ஒரே நாளில் நம் பாவங்களை தீர்க்கும் 5 திருக்கோயில்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • ஓம் நமசிவாய
    #PART1 #pandavargal #5Sivantemple #Salem
    Part 2 : • திருமண தடை நீக்க,குழந்...
    திருமணிமுத்தாற்றின் வரலாறு : • சேலம் மக்களுக்கே தெரிய...
    ----------------------------------------------------------------------------
    நன்றி : SPAG Photography (787 100 4100)
    ----------------------------------------------------------------------------
    Google map :
    goo.gl/maps/R9...
    திருமணிமுத்தாறு கரையில் அமைந்துள்ள பஞ்ச சிவஸ்தலங்கள்
    1. சேலம் சுகவனேஸ்வரர், சொர்னாம்பிகை அம்மன் திருக்கோவில்
    (சேலம் பழைய பேருந்து நிலையம்)
    2. உத்தம சோழபுரம் கரபுரநாதர், பெரியநாயகி அம்மன் திருக்கோவில்
    (சேலம் - ஈரோடு செல்லும் சாலையில், உத்தமசோழபுரம் உள்ளது)
    3. பில்லூர் வீரட்டீஸ்வரர், பிரஹன்ன நாயகி (எ) வேதநாயகி அம்மன் திருக்கோவில்
    செல்லும் வழி 1. சேலம் உத்தமசோழபுரம்
    2. ஆட்டையாம்பட்டி
    3. மல்லசமுத்திரம்
    4. வைய்யப்பமலை
    5. சின்னமணலி
    6. பெரியமணலி
    7. வேலகவுண்டம்பட்டி
    8. புதுப்பாளையம்
    9. கூடச்சேரி
    10. பில்லூர்
    4. மாவுரெட்டி பீமேஸ்வரர் - வேதநாயகி அம்மன் திருக்கோவில்
    (நாமக்கல் மாவட்டம், பரமத்தி - திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாவுரெட்டி உள்ளது)
    5. நன்செய் இடையார் திருவேலீஸ்வரர், சுந்தரவல்லி அம்மன் திருக்கோவில்
    (நாமக்கல் - கரூர் செல்லும் சாலையில் பரமத்தி வேலூர் உள்ளது. பரமத்தி வேலூரிலிருந்து கிழக்கில் 3கி. மீட்டர் தூரத்தில் நன்செய் இடையார் உள்ளது.)

ความคิดเห็น • 4

  • @kalaieditswildlifephotogra1320
    @kalaieditswildlifephotogra1320 2 ปีที่แล้ว +2

    அரிதான தகவல் நமது சேலத்தின் பெருமைகளில் இதுவும் ஒன்று.... உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துகள்...

    • @Thagavalaayiram
      @Thagavalaayiram  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல. தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @swamy6463
    @swamy6463 2 ปีที่แล้ว +1

    🔥💥🎊🌟🎊💥🔥

  • @Thagavalaayiram
    @Thagavalaayiram  2 ปีที่แล้ว

    part 2 video link : th-cam.com/video/2GfrLbeqX4E/w-d-xo.html