நல்லவொரு தகவல் அருமை. இசையைப்பற்றி ஒரு புரிதல் கிடைத்தது. தமிழனாக இருப்பதையே பெருமையடைகிறேன். நீங்கள் மெட்டமைத்தது நல்ல இருந்தது சிறப்பு. நன்றி. 👌👌👏👏🙏🙏💐💐💐
தமிழர்களின் பாரம்பரிய முக்கிய வழிமுறைகள் அனைத்து மறைமுகமாக மாற்றப்பட்டு அவர்களை(பிராமணர்கள்) மறைமுகமாக பின்பற்றும் படியும், அவர்களின் வழிகளின் படி நடத்தப்படுகிறோம்.. அதற்கு அனேக சான்றுகள் உள்ளன..
நானும் B.A தமிழிசை படித்த போதுதான் தமிழிசை மூவர் பற்றி அறிந்தேன். இதை நானும் சிந்தித்துப் பார்த்துண்டு. கர்நாடக ஸ்வர முதல் எழுத்து கொண்டு ஸ்வரம் பாடுகிறார்கள். தமிழ் இசையிலும் வெஸ்டர்ன் இசையிலும் வாய்ப்பாட்டு ஆரம்ப நிலை ஸ்வரங்களை எவ்வாறு கற்றுக் கொடுப்பர். வெறும் ஹம்மிங் மூலமா? ஸ்வரக் குறியீடு போன்று உண்டா?
இந்த 2 காணொளி பாருங்க ஐடியா கிடைக்கும் th-cam.com/video/z8KMNm_Iubs/w-d-xo.htmlsi=17P_LtMTbbF8QvHy th-cam.com/video/0Sxs_-MXKFo/w-d-xo.htmlsi=UdLwxILX1hNXgdRM
@@seeramkris அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே... பிறருக்கு எளிதில் கிடைக்க கூடாது என்பதற்காக அதை புனிதம் என்று ஒளித்து வைத்திருந்தார்கள்.. ஸாம வேத்த்திற்க்கு முன்பே இசை இலக்கணம் எழுதப்பட்டுவிட்டது.. "தமிழ் இசை ஆய்வு" என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது..
எனக்கு நீண்ட நாளாக ஒரு ஐயம் இருந்து வந்தது. நான் சங்கீதம் கற்று கொடுக்கும் ஒருவரிடம் தேவாரம் பாடும் பொழுது பண் .என்று ஒவ்பொரு பாடலுக்கும் மாறுபடுகிறதே என்று கேட்டேன்.அவரும் எனக்கு பண் என்பது பற்றி தெரியாது என கூறிவிட்டார். நீங்கள் கூறியதிலிருந்து பண் என்பது இராகமா?
பழமை என்று பொருள்படும் சொல்லான கர்நாடிக் என்னும் வார்த்தையை வைத்து பழமையான பண்பட்ட இசை வடிவமான தமிழிசை தான் கர்நாடக இசையாகும். அதை கர்நாடக பிரதேச இசை என்று அடிக்கடி தவறாக கூறுகிறார்கள். அது கர்நாடக பிரதேச மண்ணில் தோன்றிய இசை இல்லவே இல்லை. வடமொழியான சமஸ்கிருதத்தில் கர்நாடிக் என்றால் பழமை என்றே பொருள். உலகத்தின் ஆதி இசையான தமிழிசையை பழந்தமிழிசை என்றே அழைப்பார்கள். அந்த பழமையான (thamizh classical music) ல் இருந்து தமிழிசையில் உருவான பழமையான இசை வடிவத்தை தான் பிற்காலத்தில் தமிழ் பொருளான (meaning) பழமை என்ற பொருளை சமஸ்கிருதத்தில் கர்நாடகம் என்றும் கர்நாடிக் என்றும் அழைத்தார்கள். எடு.கா : காலத்திற்கு ஏற்ப மாறாமல் தன்னுடைய பழைய கருத்தில் நிற்பவர்களை பழமைவாதி , சுத்த கர்நாடகம் என்பார்கள். கர்நாடகம், கர்நாடிக் என்றால் பழமை என்ற பொருளில் பழமையான இசையை கர்நாடிக் இசை என்றார்கள். பழமையான தமிழிசையில் ஊருவான இசையையே கர்நாடிக் இசை, கர்நாடக இசை என்றார்களே தவிர அது கர்நாடக பிரதேசத்தில் தோன்றிய இசை அல்லவே அல்ல. கர்நாடக இசை என்பது பழமையான இசை வடிவமான தமிழிசையே !
நன்றி சகோதரரே........... மறக்காமல் மெட்டு அமைத்து தந்ததற்கு மிகக் நன்றி...... நான் உங்களுக்கு தம்பிதான்..... உங்கலோடு அலைபேசியில் உறையாடுவதற்கு நேரம் தருவீர்களா......
🎉🎉🎉
🙏👍🎉
அருமையன விளக்கம்
Arumai Kavignanre
வாழ்த்துக்கள் தங்களது இசை பயணம் தொடரட்டும் 🌹🙏🌹
Hats off.
Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga anba kudubamum
Augustine violinist from Malaysia
Thank u and sure Augustine bro..
👌👌
முன்னொரு காலத்தில் நான்கு மாநிலங்களும் இணைந்த மாநிலமாக இருந்ததாக அறிகின்றேன்
நான்கு மாநிலங்களும் இணையவில்லை .. தமிழ் மட்டுமே இருந்த்து.. பின் அதன் குழந்தைகளாய் மற்ற மாநிலங்கள் உருவாகின...
👍 yes
நல்லவொரு தகவல் அருமை.
இசையைப்பற்றி ஒரு புரிதல்
கிடைத்தது. தமிழனாக இருப்பதையே பெருமையடைகிறேன்.
நீங்கள் மெட்டமைத்தது நல்ல
இருந்தது சிறப்பு. நன்றி. 👌👌👏👏🙏🙏💐💐💐
தமிழனாய் இருப்பதே சிறப்பு தான்
பிராமணர்களால் மற்ற பட்டது
இவர்கள் வருவதற்கு முன்பே அரசுஅவைகளில் பாடப்பட்டது
உண்மை உண்மை...
தமிழர்களின் பாரம்பரிய முக்கிய வழிமுறைகள் அனைத்து மறைமுகமாக மாற்றப்பட்டு அவர்களை(பிராமணர்கள்) மறைமுகமாக பின்பற்றும் படியும், அவர்களின் வழிகளின் படி நடத்தப்படுகிறோம்.. அதற்கு அனேக சான்றுகள் உள்ளன..
எங்கள் கண்களை திறந்ததற்காக நன்றி
நன்றி நன்றி...
Then why did nobody talking about this ? Including Yelaraja Sir ?
நானும் B.A தமிழிசை படித்த போதுதான் தமிழிசை மூவர் பற்றி அறிந்தேன். இதை நானும் சிந்தித்துப் பார்த்துண்டு. கர்நாடக ஸ்வர முதல் எழுத்து கொண்டு ஸ்வரம் பாடுகிறார்கள். தமிழ் இசையிலும் வெஸ்டர்ன் இசையிலும் வாய்ப்பாட்டு ஆரம்ப நிலை ஸ்வரங்களை எவ்வாறு கற்றுக் கொடுப்பர். வெறும் ஹம்மிங் மூலமா? ஸ்வரக் குறியீடு போன்று உண்டா?
இந்த 2 காணொளி பாருங்க ஐடியா கிடைக்கும்
th-cam.com/video/z8KMNm_Iubs/w-d-xo.htmlsi=17P_LtMTbbF8QvHy
th-cam.com/video/0Sxs_-MXKFo/w-d-xo.htmlsi=UdLwxILX1hNXgdRM
ஸாம வேதத்தின் உபவேதமே கந்தர்வ வேதம். அதுவே இசை இலக்கணம்.
@@seeramkris அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே... பிறருக்கு எளிதில் கிடைக்க கூடாது என்பதற்காக அதை புனிதம் என்று ஒளித்து வைத்திருந்தார்கள்.. ஸாம வேத்த்திற்க்கு முன்பே இசை இலக்கணம் எழுதப்பட்டுவிட்டது.. "தமிழ் இசை ஆய்வு" என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது..
👍👍💐💐💐💐💐💐💯💯
குறுகிய எண்ணம்....
பரிதாபம்....
புஷ்பவனம் குப்புசாமி இதை பற்றி தெளிவா பேசியுள்ளார்
அற்புதம் ... லிக் இருந்தா அனுப்புங்கள்..
Rombha nalla soningha but one small request bramain bramin specific pannathingha jathiya use pannathingha thank u
ok pa sure....
எனக்கு நீண்ட நாளாக ஒரு ஐயம் இருந்து வந்தது. நான் சங்கீதம் கற்று கொடுக்கும் ஒருவரிடம் தேவாரம் பாடும் பொழுது பண் .என்று ஒவ்பொரு பாடலுக்கும் மாறுபடுகிறதே என்று கேட்டேன்.அவரும் எனக்கு பண் என்பது பற்றி தெரியாது என கூறிவிட்டார்.
நீங்கள் கூறியதிலிருந்து பண் என்பது இராகமா?
ஆமாம் ஆமாம்
Views குறைவாக இருப்பதில் கவலை
வேதத்திற்கு ஆதி-அந்தம் இல்லை.
இந்த வீடியோவை recreate பண்ணுங்க proper and neat aa
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
புகைப்படங்களை காணொளியின் ஓரத்தில் பதிவிடுங்கள் உங்களின் முகம் தெரியவில்லை
இனி வரும் காணொளிகளில் மறக்காமல் பதிவிடுகிறேன்..
baratham Thamizhil kooravum
Neengal keatathu... பரதம் மா? பாரதம் மா?
தமிழன் தூங்கி விட்டான்
ரொம்ப அழகா சொல்றீங்க சார்... எனக்கு இருந்த குழப்பம் தீர்ந்து விட்டது... நன்றி🙏💕
மிக்க மகிழ்ச்சி..
கவிஞரே என் மனதில் மட்டு்மல்ல எல்லோர் மனதிலும் உயர்ந்து விட்டீர் ( தமிழன்னா சும்மாவா)
மிக்க நன்றிங்க பாலா ஐயா... மனமுவந்து பாராட்டியமைக்கு...
விளங்கும்படி சொன்னதற்கு நன்றிகள் பல!. 12.௦3.2022 சனிக்கிழமை இரவு மணி 10.21
நன்றி நன்றி...😇😇😇
கிறிஸ்தவர்கள் கர்நாடக இசையை கற்று கொள்ளலாமா?
யாராய் இருந்தால் என்ன? தாராளமாய் கற்றுக் கொள்ளலாம்.. இசையை கலையாக மட்டும் நினையுங்கள், மதமாக நினைக்க வேண்டாம்...
அதில் தெய்வங்களை பற்றிய பாடல் அதிகமாக வருவதால் வீட்டில் அனுமதிக்க விடுவதில்லை அதினால்தான் கேட்டேன்
@@roselin407 நானும் கிறிஸ்தவ குடுபத்தில் பிறந்தவர் தான்.. நானாக தான் கற்றுக் கொண்டேன்.. யூடிப் மூலம்.. சில ஆண்டுகளுக்கு முன்பு..
அழகு அழகு பாடல் வரிகளும் அருமை நீங்கள் மெட்டு அமைத்ததும் அழகு... தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்👍🎉🎊
நன்றிகள் கோடி...
நன்றி ஐயா அறியபடுத்தி தெளிவுபடுத்தி விட்டீர்கள். இன்றய தமிழ் திரைஇசை கலைஞர்கள், திருடியதை திருத்த பிள்ளையார் சுழி போடுவார்களா?
திருடியவன் அதை வைத்து நிறைய சம்பாதிக்கிறான்... எனவே இவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை...
உண்மைதான் தமிழரே என் உள்ளக்குமுறலை உணர்த்தியமைக்கு இந்த தம்பியின் நல்வாழ்த்துக்கள் 😀
♥♥😳
நன்றி.தெளிவுபடுத்திவிட்டீர்கள்.
நன்றி சரவணன்..
சிறப்பு! !
நன்றிங்க தோழர்...
அருமை சகோ,thank you
நன்றி சகோ...
Super bro 😻😻😻 இப்பொழுது காணொளி போடுவது குறைவாக உள்ளது. மனம் தளராமல் தொடர்ந்து காணொளி போடுங்கள் அண்ணா...
சரி கண்ணா.. இனி பதிவிடுகிறேன்... இசை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன் அதான்
காவிரி கரைநாடன் சங்கீதம் என்பதுதான் காலப்போக்கில் மருவி கர்நாடன்,கர்நாடகம் என்றானதாக தகவல்!
அருமை அருமை நல்ல தகவல்
பழமை என்று பொருள்படும் சொல்லான கர்நாடிக் என்னும் வார்த்தையை வைத்து பழமையான பண்பட்ட இசை வடிவமான தமிழிசை தான் கர்நாடக இசையாகும். அதை கர்நாடக பிரதேச இசை என்று அடிக்கடி தவறாக கூறுகிறார்கள். அது கர்நாடக பிரதேச மண்ணில் தோன்றிய இசை இல்லவே இல்லை. வடமொழியான சமஸ்கிருதத்தில் கர்நாடிக் என்றால் பழமை என்றே பொருள். உலகத்தின் ஆதி இசையான தமிழிசையை பழந்தமிழிசை என்றே அழைப்பார்கள். அந்த பழமையான (thamizh classical music) ல் இருந்து தமிழிசையில் உருவான பழமையான இசை வடிவத்தை தான் பிற்காலத்தில் தமிழ் பொருளான (meaning) பழமை என்ற பொருளை சமஸ்கிருதத்தில் கர்நாடகம் என்றும் கர்நாடிக் என்றும் அழைத்தார்கள். எடு.கா : காலத்திற்கு ஏற்ப மாறாமல் தன்னுடைய பழைய கருத்தில் நிற்பவர்களை பழமைவாதி , சுத்த கர்நாடகம் என்பார்கள். கர்நாடகம், கர்நாடிக் என்றால் பழமை என்ற பொருளில் பழமையான இசையை கர்நாடிக் இசை என்றார்கள். பழமையான தமிழிசையில் ஊருவான இசையையே கர்நாடிக் இசை, கர்நாடக இசை என்றார்களே தவிர அது கர்நாடக பிரதேசத்தில் தோன்றிய இசை அல்லவே அல்ல. கர்நாடக இசை என்பது பழமையான இசை வடிவமான தமிழிசையே !
இந்த குறுமதிக்கு,,,ஆஹா,,ஓஹோ,,என்று,,கூப்பாடு
ஆங்கிலம்,,இன்று,,உலகை,,ஆள்கிறது,,,அதன்,,முக்கிய
வார்த்தைகள்,,,கிரேக்கம்,,,லத்தின்,,,மொழிகளின்
பரிமாணம,,,பரிணாம,,வளர்ச்சி.
இந்த கும்பல்கள்,,மக்களை,,திசைதிருப்பி
குண்டு,,சட்டியில்,,,குதிரை,,,ஓட்டும்,,,பம்மாத்து
இந்தி திணிப்பு. ஆனால்
கும்முடிபூண்டி,,தாண்டி வாழும்
பாமர,,படிப்பறிவில்லாத,,,ஏழை,,எளிய
திமிழர்கள…ஆயிரகணக்கில,,லட்சகணக்கில
இந்தியில்,,பிழைப்பு
தமழகத்தில்,,இன்று,,Sep 2023 ல
500 க்கு மேலான,,,மத்திய்கல்வி,,பாடம
அதாங்க சிபி எஸ் இ,,CBSE,,,ஷன்ஷைன்,,,சிஎம்
ஸ்டாலினின்,,மகள்,,தாமரை,,நடத்தும் பள்ளி,,அட்டை
மற்றும், முதல்,,வகுப்பிற்கு,,வருடத்திற்கு,,,1 லட்சம்,,கட்டணம்
இந்தி,,கட்டாய,,மொழி,,,ஆங்கிலத்தில,,தான்,,பிள்ளைகள்,,பேசவேண்டும்
இப்படியே,,உதார்,,உருட்டல்,பம்மாத்து,,,கொள்ளை
குடித்து 3 தலைமுறைய்யை,,மிடாகுடியரீக்கியது,,,திராவிடம்
சமச்சீர் கல்வவி,,மூலம்,,பாடத்திட்தில்,,15 வருடம்,,பின்னோக்கி
சினிமா,,மாய்யை,,,அதற்கு,,அடிமை
இதில..95% இங்கே,,கதரிய,,பாப்பான்,,Brahmin,,ஆரியன..
பாதிக்கபடவில்லை. அந்தோ. பரிதாபம்,, அடிபட்டது குடிக்கு
அடிமட்ட,,பாமர,,ஏழை,,மக்கள்,,எதிர்காலம்,,பாழாக்கியது
யார ? சிந்துத்து,,இனியாவது,,,மீள்வதற்கு,,,வழி,,வகை
ம்கூம்,,,நடக்க,,வாயப்பில்லை,,,திமுக,,அதிமுக,,விசிக
ஏனைய,,கூட்டாளி,,,திருட்டு,,,கும்பல்,,குடும்பங்களை,,,தவிற்்!!!!!
நன்றி சகோதரரே...........
மறக்காமல் மெட்டு அமைத்து தந்ததற்கு மிகக் நன்றி......
நான் உங்களுக்கு தம்பிதான்.....
உங்கலோடு அலைபேசியில் உறையாடுவதற்கு நேரம் தருவீர்களா......