தீர்வு இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை படி உணவு எடுக்க வேண்டும், நோயின் தன்மை பொறுத்து காலம் கொஞ்சம் நீளலாம். மருந்து வேலை செய்ய சிறிது நாள் எடுக்கிறது.
நான் கேள்வி கேட்பதால் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது சொந்த ஊர் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.அதனாலே இது சம்பந்தமாக உங்களிடம் விசாரிக்கிறேன். 12 மணி நேரம் பயணம் ( நாகர் கோவில் to தாம்பரம்)
@@renjiththanu2590 தினமும் பார்க்கிறார்கள். ஆனால், 7 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மருந்து வாங்க வேண்டும். அதனால், நீங்கள் உங்கள் ஊரில் அருகிலுள்ள சித்த மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
நன்றி! பார்க்கிங் கட்டணம் டூ மெச்
Yes Bro!
In train get down at Sanitoriam station. Just walkable distance. No need Auto.
THANK YOU SIR.
Rombha Nanri sister
Welcome Sago🙏🏼 share my video and support my channel 💐 வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க பாரதம்
சிறப்பான கருத்துக்கு நன்றி வணக்கம்
21-08-2024/211645/🙏
நன்றி சகோ🙏 வாழ்க வளமுடன்😊
Free treatment or money pay pannanuma mam
Itha pathi therunjukanumnu romba naal nenachen ipo ternjukiten
I have allergy disease i have been taking medicine for a year and iam not getting better.
Very informative, thanks.
Thank you
Very informative mam
Thanks a lot
Thank u very much good info
Glad it was helpful!🙏😊 Keep Supporting!
Super thanks
Thanks for your feedback 🙏🏼
Pulmonry hypertension problems irkku. Treatment irukka
Get down at sanatorium railway station 200 metres from there to hospital 🎉no need fr auto🎉
Sister my son 4age aguthu fix daily varuthu ennala pathuka mudiyala no sitting no standing ithuku treatment iruka sister
@@suryakeerthi1007 ஒரு முறை உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வாருங்கள்.
Paralysis can check please 🙏 tell me madam
Yes, they give treatment.
Tail bone pain ku treatment panuvangala.. weekend varalama?
Ma'am thank you so much God bless I want the details to take my mom she is super senior she has problem in stomach
👍
Sister ennaku sinus problem surgery panan but not cure... Anga treatment iruka
பார்ப்பார்கள் சகோ. Treatment உள்ளது.
Vericose vein treatment eruka mam pls reply
@@preethihariharan3559 இருக்கிறது.
Hypothyroid ku treatment panuvanagala sister
Yes, They give Treatment Sago
Fibroid katti starting stage la irukku. Inga pona cure pannuvangala
ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்.
Madam mental depression treatment irukka
இருக்கிறது.
I AM NOW 74. O.A.KNEE IS MY PROBLEM. WHICH DAY I SHOULD COME. PL. ADVICE ME.
THANKS.
preferably You can see the doctor in week days
Sanatorium bus stop than varum... Enga area ❤❤❤
👍
Pithapaiyil stone eruku athuku treatment pannuvagala madam
சிகிச்சை அளிப்பார்கள் சகோ
Physiotherapy panrangala mam
Psoriasis ku stay panni treatment parpangala mam pls
They treat skin diseases. You can visit the hospital for further details!
6 month baby ku asthma problem irukku paapangala
குழந்தைகள் பிரிவில் பார்ப்பார்கள் சகோ.
Ok dr tq
Mottuvaliku papangala?
பார்ப்பார்கள்
nandri mam.....hepatitis B Virus ku treatment angey tharaamgala mam? please reply me mam...
பார்ப்பார்கள் சகோ
Ear problem solution eruka sis
பார்ப்பார்கள் சகோ
Skin prblm ku treatment irukka
@@BKiupa yes
For eye treatment?
Yes, Treatment is there
Vitilgo treatment irukka mam
இருக்கிறது.
Sugar parppangala
@@MurugananthamSaranya yes They will give treatment
Sister thangi பார்க்கலாமா from thirunelveli.
உள் நோயாளி பிரிவினருக்கு மட்டும் தங்க அனுமதி தருகிறார்கள் சகோ
அக்கா உடலில் சத்து ஏற்ற சத்து மாத்திரைகள் அங்கே கிடைக்குமா அக்கா
@@rdhivagarrdhivagar9300கிடைக்கும்.
Stroke treatment irukura madam konjam pls
இருக்கிறது. சென்று பாருங்கள். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
@@InnerMagic thank u sir or madam 🙏
Arumbakkam anna hospital also best for pakkavatham. U can admitted and cure
Mam pilles iruka treatment pls soiliga
Yes, they give treatment.
Madam vitiligo treatment pannuvangala..
They give treatment for skin disease Sago. Better once you go and consult them.
Blood cancer treatment iruka madam
ஆரம்ப நிலை புற்றுநோய் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்து வரவும்.
Paid opd compulsory ah Mam?
இல்லை சகோ
Akka tp ku inka pakalama knjo reply pannuka akka
பார்ப்பார்கள் சகோ
Thanks ka
Kulanthai inmai sigichai erukka sister
Iruku sister ponga
Ungaloda old reports eduthutu
Sister Friday
2 o'clock to 4 o'clock ah
இருக்கிறது sister
Madam physiotherapy iruka
@@sowmiyam2029 இருக்கிறது சகோ
Cancer treatment pannuvankala
ஆரம்ப நிலை புற்றுநோயிற்கு சிகிச்சை வழங்குகிறார்கள். ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். நன்றி
Mam stoke pacient epo pakanum
@@lavanmurugan2917 ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். உடல் நலத்தை பார்த்துவிட்டு அவர்களே வழி காட்டுவார்கள்.
pallavapuram
Stroke ku treatment paapangala mam
Yes, They give treatment for that too Sago
சகோதரி
சளி பிரச்சனைக்கு அங்கு நல்ல தீர்வு இருக்கிறதா
தீர்வு இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை படி உணவு எடுக்க வேண்டும், நோயின் தன்மை பொறுத்து காலம் கொஞ்சம் நீளலாம். மருந்து வேலை செய்ய சிறிது நாள் எடுக்கிறது.
அக்கா,
சளி & சைனஸ் சார்ந்த நோய்களுக்கு தினமும் மருத்துவ பரிசோதனை உண்டா?
சைனஸ் சம்பந்தமாக நீங்கள் அங்கு சென்று வந்திருக்கிலா?
நான் கேள்வி கேட்பதால் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது சொந்த ஊர் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.அதனாலே இது சம்பந்தமாக உங்களிடம் விசாரிக்கிறேன்.
12 மணி நேரம் பயணம் ( நாகர் கோவில் to தாம்பரம்)
@@renjiththanu2590 தினமும் பார்க்கிறார்கள். ஆனால், 7 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மருந்து வாங்க வேண்டும். அதனால், நீங்கள் உங்கள் ஊரில் அருகிலுள்ள சித்த மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
Akka full address thanga
National Institute of Siddha
Tambaram Sanatorium,
Chennai - 600 047,
Phone: 044 22380789
Homeopathy treatment irukungala?
இல்லை
Sister inga mana nalam problem sari pannuvangala
ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். ஒரு வேலை மேலும் சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையில் அவர்களே எங்கு அணுக வேண்டும் என்று வழி காட்டுவார்கள் சகோ
Skin problems kuda pakkuragala sis
@@nandifromchennai3305 மருத்துவம் பார்ப்பார்கள்
Sister periods problem ku treatment iruka inga ?
இருக்கிறது சகோ
Thank you
குழந்தை இன்மைக் கு
மருத்துவம் பார்ப்பார்கள்
Mam piles treatment pakkalama. Me Trichy
They will give treatment Sago.
For cancer ?
They will give treatment
கண் புரை நீங்க சிகிச்சை இருக்குமா
கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் சகோ.
மேடம் டிபி என்ற காசநோய்க்கு சிகிச்சை உள்ளதா என்று பதில் கூறுங்கள்.
ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். ஒரு வேலை மேலும் சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையில் அவர்களே எங்கு அணுக வேண்டும் என்று வழி காட்டுவார்கள் சகோ
Pakkavathamtretmentirukkasir
இருக்கிறது! மருத்துவமனையை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
ஸ்கேன் எடுபார்களா அங்கே மேம்
இல்லை சகோ
@@InnerMagic ok mam
@@InnerMagic thankyou mam
Nurai iral sali iruku man
சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருமுறை சென்று பாருங்கள் சகோ
20 வருடம் உடல் சோர்வு சுறுசுறுப்பாக இல்லை தூங்கி கொண்டு இருக்கிறது
ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். தீர்வு கிடைக்கலாம் சகோ
பக்கா வந்ததுக்கு அப்புறம் பாக்கலாம்
எங்க அப்பாவுக்கு பக்கவாதம் வந்து எட்டு வருஷம் ஆகுது பாப்பாங்க ஆனா ரிப்ளை குடுங்க
ஒரு முறை மருத்துவரை சந்தித்து வாருங்கள். ஒரு வேலை மேலும் சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையில் அவர்களே எங்கு அணுக வேண்டும் என்று வழி காட்டுவார்கள் சகோ
No contact number