
Unga video yellame romba usefulla iruku sir super
Super sir way of ppresentation👌👌👌👌acting 👏👏👏
Super Kishore,All dialogues semma😀👏👏
சூப்பர். ஆனால் follow பண்ண முயற்சிக்கிறேன். நன்றி 🙏 ஐயா
Super super doctor nice dramatical explanation
sir, you are a multi-talented person what a great double act you have performed
நன்றிகள் பல தலைவா....
நன்றி டாக்டர் ❤❤❤
சூப்பர் டாக்டர் சார்
Good explain with nice acting.
Excellent Dr Thankyou
Actum nalla panringa dr.
Superb acting Dr👍🏾I must show this to my daughter as she does a bit of acting apart from her singing! Although she may not understand much of Tamil🤔 nice way to give it to people😆keep rocking! From London!
Doctor super super...👏👏👏👏👏👏
Thank you very much for your valuable and excellent videos, we like you very much Dr
Semma sir ,உங்கள் acting 😍🤩
அல்சர் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
Best doctor ❤ ♥ 💙
Sir! Vanakkam.severe back pain ku oru ointment solvernkala ? Plz.Thank uI Doctor
Wow.. Sir yu did four character roles.. Suprb acting plus supr tips.. Yur always grt sir
Good sense of humour along with your excellent dedicated videos Doctor.Tk u and ur family specially ur son.🙏😊
I like your passion for acting and it is more than your doctor's profession.
You have played four roles in this video.
I expect eleven roles from you doctor ❤️.
Nice, I enjoyed it 👍💐
Good information and kishore acting was excellent.Dr
Migavum arumai doctor double action migavum arumai ithai polave video podungal makaluku puriyum
Doctor UNGA video enakku pudikum
Doctor excellent double action and also excellent tips about afternoon sleep. Why don't you act in a tamil movie if iam a director definitely I will give you Doctor Role in tamil movie. Just joking Doctor 👌👌
அருமை டாக்டர்
You will be like sv Shekhar you r so funny and very very good dr
Superb performance. Good differentiation in acting. Very good script. Injecting the knowledge slowly steadily humorously. Thanks for your efforts.