Yoga For Full Body Blood Circulation And Anti Ageing in Tamil By Dr.Lakshmi Andiappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 597

  • @sdwood9231
    @sdwood9231 3 ปีที่แล้ว +28

    தங்களின் தந்தை விட்டு சென்ற சேவைகளை தொடர்ந்து செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @arunvignesh7356
    @arunvignesh7356 2 ปีที่แล้ว +5

    ஆன்டியப்பன் உங்க அப்பானு நினைக்கிறேன்.... அவர் எழுதிய ஆரோக்கிய வாழ்வு‌ புத்தகம் எங்க அப்பா மூலம் எனக்கு கிடைத்தது..... அருமையான விளக்கம் அனைத்தையும் நானே எளிதாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்து வருகிறேன்.... நீங்களும் புத்தகங்கள் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 ปีที่แล้ว +28

    மேடம்..வணக்கம்..!.தங்கள் தகப்பனார் எங்களுக்கு 1979..ல் (SI training) யோகாசனம் வகுப்பில் சொல்லி கொடுத்தார். தற்போது உங்கள் காணொளி கண்டு தொடர்ந்து கற்பது...மகிழ்ச்சி...வாழ்த்துகள்.!

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 3 หลายเดือนก่อน +4

    அன்பே சிவம் மிக அருமையான யோகாசனம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +58

    வணக்கம் எனக்கு வயது 61 ஆனாலும் 2 மனி நேரம் ஒரு நாளைக்கு உடற்பயிற்சி செய்து லருகிறென் மூச்சு வாங்க வில்லை நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 5 หลายเดือนก่อน +3

    வணக்கம்.
    நாங்கள் கல்லூரியில் படித்தபோது,
    அப்பா,தலைகீழாக நிற்பதுமுதல் பலவகையான யோகாசனங்களை எளிமையான முறையில் கற்றுக்கொடுத்தார்.
    அரிதான யோகக்கலையை அவரது வாரிசான தாங்கள் மிகஅருமையாக அற்புதமாக கற்றுத்தருகிறீர்கள்.
    நன்றி அம்மா!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanasuntharamvijay7179
    @mohanasuntharamvijay7179 2 ปีที่แล้ว +8

    நிறைய பலனுள்ளதாக உள்ளது.. மனப்பூர்வமான நன்றிகள் Miss... ஸ்ரீ ராம ஜெயம்

  • @christophermahiban6003
    @christophermahiban6003 4 ปีที่แล้ว +3

    சிறப்பு.
    எளிய முறையில் விளக்கத்துடன் செய்முறை பயிற்சி.
    நான் கடந்த ஐந்து வருடங்களாக யோகாசனம் செய்கிறேன்.
    பயன்பாடு புதிதாக அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    • @Kalvalaiseyon
      @Kalvalaiseyon 3 ปีที่แล้ว

      pl. advice ex cerises
      for knee pain

  • @gauthamangautham6647
    @gauthamangautham6647 4 ปีที่แล้ว +2

    Dr .Lakhmi Andiappan yoga tips are very useful to en number of people.

  • @karunagokul8571
    @karunagokul8571 4 ปีที่แล้ว +1

    நான் தினமும் யோகா பண்ணுவேன் உங்களின் சக்கரசனம் யோகா தகவல்கள் அருமை..

  • @SARVANAN528
    @SARVANAN528 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி. மனம் அமைதி பெற தேவை இல்லாத எண்ணங்கள் நீங்க. பயம் பதட்டம் தாழ்வு மனப்பான்மை இதலிருந்து வழி கூறுங்கள் அம்மா🙏

  • @nagesharumugam5948
    @nagesharumugam5948 ปีที่แล้ว +1

    மிக அருமை, சிறப்பான , பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி

  • @agamtvsssd2937
    @agamtvsssd2937 3 ปีที่แล้ว +3

    மேடம் அற்புதமான பயிற்சி மிக்க நன்றி மேடம்

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar6055 4 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் 🕉🌼🙏
    உங்கள் சேவைக்கும் யோகா பயிற்சி பற்றி தகவல்களுக்கு நன்றி வணக்கம் 🌷💪👌

  • @sekar15
    @sekar15 3 ปีที่แล้ว +3

    முயன்று வெற்றி பெற்றேன்.மிக்க நன்றி.

  • @sivamperumal2729
    @sivamperumal2729 4 ปีที่แล้ว +4

    Excellent mam.pls post videos daily mam as so many peoples around the world are expecting your videos
    as you are ICON in yoga in the world

  • @raghuramanca380
    @raghuramanca380 3 หลายเดือนก่อน +1

    My father was your father's follower of yogha ... I'm still having books of your father asana andiappan.....different yogha poses with their benefits......my father advised me to do yogha daily.....my father is no more.....but still he lives in my heart....i wish to know asana andiappan sir age......best wishes

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  3 หลายเดือนก่อน

      he passed away 3 years before. his age was around 92 at that time

  • @Gansihrs
    @Gansihrs 3 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்...🙏 அருமையான விளக்கம், மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 💐

  • @gopinathnarasimhan2828
    @gopinathnarasimhan2828 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவான பயிற்சி காணொளி,நன்றி

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நல்ல பயிற்சி நன்றி மேடம் எல்லோருக்கும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி மேடம்

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 4 ปีที่แล้ว +2

    thank u mam daily unga videos and krishnamoorthi sir videos parthu practice pandren intha quarantine ah meaningful ah use pana help panirukinga 👍👍

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    வணக்கம் மற்றது எல்லாம் ஓகே கடைசியாக காடடனுதுக்கு அதை இன்னும் செய்ய வில்லை உடனே செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நிச்சயம் மாக முயற்சி செய்கிறென் மீன் டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @தமிழீழம்tamileelam
    @தமிழீழம்tamileelam 4 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா நல்ல சேவை

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 ปีที่แล้ว +5

    Wonderful useful speech madam. Congratulations

  • @narasimhank7967
    @narasimhank7967 3 ปีที่แล้ว

    டாக்டர் லஷ்மீஅம்ம.அருமைஅம்மா.எளிமைஅம்மா.நன்றி அம்மா.வணக்கம் அம்மா.

  • @katravaipatravai1618
    @katravaipatravai1618 4 ปีที่แล้ว

    Romba nandri mam unga video paathu tha yoga pannittu irukken😍 And இத நான் சொல்லியே ஆகனும் நீங்க ரொம்ப அழகு 😍💓💓

  • @mjn121
    @mjn121 4 ปีที่แล้ว +7

    Very well explained ma’am. Thank you so much

  • @chandraprakash-oo6gi
    @chandraprakash-oo6gi 4 ปีที่แล้ว +1

    Pull body blood circulation super mam, Vazhalka vazhamudan.

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 3 หลายเดือนก่อน

    Amma Neenga Very Good Yoga Teacher 😊😊😊😊😊

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 4 ปีที่แล้ว +1

    Good health avernes... வாழ்த்துக்கள் மேடம்.....

  • @oraschannal2097
    @oraschannal2097 ปีที่แล้ว

    I love you because u have been giving answer all comments without proud

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 ปีที่แล้ว +4

    Clear explain ,
    Very useful practice.
    Thanks mam

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo 4 ปีที่แล้ว +2

    Very good presentation, easier to follow, keep it up master.

  • @isacnewton4639
    @isacnewton4639 4 ปีที่แล้ว +1

    Very benefit akka!!I l liked the way of your teaching which is easier and much better than others videos. Much appreciated👏👏

  • @ramakrishnankrishnan9305
    @ramakrishnankrishnan9305 4 ปีที่แล้ว +2

    அருமையான உச்சரிப்பு மிகவும் அருமை

  • @gauthamangautham6647
    @gauthamangautham6647 4 ปีที่แล้ว +1

    Shri.Vasanthakmaŕ ,M P was a good human being, business magnet , contributed a lot Congress party , always active. His death is a big loss to his family, Congress party & Tamilnadu. Our deep condolence to his family.

  • @madhu7251
    @madhu7251 3 ปีที่แล้ว

    I don't understand this language but I really like the way you are doing 👍

    • @nature5320
      @nature5320 3 ปีที่แล้ว

      Tamil language is this

  • @Kannan_in_kanha
    @Kannan_in_kanha 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது எனக்கு. மிக்க நன்றி

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi1951 4 ปีที่แล้ว +5

    Thank you Mam. Very nice explanations.

  • @mounishp3668
    @mounishp3668 4 ปีที่แล้ว +3

    Awesome mam ! I'll doing all this asanas daily 🙏❤ tqsm.once again

  • @rekhal194
    @rekhal194 2 ปีที่แล้ว

    Mam romba romba thanks madam....your very great person........ .neinga nalla irukkanum romba nall....

  • @kannadasanb7508
    @kannadasanb7508 4 ปีที่แล้ว +1

    Mam neenga romba alaga irukinga cute ah irukinga

  • @mohangdseethapathy8954
    @mohangdseethapathy8954 3 หลายเดือนก่อน

    மேடம் வணக்கம் எனது 🎉
    வலது 40 மாநகரப் போக்குவரத்துக் கழகம் டிரைவர் பணிபுரிகிறேன் உடலுக்கு நல்லது அருமையாக இருக்கிறது

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  3 หลายเดือนก่อน

      தொடர்ந்து செய்து வாருங்கள் உங்கள் துறையில் உள்ளவர்களுக்கு யோகா அவசியம்

  • @sankarhuge
    @sankarhuge 3 ปีที่แล้ว

    Ungal Aasananagali Eppadi Order Muraiyil Seivathu.
    Niraiya Aasangal Ullathu.
    Namakkaana Aasananagali Eppadi Thernthu Eduppathu.
    Thank You.

  • @kowsetalks4937
    @kowsetalks4937 4 ปีที่แล้ว +4

    Mam you are my inspiration... Actually I want to do yoga everyday,but I have umbilical hernia .can you please guide what type of yoga shall I do to avoid the problem to be more complicated?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 ปีที่แล้ว +2

      do this alone no other asanas
      yoga for hernia ; th-cam.com/video/i38zo3xOrMQ/w-d-xo.html

    • @kowsetalks4937
      @kowsetalks4937 4 ปีที่แล้ว

      @@Lakshmiandiappanyoga thank you mam

  • @albertjy
    @albertjy 3 ปีที่แล้ว +5

    Thank you so much for this precious video 🙏🏼💪

    • @vadivadi4593
      @vadivadi4593 ปีที่แล้ว

      Mam new video post mam please

  • @viswanathand6386
    @viswanathand6386 3 หลายเดือนก่อน

    People having heart problem is it advisable to do halasana, viparitha karani, and chakrasana? This advice is needed for a person who had attained perfection in these before he got this health problem.

  • @shanthameenapandidurai2985
    @shanthameenapandidurai2985 2 ปีที่แล้ว

    Thanks for sharing very useful video, please give the details if a person is having C1,C2 and C3 problem,

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  2 ปีที่แล้ว

      i have already uploaded a video for neck problem kindly follow that
      if u need further help then book an appointment i will contact u
      lakshmiandiappanyoga.com/book-appointment/

  • @vijaybr
    @vijaybr 4 ปีที่แล้ว +3

    Thanks for your amazing yoga videos and truly appreciate it. I have osteo arthritis on my right knee and meniscus tissue is torn by playing tennis. Could you please suggest suitable yoga postures for me? thanks again

  • @pavir9027
    @pavir9027 7 หลายเดือนก่อน

    Around mouth blacka erugu mam athugu ena panlam yoga la poga mudiyuma

  • @kanagarajraj9204
    @kanagarajraj9204 3 ปีที่แล้ว +4

    Thank you for your help and support you in the morning yoga madam. Once again thank you.

  • @MBkarthikeyanMBkarthikeyan
    @MBkarthikeyanMBkarthikeyan 3 หลายเดือนก่อน

    Excellent keep on your yoga excellence

  • @Magudam1
    @Magudam1 4 ปีที่แล้ว +3

    It's very useful tips for all people.
    Thank you very much madam

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 3 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @rabindranlawyer8759
    @rabindranlawyer8759 4 ปีที่แล้ว

    Wonderful, Invincible and very very useful post mam, ThanQ very much !

    • @rajantranswin
      @rajantranswin 4 ปีที่แล้ว

      Clear explanation..mam.thank you.mam

  • @KrishNa-qp3vl
    @KrishNa-qp3vl 4 ปีที่แล้ว +1

    Important news mam very nice so quite explain so sweet

  • @alagukannan5004
    @alagukannan5004 4 ปีที่แล้ว +1

    கை,கால் மரமரப்பு சரியாக யோகாசனம் சொல்லுங்க Madam

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo 4 ปีที่แล้ว

    Madam what is rudra mudra, is it help full to cure early inguinal hernia

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 3 ปีที่แล้ว

    Mam enna umbilical hernia pannirukkanga thoppul remove pannitanga etha naala problem illaiya? 2 baby s irukku family planning panniyachu ... after exercise eppa start pannula mam pls reply mam. I'm confused

  • @sunraja6355
    @sunraja6355 3 ปีที่แล้ว +1

    Very good explanation. Thank you so much mam

  • @davidsuresh7408
    @davidsuresh7408 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி மேடம் எனக்கு முதுகில் எலும்புநரம்பில் குத்துவதால் வலி ஏற்படுகிறது மேடம் அதற்கு ஏதாவது உடற்பயிற்சி இருந்தால் சொல்லவும் நன்றி மேடம்.

  • @venkatesh2285
    @venkatesh2285 4 ปีที่แล้ว

    Mam , age 34yrs, ஆனால் பஸ் கம்பி நீண்ட நேரம் பிடித்து கொண்டு நிற்கும் போது சரி கால் மடக்கி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு பிறகு எழும் போது ஒரு கால் திமிர் பிடித்துக்கொள்கிறது மற்றும் சில positionஇல் இருக்கும் போது இதுப்போல நடக்கிறது.
    இதற்கு காரணம் blood circulation தானா மேம் ஆனா வலிகள் எதுவும் இல்லை.
    கொஞ்சம் பயமாகவே உள்ளது வயதான காலத்தில் பெரிய பிரச்சினையாக வந்திடுமோ என்று..
    நிற்கும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை ஒரே இடத்தில் பின்தசைகள் எல்லாம் வலிகிறது அதாவது வலி என்பது tough pain இல்லை ஒரு வித மந்த வலி சேர்வை ஏற்படுத்துகிற வலி போல உள்ளது. உடனே அமர்ந்தால் நிம்மதியாக உள்ளது.
    தங்கள் பதில்காக காத்திருக்கிறேன்.

  • @Prabhakar.oct84
    @Prabhakar.oct84 4 ปีที่แล้ว +3

    Hello mam...first time I saw your vedio....blood circulation yoga...very inspiring and useful mam...
    Actually my weight is 85 & my height is 5.3 only I am doing regular walking & jogging with in my capacity....and also doing basic yoga like pranayama.
    I have some health issue like chronic gastric & indigenous problem and also mild BP....my age is 36 almost I am spending 1 hr for exercise and some physical activity.....I kindly request you to suggest some yoga exercise to reduce gastric & indigenous problems and also for reducing BP & stress.
    Thanks
    N.prabhakar.

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 ปีที่แล้ว

      yoga for ulcer, acidity, acid reflux : th-cam.com/video/WnH0fdfp5kw/w-d-xo.html
      yoga for gastric problem :th-cam.com/video/nI9JMaQWUJk/w-d-xo.html

  • @karthikag1157
    @karthikag1157 4 ปีที่แล้ว +1

    Well explained mam... Tips to get into chakrasana through setubandasana was a useful tip. Suggest some tips to do chakrasana from standing posture mam.

  • @sakthiveld5522
    @sakthiveld5522 3 ปีที่แล้ว

    Arumayilum,arumai.attakasam arpudham.

  • @naveenghr6707
    @naveenghr6707 4 ปีที่แล้ว

    Mam fever matrum body pain irukkum poluthu yoga seiyalama..... Fever vittu eavlo naal kalichi yoga pallanalam... Please guide

  • @suganthans3159
    @suganthans3159 3 ปีที่แล้ว +3

    Hello Mam, i am trying to do as much as possible based on your instructions. however i am not sure whether i do it perfectly in-line with asena . besides, i am very optimistic about practices and improvement over period of time. thanks for guiding me through youtube. much appreciated

  • @ganesanshanmugam1960
    @ganesanshanmugam1960 4 ปีที่แล้ว +3

    Perfect Exercise Ma'am
    Thank you

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 2 ปีที่แล้ว

    Arumaiyana yoga thank u mam

  • @hemathiyagarajan6136
    @hemathiyagarajan6136 4 ปีที่แล้ว +1

    Third step is very difficult sister. First two step only enough for me?

  • @mkirouba
    @mkirouba ปีที่แล้ว

    Very useful yoga mam i am able to do this eadily

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว

    Madam kollupu katti yoga mulayama karaika mudiyuma adhuku yeduna video irruka madam

  • @Chris-vw3ku
    @Chris-vw3ku 9 วันที่ผ่านมา

    inhale exhale through mouth ?

  • @51annamalais23
    @51annamalais23 ปีที่แล้ว

    Mam naan thinamum yoga pantren... Naa enna food edukkanum and food pathi konjam sonninga na nalla irukkum...

  • @jancraj
    @jancraj 4 ปีที่แล้ว +4

    Thank you for doing this... such a inspiration like you... amazing video.

  • @bshankarbshankar-dw2ip
    @bshankarbshankar-dw2ip 3 ปีที่แล้ว

    Excellent very Very very excellent tips

  • @Eswar-id1zo
    @Eswar-id1zo 11 หลายเดือนก่อน

    அம்மா நான் சலூன் கடை வைத்துள்ளேன் என்பெயர் ராஜா மாலையில் செய்யலாமா நேரம் 3மணிமுதல் 5மணிவரை

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  11 หลายเดือนก่อน

      செய்யலாம் மதியம் சாப்பிட்டு 2.30 மணி நேரம் கழித்து செய்யலாம்

  • @selvarajkolandayan7344
    @selvarajkolandayan7344 4 ปีที่แล้ว

    Acchi are you a medical practitioner tq

  • @priyaprani6721
    @priyaprani6721 4 ปีที่แล้ว

    Madam I am proud to be your subscriber

  • @arkathiramar4442
    @arkathiramar4442 4 ปีที่แล้ว +2

    Yoga is the best medicine

  • @anusuyarengikrish7699
    @anusuyarengikrish7699 4 ปีที่แล้ว +2

    Mam i have an irregular periods. When i consult doctor after taking tackin blood tedt she said no pcod. But the overy egg development is abnormal p due to this my weight is increase please tell any yoga for this mam

  • @dharshan4239
    @dharshan4239 ปีที่แล้ว

    ❤ madam exercise and yoga ore time la pannalama pls reply me mam

  • @Girisai26
    @Girisai26 ปีที่แล้ว +1

    BP patient can do these yogas Madam

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா
    என்னுடைய உடலில் c6 மற்றும் c7 disc compress உள்ளது.
    எனது வயது 54. நான் மேற்கண்ட யோகாவை செய்யலாமா?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 หลายเดือนก่อน

      no no i have uploaded a video for neck pain do that and pranayama

  • @baskarsekar1237
    @baskarsekar1237 4 ปีที่แล้ว

    Sister yoga pathi therichikaom,nan yoga pathi mulumaiya kathukanum nu aasa padura..ple give some suggestion.

  • @suryaambika5122
    @suryaambika5122 4 ปีที่แล้ว

    Madam, nan munnadi yoga class poirundhappo chila asanas senja kandippa adhukku viparidha asanasum seyyanum nu sonnanga. Is that true? Ippo senja halasanam and chakrarasanam rendum combine panni than seyyanuma?

  • @arkathiramar4442
    @arkathiramar4442 4 ปีที่แล้ว +2

    Nanum Daily Yoga Pannuven...

  • @ரெங்கராஜன்-ங1ல
    @ரெங்கராஜன்-ங1ல 4 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு யோகம் பயிற்சி சொல்லிருக்கீங்க. இது வரிசையா பன்னுமா இல்ல‌எப்படி வேணும்னா பண்ணலாமா ப்ளீஸ் சொல்லுங்கள்

  • @gopinathkangaiyan2291
    @gopinathkangaiyan2291 4 ปีที่แล้ว +1

    Thank You Mam🙏,I have one Doubt.«««Aasanam Seivathill 1st Inthaa Aasanam Thaan Seiyya vendumendruu👉👉 Valimurai ullatha,👉 illaiyenil Enthaa Aasanam Vendumanalum seiyalamaa.plzzz reply Mam😚

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 ปีที่แล้ว +1

      do as per these video
      Beginners yoga link : th-cam.com/video/mT2bHNuYRJA/w-d-xo.html
      Suryanamaskar for weight reduction link : th-cam.com/video/crtaux-W690/w-d-xo.html
      Pranayama link : th-cam.com/video/XXCn_2VH3tE/w-d-xo.html

  • @jeevarathinam5928
    @jeevarathinam5928 4 ปีที่แล้ว

    Clear explaination for halasana posture madam. one doubt mam, After had lunch how much break time will give to do yoga mam..

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 3 ปีที่แล้ว

    நான் இந்த exercise regulara பண்றேன் ஆனா எனக்கு எடை ரொம்ப குறைஞ்சு தேகம் ரொம்ப மெலியுறேன் மேம், எனக்கு தீர்வு சொல்லுங்க மேடம்.

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 4 ปีที่แล้ว

    Your yoga deatials very very nice mam

  • @maheswaris9284
    @maheswaris9284 2 ปีที่แล้ว

    Mam pcod problem vanthu thyroid problems also vanthuttu yenna Panna cure agurathukku

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  2 ปีที่แล้ว

      lakshmiandiappanyoga.com/book-appointment/
      i will call u fix an appointment

  • @ha-pb6gs
    @ha-pb6gs 4 ปีที่แล้ว +4

    Hello mam, my mother is having some issues in mooladharam, if she sits in a place for more than five-minute then she was not able stand up from that position. She even struggles a lot to get up quickly, as she has to put lot of effort to do so. Kindly share me any suggestions for this. Pls

  • @mugunthanr3156
    @mugunthanr3156 4 ปีที่แล้ว +1

    Exercise ,yoga irandaiyum serthu morning pannalam ah madam ,

  • @risingbuddies6627
    @risingbuddies6627 2 ปีที่แล้ว

    Hi mam shall we try this yogas right after the begginers level please suggest

  • @Vamsheevel
    @Vamsheevel 4 ปีที่แล้ว +2

    Useful sister 👏👏👏👏👏

  • @jayakumarramasamy1748
    @jayakumarramasamy1748 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @babbu8639
    @babbu8639 2 ปีที่แล้ว

    Mam... Periods midinchurchu... Apram yoga continue panna panumpodhu again little little Brown color bleed... Or wash room use panumpodhu dha oru sila time theridhu en ipdi varudhu... Yoga panalna valla... Idhu ena pro irukkum mam.. Plz Sollunga...

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 ปีที่แล้ว

    வணக்கம் madam, நான் தினமும் gastric 1, 2, beginners level, Antigenic 1, part செய்யறேன் pranayama,, surya namaskar practice பன்றேன், madam, anti agenic 2nd part செய்யலாமா 1st part சேர்த்து செய்யணுமா, appadi செய்தால் எதை முதலில் செய்யவேண்டும் madam, அல்லது ஒன்று மட்டும் போதுமா madam.