நான் கொடுத்த மருந்தால் Diabetes குணமானது... Actor Rajesh | DR.Chella | Sugar | Cancer |
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
- #omsaravanabhava #drchella #diabetes
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
விலாசம் கொடுங்க, திரு ராஜேஷ், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர், யார் யாரோ கூறும் குற்றம் குறைகளை புறம் தள்ளிவிடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களால் மற்றவர்களுக்கு எவ்வித பயனுமில்லை. நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
எனக்கு 2008 லெ, சர்கரை நோய்னு 3 Dr. சொல்லிட்டாங்க. அதில் ஒருவர் மட்டும் உணவு, மட்டும் பாட்டி வைத்தியம் மூலம் கட்டு படுத்தாலாம் சொன்னார். இதை கடைபிடித்து, எந்த நவீனமருந்து எடுக்காமல் இது வரை நலமாக உள்ளென். கொளுப்பை குறைக்க, கொள்ளு மிக அருமையான மருந்து என் அனுபவத்தில். உணவெ மருந்து, முற்றிலும் உண்மை. வாழ்க வழமுடன்.
ராஜேஷ் சார் , நீங்கள் மக்களுக்கு செய்யும் பணி மிக மிக பயனுள்ளது . அதன் புண்ணியம் உங்க சந்ததிக்கு சேரும். 👍
தொடர்ந்து மருத்துவ பேட்டிகள். நன்றி. வணக்கம்
We are always proud about your noble work like this.... Mr.Rajesh Sir.. 👍🙏🙏🙏🌹🌹🌹🌹
டாக்டர் அட்ரஸ் ப்ளீஸ் ஐயா
தயவுசெய்து Dr. Chella அவர்களின் முகவரி மற்றும் போன் நெம்பர் இமெயில் கொடுங்கள்.
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா !!
for Sugar one plant roots dipped in Jar water for 12 hrs then take a glass from that and fill fresh glass of water to get for another time. This plants available in Himalayan belt of height about 3000 to 6000 ft. But it is not available in other areas
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you sir
உங்கள் பணியால் தமிழ் மருத்துவம் செழிக்கும்.நன்றி
மெய்யாலுமா சொல்றிங்க செழிக்குமா
3:23 3:24
Sir pls ignore negative comments, Your videos helping lot of human pls upload doctor address 🙏
Any remedy for parkingson's please
தயவுசேய்துஅட்ரஸ்
Rajesh sir venpullikku nalla doctor petti podungal please sir
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
ஐயா இந்த மருந்துவரின் விலாசம் கூறவும்
போற்றுவார் போற்றலும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றலும் எல்லாம் கண்ணனைக்கு என்ற முறையில் தாங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டே இருங்கள் நல்லவருக்கு மட்டும் போய் சேரட்டும் அடியேன் கோபிநாதன்
Thanks for ALP placard
Mr Rajesh sir don't bother let few postive people get benefitted so plse give proper information for them to live without pain best wishes to u n guest too
🌷👌
Thanks Mr Rajesh kindly give his Address so that I am happy
Address pls
Address வேண்டும்
Any branch in Chennai
Super
Address please sir
Editer sir video blur ha irukku parunga
Doctor adrees please
🙏மூன்றுமாத சர்க்கரை அளவு(( 13.5%)பாதியாக( 7%)மூன்றே மாதத்தில் குறையசெய்தது ஆவரம்பூ etc. நடைப்பயிற்சி &வெந்தயசாறு. Try. Take if needed metformin. Dr. இடம் ஆலோசனை பெறவும். Pl.
Aavaram poo kudineera? Ready-made or home prepared?
@@ayyavunatarajan5756
Aavaram poo ve naatu marunthu kadaile kaetta kidaikum.
Anthe poove water la pottu nalla kothika vechi,then vadikatti kodicha sugar ku romba romba nallathu...
@@VimalKumar-iu2xf nandri Sir
Rajesh sir please check sound balance before upload video your sound Volume is huge
Dr Chella address details
Doctor address kidacha nalla irukum
Sugarku medicine courier send pannuvingla
Sir please send me the address sir please sir 🙏🙏🙏🙏🙏🙏
Rajesh sir questions are specific & direct. But the doctor's reply is round about. He is very careful about the choice of words. His reply doesn't agree or disagree with the question. What is to make out of such wishy washy replies ?
He has to be forth right - it is curable, or it can only prevent or probability of cure is this much only, etc.. He is silent on the possible side effects. He is an allopathic doctor yet claims to have medicine developed indigenously.
If that be the case are his medicines approved by appropriate government mandated authorities ? His phone number is requested.
நன்று🎉🎉🎉
Products are very expensive. All natural ingredients. These combinations are availale in ayurveda and sidha preparations.
You can go to government ayurvedic siddha hospital. Nice doctors, free treatment
If Ayurvedha doctor can not prescribe or suggest Allopathic medicines, how come an allopathy doctor suggest of prescribe Ayurvedhic medicine. MR Rajesh please don't spoil your reputation by interviewing such MLM Doctors. Your have a good face value. Do not spoil it. Indian Law does not allow such things.
Sir, டாக்டரின் போன் நம்பரும் அட்ரஸும் கொடுக்கவும் ப்ளீஸ். அல்லது மருந்துகளின் பெயர் கிடைக்கும் இடம் விலை ஆகிய விவரங்களை கொடுக்கவும் ப்ளீஸ். குற்றம் சாட்டுபவர்களை பொருட்படுத்தாதீர்கள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை
Google le சர்ச் பண்ணுங்க Bro இருக்குது.....
Sir please address sir please please sir
Cell number🙏🙏🙏
Pl give docscon no. Save lives
Send dr no
Doctor contact number please sir🙏
இவரது முகவரிக்கு Description_ல் Dr Chella என உள்ளதை Click செய்தால் வரும்.
Super
ஐயா வணக்கம்
தயவு செய்து விலாசம் கொடுங்கள்
Please address and phone number Solanki sir
Phone no needed
இவரின் கிளினிக் போனால் MLM பிசினஸ் சேர சொல்லுகிறார். மாதம் 12,000 வேண்டுமாம்
unmaiya...address...
இது வேறயா
Chella -- நல்லா காசு 😂
கள்ளர் கவனம்
Doctor number
Indha doctor MLM Doctor Aache.. MLM la Sera solluvare....
சர்க்கரை நோயினால் நான் நடக்க முடியாத நடை பிணம் ஆகிவிட்டேன்.😮 சீக்கிரம் பிணமாக எனக்கு மருந்து சொல்லுங்கள் 😢
Ayurvedic medicine for only solution
ஐயாராஜேஸ்நீங்கயாருக்கானஜஏஜென்ட்
ராஜேஷ் சார் பெயரை கெடுத்துக் கொள்கிறீர்கள்!
ஏன் என்று கேட்டால் சரியான விளக்கம் கொடுங்கள்
Marundhu ennamo nalla tha irukku...Aana adhu edhume ivaru kandu pudukkala......😅 😂😂 Ayya...ingayum vandhuteengala ayya...TH-cam la aal pudikka vandhuttengala ayya...
Whats the product name
போலி doctor?
Ivan oru paga frad
Pakka fraud
மருத்துவரின் contact number வேண்டும்
Dr.Perundurai னு சொன்னீங்க Sir phone Number கொடுங்க Sir
Doctor contact number please
Dr Address and Contact number koduthaal unkalukku punniyam kidaikkum iiiiyyyyaaa.
ஐயா ராஜேஷ் பேட்டி காண்பவர்கள் எல்லோருமே பேட்டியில் மட்டுமே நல்லவர்கள் போல பேசுவார்கள்.
ஆனால் விசாரித்து நேரில் சென்று பார்த்தால் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
ஏமாற வேண்டாம்.
டாக்டரின் விலாசம் போன் நம்பர் கொடுக்காததன் காரணம் என்ன?? நீங்க இடையில் ஏஜண்ட்டா...? கமிஷன் பேஸிஸ்ஸா...