சென்னையின் பிரமாண்ட ஆயுர்வேத மருத்துவமனை | Dhanwanthralaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2022
  • Description:
    For Appointments:
    Dhanwanthralaya Ayurveda Speciality Hospital,
    No: 25, 26 A & B, Old State Bank Colony,
    West Tambaram,
    Chennai- 600045
    Contact: 9176677752 / 53
    Dhanwanthralaya Ayurveda Speciality Clinic,
    New:14, 1A, Ground Floor, 5th Street, (Opp. To Suryanar Temple),
    Nandanam Extension, Chennai - 35.
    Contact: 044-48607750, 8111042042
    #Ayurveda #Integration #Panchakarma #pain # mental disorders # ayurveda Immunisation # Ksharasutra # arthritis #LeechTherapy # shirodhara # infertility.

ความคิดเห็น • 98

  • @singairavi1437
    @singairavi1437 2 ปีที่แล้ว +16

    சிபி புரோ சிறப்பாக இருந்தது. உண்மையில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவம் அடிப்படை மட்டும் அல்ல இந்த முறையையும் எடுத்து கொள்ளலாம் என்பதற்கு இந்த நேர்காணல் அனைவருக்கும்குமானதாக அமைந்துள்ளது . நன்றி🙏

  • @mltharani4225
    @mltharani4225 หลายเดือนก่อน +8

    பொதுவாக இந்த மாதிரி மருத்துவமனைகள் சாதாரணமான மக்கள் சிகிச்சை எடுத்து கொள்ள முடியாது....

  • @kalaganesh5940
    @kalaganesh5940 ปีที่แล้ว +10

    Best treatment in the world is ayurveda. Plz improve this ayurveda hospitals throughout tamilnadu

  • @drjohn6729
    @drjohn6729 2 ปีที่แล้ว +17

    இறை அருள் பெருகட்டும். நோயாளிகள் குணமாகட்டும். நல்ல முயற்ச்சி. வைத்தியருக்கு நல்வாழ்த்துகள்

    • @umaanbu1040
      @umaanbu1040 4 หลายเดือนก่อน

      நான் ஆயூர்வேத மருத்துவம் தான் பின்பற்றுகிறேன் மிக்க நன்றி மேடம் அனைவரும் நலம் பெற தன்வந்திரி பகவானிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏💐

    • @shafna2003
      @shafna2003 2 วันที่ผ่านมา

      I​@@umaanbu1040

  • @homecameraroll
    @homecameraroll หลายเดือนก่อน +2

    Fantastic information! Clean & well explained. Thanks for sharing

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 14 วันที่ผ่านมา

    மிக தெளிவான பேச்சு அருமை

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 2 ปีที่แล้ว +3

    Cibi bro well done very informative n useful video. Thanks vikatan.

  • @kirthikarajan4660
    @kirthikarajan4660 2 ปีที่แล้ว +4

    Very informative 👍👌

  • @krishnamoorthysivakasimoor9768
    @krishnamoorthysivakasimoor9768 4 หลายเดือนก่อน +6

    இந்த பதிவில் சக்கரை வியாதி பற்றி எதுவும் இல்லாதது மட்டுமே குறை

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 ปีที่แล้ว +2

    Good One....🙏🙏🙏🌹🌹🌹

  • @ramum9599
    @ramum9599 5 วันที่ผ่านมา

    முழங்கால் மூட்டு வலிக்கு உணவு,மருந்து மூலம் குணம் படுத்துவார்களா !!! எண்ணை,மாசேஜ் தவிர்த்து........🎉🎉❤❤

  • @padmasriv9031
    @padmasriv9031 หลายเดือนก่อน

    Super ithupol India marram peranum valthukkal God bless ever Indian people 🙏

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 7 หลายเดือนก่อน

    Super great mam hats off👌

  • @UM-bv3tz
    @UM-bv3tz ชั่วโมงที่ผ่านมา

    For the elite crowd

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 หลายเดือนก่อน

    Great effort mam🎉🎉🎉❤❤❤

  • @stanley5950
    @stanley5950 2 วันที่ผ่านมา

    Can the common man use this hospital. You forgot to mention the cost of treatment

  • @surisubbiah
    @surisubbiah 2 ปีที่แล้ว +15

    மருத்துவ செலவு உத்தேசமாக எவ்வளவு இருக்கும்.

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v 2 หลายเดือนก่อน

    Thanks Dr. 👍 🌹 🇮🇳

  • @jayamala3143
    @jayamala3143 3 หลายเดือนก่อน

    Thankyou ji

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 หลายเดือนก่อน

    பகவான் சூரியனின் குமாரர்கள் 🙏🙏

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 20 วันที่ผ่านมา

    Super architecture

  • @selvi5156
    @selvi5156 2 ปีที่แล้ว +1

    Can they treat rheumatoid arthritis
    I'm in ghana west Africa

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 หลายเดือนก่อน

    Good

  • @Galaxy-ih5lg
    @Galaxy-ih5lg 14 วันที่ผ่านมา

    Super madam

  • @ramum9599
    @ramum9599 5 วันที่ผ่านมา

    ஃபீஸ் நாமினலா இருக்குமா ?? ஃபோன் ,,அட்ரஸ் கொடுக்கவும் !!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +9

    நடுத்தர மக்கள் இங்கு வைத்யம் செய்து கொள்ள முடியுமா?

    • @revathis5476
      @revathis5476 หลายเดือนก่อน

      Is medical insurance of our country is allowed here

  • @kaviselvamselladuraichefselva
    @kaviselvamselladuraichefselva 2 ปีที่แล้ว +2

    March 14 th edutha video VA may 7 release pannirikingale bro

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 ปีที่แล้ว

    Pls let us know whether you treat Motor Neuron Disease through Ayurveda at your place? How long it will take?

  • @elanvinoelanvino7825
    @elanvinoelanvino7825 2 หลายเดือนก่อน +1

    Treatment price details ???????expencive r normal??

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 ปีที่แล้ว +1

    Do you have treatment for Neurofibromatosis ... pls revert

  • @rajasekardhanasekaran9131
    @rajasekardhanasekaran9131 4 วันที่ผ่านมา

    It's siddha puramaruthuvathil ondru

  • @harehare3488
    @harehare3488 2 ปีที่แล้ว +3

    Can leach therapy be used for baldness? To regrow hair

    • @sirajamanullakhan9989
      @sirajamanullakhan9989 9 หลายเดือนก่อน

      Hijama cupping therapy Is best way to regrow hair for baldness. Many studies proved that... So try this therapy also...

  • @AnanthiSandru
    @AnanthiSandru หลายเดือนก่อน +2

    டைபிடிக்நியோரோபதக்கு
    டீரிட்மென்ட்உண்டா

  • @padmavathykrishnaswamy3906
    @padmavathykrishnaswamy3906 ปีที่แล้ว +1

    Is there any treatment for Parkinson's decease

  • @ram8425
    @ram8425 ปีที่แล้ว +6

    Apollo, Global, Miot Hospitals bill-a vida double triple aagum polaye..5 Star Hotel maadiri 5 star hospital..

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 หลายเดือนก่อน

      Lifetime salary savings you have to spend it looks

  • @deepakdeeps-sx1xy
    @deepakdeeps-sx1xy 4 หลายเดือนก่อน +2

    அட்ரஸ் போடுங்க

  • @avinazh
    @avinazh 2 ปีที่แล้ว

    Sibi bro sikiram vlog channel open panidungooo

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว +1

    Cm insurance is there sir

  • @krishpadm5170
    @krishpadm5170 2 ปีที่แล้ว +2

    👌👌👏👏

  • @kandasamysp8590
    @kandasamysp8590 7 หลายเดือนก่อน

    😊

  • @gomathykangeyan6472
    @gomathykangeyan6472 7 วันที่ผ่านมา

    Itp ku i.e. low platelet counts ku treatment iruka?

  • @gomathykangeyan6472
    @gomathykangeyan6472 7 วันที่ผ่านมา

    Raktha pitta ku madicine iruka?

  • @ragavanrathesh2529
    @ragavanrathesh2529 2 ปีที่แล้ว +1

    Leach theropy fees details mam...

  • @mahadevan5685
    @mahadevan5685 ปีที่แล้ว +1

    Hospital addres pls.

  • @mraj3738
    @mraj3738 7 หลายเดือนก่อน

    Cervical spine ku lam evlo charge panringa medam

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 20 วันที่ผ่านมา

    Is Fees high or nominal

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry 25 วันที่ผ่านมา

    இந்த வைத்தியத்தில் நடுத்தரமக்களும் பயன்அடையமுடியுமா.சிகிச்சை தந்தால் அனைவரும் பயன் அடையலாம்.இந்தவைத்தியம் உடம்புக்கும் மனதிற்கும்நலம் தரும்

  • @yabeshsansuri
    @yabeshsansuri ปีที่แล้ว +9

    நடுத்தர மக்களுக்கு கட்டணம் உபயோகமாக இருக்குமா?

  • @rajurkasturis
    @rajurkasturis 2 ปีที่แล้ว +2

    It seems even middle class people can not offer fees.
    Fees structure is not discussed.

  • @swamynathan5914
    @swamynathan5914 17 วันที่ผ่านมา

    Dermomyosits treatment there advice

  • @bhavaniachu4777
    @bhavaniachu4777 ปีที่แล้ว +3

    Dr fee?

  • @Ananthiparthiban
    @Ananthiparthiban 4 หลายเดือนก่อน +1

    Cost eppadi mam

  • @latha2874
    @latha2874 2 หลายเดือนก่อน

    பூச நட்ச்சத்திரம் மருந்துண்ண எனில் ஜென்ம நட்சத்திரம் ஆக ஆனால் என்ன செய்வது? எந்த ஒரு மருந்தையும் ஆரம்பிக்கலாமா? தயவுசெய்து விளக்கம் தரவும். நன்றி❤

  • @movieloverUS
    @movieloverUS หลายเดือนก่อน

    Why are they aluminum vessels in their kitchen ?

  • @maithiliramesh5715
    @maithiliramesh5715 หลายเดือนก่อน

    Address pls.

  • @christinaljesudass4727
    @christinaljesudass4727 หลายเดือนก่อน

    On line available

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 ปีที่แล้ว +4

    கண்புரைக்கு மருந்து இருக்கிறதா ? தயவு செய்து தெரியப்படுத்தவும்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 5 หลายเดือนก่อน

      சித்ரா . பாப்பா..கண் ஆஸ்பத்திரிக்கு போ

  • @senthamil1987
    @senthamil1987 หลายเดือนก่อน +1

    மருந்து தயார் செய்யும் இடத்தில் free hair விடாதீர்கள்

  • @mccen
    @mccen ปีที่แล้ว

    Enga vitu pakathula ivo nala hospital ah

  • @harshamadhubalabala
    @harshamadhubalabala 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் பக்கவாதத்துக்கு பாப்பீங்களா டாக்டர்

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 2 ปีที่แล้ว +7

    Doctor naangayeeram Divya prabandham please pronounce properly

  • @amuthapraicy1819
    @amuthapraicy1819 ปีที่แล้ว

    Any treatment for curing lichen plan us marked in body

  • @buchinaiduprakkash5854
    @buchinaiduprakkash5854 2 หลายเดือนก่อน

    Treatment for pancreatitis

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 หลายเดือนก่อน

    Iui ivf cost

  • @Galaxy-ih5lg
    @Galaxy-ih5lg 14 วันที่ผ่านมา

    Amma

  • @revathis5476
    @revathis5476 หลายเดือนก่อน +1

    அது பாரிஜாதமா ? ‌Your discription of the flower is பவளமல்லி
    பாரிஜாதம் பெருமாளுக்கு உகந்த பெரிய வெண்மையான light green
    காம்பு உடையது என்று நினைக்கிறேன்
    Pl confirm

    • @SowmyaYn-rp6hp
      @SowmyaYn-rp6hp หลายเดือนก่อน +1

      Pavala malli ah paarijadham nu solvanga.. Lord Krishna's favorite flower

  • @user-wq1qo4ef6j
    @user-wq1qo4ef6j 19 วันที่ผ่านมา

    Address send pannunka comment box la

  • @thangadurai7701
    @thangadurai7701 24 วันที่ผ่านมา

    ஆரோக்கியம் வாயில இருக்கு 😅

  • @adnarajesh4421
    @adnarajesh4421 2 หลายเดือนก่อน

    Madam it is naalayira divya prabàndham not prabanjam

  • @anbunathan1909
    @anbunathan1909 2 ปีที่แล้ว +3

    கோவிலில் இருப்பதை போல் உணர முடிந்தது

    • @klmkt4339
      @klmkt4339 หลายเดือนก่อน

      இதற்கு கட்டணம் சில லட்சங்கள் ஆகும். இப்போது சொல்லுங்கள் கோயிலில் இருப்பது போல இருக்கு

  • @Bluewh174
    @Bluewh174 7 หลายเดือนก่อน +1

    Is there a best ayurvedha treatment center for migraine head ache treatment?

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in 2 หลายเดือนก่อน

      Try oil pulling regularly minimum for a year then you will never have any head ache. This is my personal experience

    • @movieloverUS
      @movieloverUS หลายเดือนก่อน

      Eat green moong dhal sundal 1 spoon daily .. if sprouted very good .. very good remedy for migraines.. there is no cure for migraine in allopathy

    • @pe2184
      @pe2184 18 วันที่ผ่านมา

      Try migrakot oil in kotakkal arya vydya sala apply 3 drops in forehead morning and nigh for a month you will never get headache for lifetime.

  • @tharal4934
    @tharal4934 ปีที่แล้ว +1

    ஹார்ட் பெயிலியருக்கு சிகிச்சை இருக்கா

  • @hemavathiraja229
    @hemavathiraja229 14 วันที่ผ่านมา

    அது பாரிஜாதம் இல்ல Mam பவள மல்லி

  • @kaushikvishwa5185
    @kaushikvishwa5185 ปีที่แล้ว

    Mam vitiligo treatment irukka??? My 5yrs old son has white dots in fingers. Please reply

    • @lal394
      @lal394 7 หลายเดือนก่อน

      Good results from Tambaram sidha hospital for all

  • @AngleLucky-hl9jm
    @AngleLucky-hl9jm 2 หลายเดือนก่อน +1

    படர் தாமரை குணமாக வாய்ப்பு உள்ளதா ... ஏழை மக்கள் இந்த மருத்துவம் எடுத்துகொள்ளாமா 😮

    • @karunachandran8900
      @karunachandran8900 2 หลายเดือนก่อน

      Sapat Lotion என்று மருந்து கடையில் கேட்டு வாங்கி பஞ்சில் தொட்டு படர் தாமரை இருக்கும் இடத்தில் 2 வாரங்கள் தேயுங்கள்.. படர் தாமரை காணாமல் போய் விடும்.. மருந்தின் விலை 35 ரூ தான்

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v หลายเดือนก่อน

    மாணவர்கள் இல்லாத பள்ளியா?

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 5 หลายเดือนก่อน +4

    இலவச வைத்தியமா?