கண்களை விரித்து ஆக்‌ஷனோடு கலாய்த்த நாஞ்சில் சம்பத்! | Nanjil Sampath | Vijay | TVK | Udhayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 99

  • @SouthBeatTV
    @SouthBeatTV  15 วันที่ผ่านมา +8

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 11 วันที่ผ่านมา

      ஒன்றிய அரசு ரபேல் விமான கொள்முதல் முறைகேடு,அதானி பல லட்சம் கோடி சொத்து குவிப்பு,ஏழு லட்சம் கோடி சிஏஜி அறிக்கை முறைகேடு,பங்கு சந்தை முறைகேடு சித்ரா ராமகிருஷ்ணா மாதவி பூச்,அதிமுக சசிகலா தினகரன் குடும்பம் ஊழல் கொள்ளை நடிகர் விஜய் பேசவில்லை

  • @Dravidan1971
    @Dravidan1971 11 วันที่ผ่านมา +51

    எந்த படை இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற போது மக்கள் வாக்கு வேண்டும். அது இந்த நாட்டில் என்றும் திராவிட இயக்கத்திற்கு மட்டும்தான்

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 9 วันที่ผ่านมา +1

      Good joke

    • @Dravidan1971
      @Dravidan1971 9 วันที่ผ่านมา

      @nagensubramaninam9940 பார்க்கலாம் உண்மை என்னவென்று

  • @svimal3834
    @svimal3834 11 วันที่ผ่านมา +14

    ஊழல் என்பது அரசியலுக்கு மட்டும் தான் என்று எடை போடுவது விஜய் அவர்களின் அரசியல் ஞான சூனியத்தை வெளிக்காட்டுகிறது தான் சார்ந்த துறையில் அரசை ஏமாற்றாமல் யோக்கியனாக இருந்தாரா விஜய்

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 11 วันที่ผ่านมา +40

    கலைஞருக்கு வலுவான எதிரிகள் இருந்தது போல உதயநிதிக்கு எதிரிகள் இல்லை. உதயநிதி செயல்பாடுகள் கூட மக்களிடம் சென்று சேருகிறது. இனி உதயநிதி காலம்தான். தமிழ்நாட்டுக்கு அடுத்த 20 ஆண்டு கால தேவையும் அதுவே.

  • @shebee7917
    @shebee7917 11 วันที่ผ่านมา +9

    Udhya has the truthful service mind towards the people of tamilnadu . He is the real hero and leader.
    Vijay has a lot of vengeance on udhya.
    Udhya is the leader who works down to the earth for the people of tamilnadu.

  • @kaliamoorthisambandam881
    @kaliamoorthisambandam881 11 วันที่ผ่านมา +20

    Vijai is nothing before Uthai. Uthai is man of action

  • @sundarraj7971
    @sundarraj7971 11 วันที่ผ่านมา +23

    அண்ணன் நாஞ்சில் சம்பத் பேச்சு உண்மை தகவல்களை உரக்க சொல்லுங்கள் நீங்கள் மீண்டும் மீண்டும் திமுக மக்கள் நல திட்டங்களை சொல்லி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று உங்கள் தெளிவான விளக்கம் பாராட்டுக்குரியது

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 11 วันที่ผ่านมา +25

    விஜயின் பேச்சில் பல முரண்கள் யாரும் சொல்லாமல் கூத்தாடி விசிலடிச்சான் குஞ்சுகள்னு பேசியது நான் சிலர் போல கத்தி கூச்சல் போட்டு பேசமாட்டேனு அடிவயிற்றில் இருந்து கத்தியது என் மேல் சாயம் பூசமுடியாதுனு சொல்றார் ஆனால் அவர் பேச்சே அவரே சாயம் பூசிக்கொண்டு தான் இருக்கிறார்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 11 วันที่ผ่านมา

      ஒன்றிய அரசு ரபேல் விமான கொள்முதல் முறைகேடு,அதானி பல லட்சம் கோடி சொத்து குவிப்பு,ஏழு லட்சம் கோடி சிஏஜி அறிக்கை முறைகேடு,பங்கு சந்தை முறைகேடு சித்ரா ராமகிருஷ்ணா மாதவி பூச்,அதிமுக சசிகலா தினகரன் குடும்பம் ஊழல் கொள்ளை நடிகர் விஜய் பேசவில்லை

    • @alexjai8010
      @alexjai8010 11 วันที่ผ่านมา

      திமுக கால பரம்பரை பரம்பரையாக நக்கு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 11 วันที่ผ่านมา +8

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.நாஞ்சில் சம்பத் சார் பேச்சு கருத்தாகவும் சிறப்பாகவும் இருக்கும். நன்றி.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 11 วันที่ผ่านมา +25

    ஆம்.' மோடி போன்ற பெருந்தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து அகில இந்திய அரசியல் களத்தை அதிர விடும் உதயநிதி தான் ரியல் ஹீரோ. .🙏❤️❤️❤️
    !சினிமா ஹீரோவால் என்ன ஆகப் போகிறது 😂😂😂😂

  • @Junaid-n1t
    @Junaid-n1t 11 วันที่ผ่านมา +27

    விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை என்பதை விட ,
    விஜய்க்கே அரசியல் அனுபவமும், புரிதலும் இல்லை.

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 11 วันที่ผ่านมา

      பட்டத்து இளவரசர் உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்குன்னு இப்ப துணை முதல்வர் ???

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 10 วันที่ผ่านมา +1

      ​@@mohamedrafiq9953கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் இங்கு கம்பன் என்பவர் கலைஞர் எனவே உதயநிதி கலைஞரின் பேரன் இயற்கை யாகவே அரசியல் ரத்தம்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 10 วันที่ผ่านมา

      @@duraithangavelpillai615 பேச்சப்பார்த்தா அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலயே?? காலி பெருங்காய டப்பா மாதிரி தான் இருக்காரு அது ஒரு பக்கம் இருக்கட்டும்.அடுத்து வருகின்ற 2026 பொது தேர்தலில் திமுகவின் அரசியல் யுக்தியான போலி திராவிட அரசியல் மற்றும் மோடி பிஜேபி பூச்சாண்டியை காட்டி மீண்டும் மக்களிடையே ஓட்டு பொறுக்கும் எண்ணம் இனி நிறைவேறாது 😁😁😁😁😁

    • @rajendramr9094
      @rajendramr9094 9 วันที่ผ่านมา

      @@duraithangavelpillai615 ya

  • @dharalcr7460
    @dharalcr7460 9 วันที่ผ่านมา +3

    தமிழ் நாடு முழுவதும் அமைச்சர் உதய் நிதி அவர்கள் சுற்று பயணம் செய்து இளைஞர்களை சந்தித்திக்க வேண்டும் இளைஞர் அணி தமிழ் நாடு முழுவதும் கல்லுரி மாணவர்கள் +2 மாணவர்களை சந்தித்து திமுக கொள்கைகளை விளக்கி திமுகாவில் இணைக்க வேண்டும்

  • @ramachandran8443
    @ramachandran8443 10 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர்👌👌🙏🙏

  • @BroughArogyasamy
    @BroughArogyasamy 11 วันที่ผ่านมา +5

    Very good speech
    Actor first he must show his black money then he may come to politics

  • @NagarajM-c6m
    @NagarajM-c6m 11 วันที่ผ่านมา +4

    அப்படி என்றால் விஜய் முதல்வர் எடப்பாடி அவர்கள் துணை முதல்வர் இது ஒரு பொழுதும் நடக்காது

  • @vasudevanb8542
    @vasudevanb8542 9 วันที่ผ่านมา +1

    Sambatha kokka super man very good

  • @babumanikantan4389
    @babumanikantan4389 11 วันที่ผ่านมา +3

    👏👏👏👏👏👏

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 11 วันที่ผ่านมา +6

    ARYA VAADAGAI VAAI SANGHI VIJAY !

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 วันที่ผ่านมา +5

    🌄👍👍🎆🎆

  • @saathifashion8721
    @saathifashion8721 11 วันที่ผ่านมา +3

    100%

  • @ஶ்ரீர்
    @ஶ்ரீர் 11 วันที่ผ่านมา +4

    Extra லக்கேஜ் கட்சி
    விசிக பாமக நாதக காங்கிரஸ் பாஜக வாழ்வுரிமை கம்னிஸ்ட் மற்றவை

  • @poornimapoornima1179
    @poornimapoornima1179 8 วันที่ผ่านมา

    Udhaya niti Mass

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 11 วันที่ผ่านมา +6

    TVK IS NOT BJP B TEAM...A MILED CHANGE.....ITS BJP C TEAM !

  • @mercyinbaoli6628
    @mercyinbaoli6628 11 วันที่ผ่านมา +2

    ❤️

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g 11 วันที่ผ่านมา +3

    Serupati.vijaiku
    Pavam.ean.intha.velai.

  • @krishnamoorthys157
    @krishnamoorthys157 10 วันที่ผ่านมา

    When Nangil is going to move to vijay party.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 11 วันที่ผ่านมา +1

    🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
    ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்..
    ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்...
    இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற
    பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
    இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது.
    பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்..
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்..🙂

  • @shanmugamp7590
    @shanmugamp7590 8 วันที่ผ่านมา

    Vudhayani the great person he will take dmk 30years and above

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 11 วันที่ผ่านมา +6

    விஜய் மாநாட்டு மேடையில் ஒரு குட்டிக்கதை சொல்கிறேன் என்று சொல்லி விட்டு "சங்க இலக்கியத்தில் இருக்கிறது.. படித்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை படித்தவனைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறானே" அய்யா இலக்கிய செல்வர் சம்பத் சார் அவர்கள் சொல்லுங்களேன்

  • @RajiRaju-s2g
    @RajiRaju-s2g 9 วันที่ผ่านมา

    Eppadi irumtha sabbath udaikku sombadikkum nilaiyaa vekkaedu

  • @praveensk8253
    @praveensk8253 10 วันที่ผ่านมา

    Katharu

  • @SSingh_
    @SSingh_ 11 วันที่ผ่านมา +1

    Exactly dr. Perasiriyar mr. Aruna question about vi ja y c team for b j peeeeeeeee

  • @jayabalanr481
    @jayabalanr481 16 ชั่วโมงที่ผ่านมา

    Nanjil sampath must be with DMK as a last minute of his political career and he will not his mind hereafter.

  • @rajsaran3139
    @rajsaran3139 11 วันที่ผ่านมา +1

    இன்னோவா கார்😂😂😂😂😂

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 11 วันที่ผ่านมา +3

    Correctly you said about suman . C

  • @NagarajM-c6m
    @NagarajM-c6m 11 วันที่ผ่านมา

    சபாஷ் விஜய்க்கும் உதைக்கும் சரியான போட்டி

  • @Rosy-ph7mr
    @Rosy-ph7mr 4 วันที่ผ่านมา

    D

  • @PonnusamyK-xy2gi
    @PonnusamyK-xy2gi 8 วันที่ผ่านมา

    16 கட் சிக்கு போனவே சொல்ரான்

  • @ravichandran9299
    @ravichandran9299 11 วันที่ผ่านมา

    Vijay , If he stands alone will win. If he joins with North Indian party his political life will be end.

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 11 วันที่ผ่านมา +3

    Vijay waste

  • @pilavanush6227
    @pilavanush6227 9 วันที่ผ่านมา

    ஜெய் ஹிந்த்.
    அசுர வேகத்தில் உதய் அண்ணாவா??😂😂
    துப்பினா, துடைத்து கொள்ளும் நாஞ்சிலாரே...
    அசுரர்களை அழிக்க பைரவர் (அண்ணாமலை )
    வந்துவிட்டார்.

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 11 วันที่ผ่านมา

    15varusam katchi nadaththunaa vijay varalaam udane thokki kodukka nam makkal kenaiyaa?

  • @Rosy-ph7mr
    @Rosy-ph7mr 4 วันที่ผ่านมา

    0

  • @johnbose8630
    @johnbose8630 11 วันที่ผ่านมา +1

    Ivana manam illathavan

  • @venkatarajv2837
    @venkatarajv2837 10 วันที่ผ่านมา

    தற்போதைய திராவிட பற்றாளர்களில் ஐயா முக்கியமான முகம்....

  • @DEEKSHITH205
    @DEEKSHITH205 11 วันที่ผ่านมา +3

    நாஞ்சில் நாட்டு பெயரை கெடுக்கும் நீ இன்னும் திருந்தல்ல

  • @Ilusangee
    @Ilusangee 10 วันที่ผ่านมา

    😂 Intro super

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 11 วันที่ผ่านมา +1

    1.விஜய் சொன்ன முக்கிய கருத்துரைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது
    2.இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மறுமலர்ச்சி வேண்டும் என்பது பலருடைய ஏக்கம்.
    3.ஏதோ ஒருவகையில் ஊழலில் மாட்டிக்கொண்ட எடப்பாடியால் கம்பீரமாக பி.ஜே.பியை எதிர்க்க முடியவில்லை, உள்கட்சி குழப்பம் வேறு, தத்தளிக்கிறார்.
    4.ஆசியாவில் மட்டுமல்ல உலக அளவிலே பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வசதி எப்படி வந்தது?
    5.ஆலமரம் புரையோடி விட்டது. இப்போது விழுதுகள் (கூட்டணி கட்சிகள்)அதைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
    6.விஜய் சொன்ன 4 கொள்கைகள் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
    7.சும்மா பூ சுற்றும் வேலைகள் வேண்டாம். திரும்ப திரும்ப பல ஊடகங்கள் (paid medias)மூலம் திசைமாற்றும் வேலைகள் மூலம் எதையாவது சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
    8.மக்கள் தெளிவாக இருப்பதால் இந்த கபட நாடகங்கள் எடுபடாது.
    9.இனியாவது இதை புரிந்து கொண்டு பேசவேண்டும், செயலில் மாற்றம் செய்ய வேண்டும்.
    10.தொடர்ந்து முரண்டு பிடித்தால் முடிவு விபரீதமாக அமையும்.
    11.திருந்துங்கள், திருந்துங்கள் இல்லை முடிவை பாருங்கள்.
    6.அவர் சொன்ன முக்கிய கருத்துகளுக்கு(பெரியாரின் சாமி மறுப்பை கொள்கையை ஏற்காமல் மற்றவற்றை ஏற்கிறோம்,எம்மதமும் சம்மதம்,கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, சாதிவரி கணக்கெடுப்பு, அண்ணா, பெரியாரை காட்டி கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்ச்சி,)உங்கள் விளக்கத்தை கொடுங்கள்.
    எதார்த்தமான நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
    இல்லை வருவதை வாங்கிக்கட்டிக் கொள்ளுங்கள்.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 11 วันที่ผ่านมา

      உலகிலேயே நம்பர். 1.
      பணக்காரனாக அதானி குடும்பம் வளர , இந்திய பொருளாதாரத்தை மடைமாற்றும் மோடி & ஈ டீ பிரசவித்த குழந்தை த வெ க . ரெய்டுகள் தனது தொழிலை சீரழித்து விடக்கூடிய அபாயத்தை தவிர்க்க த வெ க .
      பி ஜே ப்பீ யை ஈ ப்பீ எஸ் எதிர்க்க இயலவில்லை . விஜய் பி ஜே ப்பீ யை தமிழ் நாட்டில் வளர்க்க விதைத்த விதை த வெ க.

    • @svimal3834
      @svimal3834 11 วันที่ผ่านมา +2

      சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை. அரசியலில் ஆவது ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆங்காவது நன்மதிப்பை பெற, என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.♥ திரும்ப வந்து விட வேண்டாம் என்று மனமார கேட்டுகொள்கிறேன்

    • @isaacsunder6460
      @isaacsunder6460 11 วันที่ผ่านมา +3

      மாநாட்டு செலவு எவ்வளவு
      எங்கிருந்து வந்தது
      சொன்னால்தான்
      ஊழலை ஒழிப்பாரா
      என்பதை ஏற்றுக்கொள்ள
      முடியும்

    • @madansamy5535
      @madansamy5535 11 วันที่ผ่านมา

      ​@@isaacsunder6460😂😂😂 திமுகவுக்கு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான் அவருக்கும் வந்தது

    • @madansamy5535
      @madansamy5535 11 วันที่ผ่านมา

      மற்ற கட்சிகளை BJP B teamன்னு சொல்லி சொல்லியே டீ பார்ட்டி,,மோடியோடு பிண்ணி பிணைதல்,,எனக்கு என்னமோ திமுக ,BJPகூட 2026க்குள் கூட்டணி போயிருமுன்னு நினைக்கிறேன்

  • @SSingh_
    @SSingh_ 11 วันที่ผ่านมา +1

    Vv I j oy is a koomuttai, own wife is a big question to this actor vijay , pl.answer this family dubakoor question acting vi Jay lei vijay , nee one srilankan family thavikka vitta da . C team for sanki ammmdusha nai

  • @pgk5073
    @pgk5073 11 วันที่ผ่านมา

    Speaking for daily wages from DMK...

  • @KajaUmar-z4d
    @KajaUmar-z4d 11 วันที่ผ่านมา

    கொத்தடிமை கள் கதறல் 😂😂😂

  • @rameshv61
    @rameshv61 11 วันที่ผ่านมา

    Udhai இஸ் தத்தி

    • @rajendramr9094
      @rajendramr9094 10 วันที่ผ่านมา

      Poru avasarapadathey

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 9 วันที่ผ่านมา +1

      விஜய் பெரிய அறிவாளியா என்ன.