How Milk is stored in packet? | Milk Packet process explained | இவ்வளவு பண்றாங்களா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பால் பாக்கெட் கெட்டுப்போகாம இருக்க என்னென்ன செய்றாங்க என்று அறிந்துகொள்வோம்! #MilkPacket #Theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 163

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +18

    How to by milk : th-cam.com/video/YomM8s2dv7Y/w-d-xo.html

    • @aminahmedahmed7664
      @aminahmedahmed7664 2 ปีที่แล้ว +1

      International post courier vantha rupee pay pannanum ma bro so eatha pathi our video pannu ga bro pls

    • @aminahmedahmed7664
      @aminahmedahmed7664 2 ปีที่แล้ว

      Yaruna international courier pannaga na post office la money kakkuraga bro can put one video onthis subject pls

    • @danishgaming3635
      @danishgaming3635 2 ปีที่แล้ว

      Srilanka va Patti oru video podunga na
      Inga nilama rompa mosama irukku

    • @santhoshtp5013
      @santhoshtp5013 2 ปีที่แล้ว +1

      LKG முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி
      மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் ( RTE ) மூலமாக இலவச கல்வி வாய்ப்பை தவறவிடாதீர்கள்
      முடிந்தால் இதைப்பற்றி ஒரு வீடியோ போடவும் அநேகருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை, அனைவருக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும்

  • @marcmarquez4086
    @marcmarquez4086 2 ปีที่แล้ว +32

    எங்கள் வீட்டில் பசு உள்ளது கறந்த 5 min la tea or coffee போட்டுருவோம்

    • @rvstudiousentertainment5393
      @rvstudiousentertainment5393 2 ปีที่แล้ว

      Enga veetlaiyum

    • @Explore-world-
      @Explore-world- 2 ปีที่แล้ว

      Enga veetla Ottagam 🐫 iruku😜

    • @Smallboys-q3u
      @Smallboys-q3u 2 ปีที่แล้ว +3

      எங்க வீட்டுல பால் பாக்கெட்டில் பால் இருக்கு.2 நிமிடத்தில் டீ போட்டுடுவோம்

  • @srijack8207
    @srijack8207 2 ปีที่แล้ว +25

    ஒரு சின்ன குறிப்பு 135 கோடி மக்கள் வாழும் இந்த இந்தியாவில் நம் குடிப்பது பால் தான் என்று நம்புகிறீர்களா? நிச்சயம் இருக்காது.....

    • @VelMurugan-uz8cd
      @VelMurugan-uz8cd 2 ปีที่แล้ว +5

      Unnmai veliya sonna paithiyamnu solluvanga😅

    • @sriharakothandaraman
      @sriharakothandaraman 2 ปีที่แล้ว +1

      @@VelMurugan-uz8cd bro but daily veedu veeda vanrangala athu orginal pal bro....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +7

      @@VelMurugan-uz8cd வணக்கம் வேல் முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @santhoshtp5013
    @santhoshtp5013 2 ปีที่แล้ว +6

    LKG முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி
    மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் ( RTE ) மூலமாக இலவச கல்வி வாய்ப்பை தவறவிடாதீர்கள்
    முடிந்தால் இதைப்பற்றி ஒரு வீடியோ போடவும் அநேகருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை, அனைவருக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும்

  • @bharathi852
    @bharathi852 2 ปีที่แล้ว +51

    பாக்கெட் பால் தான் நாம் காலையில் குடிக்கும் முதல் விஷம்...அது பாலே இல்ல.அதுல சத்தும் இல்ல....இந்தப் பால குடிக்கிறத ரொம்பவே கட்டுப்படுத்திட்டேன். மாடுகள் இல்ல. ஆனா தினமும் கோடி லிட்டர் பால் மட்டும் எப்படி..எல்லாமே process பண்ணுன பால்.

    • @easwaransakthimani3267
      @easwaransakthimani3267 2 ปีที่แล้ว +4

      Athu epdi saththu illanu soldringa, cow milk vida packet milk best aanalum rendulayumey common na irukurathu lactose, chumma polappu illaama ellarum maadu vaangu paal karanthu oothuraangala, apdi pidikalana direct ta milk man kitta vaangi kudinga, illana kudikaama ponga, but milk nallathu atha sugar add pannaama kudicha than.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +7

      @@easwaransakthimani3267 வணக்கம் ஈசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @easwaransakthimani3267
      @easwaransakthimani3267 2 ปีที่แล้ว +6

      @@Dhurai_Raasalingam ஐயா எமக்கும் தாய் மொழி உரையாடல் விருப்பம் ஆனால் சிலருக்கு தமிழ் படிப்பது கசப்பாகிவிட்டது சிலருக்கு தமிழ் படிப்பது கடினமாகிவிட்டது, எல்லோருக்கும் விளங்க வேண்டி அவ்வாறு தட்டச்சு செய்துவிட்டேன், தவறாக நினைக்க வேண்டாம் 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@easwaransakthimani3267 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +4

      @@easwaransakthimani3267 உங்கள் கூற்றை என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை.
      *"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்*
      *இனிதாவது எங்கும் காணோம்."*
      என நமது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார்.
      தமிழ் படிப்பது மற்றவர்களுக்கு கசப்பு என கூறுவது உங்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், அப்படியே எவருக்கேனும் கசப்பாக இருந்தால் அது அவர்களது குற்றம்.
      தமிழ் படிப்பதே கசப்பு, கடினம் என்றால் தங்கிலீஷ் எப்படி இனிப்பாக, சுவையாக, எளிமையாக உள்ளது என புரியவில்லை.
      நானை தங்கிலீஷ் கசப்பாகி, கடினமானதாக இருந்தால் என்ன செய்வீர்கள் உருது, அரபி மொழியில் எழுதுவீர்களா.
      தயவுகூர்ந்து, இதுபோன்ற தேவையற்ற வீணான காரணங்களை கூறி நம் தமிழை ஒதுக்க வேண்டாம். நன்றி.

  • @mickeystudios
    @mickeystudios 2 ปีที่แล้ว +2

    அண்ணா ஒரு உதவி வேண்டும் எனது நண்பனுக்கு Lung cancer இருக்கிறது. கோவை யில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான் . உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள் அண்ணா🙏🙏🙏🙏

  • @s.raghul5267
    @s.raghul5267 2 ปีที่แล้ว +1

    happy 600k subscribers theneer idaivelai

  • @nithupranav2561
    @nithupranav2561 2 ปีที่แล้ว +33

    The process of heating the milk to the high temperature and cool it suddenly is known as pasteurization

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +10

    Talk about packet milk's side effects...

  • @rasiganvijay242
    @rasiganvijay242 2 ปีที่แล้ว +24

    அண்ணா அரசு ரேசன் கடை ஊழியர் குறித்து அந்த app மூலம் complaint செய்யும் போது யார் செய்தது என அந்த பணியாளர்களுக்கு தெரிந்துவிடும் இதனால் மீண்டும் நாம் அணுகும் பொது மெத்தனமாக செயல்படுவார்கள் இதை எப்படி சரி செய்வது

    • @deepthi15subu
      @deepthi15subu 2 ปีที่แล้ว +3

      Badhil sollunga yyaaaravathu saami

    • @umasankar6034
      @umasankar6034 2 ปีที่แล้ว +1

      Bro thalukka office la complaint pannunga ...oor name mattum solli complaint pannunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@umasankar6034 வணக்கம் உமா சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @priyankak2075
      @priyankak2075 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam ithukaga Tamil la comment pandra mathiri keyboard iruka phone ah vanga mudiyum. Tamil la pesurom la atha parunga. Ellame English la pesala la athoda vidunga 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@priyankak2075சகோதரி, உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது. நீங்கள் எழுதியிருப்பது தமிழா, எங்கே ஒரு தமிழ் எழுத்து, ஒரு தமிழ் சொல் உள்ளது என கூறவும்.
      தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @b.naveenbharathi5140
    @b.naveenbharathi5140 2 ปีที่แล้ว +6

    Pocket full ketathu bro

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 2 ปีที่แล้ว +21

    🤣🤣🤣lemon tea ya....😍

  • @kvkschallenge8718
    @kvkschallenge8718 ปีที่แล้ว +1

    அன்னா வென்னை எப்படி நரையா வருது சோல்லுங்க

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +3

    மூடிட்டு கறந்த உடனே குடிக்கலாம் அந்த காலத்துல எல்லாம் கறந்து குடிச்சு தான் naalla வாழ்ந்தங்க. Chumma ivanuga பால் விக்க நோய் அது இதுனு பீலா விடறானுக

  • @maharaja2675
    @maharaja2675 5 ชั่วโมงที่ผ่านมา

    ஒருத்தன் ஏலரை(7.5) எடுத்து ஏலரை பால் என்கிறான்....
    ஒருத்தன் நாலரை(4.5) எடுத்து நாலரை பால் என்று சொல்கிறான்...
    மொத்தத்தில் உண்மையான பால் என்பது காங்கேயம் நாட்டு மாட்டில் இருந்து பெறப்படும் பால் மட்டுமே பால்....
    எந்த மாடு அதிக பட்சம் 2 லிட்டர் பால் கறக்குமோ அது பாலாக இருக்கும்...
    பால் கறந்து அறை மணி நேரத்தில் பயன் படுத்தினால் மட்டுமே, அதன் தன்மை மாறாமல் இருக்கும்....

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 2 ปีที่แล้ว +2

    பாக்கெட் பால் Full of Chemical brother

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 ปีที่แล้ว +3

    பாக்கெட் பால் குடித்தால் உங்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும், நம் பாட்டன் முப்பட்டன் எல்லாம் பசுவின் காம்பில் வாய் வைத்து பால் குடித்தனர், அதனால் தான் 70 வயது வரை கூட ஆண்மையோடு இருந்தார்கள்

    • @nocomments7186
      @nocomments7186 2 ปีที่แล้ว +1

      Paal mattoda madi la suthamatha irrukum, Neenga paal peechum pothu tha
      1. kaila iruka microbes,
      2. external air la irruka microbes and
      3. paal can oda cleaning makes Milk to be contamination.

  • @muthusountharya
    @muthusountharya หลายเดือนก่อน

    அப்பரம் ஏண்டா பால் திருஞ்சி போவுது.வெண்ணபயல

  • @suryaduplessis3554
    @suryaduplessis3554 2 ปีที่แล้ว +8

    Bro neenga solrathu ellame correct than. Naanun MILKYMIST dairy la than cheese & curd section la production incharge ah work pantran. Intha homogenization process mostly curd ku than use panuvanga. Fat molecules mixing with milk using high pressure, ithu than homo process....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் சூர்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kayboss
      @kayboss 2 ปีที่แล้ว

      But Aavin milk packet la irukae..

    • @nocomments7186
      @nocomments7186 2 ปีที่แล้ว

      Sales pandra milk Kum pannuvanga ya, Becoz customer ku fat variation vanthara koodathunu
      Example ku Toned milk nu sollitu 2.9 fat customer ku vantha ethupangala, athanala sales pandra Milk Kum homogenisation pannuvanga

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 2 ปีที่แล้ว +2

    School teachers pathi compliant pandrathu eppadi nu oru video podunga

  • @palaniragavan2630
    @palaniragavan2630 2 ปีที่แล้ว +22

    Step 1 : Small Scale Societies Milk come to company stored in Silo tanks which chilled at 4 to 7°c
    Step 2: Dairy processing plant: Stored milk in silos taken to process , it is done by pastuarization simultaneously homogenized by homogenizer machine normally it is heated not less than 75°c and chilled to not morethan 5°c and stored in storage tanks capacity nearly 15000litres
    Step 3: Prepac section : Stored processed milk taken to packaging section then delivered to corresponding routes
    Further packet delivery Excess milk taken to separation that is another method. It includes huge separation machine that separates heavy fat molecules in milk and water(skimmilk - contains solid not fat) separated by different pipelines fat actually heavy cream taken to buttersection they reduce it to butter by separate excess water content in cream by rotating heavy churn, after butter can be melted to make ghee
    And to specify skimmilk also given to powder plant that vapourize water and store remaining powder as skimmed milk powder that people consider milk powder but actually taste little salty. Packet milk safe to eat , safe to give children.
    By working as Dairy factory assistant in AAVIN

  • @hepziantony713
    @hepziantony713 9 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் சொன்னது 0.48 100% உண்மை. நாங்கள் இது நாள்வரை பால்காரரிடம் இருந்து தான் பால் வாங்கினோம். ஆனால் என் பொண்ணுக்கு வாந்தி பிரச்சனை இருந்தது. இப்பொழுது பாக்கெட் பால் தான் கொடுக்கிறேன். அந்த பிரச்சனை இப்பொழுது இல்லை.

  • @riyasowmii898
    @riyasowmii898 2 ปีที่แล้ว +2

    Waiting for this video.. Even before watching, posting this comment... Tq 😍
    Got info abt pasteurization 👍

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 ปีที่แล้ว +2

    Still is it advised to packet milk or raw milk from milk man? We heat up in home before consume! Thanks.

  • @vijayk0745
    @vijayk0745 2 ปีที่แล้ว

    இப்போதுலாம் பால்-அ பற்றி வர செய்திகள்,கருத்துக்கள் எல்லாம் கேக்கும் போது ,அவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பால்-அ குடிக்கனுமா னு தோணுது 🤦🤦🤦வெறுப்பா இருக்குயா...

  • @vigneshc1281
    @vigneshc1281 2 ปีที่แล้ว +3

    No video link in discription bro

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว +15

    பாமர மக்களுக்கும் புரியும் படியான விளக்கமான பதிவு🙏 அருமை🙏

  • @piobalan7435
    @piobalan7435 2 ปีที่แล้ว +2

    Super explanation bro congrats and wishes to ur dedication 👏 🙌 🙏

  • @mahimahi5854
    @mahimahi5854 ปีที่แล้ว

    Pastuluzation a pasturisation a bro

  • @smsenterprise3976
    @smsenterprise3976 2 ปีที่แล้ว +1

    முடிந்த வரை கறந்த பால் உபயோகம் செய்யுங்கள்

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb 2 หลายเดือนก่อน

      ஆமா எங்க வீட்ல மாடு இருக்கு

  • @vanikumarm7324
    @vanikumarm7324 2 ปีที่แล้ว

    Madurai to ramnad highway la pora pala bus oru sila stopla nikkave maduthu . But antha ourukku ticket kedda athe ourukku ticket tharanga but toll gate la iranga solranga antha stop la antha bus nikkima nikkathanu Namma eappadi therinsugalaam . Stop irunthum nikkamal senral eanna punishment nu sollunga pls.....

  • @rameshk585
    @rameshk585 2 ปีที่แล้ว

    ஐயா ஒரு சின்ன திருத்தம். அப்ப அது பால் இல்ல வெள்ளை நிற தண்ணி.

  • @dkmoto5736
    @dkmoto5736 2 ปีที่แล้ว

    Gas Cylinder pathi kjm soluga bro...

  • @shakthi3234
    @shakthi3234 2 ปีที่แล้ว +2

    1 St view🔥🔥

  • @spyshtek5488
    @spyshtek5488 2 ปีที่แล้ว +1

    Sathiyama lemon tea a ethir pakkala

  • @53nat0r
    @53nat0r 2 ปีที่แล้ว +1

    How about the nano plastic particles in these milk packets? Also it would help to believe more if you can show the entire process of Aavin.

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பா🙏🙏🙏

  • @hariprakash3229
    @hariprakash3229 2 ปีที่แล้ว +1

    Paal packet poison

  • @srsrsongsintamil1910
    @srsrsongsintamil1910 2 ปีที่แล้ว +1

    Bro பொருளாதார தடை என்ன அதர்கான விளக்கம் என்ன bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, டமில் அல்ல, தமிழ்.

  • @tamilanbharathi4809
    @tamilanbharathi4809 2 ปีที่แล้ว +2

    Valthukal 600k subscriber 🔥🔥

  • @praveenjkpg
    @praveenjkpg 2 ปีที่แล้ว +2

    1st like

  • @tamilsuresh843
    @tamilsuresh843 2 ปีที่แล้ว +1

    Supr Anna...nega maakaluku romba useful videos panranrathu romba happy.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சுரேசு, உங்கள் பெயரில் ஏன் டமில் இனைத்துள்ளீர்கள், அவ்வளவு தமிழ் பற்றா ?

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Thanking you unnippa kavinichen last seeruppu aadangha mudiyala because lemon tea

  • @vishnuvardhan8943
    @vishnuvardhan8943 2 ปีที่แล้ว +1

    1:02 to 1:03 yen oru maathiri satham nikithu yaaravathu sollungalean.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் வரதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mohamedyoutuber1553
    @mohamedyoutuber1553 2 ปีที่แล้ว +1

    I want to Join your Team

  • @ravivarman3541
    @ravivarman3541 2 ปีที่แล้ว

    இலங்கை பொருளாதார வீழ்ச்சி பற்றி சொல்லுங்கள்

  • @deepaka3825
    @deepaka3825 2 ปีที่แล้ว +2

    Bro town bus le evalovu luggage kg kondu polam enru video podunga please let me know

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தீபக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @deepaka3825
      @deepaka3825 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam சரி நண்பா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@deepaka3825 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @nirmal371
    @nirmal371 2 ปีที่แล้ว

    Lemon tea போட்டாரம் பால் திரிஞ்சிடிசாம்😀

  • @vaishnavisanjana99
    @vaishnavisanjana99 2 ปีที่แล้ว

    Packet milk la neraya soap powder keta water kalakranganu solrangale bro

  • @margacis_
    @margacis_ 2 ปีที่แล้ว

    LSS bus பத்தி வீடியோ போடுங்க அத பத்தி நறய பேருக்கு தெரியல கொஞ்சும் நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு அதை பற்றி சொன்னாங்க

  • @ashokannantha1386
    @ashokannantha1386 2 ปีที่แล้ว

    Good life milk க பத்தி சொல்லுங்க

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 2 ปีที่แล้ว

    Mm but milk heat panna odene 4°c ku cool pannirvanga bro.. old memories I am already working dairy company 😍

  • @raksabb
    @raksabb 2 ปีที่แล้ว

    What is meant by the therandu poichu? You mean to say kettu poichu?

  • @sakthim6097
    @sakthim6097 2 ปีที่แล้ว

    Bro fat not converted to milk powder ,,skim milk converting milk powder

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 2 ปีที่แล้ว +1

    Lemon tea

  • @Krishna_Mahath
    @Krishna_Mahath 2 ปีที่แล้ว

    Yenda Nallatha kettathunu sollavey ella

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 2 ปีที่แล้ว +1

    Hai anna vanakkam, enakku oru doubt night thungura netathula nammoda ear la goiiiiiiiiiiiiiiiiii nu oru sound vanthutte irukkume adhu ethanala nu konjam video podunga anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      வணக்கம் சந்தியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kumarsandhiya2728
      @kumarsandhiya2728 2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா, என்னோட பெயர் குமார் அவள் என்னோட துணைவி ,நானும் நாம் தமிழர் தான்,என்றும் தமிழர்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@kumarsandhiya2728 வணக்கம் குமார், மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@kumarsandhiya2728 நாம் தமிழர், என்றும் தமிழர் என்கிறீர்கள், ஆனால் பதிவுகள் தங்கிலீஷில்.
      இவ்வளவு நன்றாக, அழகாக தமிழில் எழுத தெரிந்தும், நம் தமிழை முற்றிலுமாக புறந்தள்ளி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது வேதனை அளிக்கிறது.
      எப்படியோ தமிழில் முழுமையாக எழுதியதற்கு மிக்க நன்றி.

  • @koushiksundar22
    @koushiksundar22 2 ปีที่แล้ว

    Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏

    • @SathishKumar-cj8vf
      @SathishKumar-cj8vf 2 ปีที่แล้ว +1

      Cycling is whole body activity (like swimming) It's comes under cardio exercise which is good for your heart. And also you can maintain good physical fitness.

    • @koushiksundar22
      @koushiksundar22 2 ปีที่แล้ว

      @@SathishKumar-cj8vf atha pathi video poda Nala irukum bro... 🤗🙏

  • @dsudalaimanikandan5953
    @dsudalaimanikandan5953 2 ปีที่แล้ว +1

    I am milk man

  • @pnaveen5625
    @pnaveen5625 2 ปีที่แล้ว

    அண்ணா இந்திய விமான படையில் செருவதற்கான வழிகள், பதவிகள் மற்றும் ஊதியம் போன்ற விமானப்படை பற்றிய மொத்த தகவல்களையும் ஒரு காணொளியில் பதிவிடுங்கள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      சேர்வதற்கான.

    • @Smallboys-q3u
      @Smallboys-q3u 2 ปีที่แล้ว

      அதெல்லாம் வடக்கன் எங்க ஆளுங்க பார்த்துக்குவான்க.நீ போய் swigy டெலிவரி boy வேலை பாரு

  • @quickgamerz9388
    @quickgamerz9388 2 ปีที่แล้ว

    Rose Milk lovers lam Oru like podunga 🤩

  • @gowrishankar2125
    @gowrishankar2125 2 ปีที่แล้ว

    Supr ji...good information...keep up the good work.

  • @SelvamJack
    @SelvamJack 2 ปีที่แล้ว +1

    #onesecond

  • @Abdul-kb4tm
    @Abdul-kb4tm 2 ปีที่แล้ว +3

    Paal la lemon juice ah vera level bro 😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் அப்துல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Abdul-kb4tm
      @Abdul-kb4tm 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam neeinga soldradhu correct dhan but enaku Tamil la avalava correct ah text panna varala but daily yum tamil read panni try pannitu dhan irruken one day ellam sari ya kathukuta udanay kandipa Namba Tamil la yea comments pandran ✨

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@Abdul-kb4tm வாழ்த்துகள் அப்துல்.
      தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம், பக்க பழக மிகவும் எளிதாகிவிடும்.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Abdul-kb4tm
      @Abdul-kb4tm 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam நன்றி நண்பா 👏🏼

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว

    Hidden facts about college universities broo

  • @jeevagayu9530
    @jeevagayu9530 2 ปีที่แล้ว

    Anna milk packet la varathu... Milk powder thn nu news irukae aathu???.. Poi ah

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் காயு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @jeevagayu9530
      @jeevagayu9530 2 ปีที่แล้ว

      Language purunja podhum sir... Thenikathingae ethaiumae... Bhadhil therunja slunga.. Theriyathu thriyalai nu slungaa

  • @KarthickKarthick-jy9do
    @KarthickKarthick-jy9do 2 ปีที่แล้ว

    சரியான காமெடி புரோ 😂

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 2 ปีที่แล้ว

    Govt Job vacancy pathiyum video podunga

  • @abishekavr
    @abishekavr ปีที่แล้ว

    Arokya orange packet la nei edukalama

  • @hilas5388
    @hilas5388 2 ปีที่แล้ว +3

    Avalo temperature la heat panranga apo en namaku vara milk pocket la milk pachchaya iruku ..taste illama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +3

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kingmahesh1406
    @kingmahesh1406 2 ปีที่แล้ว

    Yappa mixi oduma odatha

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว

    சிறப்பான செய்தி 🤔🤔🤔

  • @gurusivaram
    @gurusivaram 2 ปีที่แล้ว

    Again one second silence 🤣🤣🤣

  • @RiyaRiya-g1n1f
    @RiyaRiya-g1n1f 10 หลายเดือนก่อน

    Last twist super 😂

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼

  • @adithyaganesamoorthi2169
    @adithyaganesamoorthi2169 2 ปีที่แล้ว

    What rules for library tell bro

  • @shakthi3234
    @shakthi3234 2 ปีที่แล้ว +1

    1st like🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      அதற்கென்ன தம்பி.

  • @i-m-groot
    @i-m-groot 2 ปีที่แล้ว

    Cool pannitu milk a hot panrathukku first ae hot pannalaamla

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @nocomments7186
      @nocomments7186 2 ปีที่แล้ว +1

      Becoz we can do pasteurisation based on production plan only, Once The milk Processed means, we can't do again why because it may cause taste different in milk, So once you collect the Milk means, 1st u need to chill, then u can treat milk to be heat. And nowadays, milk processing plants r located in particular places only. So during transportation, Prevention of milk spoil, we can chill. This one not makes milk's quality. These methods r based on industry basis

    • @i-m-groot
      @i-m-groot 2 ปีที่แล้ว

      @@nocomments7186 Thank you brother.

  • @rameswaranm2213
    @rameswaranm2213 2 ปีที่แล้ว

    Super news

  • @s.shanmugasundaramshankar6892
    @s.shanmugasundaramshankar6892 2 ปีที่แล้ว

    Nalatha ketatha solave illa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rengachemist1574
    @rengachemist1574 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @petchimuthuking
    @petchimuthuking 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @Ranjanisathish
    @Ranjanisathish 2 ปีที่แล้ว

    😄😄😄😄