அவ்வளவு தான் அப்பாவோட ஆயுசு ...❤️❤️🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +53

    அப்பா சாமிங்களா தயவுசெய்து ரோட்ல ஓரமா நின்னு பேசுங்க பின்னாடி ஒவ்வொரு முறை வண்டி போகும்போது எல்லாம் எங்களுக்கு இங்க பகீர்னு இருக்கு.. பாத்து பத்திரமா வீடியோ போடுங்க..♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +30

    இந்த உழைப்பாளி குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊♥️♥️♥️

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +20

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +36

    இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்கப்பா😊💖🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 5 ชั่วโมงที่ผ่านมา +23

    நானும் 2020 ல கொரோனாவால பாதிக்கப்பட்டு என்னை ஆம்புலன்சில் கொண்டு போய்ட்டாங்க நான் உயிரோட இந்த செகண்ட் வரைக்கும் இருப்பது கடவுளுடைய கிருபை தான்🥹🥹

    • @sagayarajraj4075
      @sagayarajraj4075 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Thank you God

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +26

    எவ்வளவு உயர்ந்தாலும், பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥

    • @nithyaPnithya-gl2xu
      @nithyaPnithya-gl2xu ชั่วโมงที่ผ่านมา

      Sariyana selfish santha

    • @judemervin451
      @judemervin451 54 นาทีที่ผ่านมา +1

      @nithyaPnithya-gl2xu இத சொல்லதான் இங்க வந்தியா? அவங்க எப்படின்னு எங்களுக்கு தெரியும்.. உன் வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு...

    • @PushpaalathaDeenan
      @PushpaalathaDeenan 13 นาทีที่ผ่านมา

      Ama
      Nee en evanga videos ellathulayum pugazhdhutte irukka
      Paid bot ah

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +9

    உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +11

    22 நிமிஷம் வீடியோல பேசிகிட்டு தான் போட்டு இருக்கீங்க ஆனா பார்க்க பார்க்கிற எங்களுக்கு ஒரே ஹேப்பியா இருக்கு😊😊 உங்கள பார்த்தாலே போதும் சூப்பரா இருக்கு👌😍

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +9

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @chitranagamani4652
    @chitranagamani4652 4 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆத்தாடி ஆத்தா ❤ஓரமா நில்லுங்க சாமி
    அள்ளபின்னே😂

  • @dhanush9505
    @dhanush9505 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த மாதிரி பழை ஒட்டு வீடுகள home tour போடுங்க ரொம்ப அழகா இருக்கு

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Sonnalum sonninga last few minutes பேசினது சூப்பர் super andha message yellarkkum பொருந்தும்... எதுவும் தப்பாக pesa வில்லை...cute couple ❤❤❤ எனக்கும் tea ☕ or coffee ☕ சூட இருந்த dhan குடிப்பேன் உங்கள் மாதிரி Santha sister and Raja brother

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 3 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤வாழ்க வளமுடன்❤ நீங்கள் நீண்ட ஆயுளுடன் இதே அன்புடன் இருக்க கடவுள் அருள் புரிவார்❤❤

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 4 ชั่วโมงที่ผ่านมา +6

    அக்கா அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் டீ அடிக்ட் அப்படின்னு சொன்னீங்க எனக்கு என்ன அடிக்ட்னு பாத்தீங்கன்னா டெய்லியும் உங்க வீடியோ பார்க்காம என்னால இருக்கவே முடியாது நானும் youtube சேனல்ல வீடியோஸ் அப்லோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் எவ்வளவு டைம் ஆனாலும் உங்க வீடியோவை பார்த்துட்டு தான் நான் என்னோட சேனலுக்கு வீடியோ எடுப்பேன் ஏன்னா என்னோட முழு நேர அடிக்ட்.உங்களுடைய சேனல் நீங்களும் மாறிட்டீங்க உங்களோட மூணு சேனல்லயும் வீடியோ வருதான்னு சொல்லி பார்த்துகிட்டே இருப்பேன் ஓகே இந்த கமெண்ட் படிக்கிறவங்க சொல்லுங்க நான் சொல்றது கரெக்ட் தானே நம்மளும் இவங்களோட சேனலுக்கு இவர்களுக்கு அடிக்ட் ஆயிட்டோம் அப்படின்னு சொல்றது உண்மைதானே

    • @vaishnavi6630
      @vaishnavi6630 4 ชั่วโมงที่ผ่านมา

      Ama ...nanum addict aiten ❤

    • @RajeRajeRaje-k9z
      @RajeRajeRaje-k9z 3 ชั่วโมงที่ผ่านมา

      S

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +6

    உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இன்னும் மேலும் உயர்வைக் காண வாழ்த்துக்கள்🎉🎉💖💖

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 4 ชั่วโมงที่ผ่านมา +5

    அக்கா அண்ணா எப்படி இருக்‌கிறீங்க ❤ இந்த வியாபாரம் வீடியோ சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க பேசி போடும் வீடியோ சிரிப்பு சூப்பர் உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும் ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 5 ชั่วโมงที่ผ่านมา +14

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shanthishanthi955
    @shanthishanthi955 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் எப்பவுமே மெசேஜ் பண்றது இல்ல ஆனா தவறாமல் எல்லாத்தையும் பார்த்து விடுவேன் சாந்தாக்கா உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு அப்படியே ட்ரை பண்ணுங்க டான்ஸ் மாதிரியே பாட்டு சூப்பரா வரும்

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 5 ชั่วโมงที่ผ่านมา +3

    திருப்பூர் கோகிலா.. அண்ணா எங்க அப்பா வீட்டு குல தெய்வமும் வீரமத்தியம்மன் தான்... என் அப்பா வீடு கோயம்பத்தூர்.... உங்கள அண்ணனு சொல்லறது கடவுள் அருள் தான் போல..💚💚💚

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +4

    பக்கத்துல இருந்து மனம் விட்டு எங்களோடு நீங்க பேசுற மாதிரியே இருக்கு.. தொடர்ந்து பேசி வீடியோ போடுங்க..♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +8

    நீங்க சீக்கிரம் சிங்கம்புணரியில் வீடு கட்டி பால் காய்ச்சணும் அதுக்கும் அக்கா கட்டாய நான் வரணும்,. அந்த நாளை நான் எதிர்பார்த்து கிட்டு இருக்கேன்🤩🤩🤩

    • @rangakala935
      @rangakala935 ชั่วโมงที่ผ่านมา

      Kfcsapidakodadu

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +5

    மத்த youtubers க்கு நீங்க முன்னுதாரணம்🔥🔥🎉💖

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Ithu verum purali thambi payam vendam kadavul irukkar nammala kapaturuvar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +5

    ரெண்டு பேரும் முகமும் டல்லா இருக்கு, குரலும் டல்லா இருக்கு,, உடம்ப பத்தரமா பாத்துக்கங்க நீங்க நல்லா இருந்தா தான் நாங்க எல்லாரும் ஹாப்பியா இருக்க முடியும்😊💖🎉❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு உங்கள் பாசத்தை அளவிட முடியாது தம்பி ஒகே மகளே 🎉🎉

  • @ramyasuresh-o5k
    @ramyasuresh-o5k 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Role model for today's generation 🎉❤ let's god bless you both ❤️🎉

  • @MohanawalliArul
    @MohanawalliArul 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka Anna unga purithal tha present good life super ah iruku akka Anna 💯💯💯👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @NeelavathiG-hi3dr
    @NeelavathiG-hi3dr 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna akka ungalukku Pongal parisu enna tharuvanga akka 😊😊😊 vagetingala Pongal parisu 🎉🎉❤️❤️

  • @AbiGopi-x8t
    @AbiGopi-x8t 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Nenga nallapadiya koodiya seekram veedu kattuvinga akka❤️🔥🙌🙌🙌🙌 nenga nallarkanum ka....

  • @kalais9129
    @kalais9129 4 ชั่วโมงที่ผ่านมา +5

    அக்கா இப்படி காட்டுக்குள்ள தனியா வீடு கட்டி இருக்காங்க அவங்களுக்கு பயமா இருக்காத பதில் சொல்லுங்க அக்கா

  • @raviswaminathan4743
    @raviswaminathan4743 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Unga video paakama en day mudiyaradhilla Anna & Akka. Keep do videos

  • @periyaiahts4039
    @periyaiahts4039 56 นาทีที่ผ่านมา +1

    People are asking personal questions is not proper. That shows intrusion into others personal life. Please avoid.

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Good morning to your family ungala parthathum santhosam neenga nalla irukkanum kadavul kitta vendikiren raja santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamindey6798
    @tamindey6798 4 นาทีที่ผ่านมา

    நான் நினைத்தேன், " நீங்க தேநீர் குடிக்காத கடையேதும் உண்டா என்ன" என. அதை அப்படியே இராசா சொல்லிட்டார்.
    உங்களுக்கு மலேசிய சீனர் உணவும் பிடிக்கவில்லை.
    நல்ல வேளை மலேசிய தேங்காய்ச் சோறு ( nasi lemak) பிடித்திருந்தது❤❤❤

  • @agavazhagind8112
    @agavazhagind8112 5 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க வீடியோ பாத்தாலே அன்றைக்கு நாள் நல்லா போகும் அக்கா அண்ணா❤❤❤❤ நீங்க இரண்டு பேரும் எப்போதும் நல்லா இருக்கணும்🥰🥰🥰 என்னுடைய comment கு பதில் அனுப்புங்க பிளீஸ்😢😢😢

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 2 ชั่วโมงที่ผ่านมา +2

    விடியோவ்ல பேசுங்க ஆனா ஒரமாக நின்னு பேசுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Indira-y2s
    @Indira-y2s 5 ชั่วโมงที่ผ่านมา +3

    மனசுக்கு ரொம்ப பாரமா இருந்துச்சு உங்க வீடியோ பார்த்த உடனே மனசு லேசா ஆயிருச்சு அண்ணா அக்கா

  • @balaofficial653
    @balaofficial653 5 ชั่วโมงที่ผ่านมา +4

    எனக்கு உங்களை வாழ்வில் ஒருமுறையாவது. பாக்கனும் எங்க சாந்தா அக்காவோட கொஞ்சம் நேரமாவது மனம்விட்டு பேசனும்

  • @manivedakannu9357
    @manivedakannu9357 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி ராஜா சந்தா உங்கள் குடும்பம் நல்ல முறையில் இருக்கா கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Video ethu pola nalla iruku paika akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 back side vaindi pothu care full ah video podunga akka Anna 💯💯💯👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Sabinesh-v5g
    @Sabinesh-v5g 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi akka, neenga en chella akka,
    2025 complete agura munnadiye neenga kandipa veedu kattuvinga, ungala enakku pakkanumu romba asaiya irukku, Meena - Hosur

  • @RyuRy-te2gv
    @RyuRy-te2gv 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super jodi Anna akka ❤❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Enku 11.maniku coffe sapduven ma kalai malai 3 velai appa super pa

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +4

    வாங்க வாங்கப்பா 😍 காலையிலேயே உங்கள பார்த்தாச்சு செம ஹேப்பி😊😊💖💖🎉🎉❤

  • @abima5094
    @abima5094 ชั่วโมงที่ผ่านมา +1

    Yapdi akka epdi irukiga ❤ana ungaluku mathiri iruka yallaraium iruka mudiyathu yallarukum Entha manasu varuma nu theriyala ,,, Enna tha husband ahh iruthalum sila samayam kovam varum ana negga vera maari akka nanum ungala mathiri iruka try panre ❤love you santhu kutty akka ungala mathiri oru alu kuda irutha yallame nallathave nadakum 😊raja anna lucky ❤

  • @RajeRajeRaje-k9z
    @RajeRajeRaje-k9z 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Time kedaikum pothu unga chanel pakurathula ipo la vedio vanthutanu pathutu poiytha vela pakuran😊😍😍

  • @MathimithraA
    @MathimithraA 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அந்தக் கடினமான காலங்களை கடந்த வந்த அதிஷ்டசாலிகள் நாமாகத்தான் இருப்போம்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice place background.
    Daily take neemleaves
    Tulsi
    Karporavalli
    Kariveppilai.
    Drink lemonjuice .
    Do saltwatergargle
    Take rasam daily

  • @RajeRajeRaje-k9z
    @RajeRajeRaje-k9z 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka anna roadla ivlo pakathula nikathinga plsss konjam pathu vedio edunga entha perya vaganama irunthalum oru samayapola irukathu safety a irunga. Alaguna colourla illa ka neenga sirichu pesurathu avlo alaga iruku paka❤❤❤❤ god blessed family 😻

  • @keerdheesh.e6-a379
    @keerdheesh.e6-a379 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா அக்கா உங்க வீடியோ அருமை நீங்க மலையாளம் எப்படி கத்துகிட்டிங்க அதைபத்தி சொல்லுங்க

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 3 ชั่วโมงที่ผ่านมา +1

    என்றும் உங்கழுடன் நாங்கள் 🎉🎉

  • @AlmalikAlmalik-v8e
    @AlmalikAlmalik-v8e 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ராஜா அண்ணா சந்தா அக்கா உங்களுடைய வீடியோ சூப்பர் அண்ணா இந்த காட்டிலும் யானா வருமா அண்ணா

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ சூப்பர் சாந்தா ❤❤❤என்னம்போல்வாழ்க்கை❤உங்கள்என்னத்திற்க்கு.விரைவில்வீடுகட்டுவீர்கள்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 5 ชั่วโมงที่ผ่านมา +5

    தங்கச்சி ஒருநாளும் உன்னை மீடியால குறைச்சி பேசாதே😔

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Super nature🎉🎉🎉🎉🎉

  • @NishaVilas
    @NishaVilas 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Title paathadhum santha akka oda appava pathi news kidachi irukum pola nu video skip pannama paathen 😢. But anna oda appa pathi nu purinjikitten

  • @Kalaiselvi-l3g
    @Kalaiselvi-l3g 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha sis inainthey seium velai kastam irunthalum jodiya vera level enjoy

  • @LathaVeeramani-nv1vo
    @LathaVeeramani-nv1vo 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Raja neenga padicha job seyanumnu ellama neenga seiun vallaila edipadaoda erukinga super

  • @rajendranvr2577
    @rajendranvr2577 37 นาทีที่ผ่านมา

    Amazing bro and sister ❤❤❤

  • @revathisridhar1892
    @revathisridhar1892 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள உங்கள் வியபார வீடியோ ரொம்ப புடிக்கும்

  • @LathaVeeramani-nv1vo
    @LathaVeeramani-nv1vo 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha ungala parka ennaku perumaya eruku

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 4 ชั่วโมงที่ผ่านมา +1

    20 ....wow same nanum enga vttil....my husband um ...unga kulatheiva kovila Pongal vaikara video pakum po ninachen ...namma kolatheivam than apdinu...inaiku neenga viewers
    Ketanganu sollirukinga... God bless you akka Anna epaium happy ah irunga ...na keka ninaikum kelvi niraiya peru ketrupanga adhanala ... maximum na ungaluku comment paniruka maten rare ah than panirupen but unga all videos unga kastam anbu pasam ...ellam pathruken Anna akka...happy ah irunga seekaram veedu kattunga...adhuku munadi na oru velai veedu katita ungala kupadren ... coimbatore ku...vanthurunga....

  • @senthurselvik4001
    @senthurselvik4001 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா லுக்கு தொண்டை சரி இல்லை அதற்கு கொஞ்சம் சுக்கு கொஞ்சம் மிளகு 2 வெற்றிலை சேர்த்து சிறிய உரலில் போட்டு இடித்து அதை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 1டம்ளர் வரும் வரை வத்த வைத்துக் 3நாள் இரவில் குடித்தால் போதும் சரியாகி விடும் அக்கா அண்ணா வை பார்த்துக் கொள்ளவும்.
    இரண்டு பேரும் சேர்ந்து விடியோ போட்டால் நன்றாக இருக்கிறது 🎉🎉🎉

    • @senthurselvik4001
      @senthurselvik4001 4 ชั่วโมงที่ผ่านมา

      அண்ணா வுக்கு என்று எழுத (அண்ணா லுக்கு என)தவறாக type ஆகிவிட்டது என்னை மன்னித்து விடுங்கள்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜா Drரிடம் சென்று காண்பியுங்கள். உங்கள் youtube க்கு ". பேசுவது "ரொம்ப முக்கியம்👌👍🇮🇳

  • @SangeethaSamisangeetha-x4j
    @SangeethaSamisangeetha-x4j 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சீக்கிரம் வீடு கட்ட என்னோட வாழ்த்துக்கள் 😊😊😊❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Veyabhara vedio poduinga nalla iruikku.

  • @sophiaarumugamsophiaarumug7130
    @sophiaarumugamsophiaarumug7130 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Past is past forget all

  • @SheelaRobert95
    @SheelaRobert95 ชั่วโมงที่ผ่านมา

    என் அக்காவும் கொரோனவில் இறந்துவிட்டார்கள்(21/05/21)50வயது தான் நீங்கள் பேனீர்கள் என்னால் போகமுடியவில்லை( நான் France லில் இருந்தேன்)😭😭😭😭😭

  • @hemanjallijallytrips5775
    @hemanjallijallytrips5775 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் பேச்சு

  • @ritajerome8554
    @ritajerome8554 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Very happy to see you both

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SudhakarM-sc4np
    @SudhakarM-sc4np 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா உங்களோட பேசணும் என்னோட கஷ்டத்தை சொல்லணும் அக்கா அண்ணா உக்கலா ரொம்ப பிடிக்கும்

  • @meerag3982
    @meerag3982 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Best couples🎉🎉🎉🎉🎉

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நிலங்களும் கவனமாக இருங்க அண்ணா அக்கா❤❤

  • @LathaVeeramani-nv1vo
    @LathaVeeramani-nv1vo 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Raja and santha neenga eppothum nalla erukanum

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் கஜவல்லி நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் மலப்புரம் டிஸ்ட்ரிக்ட் பெருந்தலை மன்னா நான் இருக்கிற ஊருக்கும் வயநாடு கம் 50 ச் வித்தியாசம்தான் நான் என் வீட்டுக்காரரிடம் சொன்னேன் உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கணும் உங்கள பார்க்க வரலாமா ப்ளீஸ் அக்கா கொஞ்சம் சொல்லுங்க ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு உங்கள பாக்கணும்❤❤❤❤❤❤❤❤

  • @JAF9128
    @JAF9128 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Hai Raja brother and Santha sister, I am so impressed and agreed your philosophies and truth about our life. As a psychological Counselor,I am happy to hear these truth and hopes. God is the only trustable person in our life. You both talked about biriyani... If you come or have a chance to come coimbatore, come to my home we will have biriyani. Hats off Your positive motivational speech about life. Go ahead do your work with hope as usual. God be always with your family.
    I want to contact you sister and brother through mobile. If you can ,do favour. Have a blessed life🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Hard worker 🎉🎉🎉

  • @MalarMalar-j6i
    @MalarMalar-j6i 49 นาทีที่ผ่านมา

    Super anna,anni❤❤❤❤

  • @calligraphy8791
    @calligraphy8791 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா அக்கா எங்க வீட்டுக்கு வாங்க நான் பிரியாணி செய்து தரேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaishnavi6630
    @vaishnavi6630 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Hello Anna Akka Annanuku cold inum sari agalia ....apram iniku Vaikunda Ekadasi ...na ipo tha tea kudichen today na viratham iruken ....ok ....❤

  • @Pradeep20-PJ
    @Pradeep20-PJ 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Akka Ungalukku Thiroid Erukuthanu Chek Pannunka ❤❤🎉

  • @selvim454
    @selvim454 2 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா.சாந்தா.எனக்கு.உங்களை.ரொம்ப.பிடிக்கும்.ஆனால்.அடிக்கடி.கோமான்.பன்ன.முடியாது.உங்க.வீடியோ மட்டும்.தினமும்.பார்ப்பேன்.நாளை.என்னை.பத்தி.என்ன.நினைக்கிறீர்கள்.எனறு.சொல்லுங்கள்

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Anna Annii love u dear 🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Cute couples 🎉

  • @tharayara6764
    @tharayara6764 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Super hi anna akka very good morning

  • @GeethaJeevith
    @GeethaJeevith 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka nanum tea kudichukitta than unga video parkurean. Neaingalum tea kudikireainga super

  • @umarani4676
    @umarani4676 53 นาทีที่ผ่านมา

    அருமை பதிவு ❤❤❤❤❤

  • @Sanjaykumar.07
    @Sanjaykumar.07 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ,,,, சாந்தா ❤❤❤❤❤❤❤❤

  • @kavitharam7315
    @kavitharam7315 ชั่วโมงที่ผ่านมา

    Hi Anna and akka, ella youtubers 1 lakh subscribers vantha udaney romba alaparai pannuvanga, but neenga 1.6 M subscribes irunthum oru promotion video kuda illa, amount vantha adambarama ethum vanga kudathu epa mudivuku vanthinga,.. ungala pathu than Naanum theva illatha selavukalai kammi panniten. Happy a iruku unga video pakka

  • @priyaramkumar452
    @priyaramkumar452 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Today u have to tell my name priya ram❤❤❤❤❤

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா அப்பா நானும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தான் 😊😊😊

  • @KarthiKarthi-y3t
    @KarthiKarthi-y3t 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா பழசு வண்டி எல்லாம் வருமா

  • @balaofficial653
    @balaofficial653 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜாலியா ஊரையும் சுத்துறீங்க வீயா பாரத்தையும் பாத்துக்கிறீங்க குடும்பத்தையும் கவணிக்கிறீங்க எங்களையும் கவலைகளை மறக்கவக்கீறீங்க சந்தோஷபடுத்துறீங்க

  • @tsiva4933
    @tsiva4933 ชั่วโมงที่ผ่านมา

    Super❤ anna,akkaநான்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டேங்க.நீங்க சொன்ன விசயம் எல்லாம் எங்க வீட்டுல நடக்கிறமாதிரி இருக்கு அக்கா,அண்ணா,நான்தான் சிக்கன் ரைஸ் கேள்வி கேட்டேன் அக்கா❤அண்ணா❤ரொம்ப சந்தோஷம் அக்கா❤❤அக்கா உங்கட்ட பேசும் அக்கா..❤உங்க நம்பர் வேணும் அக்கா❤சிவா வந்து பையன் பெயர் அக்கா❤என்னோட பெயர் ராணி...❤❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 2 ชั่วโมงที่ผ่านมา

    காலை வணக்கம் சாந்தா ராஜா வியாபார த்திற்கும் கிளம்பிட்டாங்க கமண்டை படிக்கப்பட்ட அல்லது ஓரு லைக்கு போடுங்கப்ப

  • @GuruSubramani
    @GuruSubramani 2 ชั่วโมงที่ผ่านมา

    Tea 1cup parcel

  • @SelvakumarK-cm6pm
    @SelvakumarK-cm6pm 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Good morning 🌄 Anna anni

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Beautiful akka Anna Good morning ❤😊😊😊😊 video vera level ❤❤

  • @umamaheshwariuma877
    @umamaheshwariuma877 48 นาทีที่ผ่านมา

    அக்கா நீங்க தமிழ் நாடு வந்தால் எங்க வீட்டுக்கு வாங்க எங்க ஊரு திண்டுக்கல் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தோடு வாங்க