கல்லீரல் கழிவுகள் முழுசா வெளியேற மூலிகை டீ | Mooligai kashayam for liver problem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @Sk-bb1bh
    @Sk-bb1bh 3 หลายเดือนก่อน +56

    ஐயா மருத்துவர் ஐயா வணக்கம் எனக்கு liver கல்லீரல் வீக்கம் உள்ளது லிவரும் கல்லீரலின் ரத்த ஓட்டக் குழாய் அடைத்துள்ளது இதற்காக தங்களது கிளினிக் கோடம்பாக்கத்தில் வந்திருந்தேன் ஆனால் கன்சல்டன்சி ஃபீஸ் குறைவாக தான் உள்ளது ஆனால் கடைசியாக போட்டீர்களே பில்லு ₹.25000 ஆகும் என்று உங்கள் கிளினிக்கில் மருந்து வழங்குபவர்கள் கூறினார்கள்
    நானும் சாதாரண கூலி வேலை செய்பவன் என்னால் அவ்வளவு பணம் செலுத்த இயலாதால் திரும்பி வந்து விட்டேன் ஆனால் நீங்கள் போடும் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் போடும் வீடியோ பார்த்தால் செலவு மிகக் குறைவாக உள்ளது ஆனால் உங்கள் கிளினிக்கு வந்தால் மட்டும் ஏன் ₹ 25000 & ₹ 35000 ஆகுது இது எதற்கு உங்கள் படிப்புக்கும் நீங்கள் செய்யும் வேலைக்கு உங்கள் கீழே இருப்பவர்களுக்கு சம்பளத்துக்கும் சேர்த்து எங்களிடம் சார்ஜ் பண்ணுகிறீர்களா ஏன் ஆயுர்வேதையும் விலை கூடுதலாக ஆனது????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Sk-bb1bh
      @Sk-bb1bh 3 หลายเดือนก่อน

      ஐயா எனக்கு ஆங்கிலம் தெரியாது

    • @gunasundari7415
      @gunasundari7415 3 หลายเดือนก่อน +1

      Videovil sollumbodhu fees kidayadhu. Pansm ondre pradhanam.

    • @padmavathyr9272
      @padmavathyr9272 3 หลายเดือนก่อน +4

      நேரில் சந்தித்து ஆலோசனை எனில், ௹.10000 minimum..
      Irundhaal மட்டும் உள்ளே sellavum.

    • @jeyalakshmi8708
      @jeyalakshmi8708 2 หลายเดือนก่อน +2

      It true I was go to their madurai hospital. the asked to purchase medicine for around 10000 per month.

    • @Malini999
      @Malini999 2 หลายเดือนก่อน

      Videos youtube PanAm tarum. This is side buisness

  • @karthikeyana8539
    @karthikeyana8539 4 หลายเดือนก่อน +28

    வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த சொல்லும் ஒரே மருத்துவர் ஐயாதான்

    • @IKEO123-l5p
      @IKEO123-l5p 23 วันที่ผ่านมา +1

      Just now I made same comment

    • @velavandhanus
      @velavandhanus 18 วันที่ผ่านมา

      குறை கண்டு நிறைவாழ்வு வாழும் கூட்டத்தில்,
      உறுப்பினர் போல நீங்கள். இந்த வாழ்க்கை சுகமாக இருக்கிறது என்றால், தொடரட்டும் உங்கள் பணி!.

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 7 วันที่ผ่านมา

      கின்னஸ் ரவி ஐயாவும் இனிப்பு சாபாபிடலாம் என்று சொல்கிறார்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +6

    Nalla message...

  • @annaimounega6367
    @annaimounega6367 ปีที่แล้ว +21

    வெள்ளை சர்க்கரையை தவிர்த்தல் நலம்...

  • @JeevaraniAnandam
    @JeevaraniAnandam หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா ❤❤

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +39

    300 ml water
    SiruNerunjil suranam
    Karuvappatai suranam
    Elakai suranam
    Pattai
    Jaggery

  • @Bro.Santhoshkumar
    @Bro.Santhoshkumar หลายเดือนก่อน +1

    Thank you sir for best solution ❤

  • @vinnoo5
    @vinnoo5 4 หลายเดือนก่อน +1

    Thanks sir.. great information ❤

  • @Aasmv2013
    @Aasmv2013 9 หลายเดือนก่อน +1

    Sir non alcoholic liver cirrhosis ithai kudikalama

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 5 หลายเดือนก่อน +9

    கருவாப்பட்டை, நெருஞ்சில், ஏலக்காய்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 6 หลายเดือนก่อน +4

    நன்றி 🙏

  • @mugimugilan8626
    @mugimugilan8626 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @joshnasrir5495
    @joshnasrir5495 6 หลายเดือนก่อน +7

    Sir english medicine edukkum pothu intha kashayam kudikkalama sir pls replay pannuga sir

  • @babukrishnan3839
    @babukrishnan3839 8 หลายเดือนก่อน +1

    super

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 4 หลายเดือนก่อน +1

    Kalappadam seaibavargalai kandu adhiga patchcha thandanai saghum varai sirayil poda vendum

  • @srinivasanvenkatachalamsvenkat
    @srinivasanvenkatachalamsvenkat 28 วันที่ผ่านมา

    All r took with out any doctor consultation jo reply

  • @mageswaribabu2100
    @mageswaribabu2100 ปีที่แล้ว +8

    நன்றி டாக்டர்,மண்ணீரல் வீக்கத்திற்கு என்ன செய்யலாம்.

    • @wellnessgurujidr.gowthaman4713
      @wellnessgurujidr.gowthaman4713 ปีที่แล้ว +1

      இந்த கஷாயம் மண்ணீரல் வீக்கத்திற்கும் நல்ல மருந்து

    • @jethesh0522
      @jethesh0522 9 หลายเดือนก่อน +1

      ஆட்டு மன்னிரல் வாங்கி சாப்பிடுங்க

  • @anuradhas5375
    @anuradhas5375 3 หลายเดือนก่อน +1

    Ehana nal kudikkanum

  • @SureshDurai-e3v
    @SureshDurai-e3v หลายเดือนก่อน

    Sir kidney surugi ponal enna செய்வது

  • @Andrewthatheus
    @Andrewthatheus 7 หลายเดือนก่อน +4

    லிவர் சிரோசிஸ் க்கு தீர்வு சொல்லுங்க ஐயா!

  • @binthiziyardh3571
    @binthiziyardh3571 2 หลายเดือนก่อน +2

    Pregnant mothers இதை குடிகாகலாமா?

  • @reeder633
    @reeder633 หลายเดือนก่อน +1

    பட்டை, ஏலக்காய், சிறு நெருஞ்சில், சர்க்கரை

  • @sivamani2617
    @sivamani2617 16 วันที่ผ่านมา

    வயிறு பாதம் கால் வீக்கம் உள்ளது இதை சாப்பிட்டால் சரியாகி விடுமா ஐயா

  • @mkshanmugamdall8736
    @mkshanmugamdall8736 ปีที่แล้ว +5

    Liver chirosis treatment please tell

  • @P.m-t4b
    @P.m-t4b 7 หลายเดือนก่อน +5

    பித்தகல் சரியாகுமா இதை குடித்தால்

  • @alkaamrental
    @alkaamrental 2 หลายเดือนก่อน +1

    Nanga Arab countries la
    Sirunerinji enga sir inga! adukku matraha ethum unda

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +47

    Sir, liver நல்லா இருந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் தானே! அதற்கு இந்த மூலிகை பயன்படுமா

    • @wellnessgurujidr.gowthaman4713
      @wellnessgurujidr.gowthaman4713 ปีที่แล้ว +6

      கண்களை வைத்து ஈரல் செயற்பாடுகளை புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரல் நன்றாக இருந்தாலும் கண் நோய்கள் ஏற்படலாம்

    • @Thamarai-ty7op
      @Thamarai-ty7op 6 หลายเดือนก่อน +4

      Pls. Iyaa

  • @kalpanasri5330
    @kalpanasri5330 4 หลายเดือนก่อน +2

    Hello Dr.I am 50yr I have fatty liver stage 1 shall I have this drink for how many days?

    • @Superfighter-nk5kr
      @Superfighter-nk5kr 2 หลายเดือนก่อน

      U can drink daily
      Empty stomach
      Then for 1 hour do not drink water or food

    • @kalpanasri5330
      @kalpanasri5330 2 หลายเดือนก่อน

      @@Superfighter-nk5kr Thank you

  • @deepamadhumani4685
    @deepamadhumani4685 ปีที่แล้ว +6

    Fatti liver tertment solluga sir please

    • @lemmebenonE
      @lemmebenonE ปีที่แล้ว +3

      Keezhaneli is the best way

    • @crestjewels3870
      @crestjewels3870 7 หลายเดือนก่อน +1

      How to consume it?

  • @19CS253K.Indira
    @19CS253K.Indira ปีที่แล้ว +4

    Sir first one enga sir kidaikum konjam sollunga pls

  • @yasothak445
    @yasothak445 4 หลายเดือนก่อน +3

    ஈரல்சுருக்கநோய்க்கு இது குடிக்கலாமா நாட்டுமருந்துசாப்பிடும்போது ஐயா தயவுசெய்து பதிலளிக்கவும்

  • @vijisashikumar9141
    @vijisashikumar9141 5 หลายเดือนก่อน

    Sir any treatment for lever Hemingiom

  • @sihafcheyyar5265
    @sihafcheyyar5265 6 หลายเดือนก่อน +6

    ஈரல் வீக்கம் , கிட்னி infection சரியாகிவிடுமா ஐய்யா பாதம் வீக்கம் இருக்கு வயறு வீக்கம் உள்ளது

    • @magizhiniscollections9830
      @magizhiniscollections9830 6 หลายเดือนก่อน +1

      Hi

    • @magizhiniscollections9830
      @magizhiniscollections9830 6 หลายเดือนก่อน

      Ithuku ena treatment pathiga

    • @rangithambeula
      @rangithambeula 26 วันที่ผ่านมา

      தினமும் சுரைக்காய் எடுத்து கொண்டு வாங்க இரத்தத்தில் உள்ள உப்பை அறவே அகற்றும் அதன் பின் கால் வீக்கம் வயிறு வீக்கம் குறையும். கிட்னி குறைபாடு உள்ளவர்கள் எந்த ஒரு மூலிகை வைத்தியம் எடுக்க கூடாது முடிந்த வரை கிட்னிக்கு ஓய்வு தர வேண்டும்

  • @Thamarai-ty7op
    @Thamarai-ty7op 6 หลายเดือนก่อน

    Iyaa. Intha. Marunthai. Saapituvathaal. Aarampa. Arikuri. Enna. Iyaa. Theriyum. Iyaa

  • @d.j2640
    @d.j2640 ปีที่แล้ว +1

    For how many days and when to stop

  • @Aasmv2013
    @Aasmv2013 9 หลายเดือนก่อน

    Please reply

  • @roselineselvi2399
    @roselineselvi2399 4 หลายเดือนก่อน +7

    சிறு நெருஞ்சில் பெரு நெருஞ்சில் என்று இரண்டு வகை உண்டு இதில் எந்த வகை என்று தெளிவாகச் சொல்லவும்

    • @kalpanasri5330
      @kalpanasri5330 4 หลายเดือนก่อน +1

      Dr told seru nerjil

    • @papithadharmaraj4454
      @papithadharmaraj4454 4 หลายเดือนก่อน +1

      சிறு நெருஞ்சில் என்று தான் சொன்னார்கள்

    • @velavandhanus
      @velavandhanus 18 วันที่ผ่านมา

      ஒரு முறைக்கு இருமுறை மருத்துவர் தெளிவாகக் கூறுகிறார்.
      உங்களுக்கு சந்தேகம் தீரும் வரை இந்த பதிவை பார்த்துக் கொண்டு இருங்கள். பின்பு தெளிவு பெறுங்கள்.
      மற்றவர்களையும், மருத்துவரையும் குழப்ப வேண்டாம்.

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 ปีที่แล้ว +5

    ஐயா கருவாபட்டை என்றால் என்ன அது எங்கு கிடைக்கும்?

    • @ssaamy
      @ssaamy ปีที่แล้ว

      நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

    • @hajirahanif-i6j
      @hajirahanif-i6j ปีที่แล้ว +1

      Grambu
      Pattai. Dan
      Karuva pattai

    • @rikky0078
      @rikky0078 ปีที่แล้ว +1

      மசாலாவிற்கு போடும் இலவங்க பட்டைதான்

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 9 หลายเดือนก่อน +1

      சின்னமோன் பட்டையை கருவாப்பட்டை என்கின்றார்

    • @Marx-r3n
      @Marx-r3n 14 วันที่ผ่านมา

      பிரியாணிக்கு சேர்க்குரோமே அதே பட்டதான் bro

  • @jayachandran14
    @jayachandran14 5 หลายเดือนก่อน

    Nerchil or siru nerchil

    • @kalpanasri5330
      @kalpanasri5330 4 หลายเดือนก่อน

      Dr said seru nerjil

  • @StephenS-ph6vw
    @StephenS-ph6vw หลายเดือนก่อน

    🎉

  • @vinnoo5
    @vinnoo5 24 วันที่ผ่านมา

    கருவாபட்டை கடைக்கவில்லை... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

  • @MuruganTharun-ys9oj
    @MuruganTharun-ys9oj ปีที่แล้ว

    Nuraiiral damage kure panna mudiyala docter

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 ปีที่แล้ว +3

    நொரிஞ்சல் என்றால் என்ன சார்

    • @ssaamy
      @ssaamy ปีที่แล้ว +1

      நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

    • @hajirahanif-i6j
      @hajirahanif-i6j ปีที่แล้ว

      Nerunjil. Powdar.

    • @milkking2887
      @milkking2887 ปีที่แล้ว

      சிறு நெருஞ்சில்

  • @anushapatel351
    @anushapatel351 5 หลายเดือนก่อน

    Dr can we buy this powder from you? Pls need ur address

  • @meerabais3193
    @meerabais3193 ปีที่แล้ว

    Kariba battai கருவேலம் பட்டையா sir

    • @isaacsunder6460
      @isaacsunder6460 10 หลายเดือนก่อน +3

      இலவங்கப்பட்டை

  • @annamalaikani9866
    @annamalaikani9866 5 หลายเดือนก่อน

    Anyone trying this and cured

  • @drjeeniyarani
    @drjeeniyarani 5 หลายเดือนก่อน +2

    நெரஞ்சிபூ வா? காயா?

    • @poovaragavan7397
      @poovaragavan7397 หลายเดือนก่อน

      நெருஞ்சி முள் சூரணம்

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 10 หลายเดือนก่อน

    நெருஞ்சில் சூரணம் எங்கு கிடைக்கும்

    • @FGCR444
      @FGCR444 10 หลายเดือนก่อน +2

      Naatu marundhu kadaiyil kidaikum

    • @FGCR444
      @FGCR444 10 หลายเดือนก่อน +2

      Naatu marundhu kadaiyil kidaikum

    • @FGCR444
      @FGCR444 10 หลายเดือนก่อน +2

      Naatu marundhu kadaiyil kidaikum

  • @JayaRaj-b7y
    @JayaRaj-b7y 5 หลายเดือนก่อน

    😮😮

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 23 วันที่ผ่านมา

    Comments ellam padinga piragu ungaluke puriyum, dr evlo peru irukaga google parunga.

  • @AnandRaj-zn3or
    @AnandRaj-zn3or 5 หลายเดือนก่อน

    பட்டை ௭ன்ன பட்டை சரியா௧ சோல்லு௩்௧ள்

    • @kalpanasri5330
      @kalpanasri5330 4 หลายเดือนก่อน

      It's karuvaa pattai

  • @LovelyCoffee-qq3fn
    @LovelyCoffee-qq3fn 7 หลายเดือนก่อน +1

    Have more Money go to Dr Gautham treatment

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 หลายเดือนก่อน

    சம்பந்தா சம்பந்தம் இல்லாம புத்தர் சிலை இருக்கே.... புரியுது.... புரியுது.😂😂😂😂

    • @balatcode
      @balatcode หลายเดือนก่อน

      எனக்கு புரியவில்லை

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 หลายเดือนก่อน +1

    வண்டி வண்டியா எறக்குறீங்க...ஒரு proof கூட இல்ல. எந்த லாப் ல டெஸ்ட் பண்ணுனீங்க..டாக்டர் யார்? ரிப்போர்ட் எங்க? லிவர் குணமானவங்க யார்..யார்? பெயர்..ஊர்? அட்ரஸ்...போன் நம்பர்
    ? இதெல்லாம் ஒரு பொழப்பு! இதற்கு வீடியோ வேற. கலிகாலம்.

    • @cmpunk7875
      @cmpunk7875 หลายเดือนก่อน

      உணவே மருந்து

  • @venkatesangv2960
    @venkatesangv2960 2 หลายเดือนก่อน +1

    ,

  • @Sankara.sankara
    @Sankara.sankara 3 หลายเดือนก่อน

    வக்கணையா பேசு . பல் மட்டும் கறைஞ்சது 15000 போடு

  • @vinusasikumar1590
    @vinusasikumar1590 หลายเดือนก่อน

    This man is a Freud. My sister pay one lakh to this man .His medicine not worked.She passed away.

  • @manivasagammanivasagam4913
    @manivasagammanivasagam4913 ปีที่แล้ว

    Is this available readily

    • @ssaamy
      @ssaamy ปีที่แล้ว

      நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

  • @JayaRaj-b7y
    @JayaRaj-b7y 5 หลายเดือนก่อน

    Super