Scarf,socks,coconut oil, moisturizer, பழங்கள், Vegetabjes,herbal tea,nuts,seeds,manjal சேர்த்த பால்,தண்ணீர், உடற்பயிற்சி,போதுமான காற்றோட்டம்,வசம்பு, போர்வை, தலைகாணி உறை சுத்தம்,மாஸ்க்,கை கால் கழுவுதல்,inhaler,amman பச்சரிசி,BP check,குழந்தைகளுக்கு extra பாதுகாப்பு சூப்பர் informative Dr Sir
வணக்கம் டாக்டர் மக்களின் நலனில் எவ்வளவு அக்கறை உங்களுக்கு அந்த அந்த நேரத்தில் சரியான பதிவுகளை கொடுப்பதில் உங்களுக்கு நிகரில்லை மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
ஐயா அவர்களுக்கு வணக்கம்... சிறு குழந்தைகளுக்கு பக்தி பாடல் கேட்டாலோ, பூஜை அறையில் பூஜை நடக்கும் போதும் சிறு குழந்தைகளுக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறுவது போல் இப்பொழுது நிறைய நடக்கிறது... அதனால் அதைப்பற்றிய ஒரு தெளிவான விளக்கம் உங்களால் மட்டுமே தர முடியும்... என்னைப் போல் தவிக்கும் பெற்றோர்களுக்கு உங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா....
Sir I can't able intake curry leaf past two three year that smell gets vomiting symptoms y...and not only that by this I able to take all type of food little by little bur curry leaf it's not able to accept after vacation ....what to I do sir
@@ARUNFF-bb1ks dog ku neenga proper ah vaccination poata problem Ila Oru vaela adhellam poadama irukuna edhukum pakathula ula doctor kita doubt ah iruku confirm ah therila edhum treatment edukanuma nu kaelunga Virus edhum irundha kooda medicine la sari panidalam delay panama doctor uh paarunga Avanga ena pananum nu idea soluvaanga suppose oosi poadanum na GH la dhan poaduvaanga adhanala neenga pakathula ula doctor kita ena seiyanum nu kaelunga
இன்று மிகப் பெரிய பொய் ஒன்று சொல்லுகிறீர்கள். " இந்த கடுமையான குளிர்காலத்தில்" என்று. நீங்கள் ஊட்டி அல்லது கொடைக்கானலில் இருக்கிறீர்களா?. இங்கு இந்த மார்கழி மாதத்திலும் குளிர் இல்லை.
Scarf,socks,coconut oil, moisturizer, பழங்கள்,
Vegetabjes,herbal tea,nuts,seeds,manjal சேர்த்த பால்,தண்ணீர்,
உடற்பயிற்சி,போதுமான காற்றோட்டம்,வசம்பு,
போர்வை, தலைகாணி
உறை சுத்தம்,மாஸ்க்,கை கால் கழுவுதல்,inhaler,amman பச்சரிசி,BP check,குழந்தைகளுக்கு extra பாதுகாப்பு சூப்பர் informative Dr Sir
பயனுள்ள பதிவு டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க வெல்க
குளிர்கால டிப்ஸ் சூப்பர்
மிளகுக்குழம்பு அருமை
சிறப்பு அருமை 💐💐
பயனுள்ள பதிவு ❤❤❤மிக்க நன்றி 🙏
உனது சிரிப்பு தெய்வீக சிரிப்பு பா16 கருத்து அருமையான பதிவு பா நன்றி
மிக்க நன்றி டாக்டர்
உங்கள் அற்ப்பணிப்புணற்வுக்கு நன்றி பாராட்டுகள்❤❤❤
100 நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏
அருமை
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம் டாக்டர் மக்களின் நலனில் எவ்வளவு அக்கறை உங்களுக்கு அந்த அந்த நேரத்தில் சரியான பதிவுகளை கொடுப்பதில் உங்களுக்கு நிகரில்லை மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
மிக்க ந ண் றி க ள் ஐயா.
👍 arumai bro doctor
Useful info. Thanks Dr😊
Thank you Doctor.
Kadavel neradaya varamatar ungalamathiry orthather melam than eruppar thanks doctor.yours video always welcome
Elizabeth s thank you doctor God bless you doctor
Super doctor❤❤❤
கருவேப்பிலை பூண்டு குழம்பு delicious receipe Dr Sir
Dr super tips 👌 ❤❤❤
Thank you so much for your concern and valuable advice doctor.
Thank you for your valuable message
Super sir nèenga. Thanks a lot
Super information sir.
ஐயா அவர்களுக்கு வணக்கம்... சிறு குழந்தைகளுக்கு பக்தி பாடல் கேட்டாலோ, பூஜை அறையில் பூஜை நடக்கும் போதும் சிறு குழந்தைகளுக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறுவது போல் இப்பொழுது நிறைய நடக்கிறது... அதனால் அதைப்பற்றிய ஒரு தெளிவான விளக்கம் உங்களால் மட்டுமே தர முடியும்... என்னைப் போல் தவிக்கும் பெற்றோர்களுக்கு உங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா....
Welcome doctor 🎉🙏
நன்றிஐயா வணக்கம் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thank u sir
Super 👍❤
Top takker enjoy your post
Kulampu vaga super
Winter in North India.. ❤ missing it
Very nice Sir
Sir entha cold time la vara tooth pain ku remedy solunga
Supper sir
Hi sir I'm srilanka naan wedding panni 5 years aahuthu . Naan wedding panni 2 years aala pregnant aanan but athu H morl pregnancy aahittu atha cleaning panni ippo 3 aahittu innum enaku baby illa ithuku enna seyyalam sir pls sollunga
Doctor akki nu soldra shingles ku enna treatment nu sollunga doctor eye la vanthuruku
Thank you doctor sir.
வணக்கம் சார் உங்களின் அடுத்தவர்களின் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....
God.blelssyou
Sir I can't able intake curry leaf past two three year that smell gets vomiting symptoms y...and not only that by this I able to take all type of food little by little bur curry leaf it's not able to accept after vacation ....what to I do sir
Pregnancy ku seethapalam dragon fruit ithula sapdlama sir
Tea varities and other things neenga soldrathu ellam pregnant mother um feeding mother um sapdlama sir
Doctor naai sapta fooda theriyama sapten ithunala rabies varuma naan vaccine podalama solunga already 1 day passed away 😢
Consult doctor... They may give any tablets... Bce evanga comment panna late analum agum so u go to hospital... Enakum teriyala so take care
Andha naai ku vaccination poadringala regular ah?
@Madrashomie akka dog en fooda saptuchanu therla en foodkum en dogkum idayil 5 m irukum but I get the doubt I confirm
@@ARUNFF-bb1ks dog ku neenga proper ah vaccination poata problem Ila
Oru vaela adhellam poadama irukuna edhukum pakathula ula doctor kita doubt ah iruku confirm ah therila edhum treatment edukanuma nu kaelunga
Virus edhum irundha kooda medicine la sari panidalam delay panama doctor uh paarunga
Avanga ena pananum nu idea soluvaanga suppose oosi poadanum na GH la dhan poaduvaanga adhanala neenga pakathula ula doctor kita ena seiyanum nu kaelunga
Sir ennoda ammaku 50 age aguthu , ammaku left side mattum body fulla veekkam ethanala irukum sir please reply me sir
Super tips sir. Thank you so much sir
Onion pota cold pudikkuma
கிராமப்புற மக்களுக்கு இந்த காணொளி போய் சேராது. யாரெல்லாம் இந்த வீடியோ பார்கிறீர்களோ தங்கள் உறவினர்களுக்கு சொல்லுங்கள்
🤗🤗
Edu pola vera enda porul vaithu kulampu seyyalam solluka doctor sir sukku kulambu seythu kattunka
👍
Thank you doctor.. But saachadhu yaruuuu😂
👍👌🙏❤
சார்
Doctor i wish subscribe through gpay but i couldn't do . Pl let me know about payment
♥️💯👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤❤❤❤❤👏👏👏👏👏🙏
இதுல தக்காளி தேவையில்லையே. நல்லெண்ணை ல தாளித்து புளிதண்ணி கொட்டி கொதித்ததும் பொடியை போட்டுகொதித்தால் போதும்
Taste காக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல டேஸ்ட் ஆக gravy இருந்தது
சாதம்' தமிழல்ல;
சோறு,அன்னம்
என்பதே சரி.
வெங்காயம் சேர்க்க koodatha
Sir chennai la yedu sir kuluru😂😂😂
இன்று மிகப் பெரிய பொய் ஒன்று சொல்லுகிறீர்கள். " இந்த கடுமையான குளிர்காலத்தில்" என்று. நீங்கள் ஊட்டி அல்லது கொடைக்கானலில் இருக்கிறீர்களா?. இங்கு இந்த மார்கழி மாதத்திலும் குளிர் இல்லை.
ஐயா கிராமங்களில் மிக அதிக குளிர் இருக்கும். நகரங்களில் குளிர் இல்லை
Bro nijamaaa village side kuliruthu intha time
Too cold only
சென்னையிலேயே மிக குளிர் மழை பெய்ததால் மிகவும் குளிராக இருக்கிறது டாக்டர் பொய் சொல்லவில்லை சூரியனே சரியாக பார்க்க முடியவில்லை
கரெக்ட்! நானும் இதைத் தான் நினைத்தேன்.😂
எங்கய்யா குளிருது. பனியே இல்லை. நீங்க வேற.
அருமை
It's V.nice. excellent.
Super sir
Many thanks doctor sir 🙏🙏🙏
Thank you Doctor
Super tips sir