ஒரு பெண் தனியாக இந்த சமுதாயத்தில் வாழவே முடியாத காலகட்டத்தில் வந்து நிற்கிறோம்.. அதுலயும் எல்லாவற்றையும் சமாளித்து ஜெயித்து, வாழ்ந்து காட்டின தங்கச்சி நீ வீரப்பெண்மணி தான்👌👏🔥🔥🔥
உங்கள் அன்பான வார்த்தைக்கு அண்ணாவை எப்படி கூப்பிட்டாலும் அது அன்புதான் தனியாக வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பான வார்த்தைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தில் மற்றவர்களுக்கும் பயனுள்ளது பதிவு நன்றி நன்றி அக்கா அண்ணா🎉🎉❤❤❤😊😊😊
Really you are such a great சாந்த sister..God bless your family.. today's your conversation is nice..Raja brother and Santha sister ❤❤❤ தப்ப எதுவும் பேச வில்லை
சாந்தாக்கா எங்க அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாங்க அம்மா மட்டும்தான் தனியாலா என்ன இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க நான் படிச்சு முடிச்சுட்டு எங்க ஊருக்கு பக்கத்துல பைனான்ஸ்ல வேலை பார்த்தேன் எங்க குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பம் அம்மா வருமானம் மட்டும் தான் நான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனேன் அங்க வேலை பார்க்கிற ஒரு சாறு ஓனர் சாரு வந்து உனக்கு பையா இருந்தாம நான் சம்பளம் தரேன் என்கூட நீ இருந்தா உனக்கு மாசம் இருபது ஆயிரம் சம்பளம் தர உங்க வீட்டு கஷ்டமும் போயிரும் அப்படின்னு சொன்னாரு அவருக்கு வயசு 45 எனக்கு அப்போ வயசு 22 காசுக்காக இப்படி ஒரு கேவலமான வேலைய பார்க்க வேணாம் அப்படின்னு நான் ஒழுக்கமா ஆறு மாசம் அவர்கிட்ட வேலை பார்த்துட்டு வந்தேன் அக்கா அப்பதான் நெனச்ச எங்க அப்பா எங்கள விட்டு போகாம இருந்திருந்தா இந்த மாதிரிலாம் நான் அசிங்கப்பட்டு இருக்க வேணாமே அப்படி எல்லாம் நான் நினைச்சு இருக்கேன் ஆனாலும் நான் இப்ப வர ஒழுக்கமா தான் இருக்கேன் எனக்கு இப்ப வயசு 28 என் ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாங்க அக்கா எல்லா பெண்களுக்கும் இப்படி நடந்து இருக்கும் அக்கா ஆண்கள் பார்வை எப்படி 🙏🙏🌹
என் சின்ன பையன் 9வது படிக்கும் போது 2017இல் படிப்பு ஏறலைன்னு ஸ்கூல் போக மாட்டான் அப்போ என் கணவர் அவனை பேல்டால் அடிப்பார் நான் அவனை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இன்று அவனுக்கு தகுந்த வேலைக்கு சென்று என் குடும்பத்தை அவன் தான் பார்த்துக் கொள்கிறான்
சாந்தா நீ சொல்வது உண்மை தான்.வீட்டில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லைங்கிற போது வெளியில் வேலைக்கு போகும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.நம்ம மனசாட்சி தான் தெய்வம்.உன்னை மாதிரி தான் நானும்.நான் அரசு பள்ளி ஆசிரியை.எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு.எது நடந்தாலும் என் கணவரிடமும் என் அப்பாவிடமும் சொல்லிவிடுவேன்.நானே அதை சமாளித்து விடுவேன் அதனால் அவர்கள் அதை பெரிது படுத்தி பார்க்க மாட்டார்கள்.
Santha vum Raja Anna vum pilaikalum Nalla irukanum vallthukall inhalation polave naanum kashta Patten santha Ennoda peyar Dhanam ningalavathu love naan Arenju merej
என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்துல இதுவும் ஒன்னுமா அந்த நேரத்தில் என்னை காப்பாற்றினது என் மூத்த மகள்தான்.. அதே வீட்டின் வெளியே குடித்தனம் இருந்த ஒரு பெண் என்னை பார்த்து சொன்னால் நெருப்பில்லாமல் புகையாது இந்தப் பொண்ணு இந்த கேரக்டர்தான்னு என கை நீட்டி பேசினா🥹😔💔💔
Hai Raja brother santha sister இது எல்லாம் உன்னுடைய பர்சனல் எல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம் தப்பா நினைச்சுக்காதீங்க உங்களை விட வயசுல நான் சின்னவங்கதா தப்பா நினைக்காதீங்கfrom Nirmala
1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வந்ததுக்கு வாழ்த்துகள் ராஜா சாந்தா 💐💐💐👏👏👏👌👌👌🤝🤝🤝
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
பிள்ளைகள் கிட்ட அன்பாவும் இருக்கணும், கண்டிப்பாகவும் இருக்கணும் இப்படி வளக்குற பிள்ளைகள் எதிர்காலத்தில் அழகாய் ஜொலிப்பார்கள்👌🎉💖💖
ஒரு பெண் தனியாக இந்த சமுதாயத்தில் வாழவே முடியாத காலகட்டத்தில் வந்து நிற்கிறோம்.. அதுலயும் எல்லாவற்றையும் சமாளித்து ஜெயித்து, வாழ்ந்து காட்டின தங்கச்சி நீ வீரப்பெண்மணி தான்👌👏🔥🔥🔥
😊
வாழ்த்துக்கள் சாந்தா ராஜா அண்ணா🎉🎉🎉🎉 1மில்லியன்
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤️❤️💖💖💖
எத்தனை வயது கடந்தாலும், அத்தனை வயதிலும் இப்படியே இருங்கள்🙌😊😊💖💖🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖
உங்கள் அன்பான வார்த்தைக்கு அண்ணாவை எப்படி கூப்பிட்டாலும் அது அன்புதான் தனியாக வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பான வார்த்தைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தில் மற்றவர்களுக்கும் பயனுள்ளது பதிவு நன்றி நன்றி அக்கா அண்ணா🎉🎉❤❤❤😊😊😊
1மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎈💐💐💐
நீங்க சும்மா பேசி வீடியோ போட்டாலே போதும் எனக்கு அவ்வளவு சந்தோஷம்😊😊 உங்களை பார்த்தால் மட்டும் போதும்😊😊💖💖
Ama ennakum than❤❤❤
🎉❤🎉❤🎉❤🎉🎉 எப்பவும் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் 👌 செம நீங்க சொன்ன விதம் 🎉🎉🎉🎉😊😊
சந்தோஷமாக
❤தெய்வீகசிரிப்புஉங்களுடயதுசாந்தா.❤ நீங்கள் சிரித்தால்நானும்சிரித்துவிடுவேன😂😂😂😂❤❤
ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊😊
Really you are such a great சாந்த sister..God bless your family.. today's your conversation is nice..Raja brother and Santha sister ❤❤❤ தப்ப எதுவும் பேச வில்லை
அருமை சாந்தா சிரிப்ப சூப்பர் ❤❤❤❤
அண்ணா அண்ணி உங்கள நெனச்சா பெருமையா இருக்கு ❤❤❤❤❤😊😊😊
வாழ்த்துக்கள் சாந்தா முத்து 😂😂😂😂😂😂😂😂😂
ஒரு பெண்ணுக்கு ஏற்ற ஆலோசனை கொடுத்து அவளை பெருமையாய் பேசி உயர்த்தின ராஜாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை..👌👏👏
Hi
அழகான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்👌😍😍 யார் கண்ணு படாம கடவுள் மூடி பாதுகாக்கணும்😊💖💖🎉🎉
எதார்த்தமான பேச்சு 👌
Santha akka Crete santha akka oru sinka panne raja Anna pankali patri pasiyathu kke salute
தங்கச்சி உன் சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்தாச்சு நீ நெனச்சத வாழ்க்கைல சாதிச்சிட்டே மா🔥🔥🔥🔥🎉💖
❤❤❤
சாந்தாக்கா எங்க அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாங்க அம்மா மட்டும்தான் தனியாலா என்ன இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க நான் படிச்சு முடிச்சுட்டு எங்க ஊருக்கு பக்கத்துல பைனான்ஸ்ல வேலை பார்த்தேன் எங்க குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பம் அம்மா வருமானம் மட்டும் தான் நான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனேன் அங்க வேலை பார்க்கிற ஒரு சாறு ஓனர் சாரு வந்து உனக்கு பையா இருந்தாம நான் சம்பளம் தரேன் என்கூட நீ இருந்தா உனக்கு மாசம் இருபது ஆயிரம் சம்பளம் தர உங்க வீட்டு கஷ்டமும் போயிரும் அப்படின்னு சொன்னாரு அவருக்கு வயசு 45 எனக்கு அப்போ வயசு 22 காசுக்காக இப்படி ஒரு கேவலமான வேலைய பார்க்க வேணாம் அப்படின்னு நான் ஒழுக்கமா ஆறு மாசம் அவர்கிட்ட வேலை பார்த்துட்டு வந்தேன் அக்கா அப்பதான் நெனச்ச எங்க அப்பா எங்கள விட்டு போகாம இருந்திருந்தா இந்த மாதிரிலாம் நான் அசிங்கப்பட்டு இருக்க வேணாமே அப்படி எல்லாம் நான் நினைச்சு இருக்கேன் ஆனாலும் நான் இப்ப வர ஒழுக்கமா தான் இருக்கேன் எனக்கு இப்ப வயசு 28 என் ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாங்க அக்கா எல்லா பெண்களுக்கும் இப்படி நடந்து இருக்கும் அக்கா ஆண்கள் பார்வை எப்படி 🙏🙏🌹
வாழ்த்துக்கள் மா
அக்கா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤1m
Romba azhagana pechu, etharthamana super advice sonninga, niraya peruku🙌🙏💑
Congratulations Santha akka 1m Vanthuruchu namba Channel super akka❤❤❤
அது ஒன்னு தான் பாக்கி😅😅😅😅
உங்கள் ரொம்ப பிடிக்கும் அண்ணாஅக்கா ❤❤❤❤❤❤❤
சல்யூட் சாந்தா தோழி🙏🏻👌🏻🤝🌹🌹
Congrats for 1 million subscribers 🎉🎉🎉👍👍👍santha
Congrats for 1million subscribers
Vazdhukal Santha Ma...1M Subscribers 💐💐💐💐💐
congrats for 1 million subscribers 😍💖💖💖💖
1 M வாழ்த்துகள் santha Muthu🎉🎉
Hi semma jodi neenga my best👍 wishes your 👪family
Santha akka super 🎉🎉
Nala arikuri solrenga anna aka❤❤❤😂😂😂😂
Congrats ur 1M subscribes sister and brother
Im subscriber superb. 🎉🎉Congratulations both of you
இதுல என்ன டெமேஜ் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிங்க அக்கா ❤️
Congrats anni 1M subscribers ❤❤❤
God bless you ❤❤❤❤
என் சின்ன பையன் 9வது படிக்கும் போது 2017இல் படிப்பு ஏறலைன்னு ஸ்கூல் போக மாட்டான் அப்போ என் கணவர் அவனை பேல்டால் அடிப்பார் நான் அவனை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இன்று அவனுக்கு தகுந்த வேலைக்கு சென்று என் குடும்பத்தை அவன் தான் பார்த்துக் கொள்கிறான்
1 million subscribers ❤❤❤❤❤❤ congratulations ❤❤❤anna akka❤❤❤❤
சாந்தா நீ சொல்வது உண்மை தான்.வீட்டில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லைங்கிற போது வெளியில் வேலைக்கு போகும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.நம்ம மனசாட்சி தான் தெய்வம்.உன்னை மாதிரி தான் நானும்.நான் அரசு பள்ளி ஆசிரியை.எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு.எது நடந்தாலும் என் கணவரிடமும் என் அப்பாவிடமும் சொல்லிவிடுவேன்.நானே அதை சமாளித்து விடுவேன் அதனால் அவர்கள் அதை பெரிது படுத்தி பார்க்க மாட்டார்கள்.
Santha vum Raja Anna vum pilaikalum Nalla irukanum vallthukall inhalation polave naanum kashta Patten santha Ennoda peyar Dhanam ningalavathu love naan Arenju merej
Love you Santha sister ❤❤❤❤
Ravi anna nukum ongalukum enna problem one time solluga santha
Congratulations sister ❤❤
Hhha😂😂😂😂Annniiii correct yya sollierukanggga😂😂😂😂
Annii nenga superbb...🎉🎉🎉
Strong women 🎉🎉🎉🎉
Neenga siricha nangalum sernthu sirichttom ippadiye kadaisi varaikkum santhosama irukkanum thangam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானும் என் கனவரை வாடி பேடின்னு தான் கூப்பிடுவேன் 😂😂
அருமை வாழ்க வளமுடன்
1M views congrass 💐💐💐💐
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
2.22😂😂😂 same ❤❤
Nejama sister and brother 🎉😊
என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்துல இதுவும் ஒன்னுமா அந்த நேரத்தில் என்னை காப்பாற்றினது என் மூத்த மகள்தான்.. அதே வீட்டின் வெளியே குடித்தனம் இருந்த ஒரு பெண் என்னை பார்த்து சொன்னால் நெருப்பில்லாமல் புகையாது இந்தப் பொண்ணு இந்த கேரக்டர்தான்னு என கை நீட்டி பேசினா🥹😔💔💔
அக்கா வாழ்த்துக்கள் 1m
2:24😂😂❤
God bless you sister
Super speech good
எனக்கும் கல்யாணம் ஆகி இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகருச்சு நானும் தங்கம் தங்கம் னுதான்னு கூப்பிடுவேன் வாடிபோடின்னுதான் கூப்பிடுவேன்
சாந்தாஅக்கா ராஜா அண்ணா உங்களுடைய நேர்மைக்கு ராயல் சல்யூட்
Hai Raja santha sister கேரளால வைகுண்ட ஏகாதசி எல்லாம் கொண்டாடுவாங்கலா பெருமாள் கோவில் சொர்க்கவாசல் எல்லாம் உண்டுங்லா சொல்லுங்கpls
God bless both 👌👌
Hats off to both of u
சூப்பர் பேமிலி வாழ்த்துக்கள்
Santha Anna karaita sonaiga yaintha etaigaluiko ponalum nailathum eruiku ikaitatum eruiku namathan naimala patharama pathukanum you are pold lion lady
Hai Raja brother santha sister இது எல்லாம் உன்னுடைய பர்சனல் எல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம் தப்பா நினைச்சுக்காதீங்க உங்களை விட வயசுல நான் சின்னவங்கதா தப்பா நினைக்காதீங்கfrom Nirmala
ராஜா நீங்க ரொம்ப இறைச்சியின் ஏன்😅😅😅😅😅
வாடிபோடினுகூப்பிட்டாலுஒன்னுதாவாடாபோடானுகூப்பிட்டாலும்ஒன்னுதாசாந்தாநிதாஉன்புருசனபேர்சொல்லிதானேகூப்பிடுரஎன்னமோநிமட்டுதாபுருசனுக்குமரியாதைகுடுக்கறமாதிரிபேசுர
Hi sis one request ninga annava mama or mam's or bava solli comedy podunga paakalam😅😅 anna reaction.
நல்லா காமடி😅😅😅😅😅
1M ku celebrate panunga akka❤❤❤
அக்கா கல்யாணம் பண்ணுனாloveபன்னிகல்யாணம்முடிக்கன்னும்
Congratulations for 1 million
Super epadi anna uim pesatom. Neega uim pesuga. Neega ley pesina apram anna ku pesa space kudukatha maathiri irukum anni atha
சூப்பர் ராஜா
Super family akka super
வாழ்க வளமுடன்
சரியான அட்வைஸ் சரியான நேரத்தில்
❤❤❤❤super 👌 👍 😍
Congratulations sister 1 m
22:09❤❤🔥
நிறைய சொத்து வாங்கி அதுக்கு லோன் கட்டுறிங்கன்னு நிறைய பேர் சொல்லுராங்க அதுதான் உண்மை யா
Super❤❤❤
Super🎉🎉🎉🎉🎉🎉
Cute couples 🎉
சாந்தா இப்படி ஒரு சம்பவம் எல்லா பெண்களும் சந்திச்சிருப்பாங்க
Always be happy guys
Anna Annii love u dear 🎉
Super brother
Don't worry take care ❤❤❤
Santha akka unga love and marriage pathi sollunga enkalukkum ensperation ah erukkum thappa kettananu theriyala
❤❤❤❤❤ super super super
Raja bro ippadilam mamiyarku mariyadhai kudunu solla koodadhu santha sister kidachadhuku unga kudumbam dhan pona jenmadhula punniyam pannirukanum
❤❤❤ hi akka anna ❤❤❤