60 , 70 வயசுல வர பிரச்சனை இப்போ 35 வயசுலே வருது!!! | DR.Chella | Sugar | obesity | Bone abrasion |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #omsaravanabhava #actorrajesh #drchella #diabetes
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 30

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ หลายเดือนก่อน +1

    Press play button for full video

  • @பறவைகளுடன்நாம்
    @பறவைகளுடன்நாம் 3 หลายเดือนก่อน +6

    முடி வளர மருந்து அவர் முதல்ல சாம்பிள் பார்த்து எல்லாத்துக்கும் நிரூபிக்கட்டும் அதுக்கப்புறம் வாங்கிக்கிறோம்

    • @kp.Anbumani
      @kp.Anbumani 3 หลายเดือนก่อน +2

      நீங்க சொல்றது உண்மை தான் பிரதர் ஆனா முடி வளர்வது பற்றி முழுசா கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க முடி வளர்வதற்கான ஏஜ் னு ஒன்னு இருக்கு இரண்டாவது நம் முடியுடைய வேர்கள் சொல்லுவாங்க அது ரொம்ப முக்கியம் சில உணவு முறைகள் ரொம்ப முக்கியம் வயதும் ரொம்ப முக்கியமானது தலைமுறையா விளங்கக்கூடிய வழுக்கைக்கு தீர்வு கொடுப்பது மிகக் கடினம் வாய்ப்பிலைன்னு கூட சொல்லலாம் இந்த டாக்டர் சொன்னது முடி உதிர்வை தடுப்பது மட்டுமே வழுக்கை தலையில் முடி வளரும்னு சொல்லவே இல்ல கொஞ்சம் புரிஞ்சுகிட்டு மெசேஜ் பண்ணுங்க ஏன் நம்ம மெசேஜ் மட்டும்தான் சும்மா பண்ணிட்டு போயிருவோம் ஆனா பல பேருக்கு தவறான தகவலா போகும் ஒரு நல்ல விஷயத்தை கொண்டாடிட்டு பரவால்ல அது தவறா சித்தி கரிக்காதீர்கள் ஒரு விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காம அந்த விஷயத்தை பற்றி தவறாக பேசுவது மிக மிக தவறு நன்றி நண்பா சொல்லணும் தோணுச்சு உங்களை ஏதாவது தவறா பேசி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க 🙏

    • @பறவைகளுடன்நாம்
      @பறவைகளுடன்நாம் 3 หลายเดือนก่อน

      வாரவாரம் சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது தவிர்க்க முடியும்

    • @சிகரம்தொடு-ற9ள
      @சிகரம்தொடு-ற9ள 3 หลายเดือนก่อน

      வார வாரம் திங்கள் கிழமை அல்லது வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடி உதிர்வு குறையாதா கிளி நண்பரே? அது என்ன சனிக்கிழமை மட்டும் ஸ்பெஷல்?

    • @gardenscapess2088
      @gardenscapess2088 หลายเดือนก่อน

      😂😅🎉

  • @S.Jkanish-q6e
    @S.Jkanish-q6e 3 หลายเดือนก่อน +1

    God is great

  • @umanarayanan9438
    @umanarayanan9438 3 หลายเดือนก่อน +3

    Where is this doctor is sitting

  • @nareshmani5512
    @nareshmani5512 3 หลายเดือนก่อน +3

    I am 32 yrs old ... Enakum mild disc Bulge iruku...doing exercises everyday 🥺🥺... Reason long time sitting and bike travel.

    • @girishgg1891
      @girishgg1891 3 หลายเดือนก่อน +1

      Bro try to avoid gas related food and baked items and packed food.Eat lots of green and tamil vegetables.

  • @rajuelangovan3615
    @rajuelangovan3615 3 หลายเดือนก่อน +1

    I am 28yrs in diabetes whether I am eligible to take Ur medicine Iam 70yrs old let me know please what's the cost of the medicine

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 3 หลายเดือนก่อน +10

    உங்கள் மருந்து வாங்கணும் ஆனால் உங்கள் மெடிக்கல் உள்ளவர்கள் உங்களை பார்க்காமல் அவர்களே இந்த மருந்து இந்த வியாதிக்கு சொல்லி 1st ஒரு மாதம் சாப்பிட 7500 கேட்கிறார்கள் அப்புறம் 6மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் வியாதி சரியாகும் சொல்றங்களா 2,3,4,5,6 ஒரு ஒரு மாதம் 3000 கேட்கிறார்கள்

    • @rosalinesathish8108
      @rosalinesathish8108 3 หลายเดือนก่อน +2

      Address enga

    • @சிகரம்தொடு-ற9ள
      @சிகரம்தொடு-ற9ள 3 หลายเดือนก่อน

      அவருக்கு அது மாதிரி நேரடியாக மெடிகல் எதுவும் இல்லை என்று சொன்னார்கள்?

    • @siddarpeedham9465
      @siddarpeedham9465 3 หลายเดือนก่อน

      ஆன்லைன் இவங்க பெயர் போட்டாலே எல்லாம் வருது

    • @சிகரம்தொடு-ற9ள
      @சிகரம்தொடு-ற9ள 3 หลายเดือนก่อน

      தேடி பார்த்தேன், ஆனால் எந்த தொடர்பு விபரங்களும் இல்லையே. . யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை இதுவரை. . திரு. ராஜேஷ் அவர்கள் ஒரு பொதுவான விழிப்புணர்வு interview செய்து உள்ளார் போல. .

    • @veluvelu5556
      @veluvelu5556 3 หลายเดือนก่อน

      6:47 ​@@rosalinesathish8108

  • @JeevaJeeva-pl4qx
    @JeevaJeeva-pl4qx 3 หลายเดือนก่อน +1

    ராஜேஷ் ஜயாவிற்கு வணக்கம்
    நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இதை எடுத்து கொண்டால் நான்றாக இருக்கும் மூன்று மாதம் கேன்சருக்காக எடுத்தேன் இப்ப நன்றாக இருக்கிறேன

    • @sankarisiva379
      @sankarisiva379 หลายเดือนก่อน +1

      எதை எடுத்து கொள்ள வேண்டும்😢

  • @saibaba172
    @saibaba172 3 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பேட்டி,🔥

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      புடிச்சிருக்கா

    • @veluvelu5556
      @veluvelu5556 3 หลายเดือนก่อน +1

      5:17 ​@@RajKumar-fp4vw

    • @veluvelu5556
      @veluvelu5556 3 หลายเดือนก่อน

      Dr please poun number

  • @subhasubha4659
    @subhasubha4659 หลายเดือนก่อน

    👌

  • @bhaskar142
    @bhaskar142 3 หลายเดือนก่อน

    No introduction, ph.no.name etc!

  • @JJSunshine-h3q
    @JJSunshine-h3q หลายเดือนก่อน

    Number please

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 หลายเดือนก่อน +1

    Dr.chella address, contact number please?