ஏன் சுடலையேய் கூப்புடான்னும்ம்மா சுடலை சுந்தர் பிச்சையேய் பார்க்க கூகுளை வாசலில் நின்னது கடைசி வரைக்கும் பார்க்க அப்பொய்ன்மெண்ட் கிடைக்காமல் ஒரு அல்ல கையை பார்த்து போட்டோ சூட் எடுத்தது ஞ்சபகம் இருக்கா
எச்சிலைக் காறித்துப்பினாலும் துடைத்து விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டு பல்லை காட்டி இளித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம் இது எங்கள் கொள்கைகளில் ஒன்று_இப்படிக்கு.பா.ஜ.க. தேசிய தலைமை.
எச்சிலைக் காறித்துப்பினாலும் துடைத்து விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டு பல்லை காட்டி இளித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம் இது எங்கள் கொள்கைகளில் ஒன்று_
@sammanahanyrani6594 என்னது? பெண்பொறுக்கி என்று நீதிமன்றால் தண்டிக்கப்படபோகும் ஒருவனின் பதவியேற்பிற்கு இந்திய முதல்வர் போகாதுருப்பது இந்தியா விற்கோ அல்லது அவருக்கோ அசிங்கமா? நல்லாயிருக்கே உமது புரிந்துணர்வு !!!
சார் வணக்கம் வடிவேலு சொல்ற மாதிரி இந்த அவமானம் உனககுத் தேவையா என்று தன்னைத் தானே சொல்லிட்டு போவான் சார் இந்த கேடி எது நடந்தாலும் எங்களுக்கு நாற்காலி தான் முக்கியம்
Welcome to Master of all subjects பொங்கல் வாழ்த்துக்கள் உமாபதி சார் தாங்கள் முன்பே பதிவு பண்ணிவிட்டீர்களே மோடி ஒதுக்கப்படுவார் என்று அதுதான் நடந்திருக்கிறது நன்றி
ஐயகோ அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையா வெட்கம் வேதனை வெட்கக்கேடு எங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்யும் ஐயா மோடி ஜிக்கா இந்த அவமானம் அண்ணா நான் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடிய்யாமல் பொது வெளியில் தூக்கில் தொங்கப் போகிறேன் அண்ணா என்னை யாரும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் கூடிய விரைவில் இந்த செய்தியை பத்திரிக்கையில் படிப்பீர்கள் எனக்காக யாரும் வருந்த வேண்டாம் நன்றி
உமாபதி மதுரக்கார ரா நானும் மதுரைதான் உங்களுடைய பதிவு நன்றாக நாசுக்காக நகைச்சுவையாக எடுத்து சொல்கிறீர்கள் அது எனக்கு மிகவும் பிடிக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் எப்பொழுது நம் நாட்டுக்கு அடுத்த ஒரு பிரதமர் நல்ல பிரதமர் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் இந்த நாட்டுக்கு நல்லதே நடக்க மாட்டேங்குது நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை இந்த நாட்டிலே என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பேசிய சிவாஜி பேசிய வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது
நம் நாட்டில் எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கு. இந்த நேரத்தில் கூட யோகி இஸ்லாமிய மக்களை தரக்குறைவாக மனம் புண்படுத்தும் விதமாக ஒரு முதல்வன் பேசுவது வேதனை அளிக்கிறது.
@bharatiyaganarajya ஆம். நாடு சுதந்திரம் பெற்றதும், ஹிந்துஸ்தான்... என்று என பெயர் வைத்தவர் ஒரு முஸ்லிம். அன்று ஒரு குடும்பம். இன்றும் நல்லவர்கள் அனைத்து தரப்பிலும் உள்ளனர். ஒன்றிய அரசு... இந்து தேசம்.... பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்
@bharatiyaganarajya நம் நாடு விடுதலை பெற்றதும் ஹிந்துஸ்தான்.... பெயர் வைத்தது ஒரு முஸ்லிம். தம்மை பரிசுத்த இந்துக்களாக சொல்லிக்கொள்ளும் வந்தேறி ஒன்றிய அரசு.... இந்து தேசம்.... பெயர் வைத்தால் பெருமை. ராமர் கோயிலை கட்டியவர்களுக்கு இந்து தேசம்.. பெயர் வைக்க என்ன சிரமம் இருக்கு.
@bharatiyaganarajya இஸ்லாமிய நாடுகளில் கோடிக்கணக்கில் நம் நாட்டு சகோதரர்கள் பணியில் இருக்கிறார்கள் இங்கு அவர்கள் குடும்பம் நன்றாக உள்ளது. எல்லோரையும் நேசிக்கும் குணம் ஒழுக்கம் நம்மிடம் இல்லை என்றால் நாம் எந்த மதத்தையும் மதிக்காதவர்கள் என் பொருள். ஜெயஹிந்த்
மோடியை அழைக்காது
தமிழனுக்கு பெருமை
உண்மை
ஒட்டு மொத்த இந்தியாவுக்கே.....
Trumpukkunantri.
ஏன் சுடலையேய் கூப்புடான்னும்ம்மா
சுடலை சுந்தர் பிச்சையேய் பார்க்க கூகுளை வாசலில் நின்னது கடைசி வரைக்கும் பார்க்க அப்பொய்ன்மெண்ட் கிடைக்காமல் ஒரு அல்ல கையை பார்த்து போட்டோ சூட் எடுத்தது ஞ்சபகம் இருக்கா
அது உண்மைதான் ஐயா உண்மைதான் சத்தியமான உண்மை தமிழனுக்கு பெருமையோ பெருமை சிறப்பு மிக மிக சிறப்பு தமிழனுக்கு
அமெரிக்க அழைக்காதது நல்லது
இந்திய மக்கள் வரிப்பணத்தில் போகும் தனி விமான பணம் மிச்சம் 😅
சூப்பரப்பு சரியானா பாய்ட்
😂😂😂😂😂
Correct
Drump sir not give visa for sahi veryen gal
100% Unmai
எனக்கு மிகப் பிடித்த எங்க ஊரு மதுரைக்கார உமாபதி அண்ணனுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Great gentlemen 👏👏👏
அமாவாசை என்பதை ட்டிரம்ப் மிக தெளிவாக முன்பே தெரிந்துவத்துள்ள நபர்
@@arivazhagana3931Ha ha ha
நம்ம ஜீ-க்கு நேரம் குறித்துவிட்டார்கள் அதனுடைய வெளிப்பாடுதான் இதுயெல்லாம்...
எங்கள் ஜீக்கு அவமானம் பட்ரது புதிது அல்ல இது எல்லாம் எங்களுக்கு சகஜம்
மோடிஜி போகாமல் இருப்பதுதான்
இந்தியாவிற்கு பெருமைசேர்க்கும்!
Amerikavula astraliavil
😂😂😂
பொங்கல் வாழ்த்துக்கள்.. Good News..❤
இந்தியாவில் பதவிக்காகவும், பேருக்கும், புகளுக்கு ஆசைப்பட்ட ஒரே பிரதமர் மோடி என்று சரித்திரத்தில் எழுதப்படும்.😢😢😢😢😢😢😢😢
கட்டி பிடிக்கபட்டவர் ஆட்சி இழந்து விடுவார்.இல்லை மரணம் அடைவார். இது நடந்து இருக்கு சில நாடுகளில் .
அமாவாசைக்கு அப்படி ஒரு ராசி!. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மணிப்பூர் செல்லாதவர் அமெரிக்கா போக வேண்டுமா
kevalam...kevalam....gujarathi kalukku vetkam illaya....
1st PM in indian history.Worst PM MODI
Very Happy News Comrade.
இவர்களுக்கு மானம் மரியாதை இல்லை.😢😢 நம்மையும் சேர்த்து அவமானம் படுத்தி விட்டனர்.
Congratulations Trump sir
துப்பினால் துடைச்சிப்போம்
துப்பினால் துடைச்சிப்பான்.
உண்மை.@@pandiyanmariyappan4621
😂😂😂
மதியாத தலைவாசல் மிதியாதே 👍
Modi maanam not
Shame Shame Modi.
Shame not for Indians but it is for Modi.
Modis vadais are working in India but not in international arenas.
பொங்கல் வாழ்த்துக்கள் உமாபதி சார்
Shame to Modi and Amit Shah
விஸ்வகுரு.56" க்கு இந்த அவமானம் தேவைதான்...
யாராய் இருந்தாலும் அவன் மனிதனாய் இருக்க வேண்டும்....
Super Sir
Modi kku Appu
கம்பெனி ரகசியத்தை போட்டு உடைத்தே விட்டேர்கள்
எச்சிலைக் காறித்துப்பினாலும் துடைத்து விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டு பல்லை காட்டி இளித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம் இது எங்கள் கொள்கைகளில் ஒன்று_இப்படிக்கு.பா.ஜ.க. தேசிய தலைமை.
😂😂😂
well said.Shameless COWARDS
அவமானத்தை வெகுமானமாக ஏற்றுக்கொள்வோம் அல்லவா.
😂😂😂
Excellent Experience Speech Mr Umapathy.K
சீனாக்காரன் சண்டைக்காரன் என்றாலும் சாமர்த்தியக்காரன்.
ஐயா ஜீ யோடகுணம் பதவியில் இல்லாத எவறையும் மதிக்கமாட்டார் ex அத்வாணி டிரம் அதனூடைய பலண் தற்போது நடக்கிறது
மோடியை அழைக்காதது இந்திய மக்களின் ஒட்டு மொத்த விருப்பம்
யாருகிட்ட போய் மானம் வெட்கம் பற்றி சொல்றீங்க.
கமலாவுக்கு வக்காலத்து வாங்கிவிட்டு இப்போது எப்படி எதிர்பார்க்க முடியும்?
இது டிரெய்லர் தான், மெயின் picture இனிமேல்தான் 😂😮😢😅
Sure and certain!!!
அமேரிக்கா வில்
விற்பதற்கு " சுட்ட வடை "
எல்லாம் வீண் !!!!!
ஜிஎஸ்டி மாமிக்கு பெரும்
நஷ்டம்!!!
நன்றி
எச்சிலைக் காறித்துப்பினாலும் துடைத்து விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டு பல்லை காட்டி இளித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம் இது எங்கள் கொள்கைகளில் ஒன்று_
கட்டி பிடிச்சது சுவர் கட்டி வரவேற்பு குடுத்தது எல்லாமே வீணாகி விட்டது.
Good speech keep it up and God bless you Umabathy
உள்நாட்டு மக்களை கொடுமைப் படுத்துவது, கொள்ளை அடிப்பது வெளிநாடுகளில் கொள்ளை அடிப்பது இதை தான் செய்திருக்கிறார்.
பொங்கல் வாழ்த்துக்கள் Mr.umapathy🎉🎉🎉
ஓவரா பீலா விட்டுட்டு திரிந்தால் இப்படித்தான் நோஸ்கட்டாக நேரிடும்.
இந்தியாவுக்கே அசிங்கம்
@sammanahanyrani6594
என்னது? பெண்பொறுக்கி என்று
நீதிமன்றால் தண்டிக்கப்படபோகும்
ஒருவனின் பதவியேற்பிற்கு இந்திய
முதல்வர் போகாதுருப்பது இந்தியா
விற்கோ அல்லது அவருக்கோ
அசிங்கமா? நல்லாயிருக்கே உமது
புரிந்துணர்வு !!!
அந்த நல்லது நடந்தால் சந்தோஷம்..
நீங்க எவ்வளவு கழுவி உத்தினாலும் வருத்தபடாத வாலிபசங்கம்மாதரி
ஆம் அதானி தான் டார்கெட்...
சார் வணக்கம்
வடிவேலு சொல்ற மாதிரி இந்த அவமானம் உனககுத் தேவையா என்று தன்னைத் தானே சொல்லிட்டு போவான் சார்
இந்த கேடி எது நடந்தாலும் எங்களுக்கு நாற்காலி தான் முக்கியம்
Shame. No invitation for MODI, the Prime Minister of India.
Modi has brought shame to India.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னது எவ்வளவு உண்மை
மகிழ்ச்சி
Yes yes1000% true for America good time already started But still India is suffering with bad time sir.
Excellent 👌 news
இலுமினாட்டி மூலம் ட்ரம்ப் அறிந்து கொண்டிருக்க முடியும்... மோடியின் பதவி நீடிக்காது என்ற செய்தி கேட்டிருக்க கூடும்
பைத்தியக்காரணை அமெரிக்கா அழைக்காதது மிகவும் நல்லது . வாழ்த்துகள் டிரம்ப் அவர்களே
இந்த பெரியவர் போனால் கட்டி பிடிப்பார். ஃபோட்டோ ஷூட் நடத்துவார்..
Welcome to Master of all subjects பொங்கல் வாழ்த்துக்கள் உமாபதி சார் தாங்கள் முன்பே பதிவு பண்ணிவிட்டீர்களே மோடி ஒதுக்கப்படுவார் என்று அதுதான் நடந்திருக்கிறது நன்றி
மோடி நாடகம் இனி நடக்காது😅
MASHA ALLAH
மோடியின் மதிப்பு
எவ்வளவு என்பதை டிரம்ப் உலகுக்கு காட்டிவிட்டான்.
இதுக்கும் பெரியார் தான் காரணம் என்று அண்ணாமலை சொல்லுவார்
annamalai than karana....
பெரியார் இல்லை தலைவா, மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல் இவ்வளவு பேர் செய்த தவறு தான்.
Supper sir tamilnadttukku Nithikodukkamal. Avamadhikkum modikku Ammarikka kodukkum Avamariyadhai thevaitdhane ivarghal yetthani avamanappttalu thirunthamattarghal savarkkar paramparaiyil vandhavarghal
பொங்கல் பரிசு 🙏🙏🙏🙏🌹
திரு உள்குத்து உமாபதி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்
அவர்களே அழைத்தால்தான் அது மரியாதை இல்லையெனில் அது நல்லதுக்கு கிடையாது...
இனிய தமிழர் திருநாள் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏
ஊர்மெச்சிக்க அழைப்பு குடுத்தாலும் மதிக்கமாட்டார்கள் என்று தெரிந்தால் மானம் உள்ளவர்கள் போகமாட்டோம்
Super Mr Umapathi
இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் தோழர் திரு.உமாபதி 🎉🎉🎉🎉🎉
சு சாமி ஆஹா
தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
ஐயகோ அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையா வெட்கம் வேதனை வெட்கக்கேடு எங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்யும் ஐயா மோடி ஜிக்கா இந்த அவமானம் அண்ணா நான் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடிய்யாமல் பொது வெளியில் தூக்கில் தொங்கப் போகிறேன் அண்ணா என்னை யாரும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் கூடிய விரைவில் இந்த செய்தியை பத்திரிக்கையில் படிப்பீர்கள் எனக்காக யாரும் வருந்த வேண்டாம் நன்றி
Jeyasaker back way MP stand election. No depodit
சுப்பிரமணியசாமி, நரேந்திர னை ஒன்னும் செய்ய முடியலையே
Manipur matters knew to Drump. Salute Drump😊
Excellent
No shame Modi. Shame on a pot shame. Shame Modi
திரு. உமாபதி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்....
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
Very nice news
Super brother
அருமையான நல்ல கருத்து வணக்கம் வணக்கம் பா
All time favorite Udharanam Umapathy......
மானஸ்தன் தான் அதை பற்றி கவலைப்பட வேண்டும்.
அது தான் இங்க இல்லையே, இதெல்லாம் என்ன.... இன்னும் வரும்.
இதெல்லாம் ஒன்னுமே இல்ல.....
மானம் கெட்டு துப்புகெட்டு சீரழிச்சி நிப்ப நிக்கனும் அப்படி ஒரு நகைச்சுவை ஞாபக த்திற்கு வருகிறது 😂😂😂
Finally our E A M,is invited .
நாங்க எல்லாத்தையும் உதுத்தவங்க எங்களை அவமானப்படுத்த முடியாது.
உமாபதி சார் வாழ்த்துக்கள்
எதிர் கட்சிக்காரர் பாத்த என்னா நினைப்பாங்க.....ஜீ 😂
உமாபதி சார் நீங்க வேற லெவல் நியாயத்தை சொல்வதில்
உமாபதி மதுரக்கார ரா நானும் மதுரைதான் உங்களுடைய பதிவு நன்றாக நாசுக்காக நகைச்சுவையாக எடுத்து சொல்கிறீர்கள் அது எனக்கு மிகவும் பிடிக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் எப்பொழுது நம் நாட்டுக்கு அடுத்த ஒரு பிரதமர் நல்ல பிரதமர் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் இந்த நாட்டுக்கு நல்லதே நடக்க மாட்டேங்குது நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை இந்த நாட்டிலே என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பேசிய சிவாஜி பேசிய வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது
மதுரையா ? இதோ பூம்புகாரிலிருந்து பூங்கொத்தோடு வருகின்றேன் சிலம்போடு அல்ல
நம் நாட்டில் எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கு. இந்த நேரத்தில் கூட யோகி இஸ்லாமிய மக்களை தரக்குறைவாக மனம் புண்படுத்தும் விதமாக ஒரு முதல்வன் பேசுவது வேதனை அளிக்கிறது.
இந்தியா இந்து நாடு ❤
@bharatiyaganarajya ஆம். நாடு சுதந்திரம் பெற்றதும், ஹிந்துஸ்தான்... என்று என பெயர் வைத்தவர் ஒரு முஸ்லிம். அன்று ஒரு குடும்பம். இன்றும் நல்லவர்கள் அனைத்து தரப்பிலும் உள்ளனர். ஒன்றிய அரசு... இந்து தேசம்.... பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்
@bharatiyaganarajya நம் நாடு விடுதலை பெற்றதும் ஹிந்துஸ்தான்.... பெயர் வைத்தது ஒரு முஸ்லிம். தம்மை பரிசுத்த இந்துக்களாக சொல்லிக்கொள்ளும் வந்தேறி ஒன்றிய அரசு.... இந்து தேசம்.... பெயர் வைத்தால் பெருமை. ராமர் கோயிலை கட்டியவர்களுக்கு இந்து தேசம்.. பெயர் வைக்க என்ன சிரமம் இருக்கு.
@bharatiyaganarajya இஸ்லாமிய நாடுகளில் கோடிக்கணக்கில் நம் நாட்டு சகோதரர்கள் பணியில் இருக்கிறார்கள் இங்கு அவர்கள் குடும்பம் நன்றாக உள்ளது. எல்லோரையும் நேசிக்கும் குணம் ஒழுக்கம் நம்மிடம் இல்லை என்றால் நாம் எந்த மதத்தையும் மதிக்காதவர்கள் என் பொருள். ஜெயஹிந்த்
Indu Nadu kanavu,Islam nadu unmai wait and see
Super video😮
Thanks. Sir. Happy. Pongal. Sir
Nallathu😢modi tour ponaal Adani life save agum🎉no use evan pm illa🎉broker for rich indian🎉not poor🎉
An international facts.
அய்யா அழையுங்கள் அய்யா.
பகதி பிச்சாந்தேகி...
சரியாக சொன்னீங்க ள்.
Super 👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை.
வணக்கம் அப்ப நெருப்பு பற்றி கவலை இல்லை டெர்ம்ப் அவர்களுக்கு. பதவிதான்.
நமஸ்தே டிரம்ப்.
Thankyou
Super speech. Super disasision taken by the American government.
நண்பர் உமாபதி அவர்களுக்கு இதயபூர்வமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்,
Our Tamil proverb says - Mathiyathar thalaivasal mithiyathe.
நாங்க செங்கோலை தூக்கிக்கொண்டு போவோம்.
😂😂😂😂😂
அது செங்கோலுக்கே அவமானமாக போயிடுங்க....
பிரதமர்கள், மாறி மாறி வருவார்கள்.
ஆனால், செங்கோல் அப்படிப்பட்டது அல்ல