இப்படியும் ஒரு வீடியோவா...🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @jayasundari2180
    @jayasundari2180 5 ชั่วโมงที่ผ่านมา +50

    செல் போனை கையில எடுத்தாலே என் கண் தேடுவது உங்க வீடியோவை தான்😍😍 அந்த அளவுக்கு உங்க குடும்பத்தையும், உங்க வீடியோவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +14

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖🎉💖

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +18

    நீங்க எப்படி போட்டாலும் வீடியோ பார்க்க நாங்க ரெடி தொடர்ந்து போடுங்கப்பா..😊💖💖🎉🎉❤❤

    • @Sumi-q7s8y
      @Sumi-q7s8y 6 ชั่วโมงที่ผ่านมา +1

      அவங்க வீட்ல இருந்துகிட்டே கமெண்ட் போடறீங்களா 😂கமெண்ட் சுந்தரி 😄😄😄

  • @jayasundari2180
    @jayasundari2180 5 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆடுகாளி குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறவுகளுக்கும் அட்வான்ஸ் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐💖💥🎉🎊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖💖

    • @anupamag6637
      @anupamag6637 4 ชั่วโมงที่ผ่านมา

      Amma neenga endha ooru aduthavati wynad pogumpothu solunga naanum ungakooda varen sariya reply solunga

    • @tamindey6798
      @tamindey6798 4 ชั่วโมงที่ผ่านมา

      பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து உரித்தாகுக🎉🎉

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +7

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி👌😍💖 வாழனும் பல்லாண்டு🙌🙌🎉💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +6

    எத்தனை வயது கடந்தாலும், அத்தனை வயதிலும் இப்படியே இருங்கள்🙌😊😊💖💖🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +6

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே😊😊💖💖💖

  • @judemervin451
    @judemervin451 5 ชั่วโมงที่ผ่านมา +8

    நம் உறவுகள் எல்லோருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்🎉🎉💖💖

  • @afrithklr9001
    @afrithklr9001 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் விரகு பொருக்கியதுலையும் ஒரு அழகு இருக்கு கிரது ஆடுஹாலி குடும்பத்துக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n 5 ชั่วโมงที่ผ่านมา +4

    நாம அக்கா உங்க வீடியோ இருக்கான்னு தேடணும் போனை எடுத்தாலே உங்க வீடியோ இருக்கான்னு தான் பார்ப்பேன்

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க பண்ண வேலை எல்லாம் சூப்பர் குச்சி ஒடிச்சது கள் கழுவுனது 👌👌👌👌👌👌👌

  • @jayasundari2180
    @jayasundari2180 5 ชั่วโมงที่ผ่านมา +5

    தங்கச்சி அது வாயா இல்லே கரும்பு அரைக்கிற மிஷினாமா இப்படி அரைச்சிக்கிட்டே இருக்கே😅🤭🤣🤣

  • @Sumi-q7s8y
    @Sumi-q7s8y 5 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் பேரக்கிறது எல்லாம் குண்டு குண்டாதான் இருக்கும்போல 😂சூப்பர் அண்ணா 😂😂😂😂😂😂😂செம்ம இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உறவுகளே 💐💐💐💐💐💐

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 6 ชั่วโมงที่ผ่านมา +4

    பொங்கல் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா மற்றும் பிள்ளைங்களுக்கும்❤❤❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Engal adukalikudumbathin fans elluruikkum pongal vazthuikkal.

  • @JayashankariMohan
    @JayashankariMohan 4 ชั่วโมงที่ผ่านมา +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா மற்றும் பிரகதி நிதின்❤

  • @shubavicky
    @shubavicky 32 นาทีที่ผ่านมา +1

    Ennai madhiri metro city la irukravangaluku idhellam interesting aana vishayam...viragu eduthu kallula vechu samaikradhellam naan paathadhu illa...so, naan romba enjoy panni paathen...

  • @nnedits3341
    @nnedits3341 ชั่วโมงที่ผ่านมา +1

    wish you happy Pongal ❤❤❤😊😊😊

  • @ragujaya3915
    @ragujaya3915 ชั่วโมงที่ผ่านมา +1

    ✨💖💖💖💖💖💖💖 இனிய பொங்கல் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🤝

  • @mirthyak8807
    @mirthyak8807 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Anni ithuthan nallaikku pongalukku important so advance happy pongal❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அட கண்ட யூட்யூபர்ஸ் கண்டத போடும்போது நீங்க எது போட்டாலும் நல்ல அழகானது, அருமையானது தான் போடுவீங்க👌👏 போடுங்கப்பா பாக்க நாங்க ரெடியா இருக்கோம்😊😊♥️♥️

    • @anupamag6637
      @anupamag6637 4 ชั่วโมงที่ผ่านมา

      Naanum ready

  • @KalaiKalai-m6m
    @KalaiKalai-m6m 6 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்க எந்த வீடியோ போட்டாலும் பார்க்க நாங்க இருக்கோம். அக்கா அண்ணா பொங்கல் வாழ்த்துகள் ❤❤❤❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 3 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களைப்பின்தொடர்வதில் உங்களுக்கு அருகில் நாங்கள் வாழ்வதுபோல உணர்வதால் நீங்கள் எதைப்பற்றி காணொளி பதிவிட்டாலும் எங்களுக்கு சலிக்கவே சலிக்காது ராஜா சாந்தா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தா அக்கா ராஜா அண்ணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤😂😂

  • @SumathiChandran-uf8qf
    @SumathiChandran-uf8qf 8 นาทีที่ผ่านมา +1

    Hi,happy Pongal 🎉🎉🎉🎉❤❤❤😅😅😅😅😅

  • @MalarMalar-j6i
    @MalarMalar-j6i 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Wish you happy pongal all your family anna,anni.❤❤❤❤❤

  • @radhathiya3641
    @radhathiya3641 4 ชั่วโมงที่ผ่านมา +1

    😂 தேடினோம் தேடினோம் அமாம் கேள்வி வரக்கூடாது ராஜா அண்ணா 😂சொல்றது உண்மைதான்😂

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤ நான் தேடினேன்சாந்தாஅண்ணா❤❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 53 นาทีที่ผ่านมา +1

    Super akka Anna 👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super. Aa irukku forest. Unga Veeru atmosphere parkkavey peaceful aa irukku. Beautiful nature.

  • @SheelaRobert95
    @SheelaRobert95 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நாளைக்கு தான் பொங்கல்ஆனால் இன்னைகே தம்பிக்கு பொங்கல் ஆரம்பிச்சாசி🤣🤣🤣

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 5 ชั่วโมงที่ผ่านมา +2

    கையில கிழங்கு தீர்ந்திருச்சு போய் எடுத்துட்டு வா ஓடு 😂😂😂😂😂😂😂😂😂ராஜா தம்பி சூப்பர்

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka Anna super Happy Pongal all family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love you so much dr ♥️♥️

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Advance happy pongal anna akka❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 5 ชั่วโมงที่ผ่านมา +2

    HAPPY PONGAL RAJA, SANTHA TO YOUR BOYS🎉

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Wish you happy Pongal raja santha Nithin Pragathi and sechi family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தா ராஜா தம்பியை நல்லா வேலை வாங்குறீங்க பாவம் தம்பி 😅😅😅😅😅

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤ மாலை வணக்கம் சாந்தா இன்று திருவாதிரை...தையல்வேலைஎல்லாவேலையும்முடிந்தது.உங்கள்விடியோபார்த்தான்நிம்மதி❤❤ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாந்தா அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤

  • @divyaregupathi2069
    @divyaregupathi2069 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Natural content idhellaam… arumaiyaana vaazhviyal… just now realised- Raja Anna voice is exactly like pattimandram Raja sir voice…

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 6 ชั่วโมงที่ผ่านมา +2

    வேஸ்ட் ஆயிரும் நினைச்சு நினைச்சு தான் சாந்தாக்க நாம இப்படி குண்டா இருக்கோம்

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பொங்கலுக்கு இப்பவே ரெடி பண்ணிடுங்க நல்லது உங்க விடியோ நான் தேடினேன்😅😅😅😅😅😅

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Pongal sis and brother family ❤❤❤

  • @VegasView1991
    @VegasView1991 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍😍😍

  • @சித்தர்களும்சிந்தனையும்
    @சித்தர்களும்சிந்தனையும் 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy Pongal akka Anna

  • @Ramlashman12914
    @Ramlashman12914 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Akkkkkkkka annnnnna happy pongal🎉🎉🎉🎉🎉🎉❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் அடிக்கடி உங்களது மூன்று CHANNEL களிலும் புதிய காணொளியைத் தேடுவது உண்மை, உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 4 ชั่วโมงที่ผ่านมา +1

    யாரும் கேட்டு விட கூடாதுன்னு நீங்களே வீடியோவின் தலைப்பு வைத்து விட்டீர்கள் சூப்பரா உங்கள் அரட்டை அருமை அட்வான்ஸ் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் ஐவருக்கும் ஆடுகாலி குடும்பம்நம் உறவுகள் அனைவருக்கும்

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நாளைக்கு உங்க வீடியோவை எதிர் பார்க்கிறோம் நம்மளுக்குத்தான் ஒளிவு மறைவுன்னா என்னன்னு தெரியா தே கார்க்கு உண்டான பதில்❤❤❤

  • @karthikasreekumar0105
    @karthikasreekumar0105 5 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal akka, anna, nithin, prakrithi🎉🎉🥰🥰🤩🤩💞✨✨

  • @goldfish9756
    @goldfish9756 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Wish you happy Pongal anna Anni ❤

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 ชั่วโมงที่ผ่านมา

    Super ga today Ella video's ❤❤❤❤❤❤

  • @KalaiKalai-m6m
    @KalaiKalai-m6m 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா பொங்கல் வீடு சுத்தம் செய்த வீடியோ இருந்த போடுங்க அக்கா

  • @tharanik3449
    @tharanik3449 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 5 ชั่วโมงที่ผ่านมา

    God bless you akka mama❤❤❤

  • @anupamag6637
    @anupamag6637 4 ชั่วโมงที่ผ่านมา

    Anna akka indha varudam 1 crore subscribers varuvanga god bless ur family

  • @Jaisankar-tc1lp
    @Jaisankar-tc1lp 4 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணன் கேரளா வில் தைப்பொங்கல் கொண்டாடுவாங்களா.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉❤🎉❤

  • @AKTAMI-n6c
    @AKTAMI-n6c 6 ชั่วโมงที่ผ่านมา

    Happy Pongal 🎉🎉🎉

  • @palanikumar-f1b
    @palanikumar-f1b 5 ชั่วโมงที่ผ่านมา

    S ss santha raja evlavu busy work lavum relax time la unga video parthen happy.happy pongal

  • @sirajdeen4417
    @sirajdeen4417 5 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துகள் நட்புடன் சிராஜ்.......

  • @Saranya_Sara
    @Saranya_Sara 2 ชั่วโมงที่ผ่านมา

    யூடூப் வந்தாலே உங்கள தான் முதல்ல தேடுவேன் உண்மையாவே

  • @AsmaJailani-c2p
    @AsmaJailani-c2p 4 ชั่วโมงที่ผ่านมา

    Neenga peasrathu pakavea nall entertainment ah irku akka anna

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 6 ชั่วโมงที่ผ่านมา

    Innaiku video poda late pannitinga evala neeram ethir paakkurathu❤❤❤❤

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 4 ชั่วโมงที่ผ่านมา

    Enakkum panankizhangu romba pidikkum. Santha thingaratha parkkumbothu enakku vaayila echu ooruthu.

  • @swaathikovarrdhene7793
    @swaathikovarrdhene7793 5 ชั่วโมงที่ผ่านมา

    Wish you happy Pongal friends

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 6 ชั่วโมงที่ผ่านมา

    போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் 👍👍💐💐

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 4 ชั่วโมงที่ผ่านมา

    Innaiku enga husband ku birthday valthungal raja santha

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாம் சாந்தா தேடினேன்

  • @vaishnavi6630
    @vaishnavi6630 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Aiyo akka ninga panang kizhangu sapradha patha enaku sapidanum pola iruku 😋❤

    • @vaishnavi6630
      @vaishnavi6630 5 ชั่วโมงที่ผ่านมา

      Ninga epadi video potalum pska ready Anna akka with lots of love from chennai ❤

  • @azhagulakshminagarajan7945
    @azhagulakshminagarajan7945 3 ชั่วโมงที่ผ่านมา

    Ippadi summave ninukitu karuku purukunu saptutu annana ivlo vela vanguringala ithella nalla illa santha akka😂

  • @tamindey6798
    @tamindey6798 4 ชั่วโมงที่ผ่านมา

    நான் தேடினேன், உங்கள் காணொளியை.
    கரும்புக்குத்தான் அங்குச் சிக்கல் என்றால், அடுப்புக்கும் கல் தேடுவதும் சிக்கல் போல !!??

  • @syedbhahurudeen1591
    @syedbhahurudeen1591 4 ชั่วโมงที่ผ่านมา

    Happy Pongal

  • @malasuresh1153
    @malasuresh1153 42 นาทีที่ผ่านมา

    செங்கல் இருந்தா அதுல அடுப்பு வைத்து பொங்கல் வையுங்கள்

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 6 ชั่วโมงที่ผ่านมา

    என்ன சந்தா டு டே பொங்கல் வந்து டா செம ஹாப்பி பொங்கல் 🎉🎉வாழ்த்துக்கள்

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 4 ชั่วโมงที่ผ่านมา

    Nalla jodi ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 5 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥

    • @amjathali2077
      @amjathali2077 3 ชั่วโมงที่ผ่านมา

      Boy or girl?

    • @balasubramanianbalasubrama1938
      @balasubramanianbalasubrama1938 3 ชั่วโมงที่ผ่านมา

      மிகச் சரியாகச் சொன்னீர்கள் தோழமையே💐💐💐💐💐💐💐

    • @jayakumar3501
      @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@amjathali2077 both.

  • @SaraNya-w5l
    @SaraNya-w5l ชั่วโมงที่ผ่านมา

    Anna already nallaver than vellai vangarathuku ice vakkathinga akka

  • @pragapraga-br6xx
    @pragapraga-br6xx 5 ชั่วโมงที่ผ่านมา

    Plan poottu pudechega😂

  • @Kumaressangeetha
    @Kumaressangeetha 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤ Hi Anna akka

  • @anupamag6637
    @anupamag6637 4 ชั่วโมงที่ผ่านมา

    Akka anna oru videola akka ketanga ungaluku video paaka bore adikilayani naan 24 hours paaka ready aana net irukadhe

  • @shabnaammu
    @shabnaammu 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤Na inaiku thedunen video😊

  • @SulthanSulthan-k3g
    @SulthanSulthan-k3g 5 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா பொங்கல் வாழ்த்துகள் நான் அம்சா மேலூர் ❤ சாந்தா

  • @prathibaloganathan5731
    @prathibaloganathan5731 5 ชั่วโมงที่ผ่านมา

    Enjoyed ur video 🥰

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi beautiful akka Anna ❤😊😊😊😊

  • @KanchanaBai-s8e
    @KanchanaBai-s8e 5 ชั่วโมงที่ผ่านมา

    Nan phona Kaila eduthathum unga video than parkiren sirikiren en iniya pongal vazhthukkal live eppo poduvinga sollunga

  • @Rithiraksh
    @Rithiraksh 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா தேடுனோம்

  • @kumarrajendirankumar4933
    @kumarrajendirankumar4933 2 ชั่วโมงที่ผ่านมา

    Yes ❤❤❤❤❤

  • @SankariNarayanan
    @SankariNarayanan 3 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal

  • @SJayakodi-m8y
    @SJayakodi-m8y 4 ชั่วโมงที่ผ่านมา

    Manali Parichay Pongal vaikalam

  • @Madhesh4550
    @Madhesh4550 5 ชั่วโมงที่ผ่านมา

    அப்பாடா ஒரு வழியா மூன்று நாட்களுக்கு பின் வீடியோ வந்தாச்சு.சாந்தா எத்தனை முறை பார்த்து பார்த்து ஏமாந்து போவது.உங்கள் இருவருக்கும் பொறுப்பே இல்லப்பா.தினம் எதாவது பேசி வீடியோ போட்டால்தான் எங்களுக்கு அன்றைய பொழுது நன்றாக முடியும்

  • @RevathiPandi-o9m
    @RevathiPandi-o9m 5 ชั่วโมงที่ผ่านมา

    உங்களை நான் தேடினேன் அக்கா அண்ணா

  • @amalababu290
    @amalababu290 5 ชั่วโมงที่ผ่านมา

    Waiting for your video.please try to put something every day we ant to seeu

  • @hariprasanth6506
    @hariprasanth6506 5 ชั่วโมงที่ผ่านมา

    Ena anny fight aha akka kovama pasura mari iruku video length low ahavum iruku

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 4 ชั่วโมงที่ผ่านมา

    Ennoda message. Vasikaringala theriyalaiye.

  • @abivinoth7286
    @abivinoth7286 5 ชั่วโมงที่ผ่านมา

    Neega enna pottalum naga pakka ready unga vedio va pakum pothu romba santhosama iruku anna akk

  • @Murugan6799jk
    @Murugan6799jk 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha anna maitrum peilakaluikum happy pongal nailvalthukal kalail eruithu alarai mani akeduitch cell aduithu yoiga video maitumthan pothan video enoikojum eruithueruikalam paravaila santha thrumpavam valaitan sayanum pongala nalapadeya kodupathodu santhosama kodaduiga nalaiko pakalam

  • @sasireka3570
    @sasireka3570 5 ชั่วโมงที่ผ่านมา

    Unga love story nethutha keten, ipdi ellam oruthare love panna mudiums, poruma jastheenga ungaluku

  • @mahilesh6575
    @mahilesh6575 4 ชั่วโมงที่ผ่านมา

    Kandippa theduvam

  • @SulthanSulthan-k3g
    @SulthanSulthan-k3g 5 ชั่วโมงที่ผ่านมา

    நான் அம்சா உங்களை நான் தேடுவேன் சாந்தா