இன்றைக்கு என் மூத்த மகள் வீட்டில் வந்த சந்தோஷம் எனக்கு மனசு முழுக்க நிறைஞ்சிருக்கு😊😊💖💖 இந்த பொங்கல் இந்த பிள்ளைகளோட கொண்டாடுறது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொண்டு வருது😊😊💖💖💖
நீங்கள் யாருடன் வயநாடு போனீங்க நானும் உங்க கமெண்டக்கு அடிமையாகிட்டேன் நீங்கள் போடுற எல்லா கமெண்டையும் படித்து விடுவேன் உங்களுக்கு சென்னையா? எத்தனை குழந்தைகள்? ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்
❤ என் மகள் ஆறுமாததிற்குமுன்னாதான்டச்போன்வாங்கிகொடுத்தார்அன்னிக்கருந்துசாந்தாவிடியோதான்முதலில்பார்பேன்நான்கமன்ட்போட்டதுசாந்தாவிடியோவிற்க்குமட்டுந்தான்எனோதெரியவில்லைசாந்தாஎனக்குரெம்பிடிக்கும்❤❤❤சிங்கபெண்மணிசாந்தா🎉🎉🎉🎉❤❤❤❤
Akka Enakkum panakelankuna rompa pidikkun na Qatar la irukken nanNum sivagangai tha onne onnu solren Yaru Enn sonnalum Atha paththi kavala padama Niga video podunga niga video la irukkum pothole ennYe Ariyama nanum sirikkiren ethunalanna niga Enga family la kalanthudinga kuda porantha porappa athunala etha paththium kavala panda venam all ways be happy with namma family oda❤❤❤❤❤
ஆமாம். பழையன கழிதல், புதியன புகுதல் போல் தீய எண்ணங்கள் போக்கி, புதிய எண்ணங்கள் விதைப்போம் என்று நாமும் கொண்டாடிடுவோம். ❤❤❤ ❤❤🎉🎉பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து உரித்தாகுக❤🎉🎉🎉 🎉🎉தோழி ஜெயசுந்தரிக்கும் வாழ்த்து உரித்தாகுக🎉🎉
ஹாய் மதினி வணக்கம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு குடும்பத்தோட வாங்க வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு உங்கள் அன்பு நாத்தனார் தாட்சாயினி உங்களுக்கும் என் அண்ணனுக்கும் என் மருமகன்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்😊
ஜெயசுந்தரி அம்மா கம்மாண்ட நானும் படிப்பேன். நல்லா இருக்கும், நிறைய போடுவாங்க. எனக்கும் அவர்களை பார்க்கனும் ஆசையா இருந்தேன். சரியாக பார்க்க முடியவில்லை.
ஹாய் சாந்தா அக்கா ராஜா அண்ணன் நல்லா இறுக்கிகளா உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ ஒரு மாசமா தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன் லவ் ஸ்டோரி பார்த்ததுல இருந்து எந்த வீடியோவும் நான் விடுவதில்லை நேத்து தான் மதினா அக்கா வீடியோ பார்த்தேன் மதினா அக்கா சொல்லி இருந்தாங்க 20 வருஷம் கழிச்சு தான் நீங்க கல்யாணம் ஆன விஷயம் தெரியும் அப்படின்னு மதினா அக்காவுக்கு உங்களோட கல்யாண ஆன செய்தி எதுவும் தெரியாதா அவங்க ஊருக்கு வந்திருக்கும் போது யாராச்சும் ஒருத்தர் சொல்லி இருப்பாங்களே நீங்க youtube சேனல் ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆயிடுச்சு அப்போ அதுல அவங்க பார்த்திருப்பாங்களே எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆனது மதீனாவுக்கு தெரிஞ்சுச்சு மதினாக்கா பிரச்சனை சரியாயிடுச்சா நீங்க ஏதும் உதவி செஞ்சீங்களா ப்ளீஸ் அக்கா எனக்கு பதில் சொல்லவும் நான் ஏதாவது தப்பா கேட்டு இருந்தா சாரி அக்கா எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்👍🏻
அதுங்களே அவுங்களை தாழ்த்திக்கிறாங்க அப்படி ஒரு நல்ல மனசுனு போயிட வேண்டியதுதான்.😂😂😂😂 பொறாமையை இந்த போகியில் கொழுத்திப் போட்டா அவுகளுக்குத்தான் நல்லது.ஹேப்பி பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊❤️💖💖
Hi amma
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி👌😍
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤
தயவுசெய்து இந்தப் பிள்ளைகளை குறித்து அசிங்கமா கமெண்ட் போடறது இந்த போகில தள்ளிட்டு வருகிற புத்தாண்டு பொங்கலில் வருஷத்துல மற்றவர்களையும், இந்த பிள்ளைகளை வாழ்த்தி கமென்ட் போடுங்க... யாரையும் புண்படுத்தாதீர்கள்..😊
நாங்க அக்கா மாமா வீட்டுக்கு வர குடுத்து வைக்கல நீங்க போயிருக்கிங்க என்ஜோய் பண்ணுங்க பொங்கல family யோட 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இந்த youtubeலயே நான் அதிகமாய் பார்த்து ரசித்த ஜோடி நீங்கள் மட்டும் தான்😊♥️♥️
செயசுந்தரி அம்மா சொன்னது மிகவும் அருமை நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
இந்த சேனல் உள்ள ஒவ்வொரு உறவுகளுக்கும் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉💖💖💖
இன்றைக்கு என் மூத்த மகள் வீட்டில் வந்த சந்தோஷம் எனக்கு மனசு முழுக்க நிறைஞ்சிருக்கு😊😊💖💖 இந்த பொங்கல் இந்த பிள்ளைகளோட கொண்டாடுறது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொண்டு வருது😊😊💖💖💖
போங்க அக்கா 😢 உங்கள வீடியோல பாக்கணும் ஆசையா இருந்தேன் 😏
Please அக்கா எனக்காக ஒரு வீடியோல வாங்க ஜெயசுந்தரி அக்கா please ஆசையா இருக்கு உங்களை பாக்கணும் போல நாளைக்கு வர வீடியோல வாங்க 🙏🙏🙏
நீங்கள் யாருடன் வயநாடு போனீங்க நானும் உங்க கமெண்டக்கு அடிமையாகிட்டேன் நீங்கள் போடுற எல்லா கமெண்டையும் படித்து விடுவேன் உங்களுக்கு சென்னையா? எத்தனை குழந்தைகள்? ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்
Non face book id la parthen jayasunthari akkava 😂😂😂😂laila
Jayasunthari amma ungalukku ponnuga irukkagala plese ripley ❤❤❤❤laila
எதுவும் நிரந்தரமில்லை😢😢 உயிரோடு இருக்கும் வரை தானும் ஹேப்பியா இருந்து, மற்றவங்களையும் சந்தோஷப்படுத்தும் இந்த குடும்பம் வாழ்க பல்லாண்டு🙌♥️♥️♥️
@@jayakumar3501 குரு நாதா 💙 🙏
@jayasudhasudha7900 தெய்வமே வந்துட்டீங்களா.. 😅
சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖
குடும்பமே சேர்ந்து இப்படி கலாட்டா பண்ணீங்கன்னா எங்களால் எப்படி சிரிக்காம இருக்க முடியும்😂😂😂
❤ என் மகள் ஆறுமாததிற்குமுன்னாதான்டச்போன்வாங்கிகொடுத்தார்அன்னிக்கருந்துசாந்தாவிடியோதான்முதலில்பார்பேன்நான்கமன்ட்போட்டதுசாந்தாவிடியோவிற்க்குமட்டுந்தான்எனோதெரியவில்லைசாந்தாஎனக்குரெம்பிடிக்கும்❤❤❤சிங்கபெண்மணிசாந்தா🎉🎉🎉🎉❤❤❤❤
எனக்கும் அண்ணா அக்கா தம்பிங்களா நேர்ல பாக்கணும் ரொம்ப ஆசை ❤❤❤❤❤❤❤❤❤❤
Happy pongal. 🌹🌹🌹santha @muthu his family. Nivin and pragathi.
உங்கள் வீடியோவை பார்த்தாலே ஒரு சந்தோசம் தான் ❤❤
போகி பண்டிகை
வாழ்த்துகள் . ஜெயசுந்தரி அம்மாவுக்கு நன்றிகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா எப்பவும் இதே போல சந்தோசமாக இருக்க வேண்டும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
ஜயசுந்தரி அம்மா வணக்கம் மகள் வீட்டிற்கு வந்து இருக்கீங்க சந்தோசமா இருங்க சாந்தா முத்து நலமா ❤❤❤❤❤❤❤
Great amma🎉🎉🎉🎉
Thanks for giving such a affection 2Anna Annii...kuttiees
இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராஜா அண்ணா சாந்தா🎉🎉🎉
Pongal vazhthukkul Santha and Raja..❤🎉❤🎉
Jeyasundari amma kum unga family kum iniya pongal thirunal valthukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Advance happy Pongal wishes akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
சாந்தா அக்கா, ராஜா அண்ணா அவர்களுக்கும், மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉பெங்களுரில் இருந்து அமுத ராணி.
தம்பி மக பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் இந்த கலகலப்பு என்றும் நிலைத்திருக்கும் அக்கா வேலூர் 🎉🎉 அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
Akka Enakkum panakelankuna rompa pidikkun na Qatar la irukken nanNum sivagangai tha onne onnu solren Yaru Enn sonnalum Atha paththi kavala padama Niga video podunga niga video la irukkum pothole ennYe Ariyama nanum sirikkiren ethunalanna niga Enga family la kalanthudinga kuda porantha porappa athunala etha paththium kavala panda venam all ways be happy with namma family oda❤❤❤❤❤
Yes raja sir karuthuteenga😂😂😂
Jaya sundari ammavukkum,santha bro kudummbatirkkum eniya pongal vaalthukkal❤❤❤❤
Hi akka Anna super ❤❤❤ Happy Pongal all family ❤❤❤❤❤❤❤❤❤l love you so much dr ♥️♥️♥️
ஆமாம்.
பழையன கழிதல், புதியன புகுதல் போல் தீய எண்ணங்கள் போக்கி, புதிய எண்ணங்கள் விதைப்போம் என்று நாமும் கொண்டாடிடுவோம். ❤❤❤
❤❤🎉🎉பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து உரித்தாகுக❤🎉🎉🎉
🎉🎉தோழி ஜெயசுந்தரிக்கும் வாழ்த்து உரித்தாகுக🎉🎉
நன்றி தோழி😊💖 உங்களுக்கும் உரித்தாகுக... 💖
Welcome jayasundari amma🎉🎉🎉
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திருச்சி அம்பிகா
Bogi vaazhthukkal ❤❤❤
ஹாய் மதினி வணக்கம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு குடும்பத்தோட வாங்க வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு உங்கள் அன்பு நாத்தனார் தாட்சாயினி உங்களுக்கும் என் அண்ணனுக்கும் என் மருமகன்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்😊
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉🎉🎉
Happy pogi Pongal anna💐💐💐💐
இந்த போகி 🔥உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அரவணைப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும்.🙏
Wish you happy Pongal Santa and Raja❤❤❤❤❤
Aìi🎉🎉🎉 amma konjam face pathutomm🎉🎉🎉
அண்ணனுக்கு அண்ணிக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
❤உண்மையான அன்பு ❤ நிறைய உறவுகளை கொண்டு வந்து சேர்க்கும்❤ வாழ்க வளமுடன்❤ இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா குடும்பத்திற்கு❤🎉🎉
Happy Pongal santha, muthu
எனக்கும் உங்களை பிடிக்கும் 😅😅😅😅
ராஜா சாந்தா குடும்பத்துக்கும் ஜெய சுந்தரி அம்மா குடும்பத்துக்கும் மற்றும் இந்த சேனலில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் சகோதரருக்கும் சகோதரிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍💐💐
Happy Bhogi for yur family😅😅😅😅😅
Santha Akka happy pongal
Happy Bogi to you and your family+Advance Happy Pongal to Raja brother family ❤❤❤
Happy Pongal anna அண்ணி
Happy pogi akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Santha anna anaivarukkum pongal valthukkal❤❤❤❤laila
Agathin alagu mugathil theriyum. Adhey maadhiri Santha akka manasu mugathula theriyudhu. Naan daily unga videos paapen. Romba eyalba erukkeenga. Cha en veetukku pakkathula Neenga illaiye. Happy pongal ❤ love you both ❤
Correct sir❤❤❤
அன்புக்கு மட்டும் தான் அடிமை பணமோ காசோ கிடையாது
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ஜெயசுந்தரி அம்மா வாழ்க வளமுடன்
அம்மா நம்ம சாந்தா இயற்கை யாவே அழகு அது மத்தவங்களுக்கு போறாமையா இருக்கு
Correct a sonnega amma they r lovable couples.
Akka congratulation 1 million 🎉🎉🎉🥰🥰🎉❤️❤️❤️💐💐💐
போகி பண்டிகை வாழ்த்துக்கள் அக்கா அண்ணா தை திருநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
Naanga pathutoom unga mugathai super amma ❤🎉
Happy Pongal take care ❤❤❤
Advance happy Pongal to you and your family and amma.
அக்கா அண்ணா நீங்க நா எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா யார் என்ன சொன்னாலும் நீங்க குட் அண்ணா supar m
y நேம் சிவரஞ்சனி
Happy Pongal Sandha and raja thampi
🎉🎉🎉🎉🎉🎉
ஜெயசுந்தரி அம்மா கம்மாண்ட நானும் படிப்பேன். நல்லா இருக்கும், நிறைய போடுவாங்க. எனக்கும் அவர்களை பார்க்கனும் ஆசையா இருந்தேன். சரியாக பார்க்க முடியவில்லை.
Pazhasa marandhu pudusa fresh ah thei mafham start pannunga. Wishing your family a very Happy Pongal.
Wish u advance happy Pongal Raja family
Hhhaa😂😂😂Anni really innercent thnn....
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ராஜா சாந்தா🎉🎉
பொங்கல் நல் வாழ்த்துக்கள் dear சாந்தா ராஜா அம்மா நிதின் and பிரகதி 🎊🎉🙋
Deepa Saravanan ❤pongal vazshtthukkal akka anna❤
Advance happy pongal to you and your family ❤❤
Happy pongal both of u
Wish you happy pongal to your family by Vijaya akka family❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
advance happy Pongal your family anna akka ❤
ஜோடி சூப்பர் உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜெய் சுந்தரி அம்மா அவர்களுக்கும் ராஜா அன்னா சாந்தா அக்கா நிதின் பிரகதி தங்கம் களுக்கும் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🥰🥰🥰🥰
சாந்தாக்க நீங்க சிவப்பா ஆயிட்டிங்க 👌👌👌👌👌👌😂😂😂😂
ஹாய் சாந்தா அக்கா ராஜா அண்ணன் நல்லா இறுக்கிகளா உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ ஒரு மாசமா தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன் லவ் ஸ்டோரி பார்த்ததுல இருந்து எந்த வீடியோவும் நான் விடுவதில்லை நேத்து தான் மதினா அக்கா வீடியோ பார்த்தேன் மதினா அக்கா சொல்லி இருந்தாங்க 20 வருஷம் கழிச்சு தான் நீங்க கல்யாணம் ஆன விஷயம் தெரியும் அப்படின்னு மதினா அக்காவுக்கு உங்களோட கல்யாண ஆன செய்தி எதுவும் தெரியாதா அவங்க ஊருக்கு வந்திருக்கும் போது யாராச்சும் ஒருத்தர் சொல்லி இருப்பாங்களே நீங்க youtube சேனல் ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆயிடுச்சு அப்போ அதுல அவங்க பார்த்திருப்பாங்களே எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆனது மதீனாவுக்கு தெரிஞ்சுச்சு மதினாக்கா பிரச்சனை சரியாயிடுச்சா நீங்க ஏதும் உதவி செஞ்சீங்களா ப்ளீஸ் அக்கா எனக்கு பதில் சொல்லவும் நான் ஏதாவது தப்பா கேட்டு இருந்தா சாரி அக்கா எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்👍🏻
Happy pongal akka Anna Thampi
All will love u two ma.
Hi Anna akka Happy Pongal ❤
Happy Pongal akka anna
பொறாமைகாரர்கள் எதையாவது கமண்ட்டுலே போடுவாங்க அதை எல்லாம் நினைத்து கவலைப்படாதீங்க உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க சாந்தா ராஜா
பார்த்தாச்சு.. பார்த்தாச்சு.. ஜெயசுந்தரி அம்மாவ பார்த்தாச்சு..😂😂
God bless you akka ❤️mama❤❤❤❤
Superb ammma 🎉🎉🎉
ஒரு மில்லியன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Beautiful Beautiful akka Anna ❤❤❤😊😊😊😊😊😂😂😂😂
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம் இருவருக்கு ஜெயசுந்தரி அக்காவிற்கும் இருவரின் அரட்டை அருமை ஜெயசுந்தரிஅக்கா அட்வைஸ் சூப்பர் எல்லாரும் சேர்ந்து பொங்கலை ஜாலியா கொண்டாடுங்கள்
Im Citra from Malaysia ..I love to see Ur video sis and annan
தோழி ஜெயசுந்தரியின் அந்த இன்னெட்டு / சாக்லெட் நெஞ்சம் நிறைந்துவிட்டது.
தோழியின் குரல் கேட்டு மகிழ்ச்சி❤🎉
தமயந்தி அக்காவுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்
ABC juice superbbb 🎉🎉🎉🎉
Mee 2 daily kudipnn🎉🎉🎉
அதுங்களே அவுங்களை தாழ்த்திக்கிறாங்க அப்படி ஒரு நல்ல மனசுனு போயிட வேண்டியதுதான்.😂😂😂😂 பொறாமையை இந்த போகியில் கொழுத்திப் போட்டா அவுகளுக்குத்தான் நல்லது.ஹேப்பி பொங்கல் வாழ்த்துக்கள்.
எனக்கு ராஜா சாந்த பேமிலி பிடிக்கும் ❤
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hmss Anna....konjam turn akkitenga🎉🎉🎉
போகி வாழ்த்துக்கள்❤❤❤
Jaya sundhari ammava pathutome ❤