healthy bathing in tamil | tips by doctor karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 203

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 3 ปีที่แล้ว +14

    நன்றி.அருமையான பதிவு. குறிப்பாக பாத்ரூம் மேட், grab bar நல்ல பயனுள்ள தகவல்கள்.

  • @revathis1342
    @revathis1342 3 ปีที่แล้ว +24

    கார்த்திகேயன் சார், மருத்துவத்தில் நீங்கள் ஒரு கன்னிமரா நூலகம்.அனைத்து விஷயங்களும் அருவியாய் விழுகிறது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐👍🤝🤝

  • @vijayakumark3814
    @vijayakumark3814 3 ปีที่แล้ว +12

    Dr கார்த்திகேயன் சார் உங்கள் எளிமையான மருத்துவ குறிப்புகள் அனைத்தும் ஒரு தாய் தான் குழந்தைகளுக்கு சொல்வதை போல் அமைந்துள்ளது சார் நன்றி🙏💕

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 ปีที่แล้ว +1

    தங்கள் பழைய வீடியோக்கள் இப்போது தான் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @murugesant6919
    @murugesant6919 3 ปีที่แล้ว +23

    பயனுள்ள நல்ல பதிவு. அடுத்து எந்த சோப் நல்ல சோப் என்பதை குறித்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி சார்

  • @surenthiransusila4589
    @surenthiransusila4589 ปีที่แล้ว +1

    தங்களிடம் இருந்து எந்தவொரு சந்தேகங்களுக்கும் உரிய மிகத்தெளிவான தகவல்கள் கிடைத்து விடுகின்றது.மிக்க நன்றி தங்கள் சேவை
    மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்❤

  • @gandhisiva528
    @gandhisiva528 3 ปีที่แล้ว +19

    Dr.நீஙக எங்கியோ போய்விட்டீர்கள்.இந்த வீடியோ பார்த்து முடியும் போது 500 subscribers அதிகரித்து விட்டது.super.clarity of speech and sound good.soon you will reach millions.keep posting

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 3 ปีที่แล้ว +2

      S correct sir

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว

      சிறப்பு, Excellant,, தொண்டு செய்யும் மனசு,நடமாடும் தன்வந்திரி,அயோத்திதாசர்,எல்லாம் நீங்களே...

  • @tamilperumal5900
    @tamilperumal5900 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லியவிதம் மிக அருமை ,

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +3

    அறிவு மிக்க டாக்டர் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @tamilperumal5900
    @tamilperumal5900 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும்விதம் அருமை.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 3 ปีที่แล้ว +2

    Mashaallah doctor you are a really good doctor. Unmayle neenga srilanka doctor aaha erunthaal eppadi nanraaha erunthuerkkum your service melum melum thodarattim live long very long

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.எங்க எப்படி குளிச்சாலும் பாடிட்டே குளிங்கப்பா .பாதுகாப்பான இருக்கும்.நன்றிடாக்டர்.

  • @vijayakumark3814
    @vijayakumark3814 3 ปีที่แล้ว +1

    Dr கார்த்திகேயன் சார் உங்கள் ஒவ்வொரு நாளும் மருத்துவக் குறிப்புகள் காணப்பட்டேன் அருமையான பதிவுகள் நன்றி சார்🙏💕

  • @RajiRaji-cu8gr
    @RajiRaji-cu8gr 3 ปีที่แล้ว +4

    5:43 ........ சும்மா சொன்னேன்.
    சூப்பர்.

  • @madeshs3057
    @madeshs3057 3 ปีที่แล้ว +4

    Sir am a YOGA AND NATUROPATHY (BNYS) MEDICAL CLG STUDENT, hydrotherapy mud bath ,sauna bath,jet bath,sun bath these are all comes under our syllabus , u r really a great dr sir without any hesitation good things ha share panrenga , thanks for making these kind of videos sir .......

  • @jkkumari6151
    @jkkumari6151 3 ปีที่แล้ว +3

    சகோதரா மிகவும் அருமை நன்றி 🙏

  • @malinir.8710
    @malinir.8710 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏 🌺🌺🌺

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல விசயம் சார் எதையும் சாதாரணமாக நினைக்க வேண்டாம் எல்லா விசயங்களையும் மிக தெளிவாக டாக்டர் ஐயா கொடுக்கின்றார் வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @pasumaipluss
    @pasumaipluss 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு👍💐 தெளிவான விளக்கம்👌👍 குளிர்ந்த நீரில் குளிப்பது எப்போதுமே சிறப்பாக இருக்கும்✌ மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி 🤝💐💐👍

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 ปีที่แล้ว

    நன்றி ங்க சார் சில மணி துளைகளில் ஒவ்வொரு வீடியோவிலும் பணம் செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல தகவல்கள்

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 3 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்றவர்கள் எங்கள் ஊரிலில்லையே அய்யா.

  • @amuthasaravanan5432
    @amuthasaravanan5432 3 ปีที่แล้ว +13

    சுடுதண்ணீரின் இன்னொரு பயன் வலி நிவாரணியாக செயல் படுதுங்க சார்.எலும்பு தசை வலிகள் சுடுதண்ணீரினால் குணமாகும்.

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว

    மிகவும் நன்றி டாக்டர் கார்த்திகேயன் யூட்யூப் வாழ்த்துக்கள் சொக்கலிங்கம் டாக்டர் முதலில் ❤ சரி குருஜி தாமும் தம் தெய்வம் தந்த வரம் தாங்கள் ❤ சரி சார் யாம் சைவம் சிவனை அதிகம் வழிபாடு செய்வது வழக்கம் உள்ளது ❤ சார் யாம் காலையில் வேலைக்கு செல்லவேண்டும் அதனால் பச்சை தண்ணீரில் குழைத்து விட்டு கடவுள் மனதால் நினைத்து பிறகு மாலை நன்றாக சோப்பு போட்டு குளிப்பதும் மட்டும் சுடுநீர் குளியல் சுடுநீர் தீர்ந்தது உடனேயே பச்சை தண்ணீரில் குளித்து வந்தால் நல்லா இருக்கும் 😊 நன்றி சார் வாழ்க தம் வீடியோ முழுவதும் பார்க்கிறேன் ஆனால் ஒரு விடியோ பார்க்க பரவசம் ஆனேன் முழுவதும் பரவசம் அடைந்து விட்டேன் அது தியானம் யோகா சுவாமி ரமேஷ் பக்தன் வீடியோ காட்சிகள் அற்புதம் தெய்வம் கண்ட உணர்வு பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் பிரபஞ்சம் உன்னதமான உள்ளத்தை தாரும் ❤❤❤❤❤❤❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 ปีที่แล้ว +1

    அழகா ...எல்லாநபருக்கும் புரியற மாதிரி இருக்கு..உங்க வட்டாரவழக்கை பார்த்தால் எங்க மாவட்டம்போல் (திருச்சி)தெரியுது.நன்றி டாக்டர்

  • @deepadharsini221
    @deepadharsini221 3 ปีที่แล้ว +2

    குளியல் soap... which Soap is best? ... Pls Upload the video.... Sir

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 🎉

  • @Avp8229
    @Avp8229 3 ปีที่แล้ว +2

    Excellent video Dr.. grab bar and anti -slip mats are life-saving ideas for elderly people. Expected you to talk about pre - oiling and after - bath moisturizing too. But very informative 👌

  • @nusaifahameed3530
    @nusaifahameed3530 3 ปีที่แล้ว +2

    Very useful sir...
    God bless you....

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 ปีที่แล้ว +1

    Very clear explanation. Thank you Doctor

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 ปีที่แล้ว

    அருமை டாக்டர்
    கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கேற்ப இருமுறை குளிக்க தெரிஞ்ச எனக்கு காலையில் பச்சை தண்ணீரில் குளிக்க தெரியவில்லை எது நன்மை தரும் என்று கற்பித்த மைக்கு நன்றி முயற்சி செய்வேன்

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 3 ปีที่แล้ว +1

    Very very useful video Doctor. Thank you.

  • @soundararajan22
    @soundararajan22 3 ปีที่แล้ว +2

    ஒசூர் அருகில் (துளியில்) அதீதாஸ்ரமம் உள்ளது. அங்கே புற்று மண்ணால் சேறு குழப்பி உடல் முழுதும் அப்பி மணிக்கணக்கில் சூரிய ஒளியில் இருந்து பின்னர் நன்னீரில் குளியல் செய்து வைத்தியம் செய்தனர். 25 ஆண்டுகட்கு முன்னர் கண்டோம்

    • @soundararajan22
      @soundararajan22 3 ปีที่แล้ว +1

      தளி என திருத்த வும்

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      நல்ல தகவலுக்கு நன்றி

  • @srinivasanjagannathan2190
    @srinivasanjagannathan2190 3 ปีที่แล้ว +1

    Super doctor. Thanks a lot

  • @amuthasaravanan5432
    @amuthasaravanan5432 3 ปีที่แล้ว +1

    special kuliyal explain semma sir 😊😊😊😊😊

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 8 หลายเดือนก่อน

    Good information ❤❤❤ super thank you 👍👍😊

  • @philadelphiaministriesindi5591
    @philadelphiaministriesindi5591 3 ปีที่แล้ว +1

    Very useful sir. God bless you

  • @lilypremila201
    @lilypremila201 3 ปีที่แล้ว +1

    A great advice for old people

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 2 ปีที่แล้ว

    அருமை சார். 😄👏👏👏நன்றிகள் பல.

  • @rabiakou883
    @rabiakou883 3 ปีที่แล้ว +1

    Thank you so much Dr. advice.👨🏽‍⚕️👍

  • @beevifathima6196
    @beevifathima6196 9 หลายเดือนก่อน

    Bathroom matsஐ எப்படி maintain பண்றது டாக்டர்? நீங்க என்ன சோப்பு உபயோகிக்கிறீங்க டாக்டர்? சொல்லுங்களேன்

  • @malinimalini512
    @malinimalini512 7 หลายเดือนก่อน

    Erythema nodosum disease pathi vidio podunga sir

  • @maheswarihariharasudhanl4756
    @maheswarihariharasudhanl4756 3 ปีที่แล้ว +1

    Useful video, Thank you Dr.

  • @sundarisundari4091
    @sundarisundari4091 2 ปีที่แล้ว

    Sir superana vilakam arumaiyana doctor neenga

  • @srajeevpai
    @srajeevpai 3 ปีที่แล้ว +1

    Very nice Saying Doctor 🌹 thanks for information

  • @vibishikar709
    @vibishikar709 3 ปีที่แล้ว

    Doc plz make a video on Weight loss due to depression and stress and tips on how to gain weight again

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 3 ปีที่แล้ว

    Nice video, very useful tips for all, thnx Dr Karthi, keepup your service.

  • @galattakaalais2410
    @galattakaalais2410 ปีที่แล้ว +1

    Steam bath, oil bath, viboothi kuliyal...are most forgotten nowadays...😅

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 ปีที่แล้ว

    என் வயது 68. ஆரோக்கியம் 100%
    நான் ஒரு நாளைக்கு மூன்று வேளை தலை குளிக்கிறேன் . சோப்பு இல்லாமல் 20 ஆண்டுகள் இப்படி குளிக்கிறேன் சோப் கெமிக்கல்ஸ் கேடு. நான் தொழில் அதிபர் கூட. டென்ஷன் போக்கும்.
    சோப்பு போடாதே.பச்சை தண்ணீர் நல்லது

    • @arumugamchandrasekar6886
      @arumugamchandrasekar6886 3 ปีที่แล้ว

      குளிர்கால இதமான சூடு நீர் நல்லது

  • @muralim2059
    @muralim2059 2 ปีที่แล้ว

    Thanks sir very very good information

  • @danielshellaiah2124
    @danielshellaiah2124 3 ปีที่แล้ว

    Very useful tips !
    Thanks 🙏 Dr karthikeyan!
    Our community getting more knowledge!
    Healthy/ Hygiene/ toilet 🚽/ bathroom/
    Knowledge is important!
    But please public toilets is very bad news!

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு டாக்டர் ... நன்றி ...

    • @jayadamu731
      @jayadamu731 3 ปีที่แล้ว

      Thank you sir🙏🙏🙏👌👌👌👋👋👋

  • @santhachenduchendu1017
    @santhachenduchendu1017 2 ปีที่แล้ว

    Very useful dr.god bless you and your family

  • @RidEr-to6dj
    @RidEr-to6dj 7 หลายเดือนก่อน

    Thanks sir
    Useful 🙏🌿

  • @nijam.mohamed20
    @nijam.mohamed20 3 ปีที่แล้ว +1

    Good Sir. Thanks.

  • @susilakulothungan7976
    @susilakulothungan7976 3 ปีที่แล้ว +1

    Nice explanation n nice video ..👏👍👌👌

  • @ammu7983
    @ammu7983 3 ปีที่แล้ว +1

    Good information sir
    Thankyou sir

  • @stmmuniasamy1338
    @stmmuniasamy1338 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் இந்த பதிவு மிகவும் நல்லதாக உள்ளது ஆனால் கடல் ஆறு மற்றும் குளங்களில் நீந்தி குளிப்பது பற்றி என்ன நன்மைகள் என்பது பற்றி கூறவில்லையே

  • @ganesalingam6483
    @ganesalingam6483 ปีที่แล้ว

    Talk about Skin disease like psoriasis, exima

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 3 ปีที่แล้ว

    Hi dr , useful message, we use hydrotherapy for our pts

  • @FewSmallThings
    @FewSmallThings ปีที่แล้ว

    அய்யா, குளிக்கும் போது , தண்ணீர் தலை to கால் ஊற்ற வேண்டுமா , கால்லில் இருந்து தலைக்கு ஊற்ற வேண்டுமா?

  • @tkboopalan165
    @tkboopalan165 3 ปีที่แล้ว

    மிக, மிக அருமை - நன்றி

  • @atchayakannan4560
    @atchayakannan4560 3 ปีที่แล้ว +1

    Semma super tipes sir

  • @RajKumar-cf6xm
    @RajKumar-cf6xm 3 ปีที่แล้ว

    How many time we should do head bath in a week for men doctor? How many times should we shampoo our hair in a week?? Please tell me doctor

  • @selvaranid3630
    @selvaranid3630 3 ปีที่แล้ว +1

    Super message sir

  • @sarojini1958
    @sarojini1958 3 ปีที่แล้ว

    Dr your recommendation for coffee and tea👌🙏🏻 I must drink coffee in the morning,if not🥲

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 3 ปีที่แล้ว

    Very simple and nice 👌 I like it

  • @kismayilkismayil9382
    @kismayilkismayil9382 2 ปีที่แล้ว

    தலைக்கு தண்ணீர் ஊற்றுவது பற்றி சொல்லவும்

  • @dayageographer
    @dayageographer 3 ปีที่แล้ว

    Thank you sir. Hom many hours spend bathing sir.

  • @estherb1464
    @estherb1464 3 ปีที่แล้ว

    Thank you for your information Dr.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

    குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளித்தால் நல்லது

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw1152 3 ปีที่แล้ว

    Super Super Doctor.Thank you for your service ❤

  • @sathyavenkatesan337
    @sathyavenkatesan337 3 ปีที่แล้ว

    Clear explanation sir tqsm sir

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 ปีที่แล้ว

    Very useful information sir thank you sir

  • @pushpalathapari6519
    @pushpalathapari6519 ปีที่แล้ว

    Sir superb story about Bathing

  • @justhuman6858
    @justhuman6858 3 ปีที่แล้ว

    எனக்கு பெப்ரவரி மாதம் பித்தப்பையில் கல் இருந்ததால்...... பித்த பையை நீக்கி விட்டார்கள் ஆபரேஷன் செய்து....... பெப்ரவரி மாததிற்கு முன் எனக்கு செரிமான பிரச்சினை வயிற்றுவலி மற்றும் மஞ்சள்காமாலை இருந்தது..... ஆபரேஷன் செய்த பிறகு சரியாகி விட்டது....... ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு எனக்கு உடல் சூடு காரணமாக ஆசன வாயில் வெடிப்பு பிரச்சினை உருவானது...... இப்போது எந்த பிரச்சனையும் இல்லை..... எல்லாம் சரியாகி விட்டது..... மருந்து ஒன்றும் எடுத்துகொள்ள வில்லை...... கடந்த ஒரு வருடமாக சானிடைசர் பயன்படுத்துவதால் உடலில் அரிப்பு ஏற்படும் பிறகு சரியாகி விடும்...... இந்த பிரச்சினை மட்டும் தான் இப்போது இருக்கிறது........ நான் கோவிட் தடுப்பூசி போடலாமா....... எனக்கு பதில் சொல்லுங்க சார்..........

  • @giridharm7621
    @giridharm7621 3 ปีที่แล้ว +1

    Dr. rheumatoid arthritis and sugar patients can put covid 19 vaccine na

  • @ravichandran7494
    @ravichandran7494 3 ปีที่แล้ว +2

    சார் குடிதண்ணீர் எது நல்லது RO or UV

  • @subasuresh1398
    @subasuresh1398 3 ปีที่แล้ว

    Vitamin c பற்றிய video

  • @velvizhivenugopal5609
    @velvizhivenugopal5609 3 ปีที่แล้ว

    Your videos are all useful and informative. Thank you doctor 💊😍🥰👍

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 ปีที่แล้ว

    Sir mild soop name sollunga plzz கை வெடிப்பு கோடு கோடா இருக்கு அதற்கு tip sollunga plzzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajdav6073
    @rajdav6073 3 ปีที่แล้ว +1

    Thanks sor

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว +1

    Every episode different type of msg only we can see in dr karthikeyan chennal

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 ปีที่แล้ว

      👏👏👏👏thankyou so much dr

  • @ezhilm7344
    @ezhilm7344 3 ปีที่แล้ว +1

    Nyc n edutainment, thank u! Doctor,address plz.

  • @sweetysuganya6576
    @sweetysuganya6576 3 ปีที่แล้ว +1

    Nice msg😊👌

  • @spselvam1983
    @spselvam1983 3 ปีที่แล้ว

    Thanks Dr. Bath matters very super.

  • @zaitonaminah9106
    @zaitonaminah9106 3 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @parvathis9879
    @parvathis9879 3 ปีที่แล้ว +1

    Super super super dr. 👍

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 3 ปีที่แล้ว +2

    Sir.
    Pl check the audio.

  • @ganeshruthran6675
    @ganeshruthran6675 2 ปีที่แล้ว

    God gift sir nenga

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 ปีที่แล้ว +1

    Super sir🤘 👏👏👏👏👏👏

  • @piyasenamala3445
    @piyasenamala3445 3 ปีที่แล้ว

    Thank you sir I'm from Sri Lanka

  • @saijusaiju6178
    @saijusaiju6178 3 ปีที่แล้ว

    Doctor Sir,anxiety problem enakku 3years irukku solution sollunga please

  • @JESUS.1995
    @JESUS.1995 ปีที่แล้ว

    Sir Thalakulichavea Salipudichukuthu sir enna pantrathu....?

  • @rishi6445
    @rishi6445 3 ปีที่แล้ว

    hi doctor
    scoliosis பற்றி சொல்லுங்கள்

  • @sujathas321
    @sujathas321 2 ปีที่แล้ว

    You are super doctor

  • @mathavansp6562
    @mathavansp6562 3 ปีที่แล้ว

    Useful...Thank

  • @RajColins
    @RajColins 3 ปีที่แล้ว

    very useful , Dr .

  • @nagug883
    @nagug883 2 ปีที่แล้ว

    Useful information sir

  • @madhand7440
    @madhand7440 3 ปีที่แล้ว

    Thank you. Unkal👌👌👌